Tuesday, December 20, 2011

ஸ்வீட்டி , ஃப்ரூட்டி , ஜோக்ஸ்

http://www.our-kerala.com/newgallery/images/photos/images/reshmi_menon2.jpg1."பெரியண்ணன் போல மத்திய அரசு செயல்படக்கூடாது'- பிஜேபி # கேப்டன் நடிச்ச பெரியண்ணா அந்தளவு ரீச் ஆகி இருக்கா? அடப்பாவமே!

--------------------------

2. ஐ.எஸ்.ஐ.யுடன் எனக்கு தொடர்பிருப்பதாக நிரூபி்த்தால் நான் அரசியலைவிட்டு விடுகிறேன் -இம்ரான்கான் # அண்ணே, ஐ எஸ் ஐ யாரு? புது மும்பை நடிகை?


------------------------------------

3. 7 அப் குளிர்பான விளம்பரத்தில் சிம்பு! # ஹூம், ரொம்பத்தான் குளிர் விட்டுப்போச்சு,சூர்யா ரூட்டை செலக்ட் பண்ணிட்டார் போல

------------------------------

4. அன்னா ஹசாரேயின் போராட்டத்திற்கு எங்களுக்கு அழைப்பில்லை : பவார் # கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம சொல்லிக்கறாரே?ஹய்யோ , அய்யோ


--------------------------------

5. உண்ணாவிரதத்தில் கனிமொழி,குஷ்பு,சல்மா பெமினா.உமன்ஸ் எரா படித்தனர்! # சும்மா படம் பார்த்திருப்பாங்க, பக்கத்தை புரட்டினாலே நம்ம ஆளுங்க கதை விடுவாங்க

-----------------------------------


6. டாப்சி- நான் சினி ஃபீல்டுல டாப்க்கு போயிடுவேன்னு சிம்பாலிக்கா என் பேர் சொல்லுது. 


நிருபர் - எப்படியோ டப் பார்த்துடுவீங்க#TAPSEE


----------------------------------7. உண்ணாவிரதத்தில் கனிமொழி,குஷ்பு,சல்மா பெமினா.உமன்ஸ் எரா படித்தனர்! #  அடடா,  3 பேர் சேர்ந்து ஏன் 2 புக்ஸை படிக்கனும்?

------------------------------------------

8. நான் ஓப்பன் டைப் - அனன்யா # நம்ப மாட்டோம், ஆதாரம் இருக்கா? மூடி டைப் போல தோணுதே!

-----------------------------------

9. பெண்களை,ஆண்கள் வர்ணிப்பது திருமணத்திற்குப்பின்  நின்று விடுகிறதா?

நோ,மேரேஜ் ஆன பொண்ணுங்களை வர்ணிக்கறோமே? விதி விலக்கு -சொந்த சம்சாரம்

------------------------------------
10. திருப்பூர்-ல் போக்குவரத்து நெரிசல் பகுதியில் சினிமா ஷூட்டிங்! # எப்படியோ பனியன் சிட்டியை சினிமா பைத்தியம் ஆக்கி சனியன் சிட்டி ஆக்கிடுவாங்க

-------------------------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjBXPiD6GgFKxKmU3bBYNdSVH4ZIEb8AJqgHHqeX0A-CjO5GvZ9P3wtqfHzagGyeq2L6iDLCXSLWryp7O_ZcSoMB4UHzXohzCWbi0dIlt_ZxpS-A2t4HZhOz7dLjTHKVoPYI3bJhyphenhyphen45khxl/s1600/Reshmi+Menon+Cute+Photos++in+Theneer+vduthi+(4).jpg

11. டியர்.. நீ தேர் மாதிரி .. 

நிஜமாவா? 

அவ்ளவ் அழகா அசைஞ்சு வர்றேனா? ம்ஹூம், எதுக்கும் அசைஞ்சு குடுக்க மாட்டேங்கறியே?

-----------------------------------------

12. எல்லாத்தவறும் செய்து விட்டு  மாட்டிக்காமல் சாமார்த்தியமாக தப்பும்போதும் திமிர் வந்து விடுகிறது # எதிர் ட்வீட் அல்ல 

--------------------------------


13. ஒரே ஒரு நாள் முல்லைக்கு தேர் கொடுத்தானாம் பாரி.தினம் தினம் முல்லைக்கு என் கூந்தலை கொடுக்கறேன் நான், 

மேடம், சவுரி எல்லாம் கணக்கில் வராது

------------------------------------

14. நடிகை ஷில்பாஷெட்டி கர்ப்பம்  # இதுவும் எங்க ஆட்சியின் சாதனைதான்னு எவனாவது சொல்லி வம்புல மாட்டிங்காதிங்கப்பா

---------------------------------

15. இந்த பொண்ணுங்க ஆஃபீஸ்ல இருக்கறப்பவும் வேலை செய்யவிடறதில்லை, வீட்லயும் வேலை செய்ய விடறதில்லை , டிஸ்டர்பிங்க் # சொந்தமா யோசிச்சேன்

----------------------------------16. "அனுஷ்காவை மிரட்டும் ஆந்திரஅரசியல்வாதிகள்"- # பொறுத்தது போதும் தமிழா பொங்கி எழு, ஓங்கி அழு

-----------------------------------


17. தனுஷ் பாடலுக்கு கன்னட நடிகர் கண்டனம்!  # அதெப்பிடி மாப்ளை பாட்டை மாமனாரே கண்டிப்பாரு?


----------------------------

18. ஃபிகரு- நான் பஸ்ல எப்பவும் பின் சீட்ல தான் ட்ராவலிங்க்,ஏன்னு தெரியுமா? 

தெரியும், அப்போதான் எல்லா பசங்களையும் சைட் அடிக்க முடியும்

---------------------------


19. ஸ்வீட்டி ஷெட்டி வயது 31. பார்த்து இருக்கீங்களா? 

யோவ், நாங்க எல்லாம் யூத். வயசை பார்க்கறதில்லை, மனசை மட்டும்தான் பார்ப்போம் ஹி ஹி 

------------------------------------------


20. எல்லாரையும் கலாய்ச்சிட்டு மன்னிப்பு கேக்குறதே வேலையா போச்சு. 

என்ன பண்றது மேடம், காமெடியும் வேணும், அடியும் வாங்கக்கூடாது#WAT TO DO?

-------------------------------------
http://mimg.sulekha.com/reshmi-menon/images/wallpaper/1440-900/reshmi-menon-sexy-wallpapers070.jpg

26 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ரைட்டு.

ராஜி said...

20 சொந்த நொந்த அனுபவமா?

வெளங்காதவன்™ said...

அடியும் வாங்கப்படாது...
காமெடியும் வேணும்...

நச்...

#யோவ், இச் இல்லைய்யா.... நல்லாப் பாரு..

செல்ல நாய்க்குட்டி மனசு said...

உண்மைத் தமிழன் மிரட்டின பிறகும் அடங்க மாட்டேங்கறீங்களே

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ரைட்டு

சரியில்ல....... said...

ஓங்கி அழு. ஹே....... செம காமெடி.......

ஹேமா said...

காமெடி பண்ணினா
அடி வாங்கணும் சிபி !

சரியில்ல....... said...

நச்சுன்னு,
இச்சுன்னு,
நறுக்குன்னு,
சுறுக்குன்னு,
முறுக்குன்னு,

(அப்பிடின்னு இல்லாம நல்லா இருக்கு)

சரியில்ல....... said...

நச்சுன்னு,
இச்சுன்னு,
நறுக்குன்னு,
சுறுக்குன்னு,
முறுக்குன்னு,

(அப்பிடின்னு இல்லாம நல்லா இருக்கு)

Yaathoramani.blogspot.com said...

அருமையான சிரிப்புத் துணுக்குகள்
அழகான படங்கள்
மனம் கவரும் பதிவு பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 7

சரியில்ல....... said...

பதிவு போடுறப்போ கூட நான் இவ்ளோ யோசிச்சதில்ல....

Menaga Sathia said...

உங்களுக்கு நல்ல மூளைன்னு ஒத்துக்கறேன்...

சென்னை பித்தன் said...

கமெண்டெல்லாம் சூப்பர்!

துரைடேனியல் said...

SIBI!
Vazhakkam pola. Kalakkal Sago.

TM 10.

MANO நாஞ்சில் மனோ said...

யோவ் அவிங்க மூணு பேரையும் ரெண்டு புஸ்தகம் படிச்சாங்களா, நல்லாப்பாருய்யா நெஞ்சிக்கு நீதியா இருக்கப்போகுது...!!!

MANO நாஞ்சில் மனோ said...

சவுரி கணக்கில் வராதா, டேய் நம்ம நடிகைங்க வச்சிருக்கிறது எல்லாமே சவுரி முடித்தானே, மேக்கப் இல்லாமல் தேவயானியை பார்த்து நீ பயந்து மயங்கி விழுந்தது மறந்து போச்சாக்கும்...

MANO நாஞ்சில் மனோ said...

என்னாது அனுஷ்காவை மிரட்டுரானுகளா உடனே முல்லைப்பெரியார் போராட்டத்தை விட்டுட்டு ஆந்திராவுக்கு கிளம்புங்கப்பா...

Anonymous said...

ஆனாலும் ஜோக் சொல்றதுல நீ கில்லாடி தான்யா:)

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நல்லாயிரு(க்கு)ங்க!

நிரூபன் said...

வணக்கம் அண்ணே,
நல்லா இருக்கீங்களா?

அரசியல், சினிமா இரண்டையும் வைத்து பின்னியிருக்கிறீங்க.
ரசித்தேன் பாஸ்.

சுதா SJ said...

ஹீ ஹீ..... கலக்கல் தான்...... அப்போ இருந்து கேட்டுட்டே இருக்கேன் இதெல்லாம் எங்க இருந்து எடுக்கிறீங்க பாஸ் ?? அவ்வவ்

அப்புறம் உங்களுக்கு பிரான்சில் பொண்ணு பார்த்துட்டேன் :)
பொண்ணு வயசு நீங்க கேட்டது போல் 91 தான்.. (16 அல்லது 91 ஆ ENRU குழம்பி 91 தான் இருக்கும் என்று முடிவு பண்ணீட்டேன் ஹீ ஹீ)

ஸ்ரீராம். said...

:))))))))))))))

Unknown said...

ஹாஹா...எனக்கென்னமோ கடைசி தான் டாப்பா தெரியிது!

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
K.s.s.Rajh said...

6,7,9,10

சிறப்பு அனைத்தும் அருமை