Thursday, December 01, 2011

கேர்ள்-க்கு பேர் போன இடம் கேரளாவா? ( ஜோக்ஸ்)

common.jpg1. 8 வருஷமா  ஒரு  ஃபிகரை  ட்ரை(try) பண்றேன். லவ்க்கு ok சொல்ல  மாட்டேங்கறா!


TRY WIN (ட்ரைவின்) லைசன்ஸ் எடுத்துட்டியா?


-----------------------------------


2. டியர்! என்  மனசு பூரா நீதான் இருக்கே?


பொய்! ஸ்கேன்  ரிப்போர்ட்  பார்த்தேன்! அதுல நான் இல்லையே?

--------------------------------


3.டியர்! பீச்ல  லவ்வர்ஸ் எல்லாரும்  ஃபேஸ் to ஃபேஸ்  பார்த்தபடிதான்  உட்கார்ந்திருப்பாங்க.  நீ  ஏன் முதுகை  காட்டியபடி திரும்பி உட்கார்றே?


நீங்கதான்  என்னோட மறுபக்கத்தை  தெரிஞ்சுக்க ஆசைப்பட்டீங்க?

--------------------------------------


4. ஊர்ல  உங்க பேரு  கெட்டுடுச்சாமே?

இல்லையே! இன்னும்  என் பேரு நல்ல சாமிதான்.

-------------------------------------


5. பக்கத்து வீட்டு பரிமளா கிட்டே என் இதயத்தை  ஷேர் பண்ணிக்கிட்டேன்.

ஓஹோ! பங்கு ‘பரி’மளா வர்த்தனை?

-----------------------------------


dog.jpg

6. கன்னிப் பெண்கள் யார்  கூடவும்  நான்  பேசக்கூடாதுனு என்  சம்சாரம்  சொல்லிட்டா!


ஏன்?

எனக்கு கன்னி  ராசிங்கறதால அவளுக்கு டவுட்.

---------------------------------

7. கன்னிப் பெண்களிடம்  கவனமாக  நடந்து  கொள்க-னு என் ராசிப்பலன்ல  போட்டிருந்தது.


அதுக்காக  ஆஃபீஸ் லேடி ஸ்டாஃப் கிட்ட  நீங்க  கன்னிப் பெண்ணா?-னு விசாரணை பண்றதா?


----------------------------------


8. என் சம்சாரம் புரளி, வதந்திகளை உடனே நம்பிடுவா. என்னை மாதிரி ஜாலி டைப் கிடையாது.

ஓஹோ...  சென்ஸ்  ஆஃப் ஹியூமர் உனக்கு, சென்ஸ்  ஆஃப் ரூமர்  அவங்களுக்கா?


--------------------------------


9.பக்கத்து வீட்டு ஆண்ட்டி அங்கிளை அடிக்கறாங்க போல “ஒய் திஸ் கொலை வெறிடி?” அப்டினு சத்தம் கேட்குது?

லூஸு...  அது  லேட்டஸ்ட்  பாட்டு  ஹிட்லைன்.

--------------------------------


10. டியர். ஒரு பாக்கெட் சுண்டல் வாங்கித்தந்தாலே முத்தம்  குடுக்கற நீ இப்போ திடீர்னு ஐஸ்க்ரீம்  கேட்கறியே?


பஸ் சார்ஜ் ஏறும்போது கிஸ் சார்ஜ் ஏறக்கூடாதா?

-----------------------------------


11. பாய்க்கு பேர்போன  ஊர் பத்தமடை!


ஓஹோ! அப்போ கேர்ள்-க்கு பேர் போன இடம் கேரளாவா?

--------------------------------------


12. கார் ரேஸ்  வீரரான நீங்க ஃபார்முலா ஒன் கார் பந்தயத்துல ஏன் கலந்துக்கலை?


சின்ன வயசுல இருந்தே கணக்கு, ஃபார்முலா இதுல எல்லாம் நான் கலந்துக்கறதில்லைங்க.


------------------------------------

13. டியர். ஏதோ  ஷாக் ட்ரீட்மெண்ட்-னு சொன்னியே! என்ன?


எனக்கு வேற பக்கம் மேரேஜ் ஃபிக்ஸ்டு. இதுதான் ஷாக் ட்ரீட்மெண்ட். நீ ஏதாவது ஹாஸ்பிடல்ல போய் எடுத்துக்கோ.


------------------------------------


14. கோயில்ல யாருமே பாலாபிஷேகம் பண்ண முன் வரமாட்டேங்கறாங்களே?


நம்ம ஊர்ல எல்லாரும் மிடில் கிளாஸ் மக்கள்தானே? ஜமீந்தாரர்களா இருக்காங்க?


-------------------------------------


15. இப்படி மழை அடித்தால் எப்படி நீ குடை பிடிப்பாய்?


லூஸா நீ? எப்படி மழை அடிச்சாலும் வெயில் அடிச்சாலும் இதோ இப்படித்தான் குடை பிடிப்பேன். இது தெரியாதா? இதுக்கு ஒரு டெமோவா?


---------------------------------------

Sachin Tendulkar Rare Picture & Videos
 16. உங்க பையனை கண்டிச்சு வைங்க சார்!


ஏன்? உங்க பொண்ணுக்கு லவ் லெட்டர் குடுத்தானா?

ம்ஹீம். என் மனைவிக்கு!!!

-------------------------------------------


17. மழலைச் செல்வங்கள் தலைவர் வீட்ல நிறைய இருக்காம்.அதுக்காக செல்வச்சீமான் வீட்ல ரெயிடுனு நியூஸ் போடனுமா?

---------------------------------------
18. போராளி-போராலீ எது கரெக்ட்?


ஜெட்லீ, புரூஸ்லீ வரிசைப்படி பார்த்தா போராலீதான் கரெக்ட்

---------------------------------------

19.என் படத்துல ‘மல்ட்டி லேயர் ஸ்க்ரீன்ப்ளே’வை அறிமுகப்படுத்தறேன்.


ஓஹோ... ஹீரோயின் புதுமுகமா? ரொம்ப நீளமான பேரா இருக்கே?


-------------------------------------

20.உங்க படத்துக்கு O.S.THE-னு டைட்டில் வெச்சிருக்கீங்களே? இப்படி ஒரு வார்த்தை இங்கிலீஷ்ல இருக்கா?


அடடா! ஒஸ்தி-ங்க அது!

------------------------------------------

funny

26 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை.

Unknown said...

கலக்கல்ன்னே...எப்படின்னே இப்படி!

உணவு உலகம் said...

ரிப்பீட்டு

செல்ல நாய்க்குட்டி மனசு said...

7 - அடி பலமா இருந்திருக்குமே ?
குஷ்பூவை எதிர்ப்பவர்கள் உடனே இங்கே வரவும்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

சரிதான்.

Anonymous said...

சிரிச்சு சிரிச்சு முடியலை சிபி சார்.... நீங்க எப்பமே இப்படிதானா? இல்ல இப்படிதான் எப்பவுமேவா??

K.s.s.Rajh said...
This comment has been removed by the author.
K.s.s.Rajh said...

ஹா.ஹா.ஹா.ஹா...அருமை அருமை
அதிலும் 7வது சிறப்பு(அண்ணே இது டெம்ளேட் கமண்ட் இல்லை அருமை என்றால் அது டெம்ளேட் கமண்ட் என்பது பதிவுலக எழுதப்படாத விதியாகிவிட்டது இதனால் உண்மையாகவே அருமையாக இருந்தால் அருமை என்று போட முடியாமல் இருக்கு அவ்வ்வ்வ்)

அப்பறம் ஏன் சச்சின்,சச்சின் பொண்டாட்டி அஞ்சலி படத்தை போட்டு இருக்கீங்க இவர்களை பற்றி எதும் ஜோக் சொல்லியிருக்கிறீங்களா என்று திருப்பு திருப்பி பார்த்தேன் ஒன்னயும் காணாமே

சசிகுமார் said...

நல்லா இருக்கு... மாம்ஸ்...

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,

நல்லா இருக்கீங்களா?
அந்த நாய்க்குட்டி படம் சூப்பரா இருக்கு.

Unknown said...

1. இன்னும் 8 வருசம் டிரை பன்னினா மேலே டிக்கட்டே வாங்கிறலாம்
2.தலைகீழா பார்த்தா எப்படி தெரியும்
3.ஓ இதுதான் நமிதாவின் மறுபக்கமா
4.லொல்லுசாமிதான்
5.புருசனுக்கு தெரிஞ்சா நெங்குதான்
6.ராசியாட்டிங்கன்னா?
7.ஸ்டாப்க்கு 60 வயசு கோவம் வராதாபின்ன
8.அப்ப பத்த வைச்சிருவோம்...
9.இது உங்க பக்கத்து வீட்டு டயலாக் விக்கி சொல்லுறாரு..
10.அதுதானே..
11.நிஜந்தானே..
12.அதுசரி
13.ஜோக் ட்ரீட்மெண்ட்
14.சரிதான்
15.ஆமாம்ல்லை
17.போன வாரம் பாட்டிக்கு கொடுத்தா போலிருக்கு
18.ஏ...இட்லி வரிசைப்படி பார்க்ககூடாதா?
20.சிம்பு நாஸ்தி

நிரூபன் said...

காதல், சமகால சினிமாப் பாடல், செண்டிமெண்ட் எனப் பல்சுவையாக வந்திருந்திறது இப் பதிவு!

Mathuran said...

வை திஸ் கொலைவெறி சி.பி அண்ணா

கொலைவெறிய கூட விட்டுவைக்கல்லயா

தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணே செம கலக்கல்ஸ்...

எனது வலைப்பூ இன்று முதல் புதிய டொமைனுக்கு மாறுகிறது:
வலையுலக நண்பர்களே, எனது வலைப்பூ பற்றி ஓர் அறிவிப்பு

குறையொன்றுமில்லை. said...

பாய்க்கு பேர் போன ஊர் பத்தமடை
ஓஹோ அப்போ கேர்ல்க்கு பேர்போன இடம் கேரளாவா?
எப்படில்லாம் யோசிக்கரீங்கப்பா?

Admin said...

நகைச்சுவை ரொம்பவும் சிரிக்கும்படியாகவே இருந்தது..
படித்தேன் ரசித்தேன்..

Unknown said...

எங்க ராசா இருக்குது இந்த ட்ரைவின்!

நல்ல வேல உள்ள கிழிச்சி பாக்கல...

எலேய் இதுல டபுள் மீனிங் இல்லையே...

ஸ் ஸ் அபா...

பார்ரா...

உமக்கு என்ன ராசின்னு சொல்லிபுட்டீரே...

கொடும...எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ உலகத்துல ...

பாட்டு அஜுக்கு தான்!

அதானே...பஸ் = கிஸ் விலை ஹிஹி!

நல்லவேல...வேற எதுவும் சொல்லல!

ஓஹோ

இதுக்கு பேரு ஜோக் ட்ரீட்மென்ட்!

பால் விலை ஜிவ்வ்வ்!!

பார்த்திபன் சாருக்கு நன்றி!

ரைட்டு...நடக்கலாம்!

அதானே

சினிமா சினிமா!

யோவ் ஏன்யா!

காச்சு மூச்சு ஹிஹி!

ஸ்ரீராம். said...

பஸ் சார்ஜ்-கிஸ் சார்ஜ்....:))

MANO நாஞ்சில் மனோ said...

எங்க ராசா இருக்குது இந்த ட்ரைவின்!

நல்ல வேல உள்ள கிழிச்சி பாக்கல...

எலேய் இதுல டபுள் மீனிங் இல்லையே...

ஸ் ஸ் அபா...

பார்ரா...

உமக்கு என்ன ராசின்னு சொல்லிபுட்டீரே...

கொடும...எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ உலகத்துல ...

பாட்டு அஜுக்கு தான்!

அதானே...பஸ் = கிஸ் விலை ஹிஹி!

நல்லவேல...வேற எதுவும் சொல்லல!

ஓஹோ

இதுக்கு பேரு ஜோக் ட்ரீட்மென்ட்!

பால் விலை ஜிவ்வ்வ்!!

பார்த்திபன் சாருக்கு நன்றி!

ரைட்டு...நடக்கலாம்!

அதானே

சினிமா சினிமா!

யோவ் ஏன்யா!

காச்சு மூச்சு ஹிஹி!

MANO நாஞ்சில் மனோ said...

1. இன்னும் 8 வருசம் டிரை பன்னினா மேலே டிக்கட்டே வாங்கிறலாம்
2.தலைகீழா பார்த்தா எப்படி தெரியும்
3.ஓ இதுதான் நமிதாவின் மறுபக்கமா
4.லொல்லுசாமிதான்
5.புருசனுக்கு தெரிஞ்சா நெங்குதான்
6.ராசியாட்டிங்கன்னா?
7.ஸ்டாப்க்கு 60 வயசு கோவம் வராதாபின்ன
8.அப்ப பத்த வைச்சிருவோம்...
9.இது உங்க பக்கத்து வீட்டு டயலாக் விக்கி சொல்லுறாரு..
10.அதுதானே..
11.நிஜந்தானே..
12.அதுசரி
13.ஜோக் ட்ரீட்மெண்ட்
14.சரிதான்
15.ஆமாம்ல்லை
17.போன வாரம் பாட்டிக்கு கொடுத்தா போலிருக்கு
18.ஏ...இட்லி வரிசைப்படி பார்க்ககூடாதா?
20.சிம்பு நாஸ்தி

MANO நாஞ்சில் மனோ said...

அடி பலமா இருந்திருக்குமே ?
குஷ்பூவை எதிர்ப்பவர்கள் உடனே இங்கே வரவும்

MANO நாஞ்சில் மனோ said...

சிரிச்சு சிரிச்சு முடியலை சிபி சார்.... நீங்க எப்பமே இப்படிதானா? இல்ல இப்படிதான் எப்பவுமேவா??

MANO நாஞ்சில் மனோ said...

ஏதோ என்னால முடிஞ்சது...!!!

சக்தி கல்வி மையம் said...

super jokes..

Anonymous said...

கலக்கல்...கலக்குங்க...

arul said...

kalakkunga

www.astrologicalscience.blogspot.com