Monday, December 26, 2011

.சாருநிவேதிதாவும் ,எக்சைல் நாவலும், பின்னே நானும் - ஜோக்ஸ்

http://2.bp.blogspot.com/-7aq6GF8V8DA/TWVo6BEgLMI/AAAAAAAAAZk/otExTrmY2Pg/s1600/nayanthara009.jpg

1. சபரி மலையில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக்கண்டித்து நயன் தாராவை மேரேஜ் பண்ணிக்க மாட்டேன் -பிரபுதேவா அதிரடி - நயன் திகைப்பு, சிம்பு களிப்பு

--------------------------------


2.அன்புள்ள கேரளா ஃபிகர்களே! மன்னிக்க!கொஞ்ச நாட்கள் உங்களை சைட் அடிக்கும் சூழலில் நான் இல்லை.BY  பொது நலன் கருதி தன்னலம் துறக்கும் தமிழன்

-----------------------------------


3. தலைவர் சரக்கு அடிக்க ஆரம்பிச்சிட்டார்னு சொல்றியே எப்படி?

பீ கேர் ஃபுல்னு சொன்னவர் இப்போ பீர் கேர் ஃபுல்னு சொல்றாரே?


------------------------------4. தலைவர் வீட்டு குடோன்ல டன் டன்னா சரக்கு வந்து இறங்கி இருக்காம்..

ஒஹோ அதனாலதான் கேப்டனேனு  கூப்பிட்டவங்க கூட மப்டனே -னுகூப்பிடறாங்களா?

-----------------------------------


5. தமிழ் பெண்கள் கேரளா ஃபிகரை விட அழகா இல்லையா ?

ஹி ஹி அதாவது மனைவியை விட மச்சினி  அழகுதான் எப்பவுமே


---------------------------------


6. சந்தோஷத்துடன் இருக்கவேண்டும் என ஆண் எப்போதும் நினைப்பான், சந்தேகக்கண் கொண்டே   எதையும் அணுகனும் என பெண் நினைப்பார்

--------------------------------


7. உன் நினைவுகள் என் மனதில் வியாபித்துக்கொண்டாடும்போது ஊற்றெடுக்கும்  கவிதை வரிகளை எழுதி மாளாமல் கைவிரல்கள் திண்டாடுகின்றன

--------------------------------


8. சந்தர்ப்பம் சாதகம் ஆகும் வரை திறமை என்பது இருந்தும் இல்லை, திறமை வெளிப்படுகையில் இளமை கை வசம் இல்லை

-------------------------------


9. பெண்ணியம் காக்க வேண்டும் என நான் முனைந்ததும் இல்லை, கண்ணியம் இன்றி தாக்க வேண்டும் என நினைந்ததும் இல்லை

----------------------------


10. டியர், நம்ம லவ் மேட்டர் உங்கக்காவுக்கு தெரிய வேணாம்..

ஏன் டார்லிங்க்?

  எதுக்கு தேவை இல்லாம உங்களுக்குள்ள சக்களத்தி சண்டை?


---------------------------------

http://1.bp.blogspot.com/_ThigOYiWMJw/TTscdrdi7CI/AAAAAAAABio/kFsyYejdQP4/s1600/Nayanthara-hot-stills002.jpg


11. என் சம்சாரம் கொஞ்சம் ஒல்லியா இருக்காங்க..

ஃபிகரு ஒல்லியா இருந்தா பிரச்சனை இல்லை, வில்லியா இருந்தாத்தான் தப்பு

------------------------------------


12. தலைவரே, முல்லை பெரியாறு பற்றி உங்க கருத்து சொல்லுங்க.

சாரி.. எனக்கு ஈரோடு பெரியார் தான் தெரியும்.. முல்லை பெரியாறு யாரு? எந்த ஊரு?

------------------------------


13.சாருநிவேதிதாவை தொடர்ந்து நானும் ஆங்கில நாவல் எழுதலாம்னு இருக்கேன் டைட்டில் -நில்மா ஜொள்மா கில்மா ,வாம்மா போம்மா அய்யோ யம்மா ( டைட்டில் ட்வீட்)

--------------------------------


14. ஆம்பளைங்க அதிகமா DP யை  ,மனசை மாற்றுவதில்லை,   ,டிரஸ் கூட வாரம் 3 தான் மாத்திக்கறாங்க # நீதி - ஆண் - கான்ஸ்டெண்ட், பெண் - CAN’T STAND#ட்விட்டர் அகராதி

--------------------------------


15. என்னசார்? உங்க பட ஹீரோ போலீஸ் யூனிஃபார்ம்ல குத்தாட்டம் ஆடறாரு?

போங்க சார், அவனவன் கேரளாவுல ஆடாத ஆட்டம் ஆடறான், இதெல்லாம் ஒரு மேட்டரா? # ஒஸ்தி

----------------------------------


16. பெண்களுக்கு சேவை செய்வதே எங்க நோக்கம்.

. அடப்பாவி, ஒரே சேவை அயிட்டமா செஞ்சா போர் அடிக்காது? உப்புமா, சேமியான்னு வெரைட்டியா செய்யலாமே?

----------------------------------


17.  உங்க பேப்பர்ல வரி விளம்பரம் போடறீங்க, ஓக்கே, எதுக்கு வெறி விளம்பரம்?

ஒய் திஸ் கொலை வெறி பாட்டுக்கு யூ டியூப் விளம்பரம்

----------------------------------


18. தலைவரே, தேவை இல்லாம வரி போட்டா மானம் கெட்டுடும்..

ஏன்?

ஒய் திஸ் கொலை வரி? கொலை வரி-டா?ன்னு பாட ஆரம்பிச்சுடுவாங்க

-------------------------------


19. பஸ்ல நான் ஸ்டேண்டிங்க்.. பக்கத்து சீட்ல 2 ஃபிகருங்க.. திடீர்னு டிரைவர் பிரேக் போட்டாரு.. நான் தடார்னு அந்த ஃபிகர் மேல விழுந்து என்னையும் அறியாம கிஸ் பண்ணீட்டேன்

ஃபிகரு- டேய். என்னடா பண்றே?

மீ - ஹி ஹி வேலை எதும் கிடைகலை, சும்மாதான் இருக்கேன், நீங்க?

-------------------------------------


20.குஜராத்தில் பா.ஜ.க., எம்.எல்.‌ஏ., உள்ளிட்ட 18 பேர் கற்பழித்ததாக புகார் # அடேய், அல்லக்கைகளை அங்கேயும் ஆஜர் படுத்திட்டீங்களாடா?

-------------------------------------

http://4.bp.blogspot.com/_XXpiY_B4n1k/TGIlkUeKIJI/AAAAAAAAAF8/7t1YyuAihGM/s1600/nayanthara-hot1.JPG

22 comments:

செல்ல நாய்க்குட்டி மனசு said...

அடிச்சதுடா லக்கி ப்ரைஸ். முதல் வடை எனக்கா?

செல்ல நாய்க்குட்டி மனசு said...

11 - சம்சாரமும் பிகரு தானா? உங்க லொள்ளுக்கு அளவே இல்லாம போச்சே !

செல்ல நாய்க்குட்டி மனசு said...

2 - அடடடா ! என்னே ஒரு பெருந்தன்மை
10 -இணைய தளத்துக்கு சென்சார் வந்தா முதல் ஆப்பு உங்களுக்கு தான்

Unknown said...

எனக்கென்னமோ நீ நயன் லைன்ல நிக்கறாப்போல தோணுது...ஹிஹி!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நல்லாவேதான் இரசித்தேன். தூள்!

முத்தரசு said...

19 டைமிங் பன்ச்

நிரூபன் said...

வணக்கம் அண்ணே,
முதல் படம் சூப்பரா இருக்கு!
பதிவைப் படிச்சிட்டு வாரேன்.

நிரூபன் said...

1. சபரி மலையில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக்கண்டித்து நயன் தாராவை மேரேஜ் பண்ணிக்க மாட்டேன் -பிரபுதேவா அதிரடி - நயன் திகைப்பு, சிம்பு களிப்பு
//

அண்ணே...இதையே பதிவுக்கு ஒரு டைட்டிலா இருக்கு..
நீங்க ஓக்கேன்னா நான் பதிவுக்கு வைச்சிடுறேன்.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...

சந்தர்ப்பம் சாதகம் ஆகும் வரை திறமை என்பது இருந்தும் இல்லை, திறமை வெளிப்படுகையில் இளமை கை வசம் இல்லை//

அண்ணன் எங்கேயோ வலையில மாட்டின மீனை நழுவ விட்டு விட்டு இவ்ளோ வருசத்திற்கு அப்புறம் பீல் பண்றாரு..
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...

பெண்ணியம் காக்க வேண்டும் என நான் முனைந்ததும் இல்லை, கண்ணியம் இன்றி தாக்க வேண்டும் என நினைந்ததும் இல்லை//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..
என்னம்மா எதுகை மோனை வைச்சு அண்ணர் பின்னுறாரு.

நிரூபன் said...

சாருநிவேதிதாவை தொடர்ந்து நானும் ஆங்கில நாவல் எழுதலாம்னு இருக்கேன் டைட்டில் -நில்மா ஜொள்மா கில்மா ,வாம்மா போம்மா அய்யோ யம்மா ( டைட்டில் ட்வீட்)//

அண்ணே..என்னா ஒரு வெளக்கம்.

முடியலை...

நிரூபன் said...

வழமை போலவே அசத்தலாக தொகுத்திருக்கிறீங்க.
ரொம்ப நன்றி பாஸ்.

சரியில்ல....... said...

டாப்பு டக்கரு! படா ஜோரா கீது தலிவா......

சக்தி கல்வி மையம் said...

பதிவுல என்ன படம் போட்டுவ் இருக்க .. ராஸ்கல்,, ஸ்கூல் ள ஓபன் பண்ணி பாக்கவே முடியல..

கேரளாக்காரன் said...

B J P MLA va allakkainnu solringala? Avanga dhaan boss mass gujaratla..

Unknown said...

அனைத்து டுவிட்களையும் படித்தேன்!?ரசித்தேன்... சாருவுடையதையே படித்தோம்...உங்களுடையதை படிக்க மாட்டமா?ஆங்கிலத்துல வேண்டாம் மலையாளத்துல போடுங்க...ஹிஹி

K.s.s.Rajh said...

1,2,5,10

பிரமாதம் 10 கீழே எதையும் ரசிக்க முடியவில்லை காரணம் 10 க்கு கீழே இருந்த நயன் தாரா படம் அவ்வ்வ்வ்

ராஜி said...

ட்வீட்ஸ் அத்தனையும் ரசிக்கும்படி இருக்கு..,

மகேந்திரன் said...

அத்தனை துணுக்குகளும் ரசிக்கும்படி
நல்லா இருக்குது நண்பரே.

சசிகுமார் said...

மாப்பு இன்னைக்கு என்ன ஒரே நயன்தாராவா இருக்கு.....

அக்கப்போரு said...

superb

காட்டான் said...

மாப்பிள உங்க தளத்துக்கு வந்தாதான்யா டென்சன் இல்லாம போகலாம் போல ஹி ஹி ஹி!!!