Tuesday, October 27, 2015

முதுகில் குத்தியது காதலியா இருந்தா

1/விஜய் ரசிகர்கள் பலரும் மனசுக்குள்ளே விக்ரம் மை திட்டிட்டு இருப்பாங்க.65% புலி தியேட்டரை விட்டு போக 10 எண்றதுக்குள்ளே ஒரு காரணி


==========2/முதுகில் குத்தியது காதலியா இருந்தா டக்னு திரும்பி கட்டிப்பிடிச்சிடனும் #,நேசக்குமார் டைரியிலிருந்து==================3/நெட் தமிழன் சொந்த அம்மா அப்பா கிட்டே சரியாப்பேசறானோ இல்லையோ நெட் தமிழச்சிக்கு மென்சன் போட்டு நான் தூங்கப்போலாமா?னு பர்மிசன் கேட்கறான்===============4/அடேங்கப்பா.வழக்கமா கடலை போடும் 5 பேரும் தலா.12 பேர்ட்ட மாத்தி மாத்தி கடலை போடறாங்க.உங்களால மட்டும் எப்டிய்யா முடியுது?============
5/நானும் ரவுடி தான் ஹிட் ஆகிட்டா விக்னேஷ் -நயன் மேரேஜ் நடந்திடும்னு பதறிட்டு இருப்பவர்கள்

1,சிம்பு 2 பிரபுதேவா


============


6/24 மணி நேரமும் பொண்ணுங்க கூட மட்டும் கடலை போட்டுட்டு மச்சான் நான் பசங்ககூடதான்டா பேசீட்டு இருகேன்னு அடிச்சு விடுவான் நெட் தமிழன்

===========
7/வழக்கமா ஒரே நடிகையின் DP வெச்சிருக்கும் பொண்ணு டிபி மாத்திட்டா நெட் தமிழன் பதறிப்போய் அய்யய்யோ என்னாச்சு?ஏன்?எதனால்?னு 1008 கேள்வி கேட்பான்


===============

8/நெட் தமிழன் எல்லாப்பொண்ணுங்க கிட்டேயும் "அவன் கூட சேராத.இவன் கூட பேசாத.என் கிட்டே மட்டும் கடலை போடு"ன்னு ஆர்டர் போடறான்

==============

/இளையராஜா.அஜித் க்கு பாட்டெழுதுனா தந்தன தந்தன (வே)தாளம் வரும்.புது ராகம் வரும்.அதில் சந்தன மல்லிகை வாசம் வரும்

==============

10/கொல்லிமலை சித்தர் நேற்றே கணித்தது போல் நானும் ரவுடிதான் ஹிட்


===========

11/நெட் தமிழன் வணக்கம் வைக்கும்போது சாதா வணக்கம் வைக்கறதில்லை.ஏதோ ஒரு பொண்ணு ட்வீட் லிங்க் போட்டு பிரமாதம்ங்கனு பின் குறிப்போட வணக்கம்


=============

12/கவர்ச்சிகரமான கட்சின்னா அது காங்கிரஸ் தான்.பேஷ் பேஷ்.கோட்டுக்கு அந்தப்பக்கம் குஷ்பூ ,கோட்டே போடாம இந்தப்பக்கம் நக்மா

==========

13/நான் சின்னப்பையனா இருக்கும்போது சொரூபா ங்கற ":. ட்விட்டர் ஹேண்டிலை சோறு பா னு படிச்ட்டேன்.நல்ல வேளை வெளில சொல்லலை

============

14/மழையின் காதலன்,கவிதையின் காதலன் னு ஏகப்பட்ட காதலன் கள் இங்கன சுத்திட்டு இருந்தாலும் இன்னாரின் கணவன் னு ஒரு ட்விட்டர் ஹேண்டிலையும் காணோமே?்

==============

15/முத்தம் வேண்டுமா என காதலி கேட்கும் அளவு சோப்ளாங்கியாக இருக்காதே! வளைவுகளில் முந்து!


=============

16/விஜய் ரசிகையின் டைரியிலிருந்து

ட்விட்டர் அக்கவுன்ட் ஆரம்பிச்ச 10 நாள்ல 100 கோடி பாலோயர்ஸ் தேத்தணும்.அதுக்கு எதுனா குறுக்கு வழி இருக்கா?


=============


17/நாட்ல நெட்ல ஆல்ரெடி 75 சித்ரா இருக்கறதே குழப்பமா இருக்கு.இப்போ புதுசா ஒரு சித்ரா அன்பு ன்னு விஜய் ரசிகை.சரி.பாலோ பண்ணி வைப்போம்


===============


18/டிஎம் ல விடாப்பிடியா கடலை போட்டுக்கிட்டே டி எல் ல எனக்கு பொண்ணுங்கன்னாலே அலர்ஜின்னு அல்ட்டிமேட் அல்வா கொடுப்பான் நெட் தமிழன்


==============

மச்சினியைப்பார்க்க ஆசையா?சம்சாரத்திடம் சண்டை போடவும்.கோவிச்ட்டு அவங்கம்மா வீட்டுக்குப்போய்டும்.சமாதானப்படுத்தும்சாக்கில் மாமியார்வீடுவிசிட்்


===============


20/தனக்கு எல்லா சரக்கு பேரும் தெரியும்னு காட்டிக்குவதை பெருமையாக நினைக்கும் மாடர்ன் பிகர்கள் சூழ் நெட் உலகம்


===============

0 comments: