Monday, October 19, 2015

மேடம்.... டிஎம் அனுப்பியிருக்கேன் மேடம்

1/தான் ரொம்ப நல்லவன் மாதிரியும் தனக்குள்ளே புகுந்த சாத்தான் தான் டி எம் ல கடலை போடறதாவும் பழி போடுவான் நெட் தமிழன்========2/சித்ரா மகேந்திரன் னு ஹேண்டில் பார்த்து தன் பேரை பக்கத்தில் எழுதிப்பார்த்து மகேந்திரப்பொருத்தம் இருக்கா?னு ஜோசியர்ட்ட கேட்பான் நெட் தமிழன்============3/அன்பே! உன் முந்தானையில் சேப்டி பின் வை.சென்னை ஏர்போர்ட் மேற்கூரை போல் அடிக்கடி சரிஞ்சிடுது.போறவன் வர்றவன் எல்லாம் படம் பார்த்துட்டுப்போறான்
=============4/சித்ரா சித்ரா பவுர்ணமி அன்னைக்கு பவுடர் போட்டு அழகாக ஜொலித்தார் என்பதன் சுருக் தமிழ் = சித்ரா பவுடர்ணமிகா

=============5/இடைவிடாமல் நான் தினம் செய்யும் நல்ல காரியம் உன் இடை விடாமல் பற்றி இருப்பதே!===============6/புரட்டாசி அமாவாசை அன்னைக்கு உண்ணா விரதம் இருந்தா உங்க வாழ்க்கையையே புரட்டிப்போட்டுடும் என நினைப்பதும் ஒரு புரட்டுதான்=============7/140 க்குள் அடங்கி இருந்தா நீ ட்விட்டர்.

143 ல் அடங்கி வாழ்ந்தா நீ காதலன்


=============

8/எப்டி டெய்லி100 பொண்ணுங்களுக்கு GM் சொல்றே?ன்னாக்கூட எல்லாம் உன்கிட்ட கத்துகிட்டதுதான் டார்லிங்"னு பிளேட்டை திருப்பிப்போடுவான் நெட் தமிழன்


=============


/கைரேகையை நம்பாதே உன் கையை நம்பு.
கிராபிக்சை நம்பாதே ,திரைக்கதையைநம்பு

==============

10/எந்தப்பொண்ணும் என்னை பிளாக் பண்ணதில்லை என்ற இறுமாப்போட இருக்காதீங்க.யாருக்கும் டிஎம் அனுப்பலைன்னு அர்த்தம்


============

11/என்னது?குறும்பு விவேக் தான் இத்தனை நாளா கோகிலா ன்ற பேர் ல எழுதிட்டு இருந்தாரா?நல்ல வேளை.நான் எந்த டிஎம் மும் அனுப்பலை


===========

12/என்னதான் நளினமான நாசூக்கான மாடர்ன் கேர்ளா இருந்தாலும் பஞ்சாமிர்தத்தை உள்ளங்கைல தரும்போது நக்கித்தான் சாப்பிடும் -கொல்லிமலை சித்தர்


===========

13/பொண்ணுங்க இப்பத்தான் 10 நிமிசம் முன் வரைஞ்ச படம் சரி இல்லைன்னா 10 வருசம் முன் சின்னக்குழந்தையா இருந்தப்ப வரைஞ்சதுன்னு ு அப்டேட்டிடறாங்க

===========

14/இந்த ஹசீனா புள்ள குடி இருக்கும் அதே லைப்ரரில ஜெனிபர் புள்ளயும் குடி வந்துடுச்சு போல.ஒரே தகவல் /தத்ஸ் ரிப்பீட் ஆகுது


=================

15/என் பெயரில் வரும் பேக் ஐடிகளை அடையாளம் காண்பது எளிது.பேக் ஐடி ட்வீட்ஸ் சுமாரா இருக்கும்.என் ட்வீட்ஸ் பயங்கரமொக்கையா இருக்கும்.

=================

16/பொண்ணை கரெக்ட் பண்றதுக்காக பொண்ணோட அம்மா கிட்டே கொஞ்சிக்குலாவறான் நெட் தமிழன்.இவன் கரெக்ட் பண்றது அத்தையையா?அத்தை பொண்ணையா?


================

17/கன்னுகுட்டிகூட சேர்த்து பசுமாட்டையும் ஓட்றவன் தான் நல்லமேய்ப்பன்னு நெட்தமிழன் நினைச்சுக்கறான்.சிங்கிள் சொப்னசுந்தரிக்கே நமக்கு வழியைக்காணோம்


================

18/அன்புக்கு உரியவர்களிடம் கெஞ்சிக்கொண்டு இராதீர்.உண்மையான அன்பு கெஞ்ச வைக்காது


=============

நெட் தமிழன் பொண்ணுங்களுக்கு டிஎம் அனுப்பிட்டு சும்மா இருக்கறதில்ல.மேடம்.... டிஎம் அனுப்பியிருக்கேன் மேடம்.னு.வானிலை அறிக்கை வாசிக்கிறான்

===============================


20நான் ஒரு பொண்ணுக்கு ஸ்மைலி ரிப்ளை போடனும்.எப்டி போட?ன்னு அந்த பொண்ணு கிட்டேயே ஐடியா கேட்பான் நெட் தமிழன்


===================

0 comments: