Tuesday, December 20, 2011

வடிவேல் காமெடி டயலாக்ஸ் இன் மம்பட்டியான்

http://www.filmics.com/tamil/images/stories/news/December/16-12-11/Mambattiyan-Movie-Review.JPG
 
மம்பட்டியான் படத்தில் வடிவேல் காமெடி வசனங்கள்

1. சொர்ணம் , குளிச்சிட்டியா?

அவ்வ் , பார்த்துட்டியா?

ஒளிஞ்சிருந்து பார்க்க நான் ஒழுக்கம் கெட்டவன் கிடையாது


------------------------------------------

2.  உன்னை விட்டுட்டுப்போனவனை நீ என்னான்னு சொன்னே?

ஹி ஹி கட்டிக்கப்போறவன்னு...


----------------------------------------------

3. இவரோட பெரியப்பா யார் தெரியுமில்ல? பெரிய அயோக்கியப்பசங்க பரம்பரைல இருந்து வந்தாலும் இவர் நல்லவர் ஹி ஹி

-------------------------------------

4. என்னை மட்டும் சல்லீசா அடிங்க, மம்பட்டியான்  காட்ல சுத்தறான், அவனை பார்க்காமயே தோத்துடுங்க.. திரும்பி வந்துடுங்க, நல்லா இருக்குய்யா உங்க வீரம்... 

---------------------------------

5. என்னை அடிக்கறதால 10 பைசாவுக்குக்கூட பிரயோஜனம் இல்ல.. பீ கேர்ஃபுல்

------------------------------------


6.  அட்ரா சக்க.. சக்க -  ஐ ஜிக்கே  ஆபரேஷனா?

--------------------------------

7.  டேய் , நீ போய் சொர்ணா கிட்டே நான் கேட்டதா சொல்லி ஒரு சொம்புல தண்ணி வாங்கிட்டு வா

இதுக்கேண்ணே , அங்கே போகனும்? நானே எங்க வீட்ல இருந்து கொண்டு வர்றேன்.. 

வேணாம்டா,சொர்ணா கிட்டே தான் மூலிகைத்தண்ணி இருக்கும்.. சொல்ற வேலையை மட்டும் செய்... அவ முழு சொம்புல தண்ணி குடுத்து விட்டா ஆள் தனியா இருக்கானு அர்த்தம், பாதி சொம்புல தண்ணி குடுத்து விட்டா  வேற யாரோ விவசாயம் பண்ணிட்டு இருக்காங்கனு அர்த்தம்

--------------------------

8. நிறையா தண்ணி சொம்புல கொடுத்து விட்டு என்னை நிலை குலைய வைக்கறா..,அரை சொம்பு மட்டும் தண்ணி குடுத்து சில சமயம் என்னை அலைய வைக்கறா.. 

-----------------------------

9. போலீஸ்கார் போலீஸ்கார் பல்க்கா ஏதும் செஞ்சுடாதீங்க, நான் சின்னப்பையன்.. கொஞ்சமா அடிச்சா போதும்.. 

-------------------------

10. இப்போ நீ என்ன பண்றே. உன் 2 காலையும் தூக்கி தோள்ல போட்டு டான்ஸ் ஆடற..

 உமக்கு எகத்தாளம் ஜாஸ்தி.. அதெப்பிடி முடியும்?

--------------------------------

11. உஷ் அப்பா, அடி பின்னிட்டாங்க.. ஒரு மணி நேரமா உந்தி உந்தி நடக்கறேன், 10 மீட்டர் தூரம் தான் கடந்து இருக்கேன் போல , வீடு போய்ச்சேர எப்படியும் ஒரு மாசம் ஆகிடும்போல இருக்கே.. அவ்வ்வ்வ்வ்வ்

-----------------------------------

12.  சார்.. சும்மா இருக்காம தொங்க விட்டுடுவேன்னு சொல்லி அவனுக்கு நீங்களே ஐடியா குடுத்துட்டீங்க, இப்போ அவன் உங்களை தொங்கல்ல விட்டுட்டு எஸ் ஆகிட்டான்.. 

-------------------------------

13.  சொன்னா கோபப்படாதீங்க, உங்க செட்டப்க்கு பலர் மேல கண்ணு

-----------------------------

14 என்னை எதுக்குய்யா அந்த இடத்துல அடிச்சீங்க, புள்ளயோட கற்புல கபடி விளையாடிட்டு வந்திருக்கான், அவனுக்கெல்லாம் எதுக்கு மரியாதை 

-----------------------------

http://600024.com/files/2011/05/Meera-Jasmine.jpg

 மனதில் நின்ற பிற வசனங்கள்

1.  நம்மை துரத்தறவங்க துரத்திட்டே இருக்கட்டும், நாம களைச்சுப்போற வரை ஓடிட்டே இருப்போம்.. அதுதான் நம்ம தலை எழுத்துப்போல

2.  ரெண்டு திருடனுங்க வந்ததும் விட்டுட்டு ஓடிப்போனவன் நாளைக்கு 4 முரடன்க வந்தா உன்னை கூட்டிக்குடுக்க தயங்கமாட்டான்..


3. ஏன் என்னை பார்த்து பயப்படறே? உனக்கும், எனக்கும் என்ன சம்பந்தம்?


மழைக்கும் , மண்ணுக்கும் உள்ள சம்பந்தம்

4.  மம்பட்டியான் காட்லதான் இருக்கான், ஆனாலும் அவன் ஊருக்கே அய்யனார்... 

