Sunday, October 11, 2015

அம்"புலி"மாமா-கோடம்பாக்கம் பார்முலா

1.சாதா தமிழன் பசிச்சா தனக்குத்தானே தட்டத்தில் பரிமாறி சாப்ட்டுக்குவான்.நெட் தமிழன் எனக்கு பசிக்கி னு FB ல ஸ்டேட்டஸ் போடுவான்

=============================

2.புலியைப்பிடிச்சு தியேட்டரில் விட்டு பார்க்கச்சொல்லுகிற உலகம்.
பிளாப்பை க்கொடுத்து பிளாக் பஸ்டர்னு அடிச்சு விடுகிற உலகம்
அது எப்படிஓடுமய்யா

==========

3.அம்"புலி"மாமா


=================

4.மீனராசி அன்பர்களே!,கொடுத்த கடன் திரும்ப வரும் நாள்.பக் வீட் பிகருக்கு ஒரு முத்தம் கடனாகத்தரவும்.ரிட்டர்ன் வருதா இல்லையா?னு செக்


===============

5.முறைப்படி விஜய் ரசிகர்கள் தான் சிம்பு தேவனை பாராட்டனும்.இப்போ என்னடான்னா அஜித் ரசிகர்கள் பாராட்டு விழாவே எடுத்துட்டு இருக்காங்க


============

6.நான் ஒரு தடவை பிளாப் படம் கொடுத்துட்டா நானே நினைச்சாலும் இன்னொரு ஹிட் கொடுத்துட மாட்டேன்


===================

7.திருச்செந்தூர் தினத்தந்தில ஒரு பாடாவதி லேகிய விளம்பரத்துக்கு புலி ஸ்டில் போட்டு இளமைக்கும் தோற்றப்பொலிவுக்கும் னு வாசகம்.


============

8.எனக்கு மிகவும் பிடித்தவர்கள் பட்டியலில் எனக்கும் இடமுண்டு.னு ஒரு பொண்ணு சொன்னா நெட் தமிழன் டிஎம்ல போய் எனக்கு எத்தனாவது இடம்?னு கேட்பான்


============

9.ஒரு பொண்ணு இடியாப்பம் போட்டோ அப்டேட்டிட்டு 10 நிமிசம் கழிச்சு அதே போட்டோ வைப்போட்டு புட்டு னு போட்டிருக்கு.அதையே புட்டு போட்டிருக்குமோ?


==============

10.படம் 100 நாள் ஓடுதோ இல்லையோ நம்மாளுங்க 200 நாள் இதை யே ஓட்டிட்டு இருக்கப்போறாங்க


==========

11.சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் சொன்னபடி மாசக்கடைசில வருமா? புலி பிளாப்பால ரிலீஸ் முந்திக்குமா? ஐ ஆம் வெய்ட்டிங்


================

12.கோடம்பாக்கம் பார்முலா-ஒரு படம் ஹிட்னா "குடும்பங்கள் கொண்டாடும் படம்"னும் ,அட்டர் பிளாப் ஆகிட்டா "குழந்தைகள் குதூகலிக்கும் படம்"னும் ADVT


===========


13.சிம்பு தேவனுக்கு மென்சன் போட்டு ஒரு விஜய் ரசிகை "புலி 2 எப்போ வரும்?னு கேக்குது.பாராட்டுதா?கலாய்க்குதா?னு தெரியல


===========

14.புலி யை பாராட்னதுக்கு நன்றி.

கோச்சடையான் வந்தப்போ உங்க ஆளுங்க பொம்மைப்படம்னாங்க.இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நக்கல் அடித்து விடல்

=============

15.கவுண்டமணி = பாகுபலி வசூலை முந்திடுச்சு ,ஜேம்ஸ்பாண்ட் பட வசூலை தாண்டிடுச்சு..என்னய்யா கலர் கலரா ரீல் விடறீங்க.5 வது நாளே காத்து வாங்குது

===========

16.மீருஹியர்க்கு இன்னைக்குப்பிறந்த நாள்.இதான் சாக்குன்னு பாக்கி இருக்கும் 7 மீரா க்களுக்கும் தெரியாத மாதிரியே வாழ்த்து சொல்வாங்க பாருங்க


==============

17.புலியை வேட்டையாடுவது சட்டப்படி குற்றம்.புலி யை ஓவராக ஓட்டுவதும் தவறு.மீறுவோர் கடுமையாக தண்டிக்கப்படுவர்.புலி டிவிடி அனுப்பி வைக்கப்படும்

============

18.கை வசம் இருந்த புலி மொக்கை ஜோக்செல்லாம் தீர்ந்திடுச்சு.இனி புதுசா மொக்கை போடனும்னா படத்தை தியேட்டர்ல போய் பார்த்தாத்தான் முடியும்.ஓடுதா?


===========

19."இந்த புலிவேந்தன்
ஆளப்பிறந்தவன் இல்ல,
மக்களுக்காக வாழ்ப்பிறந்தவன் # ஆமா ஆளப்பிறந்தவன் சத்யராஜ் படம்


===============

20."நீ இந்த கோட்டைக்கு மட்டும் தான்
தளபதி, நான் உன் தலைவிதியை
மாத்த வந்த தளபதி!" # எல்லாம் ஆடியன்சோட தலை விதி


=================

0 comments: