Sunday, December 25, 2011

ராணி முகர்ஜி செம காமெடி பார்ட்டிப்பா ( joks)

http://www.sareedreams.com/wp-content/uploads/2007/09/anjali-arjoon-kapoor-sari.jpg1.தமிழ் படங்களின் நீளத்தை குறைக்க வேண்டும்- கமல்ஹாசன் #  நீளத்தையா? நீலத்தையா? தலைவரே?


--------------------------

2. என் கவர்ச்சியை ரசிகர்கள் ரசிப்பது எனக்கு பிடிக்கவில்லை,- ராணிமுகர்ஜி # அப்புறம் என்ன இதுக்கோசரம் காட்றீங்க?


------------------------------------

3. கொலவெறிடி பாடல் ஹிட் இல்லை; கேடு! - குட்டிரேவதி # நீங்க இனிமே குட்டு ரேவதி


-------------------------------------

4. ராஜபாட்டை படத்திற்கு யு சான்று # ஹா ஹா செம காமெடி, 3 ஹீரோயின்ஸ் செம காட்டு காட்டியுமா? யூ டூ சென்சார்? ஒய் யு?


-----------------------------------

5. சென்னை திரைப்பட விழாவிற்கு முதல்வர் ஜெ., ரூ. 25லட்சம் நிதியுதவி! # இதை சரி கட்ட பொது மக்கள்க்கு ஏதாவது வரி விதிப்பார் பாருங்க வெயிட் & C


------------------------------------

6. தனுஷ் இயக்கும் படத்தில் நடிக்க ஆசை! - அபிஷேக் பச்சன் # அண்ணனுக்கு இன்னும் தனுஷ் தம்பி பற்றி தெரில, பாட்டு ஹிட் வெச்சு விபரீத ஆசை?


--------------------------------------

7. டைரக்டர் சீமான் கோபம் என்ற பெயரில் புதிய படத்தை எடுக்க  களமிறங்கவுள்ளார்# கோபத்தோடு எந்திரிக்கறவன் நஷ்டத்தோட உக்காருவானாம் ஹி ஹி 


-------------------------------------------

8.யோஹன்' ஒரு இண்டர்நேஷனல் படமாக இருக்கும் - கெளதம் மேனன் # ஆனா அதுல ஹீரோ நேஷனல் லெவல்ல கிண்டல் செய்யப்படுபவர் ஆச்சே?


-------------------------------------------

9. நான் இரவு பார்ட்டிகளுக்கு செல்வதில்லை,அதுவே எனது வெற்றி ரகசியம் -ராணி முகர்ஜி # ஓஹோ, மும்பைல பார்ட்டிங்க எல்லாம் பகல்லியே நடக்குமோ?

-------------------------------------------


10.அமைதியா இருக்கும் ஃபிகர் எல்லாம் சாந்தி அல்ல, அமுக்கமா இருக்கற ஆண் எல்லாம் மன்மோகன் சிங் அல்ல

---------------------------------


http://ugc.dhingana.com/uploads/news/how-rani-mukherjee-got-her-hot-new-body-19944636614a98ee8888c2f2.62709995.jpg

11.குஷ்புவைவிட சு.சுவாமிக்கு ட்விட்டரில் அதிக பின் தொடர்பாளர்கள் உள்ளனர். ஏன்னா மேரேஜ் ஆனா அந்த ஃபிகரை தமிழன் ரிஜக்ட் பண்ணிடுவான்

------------------------------------


12.கட்டைன்னு பேர் வாங்குன ஃபிகர்ங்க சாதிக்காததைக்கூட குட்டைன்னு பேர் வாங்குன பசங்க  சாதிச்சுடுவாங்களாக்கும் # மொக்கை தத்ஸ் 1345

-------------------------------


13. உயரமான ஆண்களை பெரும்பாலான பெண்கள் விரும்புகிறார்கள், ஆனால் துயரமான  பெண்களை பெரும்பாலான ஆண்கள் தவிர்க்கிறார்கள்

-----------------------------------


14. .கோச்சடையானில் அசின் நடித்தால் ரஜினி வீட்டை முற்றுகையிடுவோம்- இந்து மக்கள் கட்சி# நடிக்காம சும்மா டான்ஸ் மட்டும்னா ஓக்கேவா?


