Monday, October 19, 2015

நெ 1 ஹீரோவா இருந்தும் வில்லன் ரோல் பண்றீங்களே ஏன்?

1/இன்ஸ்பெக்டர்.எதுக்காக தியேட்டர் ஆபரேட்டரை அரெஸ்ட் பண்ணுனீங்க?


சார்.புலி யை யார் ஓட்டுனாலும் அரெஸ்ட் பண்ணுங்கன்னுநீங்க தானே சொன்னீங்க?


=============

2/சார்.நீங்க மட்டும் அந்தப்படத்தைப்பாத்துட்டீங்க.ஆனா உங்க குழந்தைகளை ஏன் கூட்டிட்டுப்போகலை?நான் பட்ட கஷ்டம் வேற யாரும் படக்கூடாதுனுதான்

=========

3/டாக்டர்.கடல் உப்புத்தண்ணில குளிச்சா கருத்துடுவோமாமே?இதுக்கு என்ன பரிகாரம்?


வீட்டுக்கு வந்து சர்க்கரைத்தண்ணில குளிச்சிடுங்க


===========

4/DR.பன்றிக்காய்ச்சல் வராமத்தடுக்க ஏதோ டிரஸ் கண்டுபிடிச்சிருக்காங்களாமே?


ஆமா மேடம்.ஆனா அது உடம்பு பூரா கவர் பண்ணும்.உங்களுக்கு செட் ஆகாது==============

5/சார்.நம்ம படம் பார்க்க வரும்போது மூளையைக்கழட்டி வெச்ட்டு வாங்க.


அடேங்கப்பா.உங்க படம் பார்க்க ஏகப்பட்ட செலவு ஆகும் போலயே?=======

6/டேய்.எதுக்காக அந்தப்பொண்ணை பாலோ பண்றே?


இன்ஸ்பெக்டர்.பெண்களை மதிப்பவர்கள் என்னை பாலோ பண்ணலாம்னு அந்தப்பொண்ணே பயோ ல சொல்லி இருக்கு==========

7/பிளாட்டினம் உயர்ந்ததுனு சொல்றாங்க.நீங்க இல்லைங்கறீங்க?


விவசாய நிலத்தை பிளாட் போட்டு விற்கும் பிளாட் இனம் தாழ்ந்த இனம் தானே?


=============

8/பொண்ணுங்க கிட்ட எப்படி பேசறதுனே தெரில...


முதல்ல 10 அடி தூரமா நின்னு பேசுங்க.அப்புறம் கிட்ட போய் பேசலாம்.பழகிடும்===========

/யோவ்.தியேட்டருக்கு வரும்போது டிரசைக்கழட்டி வெச்ட்டு வரனுமா?


ஆமா மிஸ்.இது ஷகீலா படம்


==========

10/ஏய் மிஸ்டர்.பிடிக்கலைன்னு ஒதுங்கிப்போனா விட்ரனும்.ஏன் துரத்தறே?


மிஸ் !நான் ஒதுங்கிப்போறவன் இல்லை.ஒருங்கிணைக்கப்போறவன்================

11/சார்.இந்தப்பொண்ணு யாரு?


என் கிளாஸ்மேட்.
ஓஹோ.உங்க ஊர் ல கிளாஸ்மேட் ,பாலோயர்ஸ் எல்லோரையும் டார்லிங்னா கூப்டுவீங்க?# நெட் தமிழன்்=============

12/எங்களுக்கு 2ம் பொண்ணுங்க.உங்க வீட்ல விளக்கேத்த ஒரு பொண்ணைக்கட்டிக்குடுக்க ரெடி.


ரெண்டையும் கட்டிக்கறேன்.விளக்கேத்த 1.அணைக்க 1==============

13/சார்.செல்வராகவன் + சிம்பு காம்போ படம் டைட்டில் என்ன?

கான்
இப்போ என்ன ஸ்டேட்டஸ்?
இட்ஸ் கான்.போயிந்தே.டிராப்டு

============

14/சார்.சார்.தயவு செஞ்சு படத்தைத்தூக்கிடாதீங்க.இது எனக்கு கவுரவப்பிரச்னை.தியேட்டர் வாடகை வேணா கட்டிடறேன்.100 கோடி வடை வேற சுட வேண்டி இருக்கு


===============

15/டியர்.எப்போ என்னைக்கல்யாணம் பண்ணிக்குவீங்க?

என்னைக்கு உனக்கு சப்பாத்தி ரவுண்டா உருட்ட வருதோ அன்னைக்கு

================


16/டியர்.எப்போ நீ சமைச்சாலும் காரமாவே இருக்கே?ஸ்வீட்டி!

அவனதி"காரம்" எழுதுன கையோட சமைப்பேன்


====================

17/என் கணவர் ஆபீசுக்கு போகும்போது சில சமயம் தலை சீவாம போயிடுவார்.ஆனா யாராலும் கண்டேபிடிக்க முடியாது.

ஓஹோ.வழுக்கை மண்டையா?

===============

18/டியர்.யாருமே வராத தனிமையான இடத்துல உன்னை ஒரு வாட்டி மீட் பண்ணனும்.

அப்டியா?அப்போ நான் சொல்ற தியேட்டருக்கு வா.யாரும் இருக்க மாட்டாங்க

===============

நெ 1 ஹீரோவா இருந்தும் வில்லன் ரோல் பண்றீங்களே ஏன்?
படத்தோட ரிசல்ட் தான் நெகடிவ்வா இருக்கக்கூடாது.படத்துல வர்ற ரோல் நெகடிவ்வா இருக்கலாம்

==============

20/லாஸ்ட் ஓவர் லாஸ்ட் பால் ல எப்பவும் சிக்சர் தான் அடிப்பேன்.

ஓஹோ.ஒவ்வொரு பாலையும் லாஸ்ட் பாலா நினைச்சு ஆடக்கூடாதா?


==============

0 comments: