Tuesday, December 27, 2011

கடலை போடும் விடலைகளும், கடலை மாவு போடும் ஜிகிடிகளும்

Billa 2 Heroine Photos
1.ஜட்ஜ்- எதுக்காக கறுப்புக்கொடியை காட்னீங்க?

கேப்டன் - போயஸ் தோட்டம்னா மட்டும்தான் வெள்ளைக்கொடி காட்டுவேன்

--------------------------------------

2. நடிகை- அய்யரே, காஞ்சனாஸ்ரீ-ங்கற பேருக்கு அர்ச்சனை செய்யனும் .

என்ன நட்சத்திரம்மா? 

நடிகை - சினிமா நட்சத்திரம்

-----------------------------------------

3. ஆண்கள் எல்லாரும் டைப்பிகல் கைஸ் (typical guys)னு சொல்றாங்களே, அது நிஜமா? 

சரியா தெரியல, ஆனா நான் டைப் ல  லோயர்  க்ளாஸ் கூட போகலை

-----------------------------------

4. பெண்களோட கற்பு பற்றியும், ஆண்களோடு கறுப்பு பற்றியும் யாரும் விமர்சனம் பண்னக்கூடாது - கேப்டன் 

----------------------------------

5. யாரும் , யாரையும் கிண்டல் பண்னாதீங்கய்யா, வாழ்நாள் முழுக்க உம்மணாம்மூஞ்சியாவே இருந்து நாசமா போவோம்

-----------------------------------

http://www.tollygossips.com/wp-content/uploads/2010/08/parvathy-omanakuttan-12.jpg

6.நிருபர் -மேடம்,உங்க வீட்ல சி பி ஐ 8900 சேலைகளை கைப்பற்றி இருக்காங்களாமே?

நடிகை - சோ வாட்? 

நிருபர்- கலை மாமணி விருதுக்குப்பதிலா உங்களுக்கு சேலைமாமணி விருது கொடுத்திருக்கலாம்

-----------------------------------------

7. தலைவர் ஒண்டிக்கட்டை என்பதை நம்ப முடியலை..

ஏன்? 

கூடவே ஒரு கட்டை எந்நேரமும் இருக்கே?

----------------------------------------

8. ஜட்ஜ்- எதுக்காக பிரதமருக்கு கறுப்புக்கொடி காட்னீங்க? 


கேப்டன் - அவ்வ், அவர்தான் பிரதமரா? சத்தியமா எனக்கு தெரியாது யுவர் ஆனர்

-------------------------------------

9. பிரபல டிவிட்டர்களும் , பிரதமரும் ஏன் பதில் கூறுவதில்லை? 

ஒருத்தருக்கு தலைக்கனம், இன்னொருத்தருக்கு மடில கனம்

--------------------------------------

10. 2012ம் ஆண்டை கணிதஆண்டாக அனுசரிக்கப்படும் – சென்னையில் பிரதமர் அறிவிப்பு ! # கணக்கு பண்றவங்க எல்லாம் நோட்பண்ணிக்குங்க, தீயா வேலை செய்யனும்


-------------------------------------

http://www.bestactress.info/wp-content/uploads/2011/12/Parvathy-Omanakuttan-hot-navel-image.jpg
11. வழிப்போக்கர்களாக நம் வாழ்வில் ஊடாலே வந்தவர்கள் வலி போக்கர்களாக மாறினால் அவர்கள் வாழ்நாள் நண்பர்கள் ஆகி விடுகிறார்கள் # ரீ மிக்ஸ் டோரா

----------------------------------

12. அதிகமாய் பேசுவோரின் திடீர் அமைதி காண்போருக்கு விசித்திரமே.. 

அது சரி, வாய் வலிக்காதா? கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்க விடுங்கம்மா.

----------------------------

13. என் ஃபேஸ்புக்ல 3 மாசம் கழிச்சு உள்ளே போனா யார் யாரோ அங்கே தீபாவளி கொண்டாடி இருக்காங்க, அடேய், ஹவுஸ் ஓனரே இல்லாத வீட்ல என்னடா பண்றீங்க?

---------------------------------

14. ஒரு பெண்ணுக்கு ஆணை பிடிக்க அவன் செய்ய வேண்டியது தனியாக ஏதும் இல்லை, உண்மையாகவும் , இயல்பாகவும் இருத்தலே

------------------------------

15. சரியாக சமைக்க தெரியாதவர்களுக்கு ஒரு ஐடியா, அரைகுறை சாம்பாரை பக்கத்து வீடுகளுக்கு தரவும், அவர்கள் தருவதை வாங்கி வந்து சாப்பிடவும்

-----------------------------------

http://www.southdreamz.com/wp-content/uploads/2011/09/parvathy-omanakuttan-hot-saree-photos.jpg

16. திருநள்ளாறு கோவிலில் நடிகர் விவேக் வழிபாடு # ஊருக்கு மட்டும் உபதேசம், தனக்கு என வந்தால் சமரசம், கலைஞர் வழி நகைச்சுவை கலைஞன் வழி?

-----------------------------------

17. இந்திய ஆண், பெண்களின் தேசிய நிறம் அழகிய மாநிறமே, ஆனால் எல்லோரும் எதிர்பார்ப்பது பழுத்த  ”மா” நிறமே !

-----------------------------------

18. என்னோட பெண் பார்க்கும் வைபவத்துல 12 பெண்கள் என்னை கறுப்புனு சொல்லி ரிஜக்ட் பண்ணாங்க, அப்புறம் ஃபேரன்லவ்லி போட்டு சிவப்பானேன் ஹி ஹி

-----------------------------------

19. பசங்க கடலை போட ஆசப்படறாங்க, பொண்ணுங்க கடலை மாவு போட ஆசப்படறாங்க , கடலை விவசாயம் , கடலை மாவு முக நயம்

---------------------------------

20. மைசூர் போனா மைசூர் சில்க் வாங்கனும் தானே?

லேடீஸ் ஆல்வேஸ் லேடீஸ்.. மைசூர் போண்டா, மைசூர்பாக்னு வாங்க எவ்வளவோ இருக்கே?

--------------------------------------------

25 comments:

cheena (சீனா) said...

யோவ் சிபி - சூப்பர்யா - கலக்கிட்டீங்க போங்க - நட்புடன் சீனா

சி.பி.செந்தில்குமார் said...

@cheena (சீனா)

அண்ணே, உங்க பாராட்டு இந்தப்பதிவுக்கா? போன பதிவுக்கா? ஹி ஹி

MANO நாஞ்சில் மனோ said...

சி.பி.செந்தில்குமார் said...
@cheena (சீனா)

அண்ணே, உங்க பாராட்டு இந்தப்பதிவுக்கா? போன பதிவுக்கா? ஹி ஹி//

டேய் உன் நக்கலுக்கு அளவே இல்லையா ஹி ஹி...

MANO நாஞ்சில் மனோ said...

ஹா ஹா ஹா ஹா வெள்ளைக்கொடி அம்மாவுக்கு மட்டும்தானா, மக்களுக்கு பெப்பே பெப்பேவா...?

MANO நாஞ்சில் மனோ said...

கற்பு பற்றி பேசக்கூடாது//

முதல்ல அவிங்களை [[குஷ்பு, சுபாஷினி]] நிறுத்த சொல்லுங்க அப்புறமா நாங்க [[ராமதாஸ்]] நிறுத்துறோம்...!!

MANO நாஞ்சில் மனோ said...

அண்ணே யாருகூட அந்த கட்டை இருக்குண்ணே....?

MANO நாஞ்சில் மனோ said...

பிரதமர் யாருன்னு கூட தெரியாத அளவுக்கு நம்ம சிங்கிடி இருந்துருக்காரே அவ்வ்வ்வ்வ்??

MANO நாஞ்சில் மனோ said...

டேய் அண்ணா சமைக்க தெரியாத எனக்கு சூப்பர் ஐடியா தந்துட்டியே அண்ணா தேங்க்ஸ்....

MANO நாஞ்சில் மனோ said...

சத்தியமா விவேக் இப்போதான் காமெடி பண்ணுறார்....

chinnapiyan said...

மிக அருமையாக இருந்தது. எதையாவது குவாட் பண்ணி சொல்லலாம்னு பார்த்தா, எத செலக்ட் பண்றதுன்னே தெரியல. எல்லாமே சூப்பர். வாழ்க வளர்க.

MANO நாஞ்சில் மனோ said...

பேரன்லவ்லிக்கு வந்த வாழ்க்கையை பாருங்க.....

ராஜி said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

ராஜி said...

ஒரு பெண்ணுக்கு ஆணை பிடிக்க அவன் செய்ய வேண்டியது தனியாக ஏதும் இல்லை, உண்மையாகவும் , இயல்பாகவும் இருத்தலே
>>
ரொம்ப சரிதான். ஆனால், எத்தனை பேர் இப்படி இருக்காங்க?

Anonymous said...

all tweets super

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
நிரூபன் said...

உம்மணா மூஞ்சி, கேப்டன் ஜோக்...செம காமெடி..
அப்புறமா பதிவுக்கு ஜோரா படங்கள்.

கடம்பவன குயில் said...

வாவ்....செம...இராஜராஜேஸ்வரி அம்மாவின் கமெண்ட்டை சொன்னேன்.

Yoga.S. said...

(18)வணக்கம்,சி.பி சார்!2012 கணித ஆண்டாக கணிக்கப்படும்!சரிதான்,ரெடியாகுங்கப்பா!

சரியில்ல....... said...

ஒரு கடலை விவசாயம்.
ஒரு கடலை முக-சாயம்.
( அடடா, என்னாமா தேறிட்டேன் நான்!)

சரியில்ல....... said...

அருமையா சொன்னிங்க கேப்டன்.

கும்மாச்சி said...

சி.பி. கேப்டன் அம்மாவுக்கு வெள்ளைக்கொடி காட்டினா ஆப்புதான், அம்மாவுக்கு பச்சை கலர் தான் பிடிக்கும்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

தூள் தூள்.

everestdurai said...

புகை படம் வருன்னனை அருமை

Menaga Sathia said...

தலைப்பை எப்படி தேர்வு செய்றீங்க???இப்படிக்கு எடக்குமடக்கா யோசிப்போர் சங்கம்..

Unknown said...

காலங்காத்தால செம ரிலேக்ஸேஷன் பாஸ்...