Saturday, December 31, 2011

ஊட்டி வர்க்கி , லூட்டி பொறுக்கி , குட்டி ஒரு சிறுக்கி ( ஜோக்ஸ்)

http://indiangirlsite.com/wp-content/uploads/2011/01/Kajal-Agarwal.jpg1.தலைவரே,எதுக்காக ஜட்ஜை கொலை செஞ்சீங்க?

நான் குற்றமற்றவன்-னு நிரூபிக்கறதா அவர் கிட்டே சவால் விட்டிருந்தேன்

--------------------------------------

2. அத்தான், சின்ன வயசுல நீங்க ஒரு பொறுக்கிதானே?

அதுக்காக டெயிலி ஒரு படி அரிசியை கொடுத்து கல்லை பொறுக்க சொல்றியே , என் இமேஜ் டேமேஜ் ஆகிடாது?

------------------------------------

3. ஏம்மா! நீங்களா போஸ் கொடுக்குறீங்க. அப்புறம் மார்ஃபிங்க் னு சொல்லுறீங்க.?

நடிகை - போஸ் குடுக்கறது காசுக்கு, நான் அல்லனு சொல்றது கவுரத்தை காப்பாத்த

---------------------------------------

4. படத்தலைப்புகளுக்கு என் பெயரைப் பயன்படுத்த வேண்டாம்! - ரஜினி # புடவைத்தலைப்புகளுக்கு என்  கிளாமரை பயன் படுத்த வேண்டாம் - அனுஷ்கா

-------------------------------------

5. சாந்தி அடிகளார்னு உங்க மனைவியை கூப்பிடறீங்களே? அவங்க சாமியார் ஆகிட்டாங்களா?

ம்ஹூம், , வாயைத்திறந்தாலே என்னை அடிக்கறாங்க

---------------------------------

6. இழப்பதற்கு என்னிடம் எதுவும் இல்லை , என் கற்பைத்தவிர -இது தான் டயலாக் , சொல்லுங்க..


நடிகை - ஸாரி சார், முத படத்துலயே  வாய் கூசாம பொய் பேச சொன்னா எப்டி?


----------------------------------------

7. மேடம், மாடர்ன் கேர்ளா இருக்கற நீங்க இந்தப்படத்துல மாடு மேய்க்கற கேரக்டர்ல எப்டி நடிச்சீங்க?

நடிகை -ஏற்கனவே 4 புருஷன்களை மேய்ச்சிருக்கேனே?

-------------------------------

8. பல் டாக்டர் ஒரு செல் ஃபோன் பைத்தியம் போல.. எப்டி சொல்றீங்க?

வாசல்ல ப்ளூ டூத் டாக்டர்னு போர்டு வெச்சிருக்காரே?# DENTIST BLUE TOOTH BALU

-----------------------------------

9. உங்களுக்கு 32 வயசுல ஒரு கண்டம் இருக்கு..

ஐ ஜாலி.. 29 வயசுலதான் எனக்கு மேரேஜ் ஆச்சு.. இப்போ மறுபடி இன்னொரு மேரேஜா? ஜோசியரே

-----------------------------------

10. DR,எனக்கு நெஞ்சு அதிர்ற மாதிரி இருக்கு, ஹார்ட் அட்டாக்கா?ன்னு செக் பண்ணுங்க.

மேடம், முதல்ல வைப்ரேஷன்  ல இருக்கற உங்க ஃபோனை ஜாக்கெட்ல இருந்து எடுங்க

------------------------------------

http://indicorner.com/wp-content/gallery/kajal-agarwal-hot-images-pictures-photos-wallpapers/07.jpg

11. ஹீரோயினை வில்லன் ரேப் பண்ண வர்றார், ஹீரோ பளார்னு ஒரு அறை தர்றாரு..

ஓக்கே,இதுல அன்னா ஹசாரே எங்கே வர்றார்?


ஒரே ஒரு அறை தானா?னு கேட்கறாரு

----------------------------------------

12.  புது மனை புகு விழாவுல அந்த ஃபிகரை ஏன் கட்டிப்பிடிச்சீங்க?

மோகம் வளர்க்கனும்னு புரோகிதர் சொன்னாரே?

அய்யோ ராமா !அது யாகம்

----------------------------------

13. ENT ஸ்பெஷலிஸ்ட் டாக்டரை ஏன் அரெஸ்ட் பண்றாங்க?

முப்புலன்களும் இங்கு விற்பனைக்கு அப்டினு போர்டு வெச்சிருக்காரே?

-------------------------------------

14. ஆர்க்கெஸ்ட்ரா பாடறவர் பொரி கடலை அவல் வியாபாரி போல.. எப்டி சொல்றே?

அட்றா அவலை, வெட்றா அவலை, தேவையே இல்லைனு தமிழை கொலை பண்றாரே?

----------------------------------------

15. இன்னைக்கு நர்ஸ் லீவ், அதனால நானே ஊசி போட்டுடறேன்,

வேணாம் டாக்டர், டேப்லெட் மட்டும் குடுங்க, ஊசியை நர்ஸ் வந்த பிறகு போட்டுக்கறேன்

---------------------------------------------

16. தமிழகம் ஒளிர்கிறதுன்னு தலைவர் கட் அவுட் வைக்க சொன்னாரே, எதுக்கு?
\
அவரோட பசங்க , பொண்ணுங்க எல்லாரும் ஜாமீன்ல ரிலீஸ் ஆகிட்டாங்களே?

