Saturday, December 24, 2011

கம்மர் கட் காஞ்சனாவும், காஞ்சு போன ஜனாவும் ( ஜோக்ஸ்)

http://images2.fanpop.com/images/photos/6100000/Aishwarya-rai-aishwarya-rai-6130287-1024-768.jpg

1.அன்புள்ள டேமேஜர், மீட்டிங்க்னு கூப்பிட்டா அட்லீஸ்ட் 2 மணி நேரமாவது அட்வைஸ் மழை பொழியவும், இப்படியா அஞ்சு நிமிஷத்துல அனுப்பறது?


------------------------------

2. சரவணபவன் அதிபர் ராஜகோபால் மீது பெண் பரபரப்புப் புகார்! # யுவர் ஆனர், இவர் என் கையை பிடிச்சு இழுத்துட்டார். யோவ், உனக்குத்தொழிலே இதுதானா?


--------------------------------

3. காஞ்சனா-அதெப்படிங்க ஒரு வார்த்தைய பிடிச்சி ஒரு கவிதை எழுதிடறீங்க?

காஞ்சு போன ஜனா- நீ எனும் ஒற்றை எழுத்து போதுமே, காவியமே எழுதலாமே?

---------------------------------------

4. டி ஆர் பிடிக்குதோ இல்லையோ, ஃபேமிலி ஃபிகர்ங்களுக்கு சிம்புவை கொஞ்சம் கூட பிடிக்கறதே இல்லை # அவதானிப்பு

-----------------------------------------

5. நீங்க தான் அவங்கள இன்னும் மனைவியா நினைச்சுட்டு இருக்கிங்க ஆனா அவங்க அப்படி நினைக்கல.

அது பற்றி எனக்கு கவலை இல்லை, அதுக்காக கண்ணை நனைக்கலை

---------------------------------------6. கம்ப சூத்திரம் என்பது என்ன ?

அழகிய கற்பனையை நடந்த சம்பவம் போலே பல ஆண்டுகள் கழித்த பின்னும் மக்கள் மனதில் தங்கும் வண்ணம் காவியம் படைத்தல்

-------------------------------------

7. இன்னும் எத்தன நாளைக்குதான் நடந்ததையே நினச்சிட்டு இருக்கப்போற?"

வாக்கிங்க் போனது போதும், சுகர் சரி ஆகிடுச்சுன்னு டாக்டர் சொல்றவரை

----------------------------------------

8. பொண்ணுங்க கன்னத்துல, வண்ணத்துல அழகு இருக்கு.ஆண்கள் எண்ணத்துல அழகு #சமாளிஃபிகேஷன் பை ஆவரேஜ் அழகு 6 முகம்

------------------------------------

9. ஹோட்டல் சரவண பவன் அதிபர் ராஜகோபால் மீது நில அபகரிப்பு புகார் #  அண்ணன் மேல முதல்ல நீல புகார், இப்போ நில புகாரா?

---------------------------------

10. டி.ராஜேந்தர்-ன்`ஒரு தலை காதல்  படம் கொல்லிமலையில் ஷூட்டிங்க் ஆரம்பம் # ஆச்சரியமா இருக்கே? அஜித் அதுக்கு ஓக்கே சொல்லிட்டாரா?

-------------------------------------

http://www.logoi.com/picture-movies/img/angelina_jolie_09.jpg

11. உயரமான பெண்களுக்கு சேலைதான் மிக அழகு. சரியா?

சரிதான், ஆனாலும் கேள்வியின் முதல் சொல்லை நீக்கினாலும் சரிதான்

------------------------------------

12. பெண்களே, அழகான குட்டி பீர் தொப்பை பிடிக்குமா? பிடிக்காதா?

யோவ், தொப்பையே பிடிக்காது, இதுல பீர் தொப்பையா? ரிஜக்டட்

-----------------------------------

13. கில்மா என்றால் என்ன? 


விலைவாசியை பயங்கரமா ஏத்தி நம்மை கொலையா கொல்லுதே போயஸ் அம்மா அவங்கதான் KILLமா

----------------------------------

14.சேலை அணிகையில் கூடவே ஒரு நாணமும் நளினமும் சேர்ந்துகொள்கிறது,

நல்ல வேளை, அப்பவாவது வந்து சேர்ந்ததே, ஹி ஹி

------------------------------------

15. சும்மா சும்மா வெக்கப்பட்டா கிண்டல் பண்ணுவாங்க இந்தநாட்டுல :) ,

சோ வாட்? வெட்கத்தைப்போன்ற அணிகலன் பெண்ணுக்கு வேறு இல்லை

-----------------------------------------

16. ஆண் வேட்டி கட்டினாலும், பேண்ட் அணிந்தாலும் அவன் அழகு பெரிய வித்தியாசத்துடன் மிளிர்வதில்லை, ஆனால் பெண்ணுக்கு சேலை கூடுதல் பொலிவு

-------------------------------------

17. ஆண்களுக்கு வேட்டி கம்பீரத்தை ,மிடுக்கை தருகிறது, பெண்களுக்கு சேலை நளினத்தையும் , அழகையும் கூட்டுகிறது

------------------------------------

18. அழகான பொண்டாட்டி சிரிச்சே காரியத்தை சாதிச்சுக்குவா, அழற பொண்டாட்டி காரியத்தை சாதிச்சிகிட்டு அப்புறமா சிரிப்பா # ரெட்டைவால் குருவி ரங்கா

-------------------------------------
19. எடை குறைந்த சிலிண்டர் சப்ளைக்கு அபராதம் # ரேஷன் கடை குடோன்ல ஸ்டாக் வெச்சிருந்திருப்பாங்க, அதான் வெயிட் குறைஞ்சிருக்கும்


--------------------------------------

20. ரஷ்யாவுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவோம்: பிரதமர் # மக்களுக்கு தந்த வாக்குறுதிகளை  காற்றில் பறக்க விடுவோம் -சோனியாகாந்தி


--------------------------------------------

http://www.instablogsimages.com/images/2006/09/25/kate_winslet_on_skinny_women.jpg
21. வேட்டை மன்னன் -ல் சிம்புவுடன் கொள்ளைக்காரியாக  ஹன்சிகா மோத்வானி. # படம் முடியறதுக்குள்ள கொலைகாரி ஆக்கிடுவாரே, தம்பி சிம்பு

-----------------------------------------

22 மாநில எல்லையில் போராட்டங்கள் வேண்டாம்: ஜெ., வேண்டுகோள்# ஓக்கே மேடம், மாநில எல்லைல அடி கொடுக்கறாங்களே,அதை மட்டும் வாங்கிக்கறோம்

--------------------------------------------

23. தமிழர்கள் மீது தாக்குதல்: ஜனாதிபதி தலையிட கருணாநிதி கோரிக்கை # உலகமே தலைகீழா மாறுனாலும் கடிதம் எழுதும் பழக்கத்தை விட மாட்டீங்க போல

-------------------------------------------

24. மத்திய அரசு சுணக்கம் காட்டுகிறது: சட்டசபையில் ஸ்டாலின் புகார் # நீங்க ஆட்சில இருந்தப்ப மட்டும் இணக்கமா காட்டுச்சு?

------------------------------------

25. அப்படி என்ன பிரச்சினை பசங்களுக்கு இருக்கு பெண்களால? 

பொண்ணுங்களே பிரச்சனைதான்

---------------------------------

26. பாண்டியராஜனுடன் குத்தாட்டம் போட்ட ரோஜா! #அன்புள்ள ஆர் கே செல்வமணி, உங்கள் தங்கமணி ஆட்டத்தை கண்ட்ரோல் ப்ளீஸ்

--------------------------------

27. மேடம், டாப்லெஸ் போஸ்க்கு சென்சார்ல தடை பண்ணிட்டாங்க.  


அடப்பாவமே, எதையும் குறைக்கல, கூட்டல, உள்ளது உள்ளபடி, நான் கிளுகிளுப்பான உருப்படி

----------------------------------------

28. அந்த நடிகைக்கு பொது அறிவு ரொம்ப கம்மி. 

மூளை தானே கம்மி? அதுக்காக டாப்லெஸ் நடிகைன்னு சொல்லலாமா?பிரெயின்லெஸ் நடிகை ஓக்கே

-------------------------------------

29. மிஷ்கின் -ன் முகமூடி படத்தில் வில்லனாக ஒரு நன்றிக்கடனுக்காக நடிக்கிறேன் # ஒய் திஸ் சலிப்பு, கடனேன்னு நடிச்சா அப்டித்தான்

----------------------------------

30. வெள்ளிக்கிழமைன்னா ஆஃபீஸ்ல ஃபிகருங்க எல்லாம் சேலைலதான் வர்றாங்க, ஆனா ஆண்கள் வேட்டில வர்றதில்லை # நீதி -ஆண் இயல்பானவன்

---------------------------------------


http://www.southdreamz.com/wp-content/uploads/2009/12/Tabu.jpg

31 வெற்றிலை போடும்போதும் சரி, மருதாணி இடும்போதும் சரி சிவப்பின் தாத்பர்யங்கள் நேசிப்பின் தரத்தைகாட்டுவதாக சொல்லப்படுகின்றன

------------------------------------

32. கூடங்குளம் மக்களின் அச்சம் கவனத்தில் கொள்ளப்படும்: மன்மோகன் # அணு விஞ்ஞானிகளின் கவனமின்மையால் மக்கள் உயிர் கொல்லப்படும்

-------------------------------

33. மருதாணி இட்ட  விரல்களின் சிவப்பை விட , வெற்றிலை போட்ட நாக்கின் சிவப்பை விட உன் வெட்கம் தொட்ட  கன்னச்சிவப்பே  அழகிய சிவப்பு

------------------------------------------

34. வெள்ளிக்கிழமை மட்டும் எவனும் ஆஃபீஸ்ல இருந்து அவ்வளவு சீக்கிரம் கிளம்பறதில்லை, பூஜை போட்ட லெமனை சுடனும் ஹி ஹி

------------------------------------------

35 . இன்னைக்கு வெள்ளிகிழமை, ஆஃபீஸ்ல பூஜை போடுவாங்க, பொரி கடலை சாப்பிடலாம், ஐ ஜாலி.. தேங்காய்க்கு அடிச்சிக்குவோம் பாருங்க ஹய்யோ அய்யோ

----------------------------------------

36 . கடைசி வரைக்கும் படத்தோட கதையே சொல்லாமல் டபாய்க்கறீங்களே?

இருந்தா சொல்ல மாட்டோமா? வெச்சுக்கிட்டா வஞ்சகம் பண்றோம்?

---------------------------------------

37. ஆஃபீஸ்ல சின்சியரா வேலை பார்க்கறது ஈசி, ஆனா வேலை பார்க்கற மாதிரியே ஃபிலிம் காட்டறது எவ்ளவ் கஷ்டம் தெரியுமா?


-------------------------------------

38. உஷ் அப்பா.. 2 1/2 மணி நேரம் படம் பார்த்து 2 மனி நேரம் டைப் பண்ணி போஸ்ட் போடறேன், அதை படிச்சுட்டு ஒருத்தர் ஃபோன் பண்றாரு, சார், படம் ஓக்கேவா?நோவா?

----------------------------------------

18 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ரைட்டு.

கோவை நேரம் said...

hi good morning

Unknown said...

திருவாளர் செந்தில்குமார் அவர்களே...
தொப்புள் தெரியறமாதிரி நடிகையின் படத்தை போடுவதால்...ஒருத்தர் ஓட்டுபட்டையின்னு நினைச்சிக்கிறார்...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
முத்தரசு said...

படங்கள் கலக்கல்

முத்தரசு said...

38ம்...எப்புடி?

T.V.ராதாகிருஷ்ணன் said...

:)))

rajamelaiyur said...

Super

வெளங்காதவன்™ said...

20& 33...

தூக்கல்!!!

Unknown said...

தமிழ் வார இதழ்கள் மாதிரியே மேட்டருக்கு சம்பந்தமே இல்லாம பொண்ணுங்க படம் போட்டதுலயே தெரியுது நீங்க நீல சாரி சாரி பச்சைத் தமிழன்னு... ச்சும்மா டமாசுக்கு...

Unknown said...

அண்ணே 18 வது டாப்பு...கடைசில இருந்து என்ன புரியுது நீதி - என்ன உருண்டாலும் ஓட்டறது ச்சே ஒட்றது தான் ஒட்டும் ஹிஹி!

Anonymous said...

38 TOP O TOP

MANO நாஞ்சில் மனோ said...

அண்ணே என்ன அண்ணே இன்னைக்கு ஒரே சேலை மயமா இருக்கு..?

MANO நாஞ்சில் மனோ said...

உயரமா இருந்தாலும் குட்டையாக இருந்தாலும் பெண்களுக்கு சேலை அழகுதான்ய்யா...!!!

மகேந்திரன் said...

கலக்கல் கமெண்ட்ஸ்.....

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

இவ்ளவ் நாள் தெரியவேயில்லை. தொட்டத்து அம்மாதான் அந்த கில்மாவா?

Napoo Sounthar said...

சூப்பர்...

MaduraiGovindaraj said...

பொண்ணுங்க படம் போட்டதுலயே தெரியுது நீங்க நீல சாரி!!!!!!!!!!!அண்ணே என்ன அண்ணே இன்னைக்கு ஒரே சேலை மயமா இருக்கு..அறிபரிச்ச லீவ் விட்டுடன்களா!
எனது இந்தியா (6)-எஸ்.ராமகிருஷ்ணன் -எவரெஸ்ட் என்றொரு அதிகாரி !