Sunday, December 04, 2011

ஆ . ராசா குறுந்தகடு ( ஜோக்ஸ் )


1. ஏய் மிஸ்டர் , நடிகையோட பிறந்த நாளை கொண்டாடறியே வெக்கமா இல்ல? 

மேடம்.. நடிகையை கொண்டாடுனாத்தான் தப்பு!!! # சமாளிஃபிகேஷன் சண்முக ராஜ்

---------------------------------

2. கணவனின் கறுப்புப்பக்கங்களை மனைவியால் ஜீரணித்துக்கொள்ளும் அளவு , மனைவியின் கறுப்புப்பக்கங்களை கணவனால் ஜீரணித்துக்கொள்ள முடிவதில்லை

------------------------------------

3. என் மனைவியை அக்கா என அழைக்கும் பக்கத்து வீட்டு ஃபிகரே.. மகிழ்ச்சி.. நிற்க.. என்னையும் ஏன் அண்ணா என அழைத்து குழப்புகிறாய்?  # மச்சினியே

------------------------------------

4. கூகுள் பஸ் ஏன் க்ளோஸ் பண்றாங்க? 

பஸ் பயணம் பலருக்கு ஒத்துக்கறதில்லையாம், வாமிட் ஃபீலிங்க், அதனால கூகுள் ரயில் விடப்போறாங்களாம்

--------------------------------

5. கலைஞரின் ஆட்சிக்காலத்தில் கலைமாமணி பட்டம் வாங்கிய சிகாமணிகள் அனைவரும் போயஸ்-க்கு வந்து அதை ரிட்டர்ன் செய்யவும் - ஜெ அதிரடி அறிவிப்பு

----------------------------------6. வெந்நீர்க்குளியல், காதல் இரண்டும் ஒன்று தான்.. இதமாக இருந்தாலும் சோம்பேறித்தனத்தை தருகிறது

-----------------------------------

7.பெண் குழந்தைகளே பெரியவர்கள் ஆனபின்  தன் பெற்றோரை கடைசி காலம்  வரை காக்கிறார்கள், கவனிக்கிறார்கள்

-------------------------------

8. ஒரு பெண்ணிடம் எத்தனை நகைகள் உள்ளன என்பதை  ஏதாவது திருமண விசேஷத்தின்போது அறியலாம்

---------------------------------

9. TRக்கும் STRக்கும் உள்ள வித்தியாசம்? 

டி ஆர் தாடி வெச்சிருப்பார்.. எஸ் டி ஆர்  அப்பப்ப ஒரு லேடியை வெச்சிருப்பார்

------------------------------------

10. ஆண்கள் சொல்ல வருவதை காது குடுத்துக்கேட்பதில்லை பெண்கள், அவர்கள் காதை கொடுப்பது கணவன்  கம்மல் வாங்கித்தரும்போதுதான்

-----------------------------------11. உங்க பையனுக்கு சொம்புன்னு பேர் வெச்சிருக்கீங்களே? ஏன்?  

சிம்புன்னு பேர் வெச்சா மட்டும் நம்ம பேச்சை கேட்டு உருப்படவா போறான், விடுங்க

-------------------------------------

12. கணவன் துணி துவைத்து காயப்போடுகிறான், மனைவி கணவனை துவைக்கிறாள், சில சமயம் கணவனை காயப்போடுகிறாள்

---------------------------
13. அழகு இல்லாதவர்கள் அழகு நிலையம் போகிறார்கள். # ஆண் = இயற்கை அழகு

---------------------------

14. உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்கக்கூடியது ஊறுகாய், அதை கண்டு பிடித்தது கண்டிப்பாக ஒரு பெண்ணாகத்தான் இருக்கும்.

----------------------------

15. ஜெ- நான் ஒரு முடிவு எடுத்துவிட்டால் அதை என்னாலே கூட மாத்த முடியாது.

.ஜட்ஜ் - மேடம், நீங்க இன்னுமா நடிகையா ?பஞ்ச் டயலாக் பேச? சி எம்!!

-----------------------------------


16. ஆண்கள் அழகு நிலையம் செல்வது முடியை திருத்த மட்டுமே ( பெரும்பாலும்)பெண்கள் அழகு நிலையம் செல்வது பர்ஸை வீக்காக்கி ஆணை வருத்த மட்டுமே

---------------------------------------

17. குழந்தைகளை நேசிப்பவர்கள், குழந்தைகள் மீது அதீத பாசம் வைப்பவர்கள் என மனிதர்களை இரு பிரிவாக பிரிக்கலாம்

----------------------------------------

18. அன்புள்ளம் இல்லாத ஆண்கள் என உலகில் யாரும் இல்லை, அன்பை வெளிப்படுத்தத்தெரியாத ஆண்கள் வேண்டுமானால் இருக்கலாம்

-------------------------------

19. திருட்டு டிவிடிக்கு ஒரு உத்தமமான தமிழ்பேரு வையுங்கப்பா..

ராசா குறுந்தகடு

-----------------------------------

20. பெண்ணைக்கண்டதும் அவளைக்கவர ஏதாவது செய்ய முற்படுவதே ஆணின் பெரிய பலஹீனம்

----------------------------------------------


25 comments:

கடம்பவன குயில் said...

மனைவியை அக்கா என்று அழைத்தால் உங்களை மாமா என்றுதான் அழைக்கணுமா??? இது உ ங்க மனைவிக்குத் தெரியுமா??

கடம்பவன குயில் said...

ஆண்கள் சொல்லும் பொய்களையெல்லாம் காதுகொடுத்த கேட்கத்தான் கடவுள் எங்களுக்கு காதுகெடுத்திருக்கிறாரா??? ரொம்ப பேராசை சார் உங்களுக்கு

முத்தரசு said...

9 ஆகா

19 ஆகாகா

முத்தரசு said...

படங்கள் கில்மா தான்

ராஜி said...

Tweetslam sema Kalakkal

முத்தரசு said...

18 ஆமாம்


16 நிஜமாலுமே

கடம்பவன குயில் said...

5. கலைமாமணியை ரிட்டர்ன் பண்றதா?? நிஜமாகவே நடந்தாலும் நடக்கும். அம்மாவை கெஸ் பண்ணவே முடியாது. புதிரின் புதிர்.

முத்தரசு said...

மற்ற எல்லாமே அசத்தளுங்கோ

முத்தரசு said...

5 ரொம்ப ஓவர் - நடந்தாலும் நடக்கலாம்

முத்தரசு said...

3 உன் வண்டவாளம் தெரிந்து தான் உசாரக உள்ளார்களோ

rajamelaiyur said...

Title twit super

rajamelaiyur said...

Do you want know about Nanjil mano pls visit www.kingraja.co.nr

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ரொம்ப நாளைக்கப்புறம் அண்ணன் ஃபார்முக்கு வந்திருக்கார் போல...... படத்தைச் சொன்னேன்...!

Admin said...

அனைத்தும் அருமை திருட்டு வி.சி.டி.ஹஹஹஹஹஹ்..

tamilan said...

gygsuhd

சசிகுமார் said...

ராசான்னு தலைப்பு வச்சாலே இது போல தான் ஸ்டில் போட தோணும் போல...ஹா ஹா.

சுதா SJ said...

பாஸ் சூப்பர்...
அதுவும் அந்த ரெண்டாவதா சொல்லி இருக்கிறது கசக்கும் நிஜம்.
ஹும்.. :(

சென்னை பித்தன் said...

கலக்கல்.

KANA VARO said...

மனைவியின் கறுப்பு பக்கம் என்பதால் நீங்கள் கருதுவது எதை..

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நாட்டு நடப்பு, அவதானிப்பு
சூப்பரப்பு!

vetha (kovaikkavi) said...

அருமை, அறிவுடைய யோக்ஸ்.கூகிள் ரயிலில் போகலாம்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

PUTHIYATHENRAL said...

* இந்தியாவின் பிரதமராகிறார் மகேந்த ராஜபக்சே! குடிமக்களை பாதுகாக்க முடியாத இந்திய கப்பல்படையும், ராணுவமும் எங்கே போனது. ஓ அவங்கெல்லாம் நம்ம ராஜ பக்சே வீட்டு பண்ணையில் வேலை செய்றாங்க இல்லே அட மறந்தே போச்சி.சிங்களவர்களை பற்றி நமது வடநாட்டு வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகையில் அவர்களது பூர்வீகம் வட இந்தியா என்று சொல்கின்றனர்.ராஜபக்சே மாதிரி நமக்கு ஒரு பிரதமர் கனவிலும் கிடைக்க மாட்டார். அவரை நமது ஹிந்தி பாரத தேசத்துக்கு பிரதமராக்க வேண்டும். please go to visit this link. thank you.

* பெரியாரின் கனவு நினைவாகிறது! முல்லை பெரியாறு ஆணை மீது கேரளா கைவைத்தால் இந்தியா உடைந்து பல பாகங்களாக சிதறி போகும் என்று எச்சரிக்கிறோம். தனித்தமிழகம் அமைக்க வேண்டும் என்கிற பெரியாரின் கனவு நினைவாக போகிறது! தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்.இவைகளுக்கு எதிராய் போராட முன்வரவேண்டும். இதற்கெல்லாம் நிரந்தர தீர்வு தனி தமிழ் நாடு அமைப்பதே !. please go to visit this link. thank you.

* நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே! இது என் பொன்டாட்டி தலைதானுங்க... என்னை விட்டுட்டு இன்னொருத்தனோடு கள்ளக்காதல் தொடர்பு வச்சிருந்தா... சொல்லி சொல்லி பார்த்தேன் கேக்கவே இல்லை... முடியலை, போட்டு தள்ளிவிட்டேன்..... பத்திரிக்கைகள் நீதியின், நியாயத்தின் குரலாய் ஒலிக்க வேண்டும். அதை விட்டு கள்ளகாதல் கொலை, நடிகைகளின் கிசுகிசுப்பு, நடிகைகளின் தொப்புள் தெரிய படம், ஆபாச உணர்வுகளை, விரசங்களை தூண்டும் கதைகள் இப்படி என்று எழுதி பத்திரிக்கை விபச்சாரம் நடந்ததுகின்றனர்.!. please go to visit this link. thank you.

* இது ஒரு அழகிய நிலா காலம்! பாகம் ஒன்று! இது எனது கற்பனையில் உதித்ததாக இருந்தாலும் இது நிஜமானால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று என்மனம் ஏங்குகிறது. ஒவ்வொரு தமிழனின் மனமும் ஏங்கும் என்று நம்புகிறேன்!. please go to visit this link. thank you.

* தமிழகத்தை தாக்கும் சுனாமி! தமிழக மக்களே! சிந்தியுங்கள்! மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்! மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!. please go to visit this link. thank you.

* தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

* இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
please go to visit this link. thank you.

* ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you

* கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.

ப.கந்தசாமி said...

http://swamysmusings.blogspot.com/2011/12/blog-post.html

இந்தப் பதிவில் உம்மைக் கலாய்த்திருக்கிறேன். வருத்தமாக இருந்தால் தெரிவிக்கவும்.

Mohamed Faaique said...

எல்லாம் அருமை... கடைசி 2ம் செம...

சீனுவாசன்.கு said...

முடியல!அவ் அவ் அவ்...