5. ஹீரோயின் -  பொசுக்கப்போறோம்கற நினப்பு நெருப்புக்கும் இல்ல, பத்திக்கப்போறம்கற பயம் பஞ்சுக்கும் இல்ல, அப்புறம் ஏன் பஞ்சும் நெருப்பும் பக்கத்துல இருந்தா பத்திக்குமோன்னு பயப்படனும்? 

சி.பி - ஹி ஹி இது ஒரு சாக்கு , நடத்துங்க..

6.  நல்லா பேசற பையனுக்கு ஏன் ஊமையன்னு பேர் வெச்சாங்க தெரியுமா? மம்பட்டியான் பற்றி என்ன கேள்வி யார் கேட்டாலும் வாயே திறக்க மாட்டான்னு அர்த்தம்.. 

7. ஹீரோ - நீங்க செத்தா உங்க குடும்பம் மட்டும் தான்  அழும்.. நான் செத்தா இந்த ஊரே அழும்.. 

அண்ணன் ஊர் பூரா குடும்பம் வெச்சிருப்பார் போல.. அவ்வ்வ்வ்

8.  ஏம்மா, எதுக்கு இங்கே உன் வீட்டு கூரைல கொடி பறக்க விட்டிருக்கே?

கட்சி ஆரம்பிக்கலாம்னு..

இன்னும் குடும்பமே நடத்தலை.. அதுக்குள்ள கட்சி எதுக்கு? 

சி.பி -யாரப்பா அது கலைஞரை தாக்கறது, அவரு அவுட் ஆஃப் ஃபார்ம்..

9.  உங்களுக்கு தமிழ் தவிர பல மொழிகளும் தெரியும் போல இருக்கு?

இதயத்துல  காதல் வந்துட்டா நாக்குல தமிழ் தெலுங்கு எல்லாம் தாண்டவம் ஆடுமே?10.ஐ லவ் யூன்னு சொல்லுங்க..


ம்க்கும், இது என்ன பெரிய அதிசயம், எனக்கு 2 மொழில லவ் யூ சொல்ல தெரியும்..


எத்தனை மொழில எப்படி சொன்னாலும் காதல் காதல்தான்11. ஹீரோ - எனக்குப்பிறகு ஒரு சரித்திரம் உருவாகும், அதுல என்னை பிடிக்க முயற்சி செஞ்சவர்னு மட்டும்தான் உங்க பேரு பதிவாகும், ஆனா பிடிக்க மாட்டிங்க கடைசி வரை..


சி.பி - ஆல்ரெடி இருக்கற ஹிஸ்டரியெ படிக்காம கிடக்கு.. இதுல புதிய சரித்திரம் வேறயா? விளங்கிடும்.. 

12.  நான் என்ன தப்பு செஞ்சேன், மக்கள்ட்ட கொள்ளை அடிச்ச பணத்தை மக்கள்ட்டயே  திருப்பி கொடுக்கறேன்..

சி.பி - ஹூம், ஆ ராசா குரூப் அடிச்ச பணத்தை யாராவது கொள்ளை அடிங்கப்பா.. 

13.  ஹீரோ - இனிமே நான் செத்தாதான் நீ அழனும்..

ஹீரோயின் - இனி நான் அழவே மாட்டேன்

சி.பி - அய்யய்யோ, அப்போ ஹீரோ கடைசி வரை சாகவே மாட்டாரா?

http://suriyantv.com/wp-content/uploads/2011/06/Meera-Jasmine.jpg

டிஸ்கி - 1  வடிவேல் காமெடி டயலாக்ஸ் போஸ்ட்ல என்ன இதுக்கோசரம் மீரா ஜாஸ்மின் ஃபோட்டோன்னு யாருக் கேட்காதீங்க, எல்லாம் அதுக்கோசரம்தான் ஹி ஹி

டிஸ்கி 2 -

மம்பட்டியான் - சினிமா விமர்சனம்

13 comments:

MANO நாஞ்சில் மனோ said...

முதல் காமெடி கும்மி...

MANO நாஞ்சில் மனோ said...

என்னடா அண்ணா பதிவு போட்டு இம்புட்டு நேரமாச்சு, கடலை போட யாரையும் காணோம்...?

MANO நாஞ்சில் மனோ said...

ம்ம்ம்ம் வடிவேலு காமடி கலக்கலா இருக்கும் போல தெரியுதே...!!!

வெளங்காதவன்™ said...

ரைட்டுய்யா!!!

:-)

மன்மதகுஞ்சு said...

நீண்டகாலத்துக்கு பிறகு வடிவேலோட பர்போமன்ஸை கட்டாயம் பார்க்கணும்..அதில கவண்டமணி வேற நடிச்ச கரெக்டர் ,உங்க விமர்சனத்துக்கு நன்றிண்ணே

கவிதை வீதி... // சௌந்தர் // said...

எதுக்கோசரம்பா....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

வடிவேலுவின் பழைய பாணியில் அசத்தல் நகைச்சுவைகள் மற்றும் வசனங்கள்

Unknown said...

Super Boss! :-)

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ஆஜர்.

முத்தரசு said...

வடிவேலு நடிச்ச படமா...பார்த்து ரொம்ப நாள் ஆச்சி...பார்கனுமியா

கும்மாச்சி said...

வடிவேலு பேக் டு பார்மா?

ஹேமா said...

வடிவேல் நகைச்சுவை எப்பவும் உசத்திதான் !

நிரூபன் said...

வணக்கம் அண்ணே,
உங்களுக்கு எப்படி இம்புட்டு மெமரி பவரு?
ஹே...
ஹே..

ஆமா நோட் புக் எல்லாம் கொண்டு போயி நோட் பண்ணுவீங்களா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்


சூப்பரா தொகுத்து எழுதியிருக்கிறீங்க.