Thursday, December 29, 2011

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் , கிள்ளுவதெல்லாம் கில்மா அள்ளல் ( ஜோக்ஸ்)

http://3.bp.blogspot.com/_WLMwdPtmp_U/TO7klbyfHZI/AAAAAAAARcg/nYsJl-mHpbs/s1600/bollybreak_com_facebook_photo_100001575280700_27745.jpg

1.எங்க ஆஃபீஸ் ஸ்டெனோ என் கிட்டே ஜிகிடின்னா என்னா சார்? அடிக்கடி அந்த வார்த்தையை யூஸ் பண்றிங்களேன்னு கேட்கறாங்க, அவ்வ், மை இமேஜ் ஸ்பாயில்டு

----------------------------

2. ஒயிஃப் டே எதுக்கு கொண்டாடறாங்க? ஒயிஃப் நைட்னாலாவது ஒரு வகையா ஒத்துக்கலாம்

------------------------------

3. நான் கோபமா இருந்தா என் கணவர் எங்கம்மா மாதிரி மிமிக்ரி பண்ணி என்னை சமாதானப்படுத்துவார்..

ஓஹோ, உங்கப்பா அதுக்கு கோபமாக மாட்டாரா?

--------------------------------

4. உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் , கிள்ளுவதெல்லாம் கில்மா அள்ளல்

--------------------------------

5. என் கணவர் ரிசர்வ்டு டைப்.

ஓஹோ யார் கிட்டேயும் சரியா பேச மாட்டாரா?

ம்ஹூம் கூட்டமே வராத மொக்கைப்படத்துக்குக்கூட ரிசர்வ் பண்ணித்தான் பார்ப்பார்

--------------------------------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgysEVea4WF5rs4v7n1Pmj5PFInQgxZdLjCLtGvre5c4iLL1pAKhi4yRzg0WmxXj58FqI6ZdRB2kVb6-Ehyphenhyphen0MFLQUmAK4i-TAhGvPMvZahESJSnkMWisn4_IL_vEprN0eJ_TCNeOjHqzbp-/s1600/718311_f496.jpg

6. ரியாஸ் - நான் ஒரு பல் டாக்டர் .

ஓஹோ, அப்போ மீதி 31 பல்க்கும் யார் டாக்டர்?

----------------------------------

7. கறுப்புப்பணத்தை மீட்டே ஆகனும்னு அறை கூவல் விடறாரே தலைவர்,ஏன்?

தன்னைத்தவிர வேற யார் கிட்டேயும்  கறுப்புப்பணம் இருக்கக்கூடாதுன்னு கறாரா இருக்கார்.

----------------------------------------

8. என் கணவர் வாய் கிழியப்பேசுவாரு, ஆனா எதுக்கும் லாயக்கில்லை..

அடடா, வாய் கிழியறப்ப பிளட் வருமே, அப்போக்கூட விடாம பேசிட்டே இருப்பாரோ?

---------------------------------------

9. ராத்திரி தேவதையின்  மாளிகையில் நடக்கும் விருந்தில் சைவ பட்சிணி, அசைவ பட்சிணிகள் என பாகுபாடு இல்லை, அனைவரும் அசைவ விரும்பிகளே!

---------------------------------------

10. தொட்டு விளையாட்டும், கண்ணாமூச்சியும் மழலைகளின் விருப்ப விளையாட்டுகள், பலூனும் பொம்மையும்  விருப்ப பொருள்கள்

---------------------------------------

http://www3.pictures.gi.zimbio.com/Bright+Star+Premiere+2009+Cannes+Film+Festival+2I7LxxyXFcul.jpg

11. சமையல்ல ஏன் காரத்தை குறைச்சிட்டீங்க?

என் மனைவிக்கு அகங்காரம் ஜாஸ்தி, அப்படியாவது குறையுதான்னு பார்க்க..

--------------------------

12. கொஞ்சம் இடைவெளி  (GAP) விட்டு விட்டு மழை  ( மாரி) பெய்தால் அதை கேப்மாரி என சொல்ல முடியுமா? லாஜிக்லெஸ் டவுட் பை டேவிட்

----------------------------------

13. பணி நெருக்கடியிலும், பனியின் கொசுக்கடியிலும் உன் நினைவுகள் என்னை சூடேற்றுகின்றன

---------------------------------

14. தம்பதிகளிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிய நேர்கையில் அவர்களுக்குள் பேசி தீர்க்காமல் ஜோதிடர்களிடம் அடைக்கலம் ஆவது தமிழனின் தாத்பர்யம்

---------------------------------

15. பறக்கும் ரயில்னு சொல்றாங்க, அப்புறம் எதுக்கு தண்டவாளம்னு கேட்டா என்னை ஏன் எல்லாரும் கேவலமா பார்க்கறாங்க? # தம்பி நீ இன்னும் வளரனும்

----------------------------------

http://nimg.sulekha.com/others/thumbnailfull/parvathy-omanakuttan-2008-12-4-1-12-13.jpg

16 . கட்சிக்கு இது களி யுகம்னு தலைவர் சொல்றாரே?

கட்சில இருக்கற எல்லாருமே  போலீஸ்ல மாட்டி ஜெயில்ல களி சாப்பிட்டுட்டே இருக்காங்களாம்.

----------------------------------

17.  லவ் பண்றப்ப எல்லாம் என்னை பார்க்கறப்ப உங்க கண்கள் 1000 வாட்ஸ் பல்பு போல ஒளிர்ந்தது..

இப்போ?ஜீரோ வாட்ஸ் பல்பு போல ஃபியூச் போன மாதிரி இருக்கு.

----------------------------------

18. எங்கண்ணன் தான் யூனிஃபார்ம்ல இல்லையே , அவர் போலீஸ்தான்னு எப்படி கண்டு பிடிச்சே?

 யூனிஃபார்ம்ல இல்லாட்டி என்ன? ஃபுல் ஃபார்ம்ல இருந்தாரே?

------------------------------------

19. நீங்க இன்ஸ்பெக்டரா? டவுட்டா இருக்கு.. உங்க ஐ டி காட்டுங்க..

அடேய்.. ****&&&****

ஓக்கே சார், கெட்ட வார்த்தைல திட்டாதீங்க, இப்போ நம்பறேன்..

----------------------------------

20. முல்லைப் பெரியாறு விவகாரம் எதிரொலி-படத்தை நிறுத்தினார் பாரதிராஜா # அன்னக்கொடி அன்னக்காவடி ஆக்கிடப்போகுது ஜாக்கிரதை

----------------------------------------------

23 comments:

Unknown said...

எனக்கென்னமோ 19 வது நச்சுன்னு தோணுது அண்ணே!

Chandru said...

கட்சிக்கு இது களி யுகம்னு தலைவர் சொல்றாரே?
superb

Marc said...

அய்யோ மொக்க தாங்க முடியலட சாமி!! அருமை நண்பரே!!

rajamelaiyur said...

15 th I also have same doubt

மன்மதகுஞ்சு said...

இடைவெளி பெருகையில் சோதிடரை நாடல் பளார்ன்னு கன்னத்தில் அறைஞ்ச மாதிரி இருக்கண்ணே...

VANJOOR said...

சுட்டியை சொடுக்கி படியுங்கள்

******* மறக்கமுடியாத பதிவுகள்:ஈழத்தமிழர்= (இந்துக்கள்+கிறிஸ்தவர்கள்) - (முஸ்லிம்கள்). திருகோணமலை முழுவதும் நடந்தது இனவழிப்பே ஒழிய யுத்தமல்ல. சமுதாய துரோக வரலாறு. காத்தான்குடி படுகொலைகளும், படிப்பினைகளும் . புலி பயங்கரவாதம். ********


.

நிரூபன் said...

வணக்கம் அண்ணே,
முதலாவது போட்டோ சூப்பரா இருக்கு.

நிரூபன் said...

பல் டாக்டர் ஜோக்கும், கணவர் மிமிக்கிரியும் சூப்பர்.

Mohamed Faaique said...

எல்லாம் நல்லாயிருக்கு ..15வது ரொம்ப பிடிச்சிருக்கு..

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை.

Yoga.S. said...

வணக்கம்,சி.பி சார்!"கடி"கள் அருமை!அதிலும் பதினைந்தாவது.........!

தமிழ்வாசி பிரகாஷ் said...

அந்த பத்து ரைட்டு...
அந்த பன்னிரண்டு லெப்ட்டு....

MANO நாஞ்சில் மனோ said...

அப்போ அகங்காரம் குறையனும்னா காரம் குறைச்சா போதுமா...?

MANO நாஞ்சில் மனோ said...

பணி, கொசுக்கடியில கிடந்தும் நீ திருந்தளியேடா அண்ணே...

MANO நாஞ்சில் மனோ said...

அதான் தண்டவாளத்தை தலைக்கு மேலே போட்டுருக்கானுகளே...

MANO நாஞ்சில் மனோ said...

அந்த பதினேழாம் நம்பர் அதகளம்...!!!

M.R said...

அருமை நண்பரே அதிலும் ஆறாவது ரசித்து சிரித்தேன்

M.R said...

த.ம 6


ஓய்வாக இருந்தால் இதனையும் வாசித்து பாருங்களேன்

ஆட்டிறைச்சி குணங்கள் அறிந்து கொள்ளுங்கள்

Unknown said...

Nice.

ராஜி said...

கலக்கல்

மாலதி said...

உங்களின் நகைசுவையைவிட (காமெடி ) அந்த பொண்ணுங்க படங்கள் கலக்கல் சிறப்பான துணுக்குகள் பாராட்டுகள் போற்றவேண்டியவைகள் .

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

ரைட்ட்ட்டு!

Menaga Sathia said...

கலக்கல் ட்வீட்ஸ்!!