Wednesday, May 16, 2012

இல்பொருள் உவமை அணி க்கு உதாரணம் இலியானா ???


pic.twitter.com/SehKXQ4i

இவங்க ட்விட்டர் கனடா டாக்டர் ஐ மம்மி.விடிகாலைல தாளம் எஃப் எம் கூட 2 மணி நேரம் இங்க்லீஷ்லயே பேசுவாரு..

1.உலகத்திலேயே மிக நீளமான வார்த்தையை ட்விட்டர்ல சொல்ல முடியுமா?  மீ கண்டு பிடிச்சிங்க் - ஸ்”மைல்” # ஹி ஹி


--------------------------


2. வாழ்க்கைத்துணையை முக்கியமான டைம்ல,சில விசேஷங்களுக்கு  கழட்டி விட்டுட்டு  நீ மட்டும் தனியா போனா நீயும் என் நண்பனே ஹி ஹி 


-----------------------

3. அன்னையர் தினத்தன்னைக்கு அம்போன்னு அவங்களை வீட்ல தனியா விட்டுட்டு ட்வீட்டப்க்கு சென்னை சென்றால் நீயும் வெண்ணையே.. அடச்சீ என் நண்பனே!


---------------------------

4. நெருப்புன்னு சொன்னா வாய் வெந்துடாது ,ஆனா என்னை கறுப்புன்னா எனக்கு கோபம் வந்துடும் ஹி ஹி 


--------------------------

5. நடு ரோட்டிற்கு வர நான் தயார்' : நித்யானந்தா சவால் # நீ முன்னால  போனா நான் பின்னால வாரேன் - ஜிஞ்சிதா


-------------------------------

இதுக்கு தான் அந்த 205 கோடி செலவாச்சா ....? நீ எல்லாம் நல்ல வருவே .....! http://pic.twitter.com/JPvrSrDX - பிரதிபா பாட்டில்

6. வேலை வெட்டி இல்லாதவன்னு தெரிஞ்சுக்கிட்டே 1 மே தெரியாத மாதிரி “ நீங்க என்ன பண்றீங்க?” என கேட்கும் ஃபிகர்களே! நற நற ...


----------------------------

7. ஃபிகர் எதிரே கிராஸ் பண்ணிப்போறப்ப நீ அந்த ஃபிகரை கண்டுக்காம போனா நீ நல்லவனாம் # ஒரு லூஸ் ஃபிகர் சொன்னது .. ஹய்யோ அய்யோ-----------------------

8. சரோஜாதேவி என்றதும்  அபிநய சரஸ்வதி பட்டம் நினைவு வந்தால் நீ யூத் இல்லை # இலக்கிய இலக்கு-----------------------


9. பெற்றோர்களைப்பற்றிய கவலை, பொறுப்பு, கவனம் இவை அனைத்தும் பெண்களுக்கே அதிகம் # பெண் குழந்தைகளை ஆதரிப்போம், பெறுவோம்!---------------------

10. எந்த குடிகேடியின் பேச்சைக்கேட்டும் நீ குடி இருந்த கோயிலை,கோபுரத்தை காக்க மறக்காதே ! # பெற்றோருக்கு முதல் இடம்------------------VIJAYAY TV ;GOPINATH MARRIAGE PHOTO...

11.ஜட்ஜ் - எதுக்காக நீ செய்யற எல்லாக்கொலையிலும் ராணா டார் முறுக்குக்கம்பியை பயன்படுத்தி குத்துனே?


 கைதி - மீ நமிதா ரசிகன் யுவர் ஆனர்


-----------------------

12. பக்கத்து வீட்டு செல்வி துரத்திய போதே துவளாத நான் தோல்வி என்னை துரத்தும்போதா துவண்டு விடுவேன்? --------------------

13. தமிழ் டீச்சர் - இல்பொருள் உவமை அணி க்கு உதாரணம் சொல்லு. ஜாக்கெட் ஜனாஸ் - இலியானா மிஸ் ஹி ஹி ------------------


14.கல்யாண மண்டபத்துல எல்லா ஃபிகர்சும் உன்னையே  பார்த்து சிரிச்சுட்டு இருந்தா நமீதா மேல சத்தியமா சொல்றேன், நீ மாப்ளையாத்தான் இருப்பே


---------------------------------

15. நீண்ட இடைவெளிக்குப்பின் சந்தித்த பள்ளித்தோழி :” ஒரு நாள் மிஸஸ் கூட்டிட்டு அவசியம் வீட்டுக்கு வா” #  மறைமுக தகவல்  - தனியா வராதே!


----------------------------

இந்தியாவின் பாரம்பரியமிக்க முதியோர் இல்லத்தில்...... முதியோர்கள் உறங்குவதை தடுக்கும் விதமாக இன்று கிழம் தேவதை.... கிழவர்களின் கனவுக்கன்னி ரேகா எம்பியாக பதவியேற்கிறார்..... இனி ஜொள்ளுக்கு அங்கு பஞ்சமிருக்காது....


 16.கோயிலுக்குள்  குழந்தைகளை திட்டும்போது சாமி கோபித்துக்கொண்டு மலையேறி விடுகிறது


--------------------------

17. அழகால் நீ என்னை கிறங்கடிக்கிறாய்! அன்பால் உன்னை நான் திணற வைக்கிறேன் # தானிக்கு தீனி


---------------------------

18. திறமைசாலிகளை காண நேரிட்டால் உங்கள் மனம் மாறுவதற்குள் மற்றவர்களுக்கு அவரை அறிமுகம் செய்க!


------------------------------

19. ஏய் மிஸ்டர், ஏன் என்னையே சுத்தி வர்றீங்க, வெட்கமா இல்லை?


 நோ மிஸ். நீங்க கூடத்தான் சனீஸ்வரனை 9 டைம் சுத்துனீங்க, நான் கேட்டேனா?


----------------------------------

20. நல்ல விஷயங்களை பகிர்ந்துகொள்ளும்போதுகூட உலகம் சந்தேகக்கண் கொண்டு பார்க்கும்போதுதான் நமக்கென்ன போச்சு என்ற விரக்தி மனிதனிடம் எழுகிறது


--------------------------------
4 comments:

Sakthi Dasan said...

தங்களின் பதிப்பு அருமை. உங்களின் அருமையான இந்த இடுக்கையை இன்னும் பல நண்பர்கள் படிக்க இங்கே இணைக்கவும். http://www.tamilpathivu.com/

வாழ்க தமிழ், வளர்க தமிழ்....

உணவு உலகம் said...

கருப்பு என்றால், கடும்கோபம் வருமா? கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு!

MARI The Great said...

// இல்பொருள் உவமை அணி //

நேத்து நைட்டு தூக்கம் வராம யாரோட தமிழ் புத்தகத்தையோ புரட்டிருக்காருப்பா ஹி ஹி ஹி ..!

Yoga.S. said...

வணக்கம் சி.பி சார்!கடேசில திருஷ்டி போட்டோ மாட்டியிருக்கீங்க,இன்னா விஷயம்????