Saturday, December 03, 2011

ரஜினி-யின் அண்ணாமலை ரீ மேக் ( ஜோக்ஸ்)

Kunming Lake, Beijing, China
Photo: Reflections of trees on lake
1,ஹீரோயின் டெயிலி ஆஃபீஸ்க்கு பஸ்ல தான் போறா..

ஓஹோ.. பெரிய பட்ஜெட் படம் போல.. 

---------------------------------------------

2. கணக்கு டீச்சர் பயங்கர அரசியல் அறிவு உள்ளவர்னு எப்படி சொல்றே?

50 கோடி  ஊழல் பண்ணுனதுக்கு 5 வருஷம்,  ஜெயில் தண்டனைன்னா 1 3/4 லட்சம் கோடி  ஊழல் பண்ணுனதுக்கு எத்தனை வருஷம்தண்டனை?ன்னு கேட்கறாரே?

-----------------------------------------

3. இன்னைக்கு நியூஸ் கேட்காம விட்டுட்டேன்.. 

அதனால என்ன?

என்னென்ன பொருள் இன்னைக்கு விலை ஏறுச்சுன்னு தெரியலையே?


----------------------------------------------

4. டைரக்டர் சார்... உங்க படத்துல நம்ப முடியாத சீன் இருக்கே?

எப்டி?

பெரிய தொழில் அதிபரா  இருக்கற ஹீரோ ஒரே பாட்டுல கஷ்டப்பட்டு உழைச்சு பால்காரரா மாறிடறாரே? (டைட்டில் ஜோக்)

-------------------------------------------------

5.  பால் விலையை ஏத்துனதுக்கு கட்சிக்காரங்க ஏன் எதிர்ப்பு தெரிவிக்கறாங்க?

கட்சியோட வளர்ச்சிக்கு பால் ஊத்திட்டாங்கன்னுதான்

----------------------------------------

Molly Strohl string photography fashion

6. ஜட்ஜ் - குற்றத்தை ஒத்துக்கறியா?

கைதி - ஒத்துக்கிட்டா ரிலீஸ் பண்றதா வாக்கு குடுங்க, ஒத்துக்கறேன்

--------------------------------------------

7.  உங்க மேல சுமத்தப்பட்ட குற்றப்பத்திரிக்கையே 7 கிலோ தேறும் போல?

கருணை அடிப்படையில் அந்த சுமையை குறைக்கனும் யுவர் ஆனர், பாதி பக்கங்களை கிழிச்சிடவா?

----------------------------------------------

8.  தலைவரே.. மக்கள் சாகும் வரை உண்ணா விரதம் இருக்காங்களாம்.. 

அடடா.. 

நீங்க சாகும் வரை....

----------------------------------------

9.  வக்கீல் தனது குறுக்கு விசாரணையை துவங்கலாம்.. 

பார்த்தா படிச்சவர் மாதிரி இருக்கீங்க.. ஏன் குறுக்கு வழியை ஆதரிக்கறீங்க?நேர்மையா விசாரிக்க சொல்லுங்க.. 

------------------------------------------

10.  என் தலை முடி எவ்ளவ் நீளம்னு பார்க்கனுமா? ( ஷாம்பூ விளம்பரம்)

தேவை இல்லை.. சாப்பிடறப்பவே ரெண்டு மூணு முடி வந்துடுச்சு

-----------------------------------------


Molly Strohl string photography fashion

11.  நீங்க கருத்தொருமித்த தம்பதியரா?

ஆமா, 2 பேருமே ஒற்றுமையா டைவரஸ்க்கு  அப்ளை பண்ணி இருக்கோம்..

----------------------------------------

12.  மேனேஜர் எங்கே?

அவர் அவுட் ஆஃப் ஸ்டேஷன்.. 

 அடடா.. அவர் என்ன லூஸா? ரயில்வே ஸ்டேசனுக்கு உள்ளே தானே ரயில் எல்லாம் வரும்?

---------------------------------------------

13. எனக்கு கவிதை எழுத தெரியாது..ரொம்ப லோக்கலா எழுதுவேன்..


அடடா.. அப்புறம் ஏன் சார் பாட்டெழுத ஃபாரீன் போறீங்க?

-------------------------------------------

14. எத்தனை புது ஹீரோக்கள் வந்தாலும்  நான் யாரையும் பார்த்து மிரண்டதே இல்லை.. ஓ.. உங்க சம்சாரத்தை கண்டாக்கூடவா?


---------------------------------------------------

15. உன் மனைவிக்கு கோபம் வந்தா உடனே நீ சமாதானப்படுத்திடுவியா? ஏன்?

இல்லைன்னா அவ என்னை படுத்தி எடுத்துடுவா

---------------------------------------------------------

 

16 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

ரஜினியின் முதல் ரசிகன்....11, 15 ஜோக்ஸ் கலக்கல்ஸ்...

படங்கள் செம டாப்...


வாசிக்க:
வடஇந்திய செய்தி சேனலுக்கு தமிழ்நாடுன்னா இளக்காரமா?

ராஜி said...

10
....
A vvvv

rajamelaiyur said...

Title joke super

rajamelaiyur said...

Last joke Kalakkal

நெல்லை கபே said...

//ஹீரோயின் டெயிலி ஆஃபீஸ்க்கு பஸ்ல தான் போறா..

ஓஹோ.. பெரிய பட்ஜெட் படம் போல.. //
இந்த முதல் ஜோக்தான் கலக்கல்.

நெல்லை கபே said...

இன்று என் வலையில்;

பங்குச் சந்தையில் ஜெயிக்க வாரன் பஃபெட்(Warren Buffet) சொன்ன எளிய உத்திகள் : பகுதி 3

மனக்கட்டுப்பாடு தியானத்திற்கு உதவாது-ஜே.கிருஷ்ணமூர்த்தி

Unknown said...

நண்பர்களே அண்ணனுக்கு வயசாகுதுன்னு சொன்னா ஒத்துக்கங்க...பாருங்க என்னமா கலைநயமான படங்களா போட்டு இருக்காரு...அண்ணே ஜோக்ஸ் எல்லாம் சூப்பருண்ணே!

காங்கேயம் P.நந்தகுமார் said...

பெரிய பட்ஜெட் படம் செம கலக்கல்

Admin said...

அனைத்தும் அருமை..8 வது நகைச்சுவைக்கு நிறைய சிரித்தேன்..

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

அனைத்தும் இனித்தன.

சசிகுமார் said...

சூப்பர்....

Unknown said...

எட்டு சூப்பருங்கோ......

முத்தரசு said...

ஒக்கே ஒக்கே கலக்குங்கள்

குறையொன்றுமில்லை. said...

ஓ, ஒ, இதெல்லாம் ஜோக்கா? அப்ப சரி.

முனைவர் இரா.குணசீலன் said...

:))

கடம்பவன குயில் said...

கலகல கலக்கல்..