Monday, October 26, 2015

மேடம்.அழுகுற சீன்ல லோ நெக் ஜாக்கெட் போட்டுுதான் அழுவணுமா.?

1/தலைவரே! நம்ம கட்சில இருக்கறதே 4 பேர் தான்.எதுக்கு பாண்டவர் அணி னு பேர் வெச்சிருக்கீங்க?


எல்லாம் நடிகர் சங்க ராசி செண்ட்டிமெண்ட் தான்


==========

2/மேடம்.ஏன் வேலையை ரிசைன் பண்ணிட்டீங்க?


நான் எங்கே ரிசைன் பண்ணேன்?அவங்கதான் வீட்டுக்கு அனுப்பிட்டாங்க===========

3/இது சீன பட்டாசு இது இந்திய பட்டாசு என எப்படி கண்டுபிடிப்பிங்க ?


ரேட் சீப்பா இருந்தா சீனா.காஸ்ட்லியா இருந்தா இந்தியா


==============

4/நாட்டாமை தீர்ப்பை மாத்து

ம்க்கும்.இங்கதான் நாட்டாமையையே மாத்திப்புட்டாங்களே?

============

5/என்ன சார்.படம் போட்டு 20 செகண்ட் கூட ஆகலை.அதுக்குள்ளே THE END கார்டு வருது?

படத்தோட டைட்டிலைப்பார்த்தே யூகிக்கலையா?10 எண்றதுக்குள்ளே

================

6/மேடம்.விஷால் க்கு செல்வாக்கு இருக்கும் போல.என்ன பண்ணலாம்?

ஜெ = இளைய தளபதி படம் ரிலீஸ் ஆகும்போது என்ன செய்வோமோ அதையே புரட்சித்தளபதிக்கும்

===============

7/டியர்.வழக்கம் போல இன்னைக்கு உங்க வீட்டுக்கு வந்துடவா?

வேணாம்.அடுத்த ரெய்டு என் வீட்லதான்னு யூகிக்கிறேன். .பார்க் /பீச் ல மீட் டுவோம்

==============

8/வாணி ராணில வாணியோட புருஷனை வாணி காப்பாத்திட்டாங்களா..?


அதான் மேரேஜ் ஆகிடுச்சே? எப்டி காப்பாத்த முடியும்


==============


டியர்.ஏன் எனக்கு ஓட்டுப்போடாம உங்க அப்பாவுக்கு ஓட்டு போட்டே?
வரலட்சுமி =நானும் கலைஞர் மாதிரி.உங்களுக்கு இதயத்தில் இடம் ஒதுக்கிட்டேன்

================

10/பால்காரர் அஜித் ரசிகரா இருந்தா =

ஆலுமா டோலுமா
இது தண்ணி கலக்காத பாலுமா


==============

11/டியர்.நீங்க சின்ன வீடு வெச்சிருக்கறதை என்னால தாங்கிக்க முடியாது.

சகிப்புத்தன்மை ,சKEEPப்புத்தன்மை ரெண்டையும் வளர்த்திக்கோ

==============

12/மிஸ்! இந்த ஆபீஸ் ல யார் CHEQUE புக் கொடுத்தாலும் கைல வாங்கிடாதீங்க.

ஏன்?
செக்ஸ் புக் குடுத்தேன்.வாங்கிட்டா னு பரப்பி விட்ருவானுங்க


==============

13/டியர்.எந்தக்கோயிலுக்குப்போனாலும் முதல்ல பிள்ளையாரைத்தானே கும்பிடுவாங்க.நீ ஏன் பம்மறே?

நான் விஜய் ரசிகை.விநாயகம் னா அலர்"ஜி"


===============
14/சார்.என்னால் ஏற்பட்ட 118 கோடி நட்டத்தை ஈடு கட்ட இன்னொரு படம் நடிச்சுத்தரேன்.

ம்க்கும்.அதுவும் ஓடலைன்னா அந்த நட்டத்துக்கு இன்னொரு படமா?

==============

15/Dr்.டெய்லி பாதாம் பருப்பு ,முந்திரிப்பருப்பு ,பிஸ்தாப்பருப்பு சாப்ட்டா முக பொலிவு கூடுமா?


கொழுப்புதான் கூடும்.பருப்பு மாதிரி பேசாதீங்க மேடம்


=================


16/ஷகீலா இயக்குநர் விக்னேஷ் (நயன் தாரா வின் நிகழ்கால டெம்ப்ரவரி லவ்வர்) படத்தில் நடிச்சா டைட்டில்என்ன?


நானும் ஜிகிடி தான்

=================

17/நமீதாவும் சித்தன்ன வாசலின் ஓவியமும் 1

எப்டி?
பழமையானது.ரொம்ப தேய்ஞ்சு போய் இளைச்சிடுச்சு,,"

===============

18/எஸ்எஸ்_ராஜமௌலி படத்தில் எஸ் ஜே சூர்யா நடிச்சா =

# ஸார்.ஓப்பனிங் சீன்ல நமீதாவைத்தூக்கிட்டு வரனும்.தில் இருக்கா?
இருக்கு.ஆனா இல்ல

=============

சார்.இந்தப்படத்துல 3 முகம் ரஜினி மாதிரி போலீஸ் கெட்டப்ல வர்றீங்க.
இதுல 2 ரிஸ்க் இருக்கு.1 கெட்டப் மாத்தறது.2 போலீஸ் யூனிபார்ம்ல வர்றது

============

20/மேடம்.அழுகுற சீன்ல லோ நெக் ஜாக்கெட் போட்டுுதான் அழுவணுமா.?

அப்போ தான் ஒரு பயலும் FACE EXPRESS ION சரி இல்லைனு விமர்சனம் பண்ண மாட்டான்

============

0 comments: