Thursday, October 08, 2015

குற்றாலம் புலி அருவி-பு(ஷ்பாஞ்ச)லி

1பாரீன் ல புலி பார்த்த நடுநிலைவாதிகள் ரிசல்ட்டை அப்டேட்டவும்.படம் ஹிட் ஆகிட்டா லைட்டா ஓட்டுவோம்.பிளாப்னா ஆபீஸ்க்கு லீவ் போட்டு ஓட்டுவோம்


==============

2சென்சார் போர்டில் மெம்பர் (F)புலி பிரமாதம் எனவும் ரேட்டிங் 5/5 எனவும் ட்வீட்டி இருக்காங்க.சட்டப்படி போர்டு மெம்பர் படம்ரீலீஸ்ஆகும்ம்முன்விமர்சிக்கக்கூடாதே?

==================


3நெட் தமிழன் லேப்டாப் ல 14 பேர்ட்ட மல்ட்டி சேட்டிங் பண்ணிக்கிட்டே ஒவ்வொரு பிகர்ட்டயும் உன்கிட்டதான பேசீட்டு இருகேன் னு அடிச்சு விடறான்


================

4வரி விலக்கு இல்லை,30% வரி கட்டவேண்டி இருப்பதால் ,விஜய் வீட்டில் ரெய்டு.் டிஸ்ட்ரிபியூட்டர் பேசியபடி பணம் தரத்தயக்கம்் புலி ரிலீசில் சிக்க


=============


5Uசர்ட்டிபிகேட் கிடைத்தும் சன் TV ரைட்ஸ் கொடுத்ததால் வரிவிலக்கு கிடைக்கலை.அதை ஈடு செய்ய 30% அதிக பணம் கட்ட வேண்டி இருப்பதால் பிரச்னை.

=================

6திமுக ஆட்சிக்கு வந்தால் உடனடியாக புலியை ரிலீஸ் செய்வோம் -மு க ஸ்டாலின் அதிரடி

=============

7ரெய்டு முடியும் வரை குற்றாலம் புலி அருவியில் கூட ஒரு பயலும் குளிக்கக்கூடாது.தென் காசி கலெக்டர் உத்தரவு.ரசிகர்கள் அதிர்ச்சி# சும்மா


============

8SAC =புலி ரிலீஸ்க்கும் ரெய்டுக்கும் என்ன சம்பந்தம்?

அதிமுக வெற்றிக்கு அணிலாக இருந்து உதவுவார்னு அன்னைக்கு லூஸ்டாக் விட்டீங்க இல்ல.

=============

9உலகத்துல நாம மட்டும் தான் அவலட்சணமா இருக்கோமோன்னு நமக்கே டவுட் வர்ற மாதிரி நெட் தமிழன் பொண்ணு கிட்டே மட்டும் குட் மார்னிங் அழகே -ங்கறான்


==============

10தமிழக அரசின் சூழ்ச்சியால் விஜய் வஞ்சிக்கப்பட்ட படங்கள்
1காவலன்
2 துப்பாக்கி
3 தலைவா
5 புலி
4கத்தி


===============


11புலி உலகம் பூரா ஒரே டைமில் ரிலீஸ் ஆவதே நல்லது.தமிழ் நாட்டில் மட்டும் லேட் எனில் புலி வசூல் பாதிக்கும்.தலைவா நிலைமை ரிப்பீட் ஆகும்.்


==============

12புலி ரிசல்ட் - முன் பாதி குழந்தைகள் கை தட்டும் படம்.பின் பாதி சிறுவர்கள் ரசிக்கும் படம் #,ரசிகர் அப்டேட்ஸ்படி


=============

13பு(ஷ்பாஞ்ச)லி

===============

14புலி பட்ஜெட் 118 கோடியாம்.இந்தப்பணத்தை இயக்குநர் விக்ரமன் ட்ட கொடுத்திருந்தா பூவே உனக்காக மாதிரி 236 ஹிட் படம் கொடுத்திருப்பார்


==============

15சிம்பு க்கும் விஜய்க்கும் ராசி ஆகிடுச்சு.வாலு ரிலீஸ்க்குப்பின்.
ஆனா சோகம் என்னான்னா சிம்பு தேவனுக்கும் விஜய்க்கும் இனி 7ம் பொருத்தம் தான்


================

16விளக்கை அணைக்கும் முன் ஒரு தத்துவம் சொல்றேன்.
வியாழக்கிழமை சென்ட்டிமென்ட்ஸ் எல்லாருக்கும் ஒர்க் அவுட் ஆகாது.அவுட் தான் ஆகும்


==============


17விஜய் யின் அதி தீவிர ரசிகர்களான அண்ணன் இட்ஸ் பிரசாந்த்தும் , ஐ ஆம் கார்க்கி க்குமே படம் பிடிக்கலைன்னா பொது மக்களுக்கு பிடிக்கவா போகுது?


===========

18காலையில்
சார்.புலி பட டிக்கெட் 400 ரூபா.வேணுமா? மாலையில். சார்.50 ரூபா டிக்கெட் 25 ரூபா.வாங்க சார் வாங்க

===========

19மிசஸ் போனி கபூர் ஸ்ரீ தேவி நடிச்சிருந்தும் புலி போணி ஆகலையா? அடப்பாவமே!


===============


20நெல்லையில் ஒரு விஜய் ரசிகர் மன்ற போஸ்டர்ல "உச்சங்களின் அச்சமே"னு பாராட்டு.புலி பார்த்திருந்தா "அச்சங்களின் உச்சமே"னு பல்டி அடிச்சிருப்பாக

==================

0 comments: