Wednesday, December 09, 2015

நயன் தாரா ஜமீன் பங்களா பர்

1/மிசஸ் மவுன்ட்பேட்டன் பிரபு க்கு பிடிச்ச டிவி ப்ரோக்ராம் எது?நேரு படப்பேசு


===============

2/சார்.தாரே ஜமீன் பர் படத்தை தமிழ்ல ரீ மேக் கறோம்.நீங்கதான் ஹீரோ.சிம்பு= குட்.டைட்டில்?
நயன் தாரா ஜமீன் பங்களா பர்


=================


3/நீயா நானா போய் மாஸ் காட்டிட்டு வர்றோம்.
ஓஹோ.நீங்க தான் சூர்யா ரசிகர்கள் கிடையாதே?எதுக்கு அந்தப்படத்தைக்காட்டிட்டு வந்தீங்க?


=================

4/TV ப்்ரோக்ராமுக்கு இரு தரப்பு ரசிகர்களும் வந்துட்டாங்க.எப்டி அடையாளம் தெரிஞ்சுக்க?அம்மா அப்பா வைக்கூட்டிட்டு ஒரு க்ரூப் வந்திருக்குமே?


==============

5/பாபி சிம்ஹா படம் நெட் ல ரிலீஸ் ஆகிடுச்சு.ஓஹோ.டைட்டில் என்ன?
உறுமீனம்மா


================

6/சார்.ஒரே ஷாட் ல 40 செகண்ட் நான் தொடர்ந்து டான்ஸ் ஆடி இருக்கேன்.இதென்னா பிரமாதம்?,ஒரே ஷாட்ல ஒரு மணி நேரம் நான் நடப்பேன்.உங்களால முடியுமா?


=============
7/மேடம்.எப்பவும் உங்க மடில 2/3 தலையணை வெச்சுக்கறீங்க.எதுக்கு?கதை சொல்றேன் கற சாக்குல சிலர் மடில கை வைக்கறானுங்க.ஒரு சேப்டிக்குதான்


=================

8/தி முக அதிமுக 2 கட்சிக்கும் மாற்று இல்லையா?


இல்லைன்னு சொல்லலை.இருந்தா நல்லாருக்கும்னு சொல்றேன்

==============

இந்த ஆட்சி க்கு எதிரா கமல் சொன்ன கருத்து பத்தி என்ன நினைக்கறீங்க? 
சொல்லிடுவேன்.சொல்லிட்டா கபாலி யை ஆண்டவராலும் காப்பாத்தமுடியாது

===========

10/நெய் ஆற்றங்கரை என்பதுதான் மருவி காலப்போக்கில் நையாட்டிங்காரா ன்னு மாறிடுச்சாம்.


நல்லவேளை.நயன்தாரா ன்னு மாறலை

===============


11/சார்வெள்ளத்தால பாதிக்கப்பட்டுட்டேன்.நிவாரணஉதவி வேனும்


ரேஷன் கார்டு இருக்கா?ஐ டி கார்டு இருக்கா?===============

12/அமைச்சரே! பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்,உணவுகிடைக்க ஏற்பாடு செய்தாகிவிட்டதா?மன்னா! முதல் கட்டமா சோமபானக்கடை யை 24மணி நேரமும் திறக்கறோம்


============

13/எதிர்பாராத இயற்கைசீற்றத்துக்கு நாம் எப்படி பொறுப்பாக முடியும் ?


எதிர்பாராத தை எதிர்பார்த்து தயார் நிலையில் இருப்பதுதான்நல்ல மன்னனுக்கு அழகு


=================

14/சார்.உங்க பேங்க் ல லோன் குடுத்தா அடுத்து திமுக ஆட்சி அமைப்பதற்குள் கட்டிடுவேன்.

என் மேல நம்பிக்கை இல்லையா
உங்க மேல நம்பிக்கை இருக்கு.ஆனா.,==============

15/கமல்= மேடம்.அரசியல்ல குதிக்கலாம்னு இருக்கேன்முதல்லியாவது உங்க படம் தான் ரிலீஸ் ஆக சிரமப்பட்டீங்க.இப்போ நீங்களே ரிலீஸ் ஆக சிரமப்படுவீங்க


===================

16/சார்.நீங்க அரசியலுக்கு வருவீங்களா?


வருவேன்னும் உறுதியா சொல்ல முடியாது.வரமாட்டேன்னு இறுதியா வும் சொல்ல முடியாது.நான் என்ன சொல்ல வர்றேன்னா


==========

17/ஜெ = நீங்க பேசுனதை நிருபர் தவறா புரிஞ்சுக்கிட்டாரா? ஆதாரம் இருக்கா?


கமல் =நான் பேசுனது எப்போ யாருக்கு சரியா புரிஞ்சிருக்கு?


==========

18/கமல் டூ ரஜினி = நாம 2 பேரும் அரசியல்ல இறங்க வேண்டிய காலம் வந்தாச்சு

ஜெ = அங்கே என்ன சத்தம்?
ரஜினி & கமல் = சும்மா பேசிட்டு இருந்தோம் மேடம்============

தலைவரே! மேடைல பேசும்போது நீ சிம்பு ன்னா நான் வேதாளம் கறீங்களே?புரியல


நீ கெட்டவன் னா நான் கேடு கெட்டவன் னு அர்த்தம்


============

20/கேப்டன்.நீங்க பழைய பன்னீர் செல்வமா வரனும்.


அது நடக்காது.பழைய ப.செ வோ புதிய ப செ ல்வமோ கால்ல விழற கேரக்டர் நான் பண்ண மாட்டேன்்===================

0 comments: