Wednesday, December 28, 2011

எங்க ஊர் S.I போலீஸ்காரரா? பால் காரரா? ஆராய்ச்சி ( ஜோக்ஸ்)

http://4.bp.blogspot.com/_UgXxvRTUwT4/TFKFwfWwKCI/AAAAAAAADZI/GAMvPUZIjsY/s1600/718312_f497.jpg

1.ஊழலை ஒழிப்பேன்: இம்ரான் சபதம் # கலைஞர், ஜெ என வரிசைப்படி ஒழிப்பீங்களா?ஒட்டுமொத்தமா ஒழிப்பீங்களா?


--------------------------------------------------


2. அன்பில்லாத சனி பகவானுக்கு வணக்கம்,ஆல்ரெடி எனக்கு மேரேஜ் ஆகிடுச்சு, அதனால என்னிடம் கருணை காட்டி என்னை விட்டு விலகவும்-நன்றி #7 1/2


----------------------------------------------

3. எந்த முடிவும் எடுத்து விட முடியாத சில தர்மசங்கடமான சூழலில் நாம் காட்டும் மவுனங்கள் பயந்தாங்கொள்ளித்தனமாக சிலரால் புரிந்து கொள்ளப்படுகிறது

--------------------------------------------------

4. கடமையுணர்வு மிக்கவர் நடிகர் விஜய் : ஷங்கர் பேச்சு!  # படம் பார்க்க வர்ற ரசிகர்களை கொலையா கொன்னெடுக்கறாரே, அதான் கடமை உணர்வுங்களா?


--------------------------------------

5. விபச்சாரமே இல்லாவிட்டாலும் கற்பு உயர்வானதாகப் பேசப்படுமா? 


ஒருவனுக்கு ஒருத்தி எனும் கலாச்சாரம் எக்காலத்திலும் உயர்வாகவே பேசப்படும்

----------------------------------------

http://www.extramirchi.com/wp-content/uploads/2010/01/Nicole-Faria-Femina-Miss-India-South-2010-with-Pooja-Hegde-and-Rotika-Goel.jpg
6. சவால் விடுபவர்களை வெற்றி கொள்வது எளிது, கோபங்களை, மனஸ்தாபங்களை மனசுக்குள்ளேயே பூட்டி வைத்திருப்பவர்களை அணைத்துச்செல்வது சிரமம்


-------------------------------------------

7. ஆண்கள் பெண்களை சும்மா ஜாலிக்காக கலாய்க்கிறார்கள். அதை ஒரு தேசியக்குற்றம் போல் பாவித்து சிலர் அங்கலாய்க்கிறார்கள்

-----------------------------------8. சொந்த மண்ணைப்பிரிந்து வாழ்பவர்களும், சொந்தமான பெண்ணை பிரிந்து வாழ்பவர்களும் அனுபவிக்கும் மன வலி சொல்லில் அடங்காதது

-----------------------------------------

9. தன்னைத்தவிர யார் புத்திசாலியாக இருந்தாலும் பெண் அதை விரும்புவது இல்லை

---------------------------------------------

10. வித்யா பாலன் மீதான ஆபாச நடிப்பு புகார் பற்றிய வழக்கை விசாரிக்க போலீசாருக்கு இடைக்கால தடை-கோர்ட் # போட்ட வழக்கே இடைக்கோலம் பற்றியதே

-----------------------------------------------

http://feminamissindia.indiatimes.com/photo/5488433.cms

11. உங்க பையன் எங்கே சார் படிக்கிறான்?


ஹூம், அவன் எங்கே சார் படிக்கிறான்?

-----------------------------------------------

12. குப்பைப்படம் ரிலீஸ் ஆனாக்கூட அதை பார்த்துடறீங்களே, ஏன்? 


குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்க முடியுமா?ங்கற ஆராய்ச்சியில் இருக்கேன்


--------------------------------------------

13. டைரக்டர் - சார், கதைப்படி நீங்க வேலை வெட்டி ஏதும் இல்லாம சும்மா இருக்கீங்க.. 


ஹீரோ- அடடா.. கதைலயுமா?

-------------------------------------

14. பாழுங்கிணறு , அதுல போய் விழுந்துடாதீங்கன்னு எச்சரிச்சா சிலர் எட்டி குதிச்சுட்டு ஆமா சார் யூ ஆர் கரெக்ட்னு உள்ளே இருந்து அபயக்குரலிங்க்

---------------------------------------

15. என் கணவர் ராமர் மாதிரி..

நிஜமாவா? 

ஆமா, ஊர் உலகம் சொல்றதை நம்புவாரு, சொந்த சம்சாரம் சொல்றதை நம்ப மாட்டாரு

------------------------------------------


http://1.bp.blogspot.com/-_-Y9IWNHDXw/TjwjR66TjjI/AAAAAAAAC6I/xisGdkiM-Pk/s1600/pooja-hedge.jpg
16. எங்க ஊர் S.I கறார் பேர்வழி, அவர் கிட்டே எதையும் மறைக்க முடியாது, மேட்டரை கறந்துடுவார்.. 

ஓஹோ, அவர் போலீஸ்காரரா? பால் காரரா?

