Thursday, December 29, 2011

விஜய்-ன் புதிய கீதை படத்துக்கு தடை ஏன்? (ஜோக்ஸ்)


Tamil Actress Wall paper Nithya Menon
1.ஒய் திஸ் கொலைவெறி ஹிட்,மன்மோகன் விருந்தில் தனுஷ்# பிரதம மந்திரியின் பிரதம ”சீடன்”?? உணர்ச்சிவசப்பட்டு காங்கிரஸ்ல பதவி குடுத்துடப்போறாங்க

----------------------------------------------

2. அகிலத்தை ஆளும் அரசனே ஆனாலும் ஆண் அடக்கி வாசிக்கிறான்,அட்டு விஷயங்களுக்கு பெண் ஆர்ப்பரிக்கிறார்கள் # தத்ஸ் பை அகிலத்தின் புருஷன்


---------------------------------------------3.இறந்த உடலை இலவசமாக கொண்டு செல்ல "109' : அரசின் புதிய திட்டம் # அப்போ 108 முதல்ல, அப்புறமா 109 ?

---------------------------


4. ரம் குடிச்சா குதிரை மாதிரி கனைப்பாங்களா?

ம்ஹூம், எதை குடிச்சாலும் மனசுக்குள்ள அவங்கவங்க காதலியை நினைப்பாங்க

--------------------------


5. ஜானு -காய்ச்சல் என்று நீ முனகும் பொழுதுகளிலெல்லாம் கஷாயம் குடித்துக்கொண்டிருக்கிறேன் நான்.

பானு- அப்போ அவரு கஷாயம்னா உனக்கு காய்ச்சல்?

------------------------------


Tamil Actress Wall paper Nithya Menon6. நாடாளுமன்றத்தைத் தவிர யாருக்கும் தலைவணங்க மாட்டோம்-நாராயணசாமி # உங்க சம்சாரத்துக்குக்கூட தலை வணங்க மாட்டீங்களா? அப்பாடக்கர்?

------------------------------

7. கன்னடப் படம் ஒன்றிற்காக முழு நிர்வாணமாக நடித்திருக்கிறார் நடிகை பூஜா காந்தி # மேடம், தயவு செஞ்சு உங்க பேர்ல இருக்கற காந்தியை கட் பண்ணுங்க

----------------------------

8. நாயைப் பராமரிக்கத் தெரிந்தவரே என் நாயகர் - ஷெரீன்!# த்ரிஷா உட்பட ஆளாளுக்கு இதையே சொல்றாங்களே, அப்போ நடிகைங்க ரொம்ப நன்றி உள்ளவங்களோ?

--------------------------

9. ஸ்லீவ்லஸ் ஸ்வெட்டர் ஏன் நிறைய பேரு யூஸ் பண்றாங்க? கை குளிராதா!?!?

தமிழ்நாட்ல கையைப்பற்றியோ, காங்கிரஸ் பற்றியோ கவலைப்பட யார் இருக்கா?

-----------------------------------

10. 2011-தமிழகத்தில்,  மது விற்பனை, 22 ஆயிரம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. # நல்ல குடிமகன்கள் நம்ம நாட்ல இன்னும் இருக்காங்கய்யா

------------------------------
11.கட்டைபிரம்மச்சாரி என்றால் என்ன?

மேரேஜ் ஆகலைன்னு ஊர்ல பீலா விட்டுக்கிட்டே  செம கட்டையோடவே எப்பவும் சுத்திட்டு இருந்தான்னா அவன் தான் க.பி

------------------------------------


12. விகல்பம் என்றால் என்ன?

தோழிகளுடனான அரட்டையின்போது,அவர்கள் நம்பிக்கைக்கு உரிய ஆண் நண்பர்கள் உள் மனம் எல்லைக்கோட்டை தாண்டுவது

--------------------------------------

13. லேட்டரல் திங்கிங்க் என்றால் என்ன?

ஆஃபீசுக்கு டெயிலி லேட்டாக போய்ட்டு ஒவ்வொரு நாளும் புதுபுது காரணத்தை டேமேஜர் ஏற்றுக்கொள்ளும்படி சொல்வது

-----------------------------

14. அன்னா போன்றவர்களை நாம் பெற்றிருப்பது மகிழ்ச்சி தருகிறது- ரஜினி #  ரஜினி போன்ற தீர்க்கமான முடிவெடுக்காதவர்களை பெற்றிருப்பது வருத்தம் தருது

---------------------------------------

15. சின்னவயதில் கூட விளையாடிய தோழிகள்;கண்டாலும் காணாத மாதிரி ஓடுவது எதனால்?

அப்போ நீங்க செஞ்ச அதே குறும்பை இப்பவும் செஞ்சுட்டா?ஒரு அச்சம்தான்

------------------------------------

16.ராகவேந்திரா மண்டபம் கறுப்பு பணத்தால் கட்டப்பட்டது -இளங்கோவன் # செங்கல், சிமெண்ட்டால இல்லையா? அப்போ இடிச்சு அள்ளிக்க வேண்டியதுதான்

------------------------------------

17. சென்னையில் "தானே' புயல் தாக்கும் அபாயம்: தயார் நிலையில் மாநகராட்சி # நாங்க எல்லாம் பவர் ஸ்டார் மாதிரி புயல்களையே பார்த்தவங்களாக்கும்

-------------------------------------

18. தயா பொறியியல் கல்லூரி : அழகிரி குடும்பத்திற்கு சம்மன் # கல்யாணப்பத்திரிக்கை மாதிரி குற்றப்பத்திரிக்கையும் ஆகிடுச்சு, சுற்றம் சூழ வாங்க!

------------------------------------

19. புதிதாக 3000 பஸ்கள் வாங்க முடிவு: ஜெயலலிதா # கவர்மெண்ட்க்காகத்தானே?

-------------------------------

20. பகவத் கீதைக்கு தடை இல்லை : ரஷ்ய கோர்ட் # விஜய்-ன் புதிய கீதை படத்துக்கு தடை- தமிழக கோர்ட்

------------------------------------

21 comments:

MANO நாஞ்சில் மனோ said...

அண்ணே முதல் ஜோக்ஸ்...

MANO நாஞ்சில் மனோ said...

லூசுப்பெண்ணே லூசுப்பெண்ணே பாட்டுக்கு ஏன் விருந்து குடுக்கலை...?

MANO நாஞ்சில் மனோ said...

அப்போ நீ ரம் அடிச்சிட்டு யாரை நினைச்சே சொல்லு அண்ணே...?

MANO நாஞ்சில் மனோ said...

நாராயனசாமிக்குதான் நிறைய வீடுகள் இருக்குதே நீ எதை சொல்கிறாய்..?

MANO நாஞ்சில் மனோ said...

அப்போ சோனியா பெயர்ல இருக்குற காந்தியை கட் பண்ண சொல்லு...

MANO நாஞ்சில் மனோ said...

நமீதா'வின் நாய் செத்ததுக்கு மூன்று நாட்கள் அழுதாராம், என்னமோ ஒன்னு இதுல இருக்கு...

MANO நாஞ்சில் மனோ said...

குடிமகன் இல்லாத தேசம் வேண்டும்...

MANO நாஞ்சில் மனோ said...

கட்டை பிரம்மச்சாரிகள் கவனத்திற்கும், நித்தியானந்தா கவனத்திற்கும்....

MANO நாஞ்சில் மனோ said...

என்னாது கருப்பு பணமா அப்போ உங்ககிட்டே இருக்குறது எந்த பணமாம்..??? போங்கடாங்...

ராஜி said...

ரைட்டு

Unknown said...

ஜோக்கு சிகாமணிக்கு வணக்கம்!

உணவு உலகம் said...

7,11,12,15 வளமைபோல் இளமை துள்ளல்.

MaduraiGovindaraj said...

நாராயன சாமினு ஒரு அகலவாயன் பேசுவது ரெம்ப ஓவர்

மேதகு பிரபாகரனின் உருவம் பொறித்த தபால்தலை வெளியீடு! (படங்கள் )

மகேந்திரன் said...

துணுக்குகள் 11,12, 17
மிக அருமை நண்பரே.

Anonymous said...

super tweets..

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

.16. கறுப்புப் பணம் கூடாதுன்னா வெள்ளைப் பணம் ஓகேவா?

ஹேமா said...

சிபி...வந்தேன் !

KANA VARO said...

யோவ் எதுக்குய்யா இப்ப அண்ணனை இழுக்கிறாய்..

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

பகிர்வுக்கு நன்றி.

scenecreator said...

if u have sense,dont take vijay name.

Unknown said...

எப்படி தினமும் கொத்து கொத்தா போட்றீங்க?