Friday, December 02, 2011

சசிகலாவின் வளர்ப்பு மகன் நடிகர் கரண் அவர்களே ( ஜோக்ஸ்)1.  சசிகலாவின் வளர்ப்பு மகன் நடிகர் கரண் அவர்களே!-னு தலைவர் பேசறாரே?

தினகரன் , சுதாகரன் , திவாகரன் ,  பாஸ்கரன் - வரிசையால குழம்பி இருப்பார்..


-----------------------------------------

2. இந்தப்படத்துல  வில்லனுக்கும் செண்டிமெண்ட் சீன் இருக்கு..

எப்படி?

ஹீரோயினை ரேப் பண்ணிட்டு நான் செஞ்சது தப்புன்னா என்னை மன்னிச்சிடுங்கன்னு கதறி அழறாரே?

-------------------------------------------

3.  என் மனைவி  பெட்ரூம்ல குதிரை மாதிரி..

புரியலையே?

யானை படுத்தா குதிரை மட்டம் தானே?

---------------------------------------------

4. ஒன் சைடு லவ் தெரியும்.. அதென்னா ஒன் சைடு சைட்டு?

ஹி ஹி மாப்ளைக்கு ஒரு கண் மட்டும் தான் தெரியும்..

-----------------------------------------------

5.  மாஸ் ஹீரோ தெரியும்.. அதென்னா? மாஸ்க் ஹீரோ?

அவர் முகத்தை காண சகிக்காது.. ஏதாவது மாஸ்க் போட்டுத்தான் நடிப்பாராம்..

-------------------------------------

funny
funny

6.  ஏழு அறை-ன்னு ஒரு படத்துக்கு பூஜை போட்டேன்... என் வீடு வாசல் எல்லாத்தையும் விற்க வேண்டியதா போச்சு...

அடடா... ஏழறையை  ஸ்டார்ட் பண்றதுக்குள்ள ஏழரை ஸ்டார்ட் ஆகிடுச்சா?

--------------------------------------------


7.ஆஃபீசில் ரிசப்ஷனிஸ்ட்டாக ஷோ காட்டும் 48 மார்க் ஃபிகரே, கொஞ்சம் சிரிச்சுத்தொலையேன். ஏன் உம்முன்னே இருக்கே?

-----------------------------------

8. நீங்த ஆபிஸ்க்கெல்லாம் போவிங்களா ?

யோவ், எங்க ஆஃபீஸ்ல 12 ஃபிகர் இருக்கு, போகாம?வேற என்ன வேலை?

------------------------------------


9. மாப்ளை பொண்ணு பார்க்க போறீங்களே, பொண்ணை பற்றி ஒரு முக்கிய மேட்டர்  .. 

ஹி ஹி மேரேஜ் முடிச்சுட்டு அதை கேட்டுக்கறேன் # மாட்னாங்க ஹா ஹா

-------------------------------------
10. மழை வரும் என்று தெரிந்து கொண்டு எங்கள் ஆஃபீசில் இருக்கும்  ஃபிகர்கள் குடையுடன் வந்ததற்கு அகில இந்திய ஜொள்ளர்கள் சங்கம் சார்பாக கண்டனங்கள்

------------------------------------


funny

11. ஆஃபீஸ் டைம் முடிஞ்சிடுச்சு.மழை .. டேமேஜர்ட்ட கார் இருக்கு, ஆனா போக மாட்டார் , பாருங்க எல்லா ஃபிகர்ஸையும் வழியனுப்பிடுதான் போவார் .#நற நற 

--------------------------------


12. பெண்களை விட ஆண்கள் சிறந்த படைப்பாளிகள், ஓவியர்கள் ஆக பரிமளிக்கிறார்கள் என்பது பப்ளிக் டாய்லெட்ஸில் காணக்கிடைக்கிறது # அவதானிப்பு

------------------------------

13. நமது கவுரவம் நாக்கின் நுனியில் , கண்ணியம் விரல் நுனியில் - காதலியுடனான பொழுதுகள்

---------------------------------


14. முள்ளுக்கு பயந்தா ரோஜாவை பறிக்க முடியாது, கடலை போட பம்முனா ஃபிகரை கரெக்ட் பண்ண முடியாது # கேவலமான தத்ஸ் 8975

-------------------------------

15. 95 % பெண்கள் ஆத்திக வாதிகளாகவும் ,  75 % ஆண்கள் நாத்திகவாதிகளாகவும் இருக்கிறார்கள் # பொழப்பத்த ஆராய்ச்சி செய்த பொழுது போகாத பொம்மு

------------------------------------16. மனைவியின் தங்கை என்பதற்கு கொழுந்தியா என்ற கிளுகிளுப்பான சொல்லை கண்டு பிடித்த தமிழன் வாழ்க!! 

--------------------------------------

17. டேய், எதுக்கு அடங்காதவன் மாதிரி வீட்டுக்குள்ள நடிக்கறே? 

அப்பவாவது என்னை அடக்க ஒரு ஃபிகரை மேரேஜ் பண்ணி வைப்பாங்களா?ன்னு ஒரு நப்பாசைதான்

----------------------------------

18. அனன்யா, ரேவதி, சுஹாசினி இவங்க நடிக்கற படங்கள்ல இவங்களோட நடிப்பை மட்டுமே ரசிக்க முடிகிறது # நெக்ஸ்ட் டோர் கேர்ள் அப்பியரன்ஸ்

--------------------------------

19. மனைவியை டீ போட்டு திட்ட ஆண்களுக்கு கிடைத்த ஒரு சாக்கு, எனவே தான் பாட்டு செம ஹிட்டு #ஒய் திஸ் கொலை வெறி கொலை வெறி டி

--------------------------------------

20. டேம் 999 படத்தில் தெரியாம நடிச்சுட்டேன்- விமலா ராமன்# ம்க்கும், கண்ல விளக்கெண்ணெய் ஊற்றி பார்த்தாச்சு, எங்களுக்கும் ஒண்ணும் தெரியல. 

--------------------------------------------


டிஸ்கி - மேலே உள்ள குழந்தை படம் ..எனது நண்பர் சாந்த குமார்-ன் வாரிசு. நியூசிலாந்தில் பிறந்த தமிழகத்துப்பூ , பூவின் பெயர் ரேஷ்மி.. ரேஷ்மி என்றால் வெளிச்சம் என்று பொருள்.. பலரது வாழ்வில் ஒளி விளக்காய் வெளிச்சம் கொடுக்கும் அளவு பெரிய ஆளாக வாழ வளர வாழ்த்துகிறேன்.

20 comments:

sulthanonline said...

good morning anne

sulthanonline said...

7th and 8th sontha anupavamaa? doubt?

செல்ல நாய்க்குட்டி மனசு said...

மணல் சிற்பம் ரொம்ப தத்ரூபம். படங்கள் தேர்வு செய்றதில உங்கள மிஞ்ச ஆள் இல்ல
13 - அப்போ தானே அந்த 'பாவம்' காதலி மனைவி ஆவாள்

Unknown said...

Nan 922aavathu follower

ராஜி said...

Reshmi Papavuku en vazhthukal

Unknown said...

கண்ணுல விளக்கெண்ணை ஊற்றினிங்க சரி கண்ணாடி போட்டிங்களா.....

மாற்றுதிறனாளி குழந்தை மனதை நெகிழ வைத்தது...

நண்பர் குழந்தை படம் ஓப்பன் ஆகுல என்னவென்று பாருங்கள்....


விவேகானந்தரும்...தக்காளி விக்கியும்...

தினேஷ்குமார் said...

பாஸ் குழந்தை படம் தெரியல .....

தமிழ்வாசி பிரகாஷ் said...

அந்த பதினாலுல வந்த தத்ஸ் முடியல அண்ணே... படங்கள் தொகுப்பு அருமை.லஞ்சம் தர பணத்துக்கு பதிலா இப்படியுமா? வீடியோ இணைப்பு

Yoga.S. said...

வணக்கம்,சார்!அந்தக் குழந்தை.................முடியல சார்.Please!

K.s.s.Rajh said...

பாஸ் அந்த கைகளை இழந்த குழந்தை படம் தன்னம்பிக்கையின் மறுவடிவம்

கடைசி படம் ஓப்பின் ஆகுது இல்லை

தொகுப்புக்கள் அருமை

MANO நாஞ்சில் மனோ said...

நானும் தலைவர் நம்ம வாத்தி கரணை பற்றி சொல்றாரோன்னு நினைச்சிட்டேன் ஹி ஹி...

MANO நாஞ்சில் மனோ said...

குழந்தைகள் நலமுடன் வளமுடன் வளர எனது ஆசியும் வாழ்த்துக்களும்...!

MANO நாஞ்சில் மனோ said...

பூ பூ பூ.........சூப்பர், மணல் சித்திரமும் அருமைடா அண்ணே...!!!

shabi said...

manaiviyin akka vaithan kolunthiya enru solluvanga... thangacchiya machini nnu than solluvanga

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அழகு .அருமை.

Admin said...

தொகுப்புகள் பிரமாதம்..

rajamelaiyur said...

//. இந்தப்படத்துல வில்லனுக்கும் செண்டிமெண்ட் சீன் இருக்கு..

எப்படி?

ஹீரோயினை ரேப் பண்ணிட்டு நான் செஞ்சது தப்புன்னா என்னை மன்னிச்சிடுங்கன்னு கதறி அழறாரே?


//

வில்லன் நம்ம மனோ தானே ?

rajamelaiyur said...

இன்று

நடிகர் விஜய் : நேற்று ! இன்று !! நாளை ?

arul said...

nice jokes

www.astrologicalscience.blogspot.com

Jayachandran said...

காபி அடிச்சீங்களோ பிட்டு அடிச்சீங்களோ, கடைசிக்கு முந்தின படம் அருமையோ அருமை.....