Monday, October 12, 2015

ஆல் இன் ஒன் தடுப்பூசி 'இந்திரதனுஷ்'-VS- இந்திர சிம்பு ஊசி

1.சார்.குமுதம் எங்க படத்தைப்பாராட்டி இருக்கே?


முரசொலி ல கூடத்தான் கலைஞரைப்பாராட்றாங்க.நமது எம்ஜிஆர்ல ஜெ வை.அதுக்காக?


===========

2.சார்.புலி க்கு அரை டிக்கெட் 14 குடுங்க.


யோவ்.இது பஸ் இல்ல.தியேட்டர்.
குழந்தைகளுக்கான படம்னீங்களே? கன்செசன் கிடையாதா?


===========

3.டீச்சர்.வேங்கை வேற புலி வேறயா ?2ம் ஒண்ணா?


2மே பெய்லியர் படம் தான்.


============

4.சார்.உங்க கேரக்டர் வில்லன் ரோலாமே?


நெகடிவ் ரோல் பண்ணினாலும் பாசிடிவ் ரிசல்ட் வரும்.பாசிடிவ் ரோல் பண்ணாக்கூட நெகடிவ் ரிசல்ட் வரும்


===============

5.டீச்சர்.நம்ம பையன் படிப்புல எப்படி?


அவன் கணக்குல புலி
சூப்பரு.
அதாவது குமாரசாமி மாதிரி தப்பு தப்பா கணக்கு போடுவான் #100 கோடி


================


6.DR்.புளியோதரை சாப்ட்டேன்.ஜீரணம் ஆகலை.


நான் கூட புலியை திரைல பார்த்தேன்.ஜீரணிக்கவே முடியல.தப்பு நம்ம சைடுல இருக்கு.ஜாக்ரதையா இருக்்கனும்============

7.சார்.ரஜினி மாதிரி நீங்களும் என் படத்தை சப்போர்ட் பண்ணா தேவலை.


சாரி.ப்ரோ.நான் என் படத்தையே ப்ரமோ பண்றதில்ல.பிடிச்சிருந்தா பாருங்கன்ட்ருவேன்


============

8.சார்.காமெடிப்படம் தானே எடுக்கச்சொன்னேன்.இப்டி ஊரே சிரிக்கற மாதிரியா செய்வாங்க?


=============

9.மாமா.உங்க பொண்ணு கிச்சன் கில்லாடி லேடியா?


கிச்சன் ரூம்ல அவ பண்ற ஒரே விஷயம் "ப்ளேட்ட காலி பண்றது" தான "


=================


10.ஆல் இன் ஒன் தடுப்பூசி 'இந்திரதனுஷ்'


னு ஜி ஹெச் ல பேர் வெச்சிருக்காங்க.கழக ஆட்சி அமைந்தால் அதை இந்திர சிம்பு ஊசி என பெயர் மாற்றுவோம்================

11.நான் வீட்டை விட்டு எங்கயும் போகலை.முறையான இல்வாழ்க்கை யில் ஈடுபட்டுட்டு இருக்கேன்


ஏம்மா.எப்டி லாட்ஜ் ரெய்டுல மாட்னே?==============
12சார்.உங்க பட டீசர் ல டான்சே இல்லையே?


ஆட்டத்தை நம்புனவங்க படம் ஆட்டம் காணும் காலம் இது


===============

13எங்க படம் அளவு உங்க பட டீசர் லைக்ஸ் வாங்கிட்டா நான் ட்விட்டரை விட்டே போய்டறேன்

பெரிய கவர்மெண்ட் ஜாப்.ரிசைன் பண்ணிட்டு போறாங்க

==========
14/டாக்டர்.சாப்பாட்ல முடி இருந்தா உறவு நீடிக்குமாமே?


புருசன் பொண்டாட்டிக்குள்ளே சண்டை வந்து மச்சினி கூட வேணா உறவு நீடிக்கும்


============

15/டெய்லர் =மிஸ்.எப்பவும் கொக்கி தானே வைக்கச்சொல்வீங்க?இப்போ பட்டன் வைக்கச்சொல்றீங்க.ஏன்?


எனக்கு இப்போ "கொக்கி"ன்னா அலர்ஜி


=============

16/சார்.நம்ம படத்தை தீபாவளிக்கு விட்டிருந்தா தப்பிச்சிருக்குமோ?


நோஞ்சான் மாடு நோம்பு தினத்தில் மட்டும் 100 (கோடி)படி பாலா கறக்கப்போகுது?


=============

17இன்ஸ்பெக்டர் உங்களை வரச்சொன்னாரு


என் பேரு கொக்கி குமாரு இல்லீங்க.செந்தில் குமார்.நல்லா கேட்டீங்களா? ;-)


==============

18/மிஸ்! சமூக வலைத்தளத்தை விட்டே போறேன்னீங்க? வந்துட்டீங்க?


அது போன மாசம்.இது இந்த மாசம்.போறேன்னேன்.திரும்பி வரமாட்டேன்னு சொல்லலையே?


=============


0 comments: