Friday, October 23, 2015

விக்ரம் ன் 10 எண்றதுக்குள்ளேvsவிஜய் சேதுபதியின் நானும் ரவுடி தான்

1/விஷால் செல் போன் ரிங்க் டோன் =

மாமா உன் பொண்ணைக்குடு.
ஆமா சொல்லிப்புடு.


=============

2/முதலிரவில் மாப்ளை (திமுக)= முடியட்டும் ,விடியட்டும்


பொண்ணு (அதிமுக)= தொடரட்டும் ,மலரட்டும் மீண்டும்


==============

3/நான் உங்களுக்கு பிரண்ட் தானே?னு பொண்ணு சொன்னா நெட் தமிழன் "நீங்கலாம் ஃப்ரெண்டு இல்லை ,அதுக்கும் மேல!!"னு ட்விஸ்ட் வைப்பான் நெட் தமிழன்

===========

4/நல்ல வேளை.நடிகர் சங்கத்தேர்தல்ல அஜித்தும் ,விஜய் யும் போட்டி இடலை.ரணகளமாகி இருக்கும்.தெறிக்க விட்டிருப்பாக

============

5/ என்னவள் வேறு
எனக்கானவள் வேறு"

அண்ணணுக்கு காதலி/துணை/இணை 2 பேருன்னு சூசகமா சொல்றாரு

==============

6/இளம்பெண்களே! உங்க பேமில இருக்கறவங்க போல் நான் நல்லவன் கிடையாது.என்னை அண்ணான்னு கூப்ட்டு அவங்களை அவமானப்படுத்திடாதீங்க# ஐடியா

============

7/ஒரு பாரீன் ட்வீட்டர் போன் பண்ணி ஸ்ரீராம் சிட் ல ஒர்க் பண்றாங்களா? ் " னு கேட்கறாரு.எனக்கு எப்டி தெரியும்?

=========

8/நாட்ல 1008 பிரச்னை இருக்கு.நெட் தமிழன் நடிகர் சங்கத்தேர்தல்ல ஓட்டுப்போட நயன் தாரா ஏன் வர்லை?ன்னு நாயனம் வாசிச்சுட்டு இருக்கான்

==========

/உடன் பிறப்பே! தம்பி விஷால் நம் கழகத்தார்தான்.இதைத்தான் அன்றே பாடினார்.ஆரிய உதடுகள் உன்னுது.திராவிட(முன்னேற்றக்கழக)உதடுகள் என்னுது என.


============10/இது பதுங்கும் புலி அல்ல.ஒதுங்கும் புலி அல்ல.பாயும் புலி # விஷால் பஞ்ச்
============11/நேத்து இளைய தளபதி ஜெயிச்சாரு (துப்பாக்கி)


இன்று புரட்சித்தளபதி ஜெயிச்ட்டாரு.
அப்போ நாளை திமுக தளபதி தானே வரிசைப்படி ஜெயிக்கனும் ?# ஐடியா

===========
12/முன்னிலை வகிப்பது யார்?ங்கறது முக்கியம் இல்லை.கடைசில யார் முன்னால வர்றாங்கறதுதான் முக்கியம் # விஷால் டூ சிம்பு

============

13/லட்சுமிமேணன் மைன்ட் வாய்ஸ் = நம்ம லவ்வை புதுப்பிச்சடலாமா? வரலட்சுமியா?கும்கி லட்சுமியா?ன்னு பார்த்துடுவோம்


============

14/சிம்பு மைன்ட் வாய்ஸ் = நல்ல நாள் லயே நம்ம படம் 4 வருசத்துக்கு ஒரு வாட்டி தான் வரும்.இனி மாமாங்கம் ஆகிடும் போல.


===========

15/விஷால் அணி வெற்றி பெற்றதைக்கொண்டாடும் வகையில் இனி தமிழ் சினிமா ஹீரோயின் கள் எல்லோரும் சுடி டாப் க்கு ஷால் அணிவர் என அதிர்ச்சி தகவல்


==============

16/கலைஞர் மைன்ட் வாய்ஸ் = நாமும் ஜெயிக்கனும்னா தேர்தல் அன்னைக்கு அய்யய்யோ அடிக்கறாங்க ன்னு ஒரு டிராமா போட்ர வேண்டியதுதான்

==========

17/நடிகர் சங்கத்தேர்தலில் விஷால் அணி வெற்றி.வரம் கிடைச்சிடுச்சு.லட்சுமி வாசக்கதவை தட்டிடுச்சு

===============

18/நான் ஒரு படம் எடுக்கப்போறென்.ஹீரோ விஷால் .வில்லன் சரத்குமார்.ஹீரோயின் வரலட்சுமி.வில்லி ராதிகா.தெறிக்க விட்ரலாம்

==============

நீ ஜெயிக்கனும்னா நீ அழகா சிவப்பா இருக்கனும்னு அவசியம் இல்லை.கலர்புல்லா கட்டுமஸ்தா இருக்கும் சரத் மாநிறமா இருக்கும் விஷால்ட்டா தோத்துட்டாரே?

===============

20/விக்ரம் ன் 10 எண்றதுக்குள்ளே படத்தை விட விஜய் சேதுபதியின் நானும் ரவுடி தான் திரைக்கதையில் அசத்தும் என கணிக்கிறேன்

==============