Friday, December 23, 2011

தோழியை கழட்டி விடறதுதான் ஃபேஷன் - ஜோக்ஸ்

 http://1.bp.blogspot.com/-_IGteoH1Ozk/To1VoJAIjlI/AAAAAAAAFwc/R9pQOqMhBV0/s700/Anjali+At+Malabar+Gold+Showroom.jpg?anjali-at-malabar-gold-room%20http://actress.cugiz.com

1.  என் காதலனின் கண்கள் ரொம்ப  பவர் ஃபுல் தெரியுமா?

சும்மா ரீல் விடாதீங்கம்மா, பின்னே ஏன் அவர் பவர் கிளாஸ் போட்டிருக்கார்?


--------------------------------------------

2. தலைவரே! நீங்க பேசுன உரைல ஃபிகருங்கற வார்த்தையை அவைக்குறிப்புல இருந்து நீக்கிட்டாங்களாம்..

அப்டியா? சில்ஃபான்சி ஓக்கேவா?

----------------------------------------------

3. ஏ டி எம் கே பார்ட்டியை லவ் பண்ணுனது தப்பா போச்சு
ஏன்?


தோழியை கழட்டி விடறதுதான் ஃபேஷன்னு  என்னை கட் பண்ணிட்டார்..

--------------------------------------------

4. தலைவர் செம குஷியா இருக்கார்னு எப்படி சொல்றே?

கெட்டுது குடி , விட்டது மன்னார் குடி -னு குதூகலிக்கிறாரே?

-------------------------------------

5. நான் காலேஜ் போறப்பவே ஸ்கூலுக்கு போற பாப்பா ஏன் இங்கே வந்தே?ன்னு கேப்பாங்க ..

ஓஹோ, அவ்வளவு யூத்தா இருப்பீங்களா?

ம்ஹூம் அவ்வளவு மக்கா இருப்பேன்

------------------------------------------------

http://1.bp.blogspot.com/_0hrPgGO7E44/TSm3L8iebQI/AAAAAAAABbc/pEj-zlPJI-w/s1600/Tapsee%2BIn%2BVNR%2BMovie%2BStills%2B%25281%2529.jpg

6.  என் கணவர் ரொமாண்டிக் பர்சன் கிடையாது

அவர்ட்ட கேட்டா  உங்களை ஃபைட்டிங்க் வெர்சன்னு சொல்றாரே?

-----------------------------------

7.  மேடம், உங்க கணவர் பவர் ஃபுல் ஆளாமே?

அது தெரியாது, சரக்கு ஃபுல்லா அடிக்கற ஆள்.. அவ்ளவ் தான்..

-------------------------------------

8.  என்னைப்பார்த்தா டீச்சர் லுக் கிடைக்குதா?

ம்ஹூம், டீச்சர் மாதிரி தெரில , டார்ச்சர் மாதிரி தெரியுது..

-------------------------------------

9.  தலைவர் ஏன் கடுப்பா இருக்காரு?

அவரை கட்சியை விட்டு விலக்குனதும் தமிழகத்தின் சனிப்பெயர்ச்சியேனு கட் அவுட் வெச்சாங்களாம்.. 

-------------------------------------

10.  டீச்சர் ஏடிஎம்கே போல.. 

ஏன்?

க்ளாஸ்ல பசங்களை செம “மாத்து” மாத்துனாரே?

----------------------------------

http://www.southdreamz.com/wp-content/uploads/2009/09/ileana-hot-navel.jpg

11.  என் அத்தை பையனைத்தான் மேரேஜ் பண்ணிக்கிட்டேன்.. 

சரி விடு விடு..  மேரேஜ் ஆகிட்டாலே ஆட்டோ மேடிக்கா அவரு அத்தை பையன் தானே?

-------------------------------------

12. செகண்ட் ஷோ சினிமா பார்த்தா  தூக்கம் கெட்டுடும்னு அதை கேன்சல் பண்றாங்களா?

நோ, சட்டம் ஒழுங்கு கெட்டுடும்னு கேன்சல் பண்றாங்க.. 

-------------------------------

13.  மேனேஜர் சார்,  எனக்கு மாச சம்பளம் வேணாம், டெயிலி  டிவைடு பண்ணி தந்துடறீங்களா?

ஏன்?

ஒண்ணாந்தேதி தான் என் மனைவி என்னை மதிக்கறா..

--------------------------------

14. உங்க மனைவி ஏன் சிடு சிடு முகமா இருக்காங்க?

நான் கொஞ்சம் அசடு, என் மனைவி கொஞ்சம் முசுடு

------------------------------------

15.  தலைவரே, பெண்களின் பாதுகாப்புக்காக நைட் ஷோவை தியேட்டர்ல கேன்சல் பண்ணப்போறாங்களாம்.. 

அடடா, அப்போ ஆண்கள் பாதுகாப்புக்கு?

------------------------------------------

http://www.spicyactress.com/hot_gallery/58/priayamani_hot_navel_exposign_stills_02.jpg

16. உங்க தியேட்டர்ல மிட் நைட் ஒரு மணிக்கு ஏன் ஷோ ஓட்டறீங்க?

நைட் 9 மனி ஷோ கேன்சல் பண்ண சொன்னாங்க, அதான் ஆல்டெர்நேடிவ்..

-------------------------------------------

17. மேடம், கால்ஷீட் இல்லைன்னு சொல்லக்கூடாது,எப்படியாவது  டேட்ஸ் தர ட்ரை பண்ணுங்க..

நடிகை- நோ சான்ஸ்.. லயன் டேட்ஸ் வேணா வாங்கித்தர்றேன்..

-------------------------------------------

18. மேடம், எதுக்காக உங்க தொப்புள்ல ஸ்டிக்கர் ஒட்டி இருக்கீங்க?

சென்சார்ல தொப்புளை காட்டக்கூடாதுன்னு தடை விதிச்சுட்டாங்க.. ஹி ஹி

-----------------------------------------

19. போலி அரசியல்வாதிகளிடம் ஏமாறாதீர்கள்னு தலைவர் அறிக்கை விட்டிருக்காரே?

ஓஹோ,ஒரிஜினல் அரசியல்வாதிகள்ட்ட மட்டும் ஏமாறனுமா?

------------------------------------------

20.  தலைவரை மனு நீதிச்சோழன் -னு புகழ்றாங்களே , ஏன்?

புகார் மனுவை அவரே ஃபில்லப் பண்ணி தருவாராம்..

-----------------------------------------------------


டிஸ்கி - மேலே உள்ள நடிகைகள் படங்கள் நமக்கு ,அதாவது உங்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக போடப்பட்டவை.. அதாவது

 அஞ்சலி - கை நகங்கள் கட் பண்ணாம வெச்சிருக்கக்கூடாது, அதுக்கான விழிப்புணர்வு ஃபோட்டோ அது

24 comments:

Unknown said...

ரைட்டு...

Unknown said...

ரைட்டு...

ஸ்ரீராம். said...

மூன்று, எட்டு, பத்தொன்பது, இருபது.....டாப்.

மன்மதகுஞ்சு said...

மேடம் உங்கள் தொப்புள்ள ஸ்டிக்கர் காமெடி வாசிச்சப்போ எனக்கு திரிஷாவோட டாட்டு மேட்டர்தான் ஞாபகம் வந்திச்சு... சூப்பர் அண்ணே..

rajamelaiyur said...

அருமை ..( போடோஸ் )

rajamelaiyur said...

இன்று

ராஜபாட்டை பட விவகாரம் :விக்ரம் மேல கேஸ் போட போறேன்

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்க வளமுடன்.
சிந்திக்க :
"உங்களின் மந்திரச் சொல் என்ன?"

Mathuran said...

13, 20, சூப்பர் தல

சக்தி கல்வி மையம் said...

மாப்ள விமர்சனம் போடலையா?

ராஜி said...

Jokslam super

Anonymous said...

World No.1 Money Making Site. 100% Without Investment Job.

Visit Here: http://bit.ly/vqP0GV

Anonymous said...

World No.1 Money Making Site. 100% Without Investment Job.

Visit Here: http://bit.ly/vqP0GV

Anonymous said...

World No.1 Money Making Site. 100% Without Investment Job.

Visit Here: http://bit.ly/vqP0GV

Anonymous said...

World No.1 Money Making Site. 100% Without Investment Job.

Visit Here: http://bit.ly/vqP0GV

Anonymous said...

World No.1 Money Making Site. 100% Without Investment Job.

Visit Here: http://bit.ly/vqP0GV

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

o.k.sir!

MANO நாஞ்சில் மனோ said...

எல்லாமும் அசத்தல் அண்ணே ஹி ஹி...!!

MANO நாஞ்சில் மனோ said...

கில்மா படமா போட்டு தாளிச்சிருக்கியே நீ நல்லா இருப்பியா ஹி ஹி...

MANO நாஞ்சில் மனோ said...

அதானே ஆண்களுக்கு பாதுகாப்பு இல்லைன்னா என்னாகுறது...?

MANO நாஞ்சில் மனோ said...

அடப்பாவமே தொப்புள்ள டாட்டூ குத்தாம இருந்தா சரிதான்...

MANO நாஞ்சில் மனோ said...

புகார் மனுவை தானே எழுதி தருகிற நாதாரியை என்கிட்டே அனுப்புடா அண்ணா....

MANO நாஞ்சில் மனோ said...

விழிப்புணர்வு போட்டோவாடா போட்டுருக்கே ராஸ்கல், என்னை மாதிரி பச்சை புள்ளைங்களை கெட்டுபோக வச்சிட்டு இருக்கே ராஸ்கல்...

MANO நாஞ்சில் மனோ said...

ராஜி said...
Jokslam super//

என்னாது சூப்பர்...? அருவாளை தூக்கி அவன் நடுமண்டையில ஒரே போடா போடுறதை விட்டுட்டு ம்ஹும்..

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ரைட்டு.