-------------------------------------------

17. என்னது? ஹாலிவுட் படத்துல தமிழ்ப்பாட்டு எழுதறீங்களா? ஏத்துக்குவாங்களா?

தமிழ்ப்படத்துல இங்கிலீஷ் பாட்டு எழுதறப்ப இங்கிலீஷ் படத்துல தமிழ் பாட்டு எழுதக்கூடாதா?# ஒய் திஸ் மொழி வெறி

-------------------------------------

18. டாக்டர், எனக்கு பைத்தியம் பிடிச்சிருக்கு..

பிடிச்சிருந்தா அந்த பைத்தியத்தையே மேரேஜ் பண்ணிக்கலாம் தப்பில்லை

---------------------------------------

19. தலைவரே, உங்களுக்கு குற்றப்பத்திரிக்கை வந்திருக்கு..

என்ன தைரியம், எடிட்டருக்கு ஒரு ஃபோனை போடு

------------------------------------

20. தலைவரை ஏன் எல்லாரும் சில்லறை பார்ட்டினு சொல்றாங்க?

நாணயமானவர்னு  அர்த்தமோ என்னமோ?


-----------------------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgB2bUsu4ycl7DsETZnZnzwDhZOIVxvXjdo95YnDWDkeCwvRdBioTb0LDbAfL1BcuU8eiOERQzugKJuAGmTuWB5liR_baDtETzNBYnMqdvXcPsQAy7LSTjr9vsh6KtVvuxW_vqBTv7hHSE/s1600/kajal-agarwal+hot+wallpapers+1.jpg


டிஸ்கி - இந்த புது வருடத்தில் சில நண்பர்கள் இணைந்து உருவாக்கிய அமைப்பு நேசம், முழுக்க முழுக்க புற்றுநோய் குறித்த விழிப்புணர்வும் அதுகுறித்த நிகழ்வுகளுமாக இணையத்தில் உங்களின் ஆதரவுடன் ஆரம்பிக்கிறார்கள்

நேசம் - அமைப்பில் இருந்து முதல் விழிப்புணர்வு அறிவிப்பு ஜனவரி முதல் அன்று வெளிவரும். புற்றுநோயை கண்டறிந்து களைவோம், போராடி வெல்வோம், http://nesampeople.blogspot.com/2011/12/blog-post_29.html?showComment=1325265343969#c3536983278402745761

21 comments:

ராஜி said...

உங்களுக்கு 32 வயசுல ஒரு கண்டம் இருக்கு..

ஐ ஜாலி.. 29 வயசுலதான் எனக்கு மேரேஜ் ஆச்சு.. இப்போ மறுபடி இன்னொரு மேரேஜா? ஜோசியரே
>>
பாவம் அவரை விட்டுடுங்கப்பா

ராஜி said...

டாக்டர், எனக்கு பைத்தியம் பிடிச்சிருக்கு..

பிடிச்சிருந்தா அந்த பைத்தியத்தையே மேரேஜ் பண்ணிக்கலாம் தப்பில்லை

....பைத்தியத்தை கல்யாணம் பண்ணிக்கலாம் தப்பில்லை. கல்யாணம் பண்ணிக்கிட்டுதான் பைத்தியம் ஆக்ககூடாது

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ஆஜர்.

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
Unknown said...

எதையென்று குறிப்பிட்டு சொல்லுவது....எல்லாமே...ராக்ஸ் ரவுஸ்........மனதைவிட்டு சிரித்தேன்...நேசம் அமைப்பின் வலை அறிமுகத்திக்கு நன்றி!

சக்தி கல்வி மையம் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் ...

மகேந்திரன் said...

பூத்துவரும் பொன்னெழிலாய்
பூக்கட்டும் புத்தாண்டு!
ஏழுவண்ண வானவில்லாய்
வண்ண வண்ண இன்பங்கள்
நிலைத்திருக்கட்டும் இவ்வாழ்வில்!

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பிற்கினிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

தமிழ்வாசி பிரகாஷ் said...

எல்லாமே அமர்க்களம்.... காஜல் ஆகா,,,ஆகா....

rajamelaiyur said...

நல்ல இருக்கு ( போட்டோ )

rajamelaiyur said...

கஜோல் போட்டோ அருமை .. ( சரி சரி .. ஜோக் கூட அருமைதான் )

rajamelaiyur said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் நண்பா

இன்று :

பதிவுலகை காக்க வந்த ஆண்டி - வைரஸ்

Unknown said...

இனிய ஆங்கில்புத்தாண்டு வாழ்த்துக்கள்!

MANO நாஞ்சில் மனோ said...

நீ ஒரு பொருக்கின்னு உண்மையை ஒத்துகிட்டதுக்கு ரொம்ப நன்றி அண்ணே ஹி ஹி...

MANO நாஞ்சில் மனோ said...

ஆஹா ஏற்கனவே நாலு புருஷனா அவ்வ்வ்வ்வ்....

MANO நாஞ்சில் மனோ said...

வருஷா வருஷம் கண்டம் வரணும் சாமியோவ்....

MANO நாஞ்சில் மனோ said...

டேய் ஆஸ்பத்திரிக்கு ஊசி போடப்போனது நீதானே...?

MANO நாஞ்சில் மனோ said...

கொலைவெறி பாட்டு cnn நியூஸ்லயே போட்டாங்களே..

ADAM said...

PHOTO SUPER

Napoo Sounthar said...

சூப்பர்..

கலையன்பன் said...

சூப்பர்!