-------------------------------------15.சரத்பவார் மீதான தாக்குதல் சரியானதே- ஹசாரே# அய்யா, உங்களை காந்தின்னு நினைச்சோம், டிஸ்கோ சாந்தி லெவலுக்கு இறங்கிட்டீங்களே?

-----------------------------------


16. மல்லிகா ஷெராவத்துக்கு நிகரான ஃபிகர் நான்தான் -ஷ்ரத்தா சர்மா # ம்க்கும், அதுவே ஒரு அட்டு ஃபிகர் ஆஃப் பிட்டு ஃபிகர்,இதுல வாரிசு வேற

--------------------------------


17 .ஓட ஓட ஓட தூரம் குறையல..


treadmill மேலே ஓடுனா அப்படித்தான், கிரவுண்ட்லயோ, ரோட்லயோ ஓடுனா குறையும்


------------------------------


http://lh6.ggpht.com/_561gP6TDhvA/S5KoHYIS9rI/AAAAAAAArxo/aLHgUCk1NNc/actress.rani-mukherjee.rani-mukherjee-shantaram-awards-005.jpg

18 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ஆஜர்.

Chandru said...

அஞ்சுக்கு மூணு பழுதில்ல

முன்பனிக்காலம் said...

மன் மோகனும் யோஹனும் சூப்பர் பாஸ்

sasikumar said...

எப்பவும் போல சூப்பர் மாப்ள...

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,

நல்லா இருக்கிறீங்களா?

நிரூபன் said...

தமிழ் படங்களின் நீளத்தை குறைக்க வேண்டும்- கமல்ஹாசன் # நீளத்தையா? நீலத்தையா? தலைவரே?
//

ஹே...ஹே..
ஏன் பாஸ்..தமிழில் நீலப் படங்கள் அதிகம் வருதா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்

முத்தரசு said...

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

8 # கெளதம் உனக்கு இருக்குடி ஆப்பு

நிரூபன் said...

என் கவர்ச்சியை ரசிகர்கள் ரசிப்பது எனக்கு பிடிக்கவில்லை,- ராணிமுகர்ஜி # அப்புறம் என்ன இதுக்கோசரம் காட்றீங்க?
..//

ஏதோ இருக்கிறதை காட்டுறாங்க பாஸ்..
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...

இன்று கொஞ்சம் வித்தியாசமாக சினிமாத் தகவல்களுக்கு சிறப்புக் கடி கொடுத்திருக்கிறீங்க.

ரசித்தேன் பாஸ்.

Yoga.S. said...

வணக்கம்,சி.பி சார்!இன்னிக்கு உங்களுக்கு தமிழிலையே வாழ்த்து சொல்லிடுறேன்.மெரி கிரிஸ்மஸ் கிரீட்டிங்க்ஸ்!

ஸ்ரீராம். said...

:)))))))

Unknown said...

Treadmill joke super

ரிஷபன் said...

உயரம்.. துயரம் கலக்கல்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

இன்று அனைத்தும் சூப்பர்.

சுதா SJ said...

குட்டி ரேவதிக்கு மண்டையிலே குட்டு குட்டு என்றே குட்டனும்.... கிர்ர்ர்

நெல்லை கபே said...

இன்று என் வலையில்;
மாயன் : அகமும் புறமும்: திருச்சி துவாரகையில் இருந்து ரொம்ப தூரமோ?
மாயன் : அகமும் புறமும்: ஒஸ்தி

Unknown said...

கூறு 10 ரூபாங்கிற மாதிரி கொத்து கொத்தா கடிக்கிறீங்களே... எங்க பாஸ் புடிக்கறீங்க... கடித்திலகம்...

Admin said...

போட்டு தாக்குங்க..


அன்போடு அழைக்கிறேன்..

அழுகை அழ ஆரம்பிக்கிறது