Wednesday, October 14, 2015

என்னப்பா மிட் நைட் ல பொண்ணுங்க கிட்டே கடலை?

1மாயா செம ஓட்டம் ஓடுது.மாயாஜாலப்படம் காத்து வாங்குது.
இதான் வாழ்க்கை

===============

2நீ வந்த உடனே இவங்களுக்கு

பயம் போயிருச்சி
் உனக்கு பயம்
டீசருக்கேவா?கண்ணா.மெயின் பிக்சர் நீ இன்னும் பார்க்கலியே?
வந்துருச்சி."===========

3புலிவேந்தன்:-

"கெட்டவங்களுக்கு ஆயிரம் ஆயுதம்
இருக்கும்,
நல்லவனுக்கு ஒரே ஆயுதம் மக்கள்""#
மக்களே பயப்படறது வேலாயுதம் பார்த்துத்தான்


============

4வாழ்வில் வெற்றியைத்தக்க வைப்பதை விட முக்கியம் அன்புக்குரியவரின் அன்பை தக்க வைத்தல்===========5தோல்வி அடைவதை விடக்கொடுமையானது வெற்றிக்கோட்டையிலிருந்து கீழிறங்கி வர நேர்வது
=============6உன் அன்புக்குரியவர் உன் அருகில் இருந்தால் வெற்றிப்படிக்கட்டில் இரண்டிரண்டு படியாகத்தாவி ஏறுவாய்!
============7கம்முனு இருந்திருந்தாலாவது லைக்ஸ் நார்மலா இருந்திருக்கும்.இப்டி உசுப்பேத்தி விட்டு மாட்டிக்கிட்டனே - விஜய் ரசிகை மைன்ட் வாய்ஸ் KILAA============8சவால்/சபதம் விடறது தப்பில்லை.நமக்கு எந்த பாதிப்பும் சவால்ல தோற்றாலும் வராதபடி புத்திசாலித்தனமா சவால் விடனும்
=========பொண்ணுங்களுக்கெல்லாம் அவங்க அம்மா அப்பா பேர் வைக்கறதே வேஸ்ட்.நெட் தமிழன் எல்லாரையும் டார்லிங் ,செல்லம்னுதான் கூப்பிடறான்===============10சாதா சவும்யா,சௌம்யா ,சவும்யா-16 ,சவுமி,சவும்யா -32 இப்டி ஏகப்பட்ட சவும்யா இருந்தா நெட் தமிழன் எப்டி குழம்பாம டிஎம் அனுப்புவான்?=============11ஒரு பொண்ணு சவால் விட்டா மக்குப்பையனா இருந்தாலும் பிட் அடிச்சாவது பாஸ் ஆவான் தமிழன். நல்லா படிக்கற பையன் கிட்டே சவால் விட்டா..?==============12தான் அன்பாவும் ,பாசமாவும் இருப்பேன்னு பொண்ணுங்களுக்கு சூசகமா சொல்ல குழந்தையோட கொஞ்சும்போது எடுத்த செல்பி யை போடுவான் நெட் தமிழன்==============13ரேஸ் பைக் வீரர் கிட்டே 60 கிமீ வேகத்துல பைக்கை ஓட்டிக்காமிய்யா பார்க்கலாம்னு கேட்டுச்சாம் ஒரு சில்வண்டு===========14டீக்கடைக்குப்பக்கத்துலயே நின்னுட்டே இந்த ஏரியாவில் டீக்கடை ஏதாவது இருக்கா?வழி சொல்லுங்கன்னு பொண்ணுங்ககிட்டே கேட்பான் நெட் தமிழன்
============15விலகி போன பிகர்ட்ட , டி எல் லில் போடி தக்காளி தொக்குனு வீம்பா பேசிட்டு டி எம் ல போய் கால் ல விழுந்து கொலுசு மாட்டி விடுவான் நெட் தமிழன்"============16ரேஷன் கடைல போய் ரைஸ் வாங்கிட்டு வான்னு அம்மா சொன்னா சும்மா இரும்மான்ட்டு FBல வந்து பொண்ணுங்களுக்கு have a nice day"னு முறை வாசல் வைப்பான்===========17எவன்டா அது, 10 பொண்ணுகளுக்கு ஒரே ட்வீட்ல ஐஸ் வைக்கறவன்"னு கேட்டுக்கிட்டே 100 பெண்களுக்கு டிஎம் மில் மல்ட்டி சேட் ஐஸ் வைப்பான் நெட் தமிழன்
==========18வருசத்துக்க்கு 365 பொண்ணுங்க கிட்டே ஐ லவ் யூ சொல்லிட்டு என் மனசை உடைச்ட்டாங்க,நைவேத்தியம் படைச்ட்டாங்கன்னு புலம்புவான் நெட் தமிழன்


===========

கேபிள் கனெக்சன் கட் னு ஒரு பொண்ணு ஸ்டேட்டஸ் போடுது. அங்கயுமா, நான் எங்க ஏரியால மட்டும் தான் நெனைச்சேன்.."துவைச்சேன்னு 569 ரிப்ளை

===========

20என்னப்பா மிட் நைட் ல பொண்ணுங்க கிட்டே கடலை?ன்னு கேட்டா நாங்க சின்ன வயசுல இருந்தே பிரன்ட்ஸ் னு அடிச்சு விடுவான் நெட் தமிழன்

=============0 comments: