Monday, December 19, 2011

தேமா, புளிமா ,நேர் மா , நிரைமா, நரைமா, கில்மா , நக்மா ( ஜோக்ஸ்)

http://gallery.southdreamz.com/cache/actress/swathi/super-masala/actress-swathi-hot-02_720_southdreamz.jpg

1.தேமா, புளிமா ,நேர் மா , நிரைமா, நரைமா, கில்மா , நக்மா ,சும்மா ,அய்யோ அம்மா கவிதை

-------------------------------------

2. ஜம்முன்னு ஒரு ராகம் - ஹம்சத்வனி , கும்முனு ஒரு மோகம் ஹம்சத் மோத்வானி # சரக்கு மாஸ்டரின் லாவணி

-----------------------------------

3. எது நடக்ககூடாதென்று நினைக்கிறோமோ அது ஜாக்கிங்க் போகுது அவ்வ்வ்வ்வ் # குண்டு ஃபிகர் குஜ்ஜு

-------------------------------------------

4. தனக்குப்பிடித்த சிநேகிதன் தனக்குப்பிடிக்காத யாருடனும் பேசவோ, பழகவோ கூடாது என பெரும்பாலான பெண்கள் நினைக்கிறார்கள்

-----------------------------------------

5. பாய் ப்ரெண்டுடன் ஒரே ரூமில் தங்க அனுமதி மறுப்பு : ஹோட்டலில் நடிகை ரிச்சா தகராறு# ஓங்கி ஒரு அறை! ஒரே அறைல தங்குவியா?ன்னு

------------------------------------

6. நீண்ட நாளாக அடியே-னு யாரையாவது கூப்பிடனும்ன்னு ஆசை, ஆனா யாராவது அடிச்சுட்டா?


-----------------------------------


7. தமிழ்நாட்டை சுற்றி காம்பவுண்ட் கட்டுவோம்-கேப்டன் # இப்படியே உளறிட்டே இருந்தீங்கன்னா அண்ணியிடம் சொல்லி உங்க தலையில கொட்டுவோம்


----------------------------------------

8. சோனியா வீட்டு முன் உண்ணாவிரதம் இருப்பேன் - அன்னா # ஒரு நடிகையின் வாக்குமூலம் ரிலீஸ் பண்ணக்கூடாதுன்னா?

--------------------------------------

9. ஃபிகரு- நான் ரொம்ப வெளிப்”படை” ..

மீ - முதல்ல ஸ்கின் டாக்டர்ட்ட போய் பாரம்மா , உடம்பெல்லாம் படை

----------------------------------------10. லிப்ஸ்டிக் பூசுவது ஃபிகரின் உதட்டுக்கும் , காதலனின் வயிற்றுக்கும் கெடுதல் விளைவிக்கும். பொது நலன் கருதி சொல்றேன்

-----------------------------------


http://ravinderpics.files.wordpress.com/2011/01/colorsswathi131.jpg
11. திருமண மண்டபங்கள்ல பந்தி பரிமாற இனி போகக்கூடாது. ஒரு ஃபிகர் என்னை டேய் தம்பின்னு கூப்பிடுது, இன்னொண்ணு ஏய் சாம்பார்ங்குது அவ்வ்

----------------------------------------

12. எங்க டேமேஜர் எங்களை திட்டும்போது பக்கத்து தெருவுக்கே கேக்கற மாதிரி கத்தறார், லேடிஸ் ஸ்டாஃபை திட்டறப்ப குசுகுசுன்னு பேசறார், அடேய்

------------------------------

13. மெய் எழுத்துக்கள் ஏதுமில்லா உன் பெயரே எனது உயிர் எடுக்கும் எழுத்துக்கள்

-----------------------------

14. திரும்பி பார்க்கிறேன் .. மீண்டும் வந்த வழியில் பயணிக்க வேண்டும் போல் இருக்கிறது ..

யோவ், ரூட்டை மாத்தய்யா, ஒரே ஃபிகரை ரிப்பீட்ட்டா ஒய்??


--------------------------------

15.பதவியை ராஜினாமா செய்யத் தயார்- விஜயகாந்த் ஆவேசம்#ம்க்கும்,அமெரிக்க ஜனாதிபதின்னு அண்ணன் மனசுக்குள்ள ஒரு  நினப்பு

-----------------------------------------


16. 2012 புத்தாண்டிற்கு மல்லிகா ஷெராவத்தின் ஒய் திஸ் கொலைவெறி  பாட்டுக்கு நடனம்! # ஆடுங்க, பார்க்கறோம், தயவு செஞ்சு தனுஷ் மட்டும் வேணாம்

-----------------------------------


17. விகடன் பவர் ஸ்டாரை வாரம் வாரம் வலை.பாயுதே வுல ஆஜர் ஆக்குதே , ஏன்? 

ஒரு காமெடி பீஸ்க்கு காமெடி போர்ஷன்ல சான்ஸ் தந்தா என்ன தப்பு?

--------------------------------------


18. கவுதம் மேனனுடன் இணைந்து ஈராஸ் இண்டர்நேஷனல்  யோஹன் அத்தியாயம் ஒன்று படம் தயாரிப்பு .# ஈராஸ் சீக்கிரம் ஈ லாஸ் ஆகப்போகுது, ஹய்யோ அய்யோ

----------------------------------------


19. 300 வயது வாழ அகத்தியர் கூறும் வழிமுறை# இதை படிச்சுட்டுத்தான் டாக்டர் ராம்தாஸ் அய்யா ஆட்சியை எப்படியும் பிடிச்சுடுவோம்னு கனா காண்றாரோ?

----------------------------------------


20. "அன்னக்கொடியும் கொடிவீரனும்" படநாயகி  இனியா ஷூட்டிங்க் ஸ்பாட்டில் ஓவரா சீன் போடறார்.# அந்த சீனை தனியா ஷூட் செஞ்சா படம் ஓடலைன்னா பிட்டா அட்டாச் பண்ணி ஓட்டலாமே?

------------------------------


21 மன்மோகன் சிங் மூன்று நாள் சுற்றுப்பயணமாக நாளை ரஷ்யா செல்கிறார் # இத்தாலி ரஷ்யாவுக்கு பக்கமோ?

--------------------------------


22. ஜீன்ஸ் போட்டு திருப்பதியில் சாமி தரிசனம்,தமன்னாவுக்கு கண்டனம்!! # அதானே, ஜீன்ஸ் போட்டா எப்படி நாங்க தரிசனம் பண்ண முடியும்?அட்லீஸ்ட் மிடி?

-----------------------------------
23 கேரளா ஃபிகர்களுக்கு ஒரு அவசர அறிவிப்பு, ஈரோட்டில் தாக்கப்பட்ட மலையாளிகள் கடை சேதத்திற்கு நான் பொறுப்பல்ல, மீ ஜஸ்ட் பருப்பு அவ்வ்வ்

----------------------------------


24. “சசியை யாரும் பார்க்கக் கூடாது! “ அமைச்சர்களுக்கு ஜெ. அதிரடி # அம்மா, நானாவது பார்க்கலாமா? - சசிகலா கணவர் நடராஜன் கெஞ்சல்

-------------------------------------------


25. உங்க மனைவிகிட்டே பொய்யே பேச மாட்டீங்களாமே?

ஆமா, வாயே திறக்க மாட்டேன், எதுக்கு வம்பு? எதையாவது உளறிட்டா?

--------------------------------------26. மேடம்.,நீங்க ஆன் லைன்ல இருக்கறது தெரியாம உளறிட்டேன் .

டேய் லூசு, நீ பெண் லைன்ல இருந்தாலும் அப்படித்தானே உளறிட்டு இருப்பே?

-------------------------------
http://gallery.southdreamz.com/cache/actress/swathi/extreme-masala-closeups/tamil-masala-actress-swathi-hot-images-1_720_southdreamz.jpg

டிஸ்கி -

ஈரோடு பதிவர் சந்திப்பு - வெளிவந்த பல பதிவுலக ரகசியங்கள் பாகம் 1

 

GHOST PROTOCOL -MISSION IMPOSSIBLE -4  - ஸ்டைலிஷ் ஆக்‌ஷன் பிரம்மாண்டம் - ஹாலிவுட் சினிமா விமர்சனம்

 

23 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ரைட்டு.

Unknown said...

கலக்கல் காமெடி.....!

Admin said...

அட்ரா சக்க..

Mathuran said...

11, 13,26 சூப்பரோ சூப்பர்.....

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஹா...ஹா.... அண்ணே ஒரே கில்மாவா இருக்கீங்க போல,,,,

MANO நாஞ்சில் மனோ said...

ஆன்லைன் பெண் லைன்' கலக்கல் அண்ணே சிரிச்சுட்டே இருக்கேன் ஹா ஹா ஹா ஹா...

MANO நாஞ்சில் மனோ said...

டேய் என்னாச்சுடா கில்மா படமா போட்டு தள்ளி இருக்கே...?

MANO நாஞ்சில் மனோ said...

அம்மா அதிரடி ஆரம்பம் பம் பம் பம் பம்...!!!

K.s.s.Rajh said...

ஏன் பாஸ் ஸ்வாதி படத்தை போட்டு மனசை கிரங்கடிக்கிறீங்க அவ்வ்வ்வ்வ்வ்

ஜோக்ஸ் வழமைபோல் கலக்கள்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அதிரடி கலக்கல்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

உமக்கு ஒரு அதிர்ச்சி..
இங்கே போய் பாரும்...

http://ungaveetupillai.blogspot.com/2011/12/blog-post_19.html

Unknown said...

அம்மா கவுண்டவுன் ஸ்டார்ட்!

கடம்பவன குயில் said...

என்ன ஒரே தோழிமயமாய் இருக்கே?

ஸ்ரீராம். said...

சுடச்சுட அரசியல் ஜோக்...! அட....

கடம்பவன குயில் said...

கல்யாண மண்டபத்தில பந்தி பறிமாறினால் ஃபிகர் டேய் தம்பின்னு கூப்பிடுதா???

இதெல்லாம் உங்களுக்கே நல்லாயிருக்கா??? நடிகைகள் மாதிரி இன்னும் எத்தனை வருசத்துக்குத்தான் டீனேஜாவே இருப்பீங்களோ????

முத்தரசு said...

படம் எல்லாமே ஒரு மார்க்கமா இருக்கே

முத்தரசு said...

ஜம்முனு இருக்குப்பா கில்மா ஜோக்கு

நிரூபன் said...

வணக்கம் மா....மா...
ஜோக் போட்ட மாமா........
ஹி.....ஹி....

நிரூபன் said...

பாஸ் மரபுக் கவிதைச் சொற்களை, அணிகளை எல்லாம் தேடிப் பிடிக்கிறீங்க.

நிரூபன் said...

லிப்டிக் ருவிட்...சூப்பரோ சூப்பர்.

நிரூபன் said...

மா...மா...ஜோக்ஸ் எல்லாமே சூப்பர்.

மன்மதகுஞ்சு said...

அண்ணே அந்த சசி- ஜெயா காமெடிக்கு பதில் இண்டைக்கு ஜெயாம்மா சொல்லிட்டாங்கோ,உங்களுக்கும் ஜெயாவுக்கும் அவ்வலவு நெர்க்கமான கெமிஸ்ட்ரியான்னே ரொம்ப நல்லா வெர்க் அவுட் ஆகுதே..சசி நடராஜனுடன் இணைந்தார்-இன்றைய தலைப்பு செய்தி

Napoo Sounthar said...

சூப்பர்...