Tuesday, October 27, 2015

உங்க சாம்பார்ல பருப்பு இருக்கா?

1/உங்க ட்வீட் ஆர் டி ஆகலையா?,ட்வீட் போட்டு # ப(டித்ததில்)பி(டித்தது)னு டேக் போட்ருங்க.ஜனங்க ஏமாந்து ஆர்டி பண்ணிடுவாங்க


=========

2/நானும் ரவுடிதான்'ல நயனின் பெயர் காதம்பரி. பேர்லயே தம் இருக்கு.படத்தை தடை பண்ணனும்னு டாக்டர் அய்யா கிளம்பலையா?


==========


3/சைட் அடித்த"தில்" பிடித்தது = கேரளா பிகர்

============


4/சாதா தமிழன் ஏதாவது புத்தகம் படிச்சா சிவனேன்னு இருப்பான்.நெட் தமிழன் டக்னு அதுல இருந்து 4 வரி எடுத்துப்போட்டு னு டேக் போடுவான்

============

5நெல்லை தாமிரபரணி ஆற்றில் செம குளியல்.தமிழ்நாட்டிலேயே திருநெல்வேலி பிகர்கள் தான் ஆற்றுக்குளியலில் ஆர்வம் காட்டுகிறார்கள்!வாழ்க!வளர்க!


==============

6/அன்று = உங்க டூத் பேஸ்ட்ல உப்பு இருக்கா?

இன்று = உங்க சாம்பார்ல பருப்பு இருக்கா? # பருப்பு வரலாறு காணாத விலை உயர்வு


========

7/பெரிய ரவுடி வேணும் யாரும் இருக்கிங்களா"னு ஒரு நக்கலுக்காக நங்கை 1,FB ல நலம் விசாரிச்சா 1979 பேரு நானும் ரவுடி தான்னு ஆஜர் ஆகறாங்க


============

8/சூடான ப்ரேக்ஃபாஸ்ட்க்கு எது சுவை மிகுந்தது?"ன்னு கேட்டா குஷ்பூ இட்லியா?நக்மா இட்லியா?ன்னு அதுக்கும் பட்டிமன்றம் வைப்பான் தமிழன்

===============

ஈ வி கேஸ் இளங்கோவனுக்குத்தான் செம ஜாலி.உருவ பொம்மையை எரிச்சாக்கூட இடப்பக்கம் குஷ்பூ பொம்மை வலப்பக்கம் நக்மா பொம்மை வெச்சு எரிக்கறாங்க

=============

10/நெட் தமிழன் தனிமை விரும்பின்னு பேர் வெச்சுக்கறான்.பண்றது பூரா பொண்ணுங்களோட டி எம் ல கடலை


===============

11/நான் ட்விட்டருக்கு புதுசு.உங்க ஆதரவு வேணும்னு ஒரு பொண்ணு டி எம் முச்சு.வீட்டு விலாசம் ,போன் நெம்பர் தந்தா ஆதரவு தர்றேன்ட்டேன்

===============

12/ஏம்மா மின்னல்.இங்கே எவ்ளவ் பெரிய பிரச்னை ஓடுது?கூந்தல் கருப்பு குங்குமம் சிவப்பு விஜய் படம் ரிலீஸ் ஆகறது டவுட்டு டைப் கவிதை போட்டுட்டிருக்க


=================

13/புலி க்கு முன் வந்து ஹிட் ஆன மாயா
புலிக்குப்பின் வந்து ஹிட் ஆன நானும் ரவுடி தான்் நயன் தாரா படம்.விஜய் செம கடுப்பில் இருப்பாரோ நயன் மேல?


==========

14/இன்று ஒரு உருப்படியான தகவல்.மீனம்மா கயல் ஸ்கூல் ல (யும்) நம்மை மாதிரியே சரியாப்படிக்கலையாம்.சேம் பிஞ்ச்


============

15/50,000 * பாலோயர்சும் மாசா மாசம் ஒரு ரூபா சந்தா கட்னா நாம வேலைக்கே போகாம வெட்டியா வீட்லயோ தியேட்டர்லயோ இருந்துடலாம்.அனைவருக்கும் நன்றி!

==========

16/அன்பு கொண்ட நெஞ்சம் நம்மை அலட்சியப்படுத்தினால் ஓரளவுக்கு நாம் இறங்கி வரலாம்.இரங்கி வரவில்லை எனில் கெஞ்சிக்கொண்டிருக்கக்கூடாது

=============

17/மாடர்ன் நெட் பிகருங்க அடிக்கடி nailed it" அப்டிங்கறாங்களே?அப்டின்னா நெயில் பாலீஷ் போட்டிருக்கேன்னு அர்த்தமா?

================


18/புறநானூறு படிச்சவங்க புறமுதுகு நானூறு சேசிங்


==============


இந்தியா = தெறிக்க விடப்போறோம்
சவுத் ஆப்பிரிக்கா = பவுலிங் போடும்போது நீங்க பலி.நாங்க பேட்டிங் பண்றப்ப புலி


===============

அன்பே மஞ்சரி அடிச்ட்டாங்க செஞ்சுரி


===============

0 comments: