Friday, October 09, 2015

புலிVSஅஞ்சான்

1விஜய் கிட்டத்தட்ட ஒரு சூப்பர் ஸ்டார் - சுதீப்@ குங்குமம். வேளை.கெட்டப் ல கமல் னு சொல்லலை


===============2நடிகர்கள் என்னிடம் எல்லை மீறி பழக அனுமதிக்க மாட்டேன் -இலியானா # வலியனா வந்து வழிஞ்சான்னாலும் கண்டுக்காததுதான் இலியானா.சரிதானா?============3மோடி வருகிறார்; நாகரிகமாக உடையணியுங்கள்: ஊழியர்களுக்கு பேஸ்புக் நிர்வாகம் உத்தரவு# அவர் வந்துட்டுப்போனபின் வழக்கம் போல் இருந்துக்கலாமா?
===============4மதுவிலக்கு வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்; மு.க.ஸ்டாலின் # அப்போ டாக்டர் அய்யாவின் பாமக ஆட்சி அமைச்சாதான் சாத்தியம்============5தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்தே மதுவிலக்கு தான்’’ மு.க.ஸ்டாலின் உறுதி #2 வது கையெழுத்து கள்ளுக்கடை மெகா ஓபனிங்க்?==============6கடந்தகால தவறுகளுக்கு மன்னிப்பு கேட்கிறேன்: ‘தி.மு.க. ஊழலற்ற ஆட்சியை கொடுக்கும்-.ஸ்டாலின்#அப்போ தப்பை ஒத்துக்கிட்டு தண்டனை அனுபவிக்க வேணாமா?============7விஜய் கிட்டத்தட்ட ஒரு சூப்பர் ஸ்டார் தான் -சுதீப்# நான் கூட டென் த்ல கிட்டத்தட்ட34%மார்க் தான்.ஆனா பெயில்னு சொல்லிட்டாங்க==============

8வெளிநாட்டில் 500+ தியேட்டர்ல வரும்் முதல் திரைப்படம் புலி except I & Linga
# நான் தான் நயன் தாராவின் முதல் காதலன் (except சிம்பு ,பி.தேவா)


=============

9விஜய் வீட்டில் ரெய்டு -செய்தி # ரெய்டு ல என்ன சிக்குச்சு? புலி டிவிடி தான் 1 சிக்குச்சு


==============

10கனவு கன்னியாக பார்த்த என்னை அண்ணியாக பார்க்கிறார்கள் -குஷ்பு # நல்ல வேளை.நாளைய சி எம் மாப்பார்க்கலை

================

11நயன்தாரா வீட்டில நடந்த ஐ.டி ரெய்டில் ஆளுயர தங்கச்சிலை மாட்டியதாக வதந்தி.
# இதான் சாக்குன்னு நயன் தாராவையே லவட்டிகினு போய்ட்டாங்களா?
==================

12கள்ளக்காதலருடன் கையும், களவுமாக சிக்கிய ரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவி # ஹ்ருத்திக் ரோசனின் கள்ளக்காதலியின் முதல் காதலர்தான் இவராமே?


================

13அனைத்து இயக்குனர்களும் விஜய்யுடன் பணியாற்ற வேண்டும்: சிம்புதேவன் # நடிப்பு சொல்லித்தரத்தேவை இல்லை.ஜாலி ஒர்க்

=================
14வெளிநாடுகளில் இன்று நடைபெறுவதாக இருந்த புலி ப்ரீமியர் ஷோ் கேன்சல் # ஆமா.கதை தெரிஞ்சுட்டா வம்பு.உலகம் பூரா ஒரே டைம் ல ரிலீஸ் ஆனா தான் SAFE

============


15புலி பிரச்னையை டி ஆர் தீர்த்து வைப்பார் -சிம்பு # ஒரு டம்ளர் ஜூஸ் குடுத்தா தீர்த்து டம்ளரை கீழே வைப்பார்.அம்மான்னா சும்மா இல்ல


=================

16புலி யை ரிலீஸ் செய்வதை துரிதப்படுத்த ஜெமினி லேப் விரைந்தார் விஜய் தோட்டம் போகலையா?


===============

17நடிகர் விஜய் 5 ஆண்டுகளாக வருமான வரி செலுத்தாமல் ஏய்ப்பு: ஐ.டி. அதிகாரிகள் 'அதிர்ச்சி' தகவல்! # இது வரிப்புலி இல்லை.வரி கட்டாத புலி

=============

18கடைசி நிமிடத்தில் ரூ 5 கோடி சொந்தப் பணம் செலுத்தி புலியை ரிலீஸ் செய்த விஜய்! # நமக்கு கவுரவம் தாங்க முக்கியம்

===========

19விஜய் மற்றும் படக்குழுவினர் ரூ.25 கோடி வரி ஏய்ப்பு # 100 கோடி மேட்டர் பத்தி எதும் விசாரிக்கலையா?


==============

20லிங்குசாமி -புலி படத்திற்கு பாராட்டு-செய்தி # இனி ஜனங்க அஞ்சானை அடிக்க மாட்டாங்க ,புலியை மொத்துவாங்கனு ஒரு கெத்துத்தான்


==============

3 comments:

Unknown said...

டேய் பண்ணாட நீ அஜித் ரசிகன் நீ ஏன்டா புலி பரடத்த பற்றிக்கவலப்பட்ற

Unknown said...

டேய் பண்ணாட நீ அஜித் ரசிகன் நீ ஏன்டா புலி பரடத்த பற்றிக்கவலப்பட்ற

Unknown said...

டேய் பண்ணாட நீ அஜித் ரசிகன் நீ ஏன்டா புலி பரடத்த பற்றிக்கவலப்பட்ற