-------------------------------------

17. நான் கோபமா இருந்தா என் கணவர்தான் என்னை சமாதானப்படுத்துவார்.. 

ஓஹோ, படுத்தறது மட்டும் உங்கவேலை,சமாதானப்படுத்தறது அவர் வேலையா?

------------------------------------

18. நீங்க இன்னும் செல் பில் கட்டலையா?

ஆமா, எப்படி தெரியும்?

சார்,உங்க செல்க்கு கால் பண்ணா பில் கட்டக்கூட கையாலாகாத காரணத்தால் இந்த கடன்கார சந்தாதாரரை தொடர்பு கொள்ள முடியாது-ன்னு வாய்ஸ் வருதே?

---------------------------------------

19. டாக்டர், என் கணவர் என் பேச்சுக்கு செவி சாய்ப்பதே இல்ல.. 

ஓஹோ, அதுக்காக ENT ஸ்பெஷலிஸ்ட் கிட்டே கூட்டிட்டு வந்துடறதா?

-------------------------------

20. டேமேஜர் - புரொடக்டிவிட்டி,கிரியேட்டிவிட்டி எதுவுமே இல்லாத ஆளா இருக்கே.


மீ - சார், ஆஃபீஸ்க்கு லீவ் போடறப்ப எவ்ளவ் கத சொல்றோம், திங்க்

-----------------------------------------

24 comments:

Napoo Sounthar said...

ஆஹா!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

ஜோர்.

முத்தரசு said...

2 காமடி

3 உண்மை

மொத்தத்தில் எல்லாமே செம செம.

Unknown said...

3வது நச்!

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் குருஜி,
ஆமா அந்த அழகிப் போட்டிக்கு நீங்களா நடுவர்?
ஹே...ஹே...

Anonymous said...

ஆண்கள் சீன் படமும் போடுய்யா..கேர்ள்ஸும் இங்க வர்றாங்கள்ல... ஹீ ஹீ :)

மன்மதகுஞ்சு said...

சம கால ஜோக்ஸ் நடுவில் கருத்துக்கொடுக்கும் ஜோக்ஸ் கலையும் அள்ளீத்தூவி போய்விடுகிறீர்கள் உ+ம் ராமர் ஜோக்

நிரூபன் said...

2. அன்பில்லாத சனி பகவானுக்கு வணக்கம்,ஆல்ரெடி எனக்கு மேரேஜ் ஆகிடுச்சு, அதனால என்னிடம் கருணை காட்டி என்னை விட்டு விலகவும்-நன்றி #7 1/2

//

ஹே...ஹே..
கொய்யாலே...இதை மட்டும் அவங்க படிக்கனும்?
அவ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...

சினிமா, கற்பு, பெண்ணியம் என கலந்து கட்டி அடித்திருக்கிறீங்க.

ரசித்தேன்.

Unknown said...

ஹா ஹா ஹா...

ராஜி said...

அன்பில்லாத சனி பகவானுக்கு வணக்கம்,ஆல்ரெடி எனக்கு மேரேஜ் ஆகிடுச்சு, அதனால என்னிடம் கருணை காட்டி என்னை விட்டு விலகவும்-நன்றி #7 1/2

>>>இருங்க இருங்க வீட்டம்மாவுக்கு போன் அடிச்சு இதை சொல்றேன்

ராஜி said...

20வது ட்வீட் உங்க டேமேஜருக்கா?

சரியில்ல....... said...

யோவ்... பாராட்டி பாராட்டி வாய் வலிக்குது போயா....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

யோவ்... அங்க சுத்தி இங்கசுத்தி காவல்துறைகிட்டேயே வந்துட்டியா

கவிதை வீதி... // சௌந்தர் // said...

படித்தேன் சிரித்தேன் அதனால் மன்னித்தேன்

Admin said...

சிரிக்க வைத்தீர்கள்..

Unknown said...

கடி கடி....அம்மா

MANO நாஞ்சில் மனோ said...

என் கணவர் ராமர் மாதிரி//

அண்ணிக்கு போனை பாடட்டுமா அண்ணே...?

MANO நாஞ்சில் மனோ said...

போலீஸ்காரனும் பால்காரனும் ஒன்னுதான் அண்ணே...!!!

MANO நாஞ்சில் மனோ said...

டேய் செல்லுக்கு பில் கட்டலைன்னா இப்பிடி வேற போட்டு குடுக்குரானுகளா அவ்வ்வ்வ்வ்...!!!

K.s.s.Rajh said...

////சொந்த மண்ணைப்பிரிந்து வாழ்பவர்களும், சொந்தமான பெண்ணை பிரிந்து வாழ்பவர்களும் அனுபவிக்கும் மன வலி சொல்லில் அடங்காதது
////

நெஞ்சை தொட்ட வரிகள்

K.s.s.Rajh said...

உங்கள் தொகுப்பை விட கடைசி படத்தில் இருக்கும் பிகர் படம் சூப்பர்

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ஆஜர்.

சக்தி கல்வி மையம் said...

நானும் ஆஜர்.

இது போட்டி கமென்ட் அல்ல..