Wednesday, October 28, 2015

/டியர்.இன்னைக்கு நமக்கு பர்ஸ்ட் நைட்

1/100 கோடி ரூபா பணத்தை சர்க்கஸ் கூண்டில் கொட்டி புலியை விட்டு தாண்டச்சொல்றீங்களே.எதுக்கு?


புலி 100 கோடி யை தாண்டிடுச்சுன்னு அள்ளி விடத்தான்


=============

2/சார்.உங்க படத்துக்கு தங்க மகன் னு ஏன் டைட்டில்வெச்சீங்க?

ஹீரோ எந்தப்பொண்ணு கூட பழகினாலும் அவ வீட்ல தங்க ஐடியா பண்ணுவாரு


==============

3/என் டி சர்ட் வாசகம் எப்டி?

மிஸ்! எனக்கு மாலைக்கண் வியாதி.பிரெய்லி முறைல படிச்சு கருத்து சொல்லவா?


===============

4/அஜித் ரசிகன் =,ஆலுமா டோலுமா இன்னைக்கு என்ன சமையல்மா?

விஜய் ரசிகை = வழக்கம் போல் இன்னைக்கும் உப்புமா # பெஸ்ட் தம்பதி


==============

5/என் புதுப்பட ஸ்டில் எப்டி?

தலைவா!நம்ம பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் ,டீசர் ,ட்ரெய்லர் எல்லாமே கலக்கலாதான் இருக்கு.படம் தான் சொதப்பலா இருக்கு

===============

6/ஜோசியரே! நல்ல பாம்பு படம் எடுக்கறதைப்பாத்தா அதிர்ஷ்டமாமே?நிஜமா?

ஆமா.விஷ முறிவு ஸ்பெஷலிஸ்ட் .டாக்டருக்கு அதிர்ஷ்டம்.

==============

7/அந்த ஹீரோ ஸ்வீட் பர்சன் னு எல்லாரும் பாராட்றாங்களே?

சுகர் பேஷண்ட்னு பூடகமா சொல்றாங்களோ என்னவோ?

=============

8/iPhone6+ க்கும் iPhone6s+ க்கும் என்ன டிஃபரன்ஸ்?

Sதான்.சோ சிம்ப்பிள்


============

சாகும் வரை அதிமுகவில் இருப்பேன் - நாஞ்சில் சம்பத் # வாழும் வரை அந்த ஒரு கார்தான் .அதிகமா எதிர்பார்க்காதீங்க -ஜெ


=============

10/சார்.பெண் யானையின் பேர் என்ன?:)"அதை எப்டி கூப்டுவீங்க?

நான் எதுக்கு பெண் யானையை கூப்பிடப்போறேன்?புருசன் ஆண் யானைக்கு கோபம் வந்துட்டா?


================

11/மிஸ் ! ஹைக்கூ எழுத ட்ரை பண்றேன்னீங்களே? எழுதியாச்சா?காட்டுங்க.

இதோ.ஹைக்கூ.எப்பூடி?

==============

12/சார்.சாஹித்ய அகாடமி அவார்டை திருப்பிக்குடுத்துட்டீங்க.அந்த பரிசுப்பணம் ரூ 1,00,000 எப்போ திருப்பித்தருவீங்க?

இந்தாங்க 000001 ரூபா


============

13/சார்.என் படத்துக்கு சாஹித்ய அகாடமிவிருது கிடைக்குமா?

சாகடிக்கற அவார்டு வேணா கிடைக்கும்

=============

14/சார்.நம்முளுதுதான் முதல் பாகமே ஊத்திக்கிச்சே.எதுக்கு 2 வது பாகம்?

சீட்டாட்டத்துலயும் சினிமாவுலயும் காசை விட்ட இடத்துலதான் பிடிக்கனும்


==============


15/சார்.எந்த ஹீரோ படத்தாலும் நம்ம படத்துக்கு ஆபத்தில்லை

வெரிகுட்
ஆனா அனுஷ்கா ,நயன் தாரா வால ஆபத்து.வெளிலயார் கிட்டயும் சொல்லிடாதீங்க


===========

16/பாரதிராஜாவின் முதல் மரியாதை யை கே பாக்யராஜ் ரீமேக்கினா டைட்டில்

ஆமா.அவளை நான் வெச்சிருக்கேன்


===============

17/10 எண்றதுக்குள்ள.,

ஜெயிக்கப்போறீங்களா?
11 பேரும் அவுட் ஆகப்போறோம்


============

18/சார்.நாம 400 அடிக்கனும்.

ஓஹோ.எத்தனை மேட்ச் ல?

=============

சார்.ABD ஆட்டத்த ஒத்துக்க மாட்டோம்.ஒரு டவுட் இருக்கு.
என்ன?ஊக்க மருந்து சாப்ட்டார்னா ?
நோ.AB க்கு அடுத்து C தானே வரனும்?எப்டி D வரும்?

============

20/டியர்.இன்னைக்கு நமக்கு பர்ஸ்ட் நைட்.இப்போப்போய் கிரிக்கெட் மேட்ச் பாத்துட்டு இருக்கீங்க?

அரை மணி நேரத்தில் முடிஞ்சிடும்.அறைக்கு வந்துடறேன்


==============

0 comments: