Thursday, December 22, 2011

குத்து ரம்யாவுக்கு மார்க்கெட் டவுன் ஆகிடுச்சா? எவன் சொன்னது? ( ஜோக்ஸ்)


شنا

1.தன்னிடம் பேசாத, பழகாத ,பழக விரும்பாத பெண்ணிடம் வேறு யாரும் பேசக்கூடாது ,பழகக்கூடாது என ஆண் நினைக்கிறான் # நீதி - ஆண் ஒரு சமத்துவாதி

------------------------------------

2. பாமரன் என்பவன் படிக்கத்தெரியாதவன் அல்ல,மெத்தப்படித்தவர்களுடன் பழகத்தெரியாதவன்,குறுக்கு புத்தி அறியாதவன்,மொத்தத்தில் நல்லவன்

------------------------

3. அறியாமல், புரியாமல், தெரியாமல் தவறு செய்தால் அவன் பாமரன்,திட்டம் போட்டு ,மாட்டிக்கொள்ளாதபடி தப்பு செய்பவன் படித்தவன்

------------------------

4. சின்ன தவறு செய்தாலும் மனைவியால் அதை பொறுத்துக்கொள்ள முடிவதில்லை, என்ன தப்பு செய்தாலும் அம்மா மட்டும் மகனை( ளை)  வெறுப்பதில்லை.

------------------------------------

5. ஒவ்வொரு பூவாக சென்று வண்டு தேன் தேடுவது போல உன் ஒவ்வொரு தோழியிடம் சென்று உன்னைப்பற்றிய தகவல்களை திரட்டிக்கொள்கிறேன்

----------------------------

بدون شرح


6.நயன்தாரா தான் எனக்கு முன்னோடி : அமலா பால் பெருமிதம்!! # அய்யய்யோ! அப்போ நீங்களும் ஒரு குடியை கெடுக்கப்போறீங்களா?

---------------------------------

7. ஐ டி நிறுவனங்கள், கால் செண்ட்டர்களில்  வேலை பார்க்கும் ஆண்கள் ஃபுல் ஹேண்ட் சர்ட்டிலும், பெண்கள் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டிலும் வருகிறார்கள் # அவதானிப்பு

---------------------------------

8. உன் மனசைக்காயப்படுத்தும் சொற்களுக்கு நான் என்றும் உடந்தையாய் இருந்ததில்லை,அப்படி ஒரு தருணம் ஏற்பட்டால் பேசா மடந்தையாய் ஆகிவிடுவேன்

--------------------------------------

9. தினமும் காலை பஸ்ஸில் ஏறியதுமே அதீத ஒப்பனை,வாசனைத்திரவியங்களின் தெளிப்பு இவைகளை வைத்தே குளிக்காத குமரிகள்,குமரன்கள் சாயம் வெளுக்கிறது

----------------------

10. காதல் என்பது மிக அழகானது,அதை வெளிப்படுத்தும் விநாடி வரை

----------------------------11. உண்மையான காதல் என்பது செஸ் கேம் போல, ராணியை இழந்து விடுவோமா? என்ற பயத்துடன் விளையாட வேண்டி இருக்கிறது

-------------------

12.ஸ்பீடா நடக்கும் ஃபிகரை இன்னும் ஸ்பீடா போய் ஓவர்டேக் பண்ணலாம். ஸ்லோவா நடக்கற ஃபிகரை இன்னும் ஸ்லோவா போய் ஓவர் டேக்க முடியுமா? # பொழுதுபோகல

----------------------------------------

13. எல்லோரும் தயங்கும் கேரக்டரில் நடிக்க விரும்புகிறேன்! - சோனம் கபூர் # சென்சார் போர்டே மயங்கும் கேரக்டராத்தான் அமையும் அப்புறம் !

--------------------------------

14. கண்ணில் பட்ட அனைவரும் இதயத்தில் இடம் பிடிப்பதில்லை, இதயத்தில் இடம் பிடித்த அனைவரும் நம் அருகில் இருப்பதில்லை

-------------------------------------

15. தனிமையில் அழும்போது அவரவர் கண்களுக்கு அவரவர் விரல்களே துணை

---------------------------------16. யாராலும் மறக்க முடியாதவர்கள்

1. சிக்கலான சூழ்நிலையில் உதவுபவர்கள்

2.  சிக்கலான சூழ்நிலையில் நம்மை விட்டு விலகுபவர்கள்

------------------------------------

17. நர்ஸ்! நான் அர்ஜெண்ட்டா போகனும், டாக்டரைப்பார்க்க சீக்கிரம் விடுங்க. 

லைஃப்ல ஏன் சார் அவ்வளவு விரக்தி?

---------------------------------

18. சந்தோஷத்தைக்கொண்டாட, துக்கத்தை மறக்க குடிப்பவன் இருவரையுமே பாகுபடு பார்க்காமல் குடி குப்புறத்தள்ளுகிறது,ஆரோக்யக்கேட்டை ஏற்படுத்துகிறது

-----------------------------------

19. அம்மா என்பது மிதப்படுத்த உதவும் மனம், மம்மி என்பது பதப்படுத்தப்பட்ட பிணம் # மழலைகளை அம்மா என்றே அழைக்கச்சொல்வோம்

---------------------------

20. இளைஞர் காங். தலைவர் பதவிக்கு 'குத்து' ரம்யா குறி! # ஆஹா! பாப்பாவுக்கு மார்க்கட்டு  இல்லை,கட்சிக்கு மார்க்கெட்டு இல்லை,நல்ல ஜோடி

------------------------24 comments:

சென்னை பித்தன் said...

த.ம.1

சென்னை பித்தன் said...

அதென்ன சிபி!பாதையெல்லாம் பூவா?அள்ளுது!

MANO நாஞ்சில் மனோ said...

என்னடா பதிவை போட்டுட்டு கில்மா படம் பார்க்க ஓடிட்டியா ம்ஹும்...!!!

MANO நாஞ்சில் மனோ said...

அமலாபால் இனி போயி எந்த குடும்பத்தை கெடுக்கப்போகுதோ அட ஆண்டவா...!!!

MANO நாஞ்சில் மனோ said...

தனிமையில் அழுதால் தன் கையே தனக்கு உதவி...!!!

கடம்பவன குயில் said...

அதென்ன திடீர்னு பாமரன் மேல ஓவரான பாசம்? பாமரன் புராணம் இன்றைய ட்விட்ஸில் கொஞ்சம் அதிகமாவே இருக்கு

Yoga.S. said...

வணக்கம்,சி.பி சார்!மார்க்கட்டு இல்லையா?இல்ல மா......................!?

சக்தி கல்வி மையம் said...

மாப்ள நயன்-பால் துணுக்கு பயங்கர குசும்புய்யா உமக்கு..

rajamelaiyur said...

//.தன்னிடம் பேசாத, பழகாத ,பழக விரும்பாத பெண்ணிடம் வேறு யாரும் பேசக்கூடாது ,பழகக்கூடாது என ஆண் நினைக்கிறான் # நீதி - ஆண் ஒரு சமத்துவாதி
//

நமக்கு கிடைக்காதது எவனுக்கும் கிடைக்க கூடாது

rajamelaiyur said...

வழக்கம் போல அருமை ..

rajamelaiyur said...

படித்து கருத்துகளை சொல்லுங்கள்


2011 ஆண்டில் மிக சிறந்த தமிழ் திரைப்படம் எது ?

ம.தி.சுதா said...

சிபி மற்றதெல்லவம் சிந்திக்க வச்சாலும் 9 வது பார்த்ததும் சிரித்தேன்..

சும்மா வந்து எம்மை மயங்க வைப்பதிலும் பார்க்க இது ஓகெ தானே...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
எனக்கு ஏன் போர் பிடிக்காமல் போனது - அனுபவ விபரிப்பு

கும்மாச்சி said...

நயன்தாரா, அமலபால் கமென்ட் சூப்பர்.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

10 - ஆமாம் ரொம்ப அழகு உங்க படத்தை போல
அய்ய!! நான் உங்க போட்டோ வ சொல்லல .

Menaga Sathia said...

6 வது சூப்பர்ர்!!

everestdurai said...

no;7 நல்ல தகவல் பெண்கள் t'sheirt with out கை

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

பலே...

அனுஷ்யா said...

@சோனம் கபூர்: எப்படி இந்த mission impossibl-4 ல உங்க அய்யா நடிச்சிர்காப்லையே அந்த மாதிரியா?

அனுஷ்யா said...

எல்லாமே..சூப்பரண்ணே..

அனுஷ்யா said...

ஒரு நிலைவாசற்படி நினைவாய்...நம் வலையில்..முத்தத்தின் மிச்சம்..

சுதா SJ said...

பாவம் நயன்தாரா..... அவ்வ்வ்வவ்

Yaathoramani.blogspot.com said...

அருமையான ரசிக்கும்படியான வாசகங்கள்
தொடர வாழ்த்துக்கள்

Anonymous said...

இன்றைக்கு ராஜபாட்டை விமர்சனமா, காலை 11 மணி காட்சியா, கலக்குங்கண்ணே.

Anonymous said...

அந்தம்மா எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு சொந்தக்காரப் பொண்ணு...தம்பி பொண்ணோ என்னவோ...!

என் வலை ;
சோ'வென்ற மழை

தெரிதா-சரிதா