Thursday, October 08, 2015

புலியந்தோப்பு

1தீபாவளி

கமல் = கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான்.
அஜித் = நான் கடவுளும் இல்லை.மனுசனும் இல்ல.வேதாளம் ,த அல்ட்டிமேட் வில்லன்


=============

2பிஸ்கெட் பாக்கெட்லயே ரொம்ப சீப்பான பிஸ்கெட் பார்லி ஜி டைகர் பிஸ்கெட் தான்.10 பிஸ்கெட் 3 ரூபாதான்.இது ஒரு தகவல் ட்வீட் மட்டுமே


=============

3சிம்புதேவன் : புலி படத்தோட கதைய மண்ணைக் காப்பாற்ற வரும் மாவீரனின் கதைன்னு சுருக்கமா சொல்லலாம்


ஓஹோ.மாவீரன் தான் ரஜினி ஆல்ரெடி பண்ணிட்டாரே?


============

4மேரேஜ் ஆகறவரைக்கும் தான் நான் தனி.


ஆகிட்டா என்னைப்பிடிச்சுடும் சனி # புலி ரீமிக்ஸ் பஞ்ச்

============

5ஹோட்டல்ல ஒருத்தன் ஒரு விள்ளல் சாப்பிட்டுட்டு ஒரு சிப் டீ குடிக்கறான்்.அட பறக்காவெட்டி;-))===============6உன் நினைவு வரும்போதெல்லாம் மனைவியுடனான ் காதலை தவிர்த்துவிடுகிறேன்,.இதுல சோகம் என்னான்னா வருசத்துக்கு ஒரு வாட்டி தான் உன் நினைவே வருது================7நெட் தமிழச்சி கோபமா இருக்கும்போது குப்புறக்காப்படுத்துத்தூங்காம FB வந்து நான் பேச மாட்டேன்..சாரீ"னு ஒரு ஸ்டேட்டஸ் போடுது===============
8புரட்சித்தலைவி ஜெயிலுக்குப்போன தினமான இன்றிலிருந்து 4 வது நாள் புலி ரிலீஸ் ஆகுது.எந்தத்தடையும் ,கேஸ் சும் இல்லாம படம் ரிலீஸ் ஆகவாழ்த்து


================

9புலி பார்க்க வரும் ரசிகர்கள் அவரவர் கை ,கால்களை பத்திரமாகப்பார்த்துக்கொள்ளவும்.உயிருக்கோ ,உடைமைக்கோ சேதாரம் ஏற்பட்டால் கம்பெனி பொறுப்பில்லை


===============

10புலி FDFS பார்க்க 400 ரூபா செலவு.பார்க்காம/விமர்சனம் பண்ணாம இருந்தா 1000 ரூ தர்றாங்களாம். கோட்டுக்கு இந்தப்பக்கம் -400 ,அந்தப்பக்கம் + 1000


=============

114 /5 தியேட்டர்கள் உள்ள காம்ப்ளெக்ஸில் எல்லாத்தியேட்டரிலும் புலி ஓடுச்சுன்னா அந்த காம்ப்ளெக்சை புலியந்தோப்பு ன்னு சொல்லலாம்

===================

12ஒரு பொண்ணு ஒரு ஹிந்திப்படத்தைப்பிடிக்கலைன்னு FBல போட்ட ஸ்டேட்டஸ்க்கு ஒரு நெட் தமிழன் படம் பிடிச்சிருக்கேன்னு சொல்லி 1 மணி நேரமா கான்வோ

===================

13புலி படக்கதை என்னுது ,ஸ்ரீ தேவி பழைய பாக்கி செட்டில் பண்ணனும் னு ஏதோ சாக்கு சொல்லி தடை கேட்டு யாரும் இன்னும் கோர்ட் போகலியா?3 நாள் தான்


=============

14ஏழை மக்களுக்கு உதவியாக அம்மா ரிசர்வேசன் புலி டிக்கெட் ரேஷன் கடைகளில் வழங்கப்படும்


=============

15புலி படம் பார்க்க வரும் பெற்றோருக்கு ஒரு வேண்டுகோள்.உங்கள் குழந்தைகளை கவனமாகப்பார்த்துக்கொள்ளவும்.பக்கத்து தியேட்டருக்குப்போய்டப்போகுதுங்க


=================

16பங்குச்சந்தை நேற்று காளையின் ஆதிக்கத்தில் ,இன்று கரடியின் "ஆதி"க்கத்தில்
தமிழ் சினிமா நாளை புலி யின் ஆதிக்கத்தில் # புலி ப்ரமோ ஐடியா


=================

17பொண்ணுங்க யாராவது வாழ்த்துச்சொன்னா நெட் தமிழன் சாதா நன்றி சொல்றதில்ல. நன்றிகள் டா ஹனி மா"னு எக்ஸ்ட்ராவா நாலஞ்சு பிட் சேர்த்துப்போடறான்


================

18டெய்லி கன் டைம்க்கு டி எல் வர்ற பொண்ணு கிட்டே எங்க இப்பலாம் ரெகுலரா வரதில்ல. கொஞ்சம் விசாரிச்சு வைக்கணும்!!!"னு பிட் போடுவான் நெட் தமிழன்


===============


19புலி ரிலீசை முன்னிட்டு பாரதப்பிரதமர் மோடி தன் சுற்றுப்பயணத்தை ரத்து செய்து முதல் முறையாக இந்தியாவுக்கு வந்தார்.


===============


20ஒரு விஜய் ரசிகை புலி மதுரைல 36 தியேட்டர்.சேலத்தில் 65 தியேட்டர்னு அள்ளி விட்டுட்டு டோட்டலாவே சேலத்தில் 20 மதுரைல 25 தானேம்மா(தோராயமா)

=================

0 comments: