Wednesday, December 21, 2011

த்ரில்லர் மூவி மவுனகுருவின் லவ் எப்பிசோடு வசனங்கள்

http://www.thedipaar.com/pictures/resize_20111105073917.jpg 

1.  டேய்.. சாப்பாட்ல கவனம் வேணும்டா, எதுக்கு புக் படிச்சுட்டே சாப்பிடறே..?

சாப்பாட்ல இருந்து என் கவனத்தை திசை திருப்பத்தான் அப்படி படிச்சுட்டே சாப்பிடறேன் மம்மி..


2.  என்னடா சைடுல கட்டிங்க் வித்தியாசமா பண்ணி இருக்கே? அட்டாக் கட்டிங்க்கா?  ( நம்மவர்ல வில்லன் கரண் செஞ்சிருப்பாரே.. அந்த கட்டிங்க்)

அட நீங்க வேற, எனக்கு அடிக்கடி தலைவலி வருது.. தைலம் தடவ  இடம் வேணும், அதான்.. 

3.  இன்னும் கொஞ்ச நாள்ல பாடி எம்ப்ராய்டிங்க் ஃபேஷன் ஆனாலும் ஆகலாம்.( அதாவது டாக்டர் ஆபரேஷன்க்கு பிறகு தையல் போடறப்ப எம்ப்ராய்டிங்க் போடறது)


4.  ஹீரோ - வேற என்னவெல்லாம் உங்களுக்குத்தெரியும்?

ஹீரோயின் - எதுக்குக்கேக்கறீங்க?

ஹி ஹி சும்மா தெரிஞ்சுக்க.. இதை எல்லாமா கேப்பாங்க? பதில் சொல்லுங்க.. 

5.  எங்கே இங்கே தனியா நிக்கறீங்க? சார்.. 

சும்மா வேடிக்கை பார்க்கறேன், மொட்டை மாடில வேடிக்கை பார்க்கறது தனி சுகம் தான் வாங்க நாம 2 பேரும் சேர்ந்தே வேடிக்கை பார்க்கலாம்.. 

6. . நீங்க பயங்கரமான ஆளு. உங்க கிட்டே ஜாக்கிரதையா இருக்கனும்..

ஏன் ? கடிச்சு வெச்சிடப்போறேனா?


http://www.tamilnewsa2z.com/uploaded_files/news_images/132005065958acter.jpg

7. ஹலோ.. மிஸ்.. எனக்கு காய்ச்சல் அடிக்குதா?ன்னு பாருங்களேன்.. 

ம் ம் இல்ல.. 

இன்னொரு ட்டைம் தொட்டு பாருங்க ஹி ஹி 

யோவ்.. ஜில்லுன்னுதான் இருக்கு.. காய்ச்சல் எல்லாம் இல்ல.. 

அது எங்களுக்கும் தெரியும்.. இன்னொருக்கா தொடுங்களேன்.. 

( அடங்கோ.. இந்த ஐடியா எனக்கு தோணாம போச்சே.. ஓ ஃபிகரே என்னை மன்னியும்.. ஹி ஹி )

8. ஒரு டீசண்ட்டான ஆளு லுங்கி கட்டிட்டு கறுப்பா இருந்தா அவனை பெரிய தீவிரவாதி ரேஞ்சுக்கு இந்த போலீஸ் விசாரிக்கும்.. அதுவே ஒரு திருடன் கோட் சூட் போட்டுக்கிட்டு ரோட்ல நடந்தா அவனுக்கு சல்யூட் வைக்கும்..

இப்போ எதுக்கு இந்த கதைல ஆ ராசா மேட்டர் கொண்டு வர்றீங்க?

9. கில்மா ஜிகிடி லேடி - எவ்வளவு நல்ல  கஸ்டமரா இருந்தாலும் என் வீட்டுக்குள்ள வர விட மாட்டேன்

ஆஹா ,என்ன ஒரு உயர்ந்த கொள்கை ஹி ஹி 

10.  இந்த டீலிங் எனக்கு பிடிச்சிருக்கு.. ஆனா போலீஸ் இதுல சம்பந்தப்பட்டிருக்கு.. அவங்களைத்தவிர யார் இதுல இருந்தாலும் நான் ஓக்கே சொல்லி இருப்பேன், எப்பவும் போலீஸ் டேஞ்சர் பர்சன்ஸ்..ஏன்னா நாம 8 அடி பாஞ்சா அவங்க 16 அடி வரை பாய்வாங்க.. 11. யோவ்.. என் சமையல் எப்படி? சாப்பிட்டு பார்த்து சொல்லுய்யா.. கஷ்டப்பட்டு சமைச்சிருக்கேன்.. 

நீ கஷ்டப்பட்டு சமைச்சேங்கறதுக்காக நல்லாலாத சமையலை எப்படி நல்லாருக்குனு சொல்ல முடியும்?


12.  என் சமையல் டேஸ்டா இருக்கனும்னா நான் என்ன செய்யனும்..?


ம்,. டேஸ்ட்டா சமையல் பண்ணனும்.. என்னா கேள்வி இது ராஸ்கல்? ட்ரை பண்ணிட்டே இரு, பழகிடும்.. 

http://www.funrahi.com/photos/tollywood/rwx/iniya-tamil-actress-hot-photoshoot-july-25-2011-009.jpg


13.  எனக்கு ஜாப் சேட்டிஸ்ஃபேக்‌ஷன் தாங்க (JOB SATISFACTION) முக்கியம், சம்பளம் கம்மியா கிடைச்சாலும் ஓக்கே தான்..


14. ஏய்.. வேற நல்ல ஆஃபர் வந்துடுச்சுன்னு போயிட மாட்டியே?


15. ஒண்ணு நல்லா தெரிஞ்சுக்குங்க.. ஒரு தடவை மெண்டல் ஹாஸ்பிடல் போய்ட்டா அவன் லைஃப் அவ்வளவுதான்.. காலம் பூரா அவனை மக்கள் மெண்டல்னுதான் சொல்வாங்க.. குணம் ஆனாலும்... 


16. நீங்க சொல்றதை ஏத்துக்க முடியாதுங்க மேடம்.. 2 கண்ணையும் பிடுங்கிடறோம், காம்பன்சேஷனா உனக்கு என்ன வேணுமோ கேட்டு வாங்கிக்கோன்னு சொல்ற மாதிரி இருக்கு

டிஸ்கி -

மௌனகுரு - நேர்த்தியான சஸ்பென்ஸ் த்ரில்லர் - சினிமா விமர்சனம்

 

http://i.indiglamour.com/photogallery/telugu/freshface/2011/jul28/Iniya/normal/Iniya_5451rs.jpg

டிஸ்கி - ட்விட்டர் உலகின் முடிசூடா மன்னன் ,அவினாசி ராஜன் லீக்ஸ் ,அவர் தேவதைகளை பெற்ற பாக்யவான் வரிசையில் இணைந்து அதிர்ஷ்டசாலி ஆகி இருக்கிறார். அந்த குட்டிப்பூவின் பெயர் ஆதிரை. வாழ்த்துகள்


h0qn.jpg

13 comments:

rajamelaiyur said...

first love

rajamelaiyur said...

ஆதிரை பல்லாண்டு வாழ்க

rajamelaiyur said...

உங்கள் பார்வைக்கு இன்று ..

இந்த வருடத்தில் நான்- ஒரு தொடர் பதிவு.

சசிகுமார் said...

நன்றி...

முத்தரசு said...

ஆதிரை வாழ்த்துக்கள்........

முத்தரசு said...

மௌன குரு மௌனம்

அக்கப்போரு said...

மௌனகுரு ஒக்கே.
ஆதிரைக்கு - வெல்கம்ஸ் டு த ஃபேமிலிஸ்.
ராஜனுக்கு - யோவ் ட்ரீட் எங்கய்யா. பெரிய மனுஷன் வாக்குத் தவறலாமா?


என்றும் அன்புடன்
அக்கப்போரு ( S.S.L.C. - மூன்றாம் ஆண்டு)

http://akkappooru.blogspot.com/2011/12/blog-post_6699.html

Admin said...

படிச்சாச்சு..பாப்பாவுக்கு வாழ்த்து சொல்லியாச்சு..

வரவை எதிர்பார்க்கிறேன்..

செத்தபின்புதான் தெரிந்தது..

Yoga.S. said...

வணக்கம்,சார்!குட்டி ஆதிரை க்யூட்டா இருக்குது!வாழ்க,வளர்க!

ராஜி said...

குட்டி பாப்பா சூப்பர்

செல்ல நாய்க்குட்டி மனசு said...

குழந்தைங்க பிறந்த உடன் புகைப்படம் எடுக்கும் வழக்கம் இப்போ அதிகரிச்சிருச்சு

கும்மாச்சி said...

இங்கேயும் வந்துட்டேன்.

நிரூபன் said...

அண்ணே, வசனங்களை நினைவில் வைத்திருக்க என்ன மாத்திரை போடுறீங்க?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஆதிரைக் குட்டிக்கு நல் வாழ்வும், வளமான எதிர்காலமும் கிடைக்க வாழ்த்துகிறேன்!