Thursday, October 29, 2015

வேதாளம் ஹிந்தி ப்ரமோ ஐடியா

1/பெரும்பாலான பொண்ணுங்க ஹேன்டில் பக்கத்துல 4 டிஜிட் நெம்பர் இருக்கு.அது என்னவா இருக்கும்?==============2439 அடிச்சா ஜெயிக்கலாம்.முடியுமா?4 +3+9 = 16 = 1+6 = 7 கூட்டுத்தொகை 7 வருது.இந்தியாக்கு ஏழரை தான்


============

3/மேட்சே பார்க்காம எப்டி கிரிக்கெட் ஜோக்ஸ் போடறீங்க?


யோவ்.புலி படத்தைப்பார்க்காமயே 145 மொக்கை ஜோக்ஸ் போட்டாச்சு.இதெல்லாம் ஜூஜுபி மேட்டரு


==========

4/சிவா சிஸ்டர் திவ்யா ன்னு ஒரு அக்கவுன்ட்டை பாலோ பண்ணி இருக்கேன்.அடுத்த கட்டமா சிவா யார்?னு கண்டுபிடிச்சு அன் பாலோ பண்ணனும்

============

5/ஜிம்பாப்வேக்கு முன்னால தான் நாங்க புலி.
சவுத் ஆப்ரிக்காவோ ஆஸ்திரேலியாவோ வந்துட்டா ஆகிடுவோம் பலி

==========

6/பொண்ணுங்க தன்னை பிளாக் பண்ணிட்டா சாஹித்ய அகாடமி, ஆஸ்கார் அவார்டு வாங்குன மாதிரி பெருமையா எல்லார்ட்டயும் சொல்லி நானும் ரவுடிதான் கறான்்

===========

7/நாம யாருக்காவது எ கீ போட்டம்னா முன்பெல்லாம் நெட்தமிழன்் அந்த ட்வீட்டருக்கு மட்டும்CC போடுவான்.இப்போ குடும்பத்துக்கேCC..மாற்றம்முன்னேற்றம்

============

8/நீண்ட இடைவெளிக்குப்பின் FB க்கு ஒரு பொண்ணு வந்தா டக்னு தான் பண்ணிட்டிருக்கும் மல்டி சேட்டிங்கை நிறுத்தி "டியர்.உன்னைதான் தேடிட்டிருந்தேன்

=============

/பொண்ணுங்க கவிதை எல்லாம்நோட் பண்ணிப்பார்த்தா அன்பு ,ஏமாற்றம்,பட்டாம்பூச்சி ,தனிமை இப்டி ஏதாவது ஒரு வார்த்தை நிச்சயம் இருக்கும்

============

10/அன்ன நடை நடக்கும் நெட் தமிழச்சி தான் என்னவோ ஜெட் ஸ்பீடுல போற மாதிரி நெட்ஸ்லோவாப்போகுது ன்னு குறை சொல்லும்.பில் கட்டியாச்சா?ன்னு பாருங்க


=========

11/அன்பே! கிருனிகா! உங்க அக்கா பேரு வெள்ளரிக்கா வா?


===========

12/இன்னும் 4நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யுமாம்.அவுட்டிங் போகும் காதலர்கள் குடை யை தவிர்க்கவும்.அப்போதான் வசதி

============

13/பார்கவி யை சுருக்கினா பாரு ன்னு தானே வரும்? ஒருநெட் தமிழன் பட்டுக்குட்டி னு சுருக்கி இருக்காரே?

===========


14/மான் விழியாளை வா என கூப்பிட சுருக் வழி =
க"மான்" விழியாள்

============

15/வேதாளம்FDFS பார்க்க வரும் விஜய் ரசிகர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்.பால்கனிக்குப்போய்டாதீங்க.அஜித் ரசிகர்கள் தெறிக்க விட்ரப்போறாங்க

=================


16/ஒரு கேவலமான மொக்கை ட்வீட் போட்டு ட்வீட் லைக் சிபி னு போட்டு என்னை அவமானப்படுத்தறாங்களாம்.அய்யோ ராமா.2010 ல யே இதை பலர் பண்ணிட்டாங்க

================

17/மலர்க்கொடி /கருணை மலர் னு ப்ரபோஸ் பண்ணிட்டு மலரின் காதலன் னு பேர் வெச்சதுக்குக்காரணம் நான் மலர்களின் ரசிகன்னு அடிச்சு விடுவான் "நெட்தமிழன்

===========

18/தான் என்னமோ 24 மணி நேரமும் ஸ்மைலிங் பேசோட இருக்கற மாதிரி மத்த பொண்ணுங்க் சிடுமூஞ்சியா இருக்கறதா குறை சொல்வான் டிஎம் ரிப்ளை வராத நெட் தமிழன்

=============

பொண்ணுங்க ஏதாவது பூ போட்டோவை வழித்தடத்துல பாத்து FB ல அப்டேட்டினா என்னமோ பாட்டனி எக்சாம்க்கு படிக்கறவன் போல் பூ பேரு என்ன?ம்பான் நெட் தமிழன்


============

20/நாயக் நஹி
வி நாயக் ஹூங் மை # வேதாளம் ஹிந்தி ப்ரமோ ஐடியா

=============

0 comments: