Wednesday, July 06, 2011

மாமாவுக்கே மெமோவா?ஒபாமாவுக்கே டெமோவா?சுமாவுக்கே சுமோவா?

1. கேரள அரசுக்கு உலக வங்கி கடனுதவி #பத்மநாபா கோயில் மேட்டர் தெரிஞ்சபிறகுமா?சுத்த கேன பேங்க்கா இருக்கே?

---------------

2. ஃபோட்டோவுடன் கூடிய "மெமோ' : திருச்சி டிராஃபிக் போலீஸார் அதிர்ச்சி#மாமாவுக்கே மெமோவா?ஒபாமாவுக்கே டெமோவா?

-----------------------

3. நடிகை ராதா தோட்டத்துகாவலாளிக்கு அரிவாள்வெட்டு ஏர்வாடி அருகே 5பேர் கைது#கோடம்பாக்கத்துக்கும்,கீழ்ப்பாக்கத்துக்கும் எப்பவும் லிங்க் உண்டு-----------------------

4. சதுரகிரியில் 3 ஆயிரம் அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம்#அவ்வளவு தூரம் ஏறி இறங்குறதுக்குள்ள சாப்பிட்டது செரிமாணம் ஆகிடுமே?

--------------

5. சிறையில் ஸ்பெஷல் உணவு, போன், "டிவிடி பிளேயர்' வசதி: கைதிகள் சுகபோக வாழ்க்கை#கேட்டுட்டீங்களா? கலைஞரே கவலைப்படேல் கனி மொழி நலம்

------------------6. ஜெயலலிதா நாளை டெல்லி செல்கிறார் #கலைஞர் போனார்னா அதுக்கு காரணம் இருக்கு,இவிங்க ஏன் போகனும்?சும்மா போட்டிக்காக போறாங்களோ?

-------------------

7. ரிஸ்க்கான காட்சியில் நடித்த சமீரா ரெட்டியை அவரது பெற்றோர்கள் இனிஇப்படி  நடிக்கவேண்டாம் என்றார்கள்#அடடாஇப்படி என்பதை கட் பண்ணி இருக்கலாம்

----------------------
8. திரு என்ற மரியாதைச்சொல் தேவைப்படாத எழுத்தாளர் சாரு#திரு திரு துறு துறு இன் சேட்டிங்க் & சீட்டிங்க்

--------------------

9. திமுகவுக்கு வாக்களிக்காதவர்கள் கூட,திமுக ஆட்சிக்கு வரவில்லையே என வருத்தப்படுகிறார்கள்-ஸ்டாலின் # அதெப்பிடிங்க? இன்விடேஷனே வைக்காதவங்க மேரேஜ்க்கு வர்லன்னு வருத்தப்படுவாங்களா?

------------------------
10.  நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் தொடர் கொள்ளை#அதெப்பிடிங்க?ஆ ராசா தான் உள்ளே இருக்காரே?

---------------------

IN Gif - IN

11. குடிபோதையில்  ஸ்ரேயா குத்தாட்டம்#டாக்டர் ராம்தாஸ் &; கோ பாப்பாவை என்ன பண்னப்போறாங்களோ?

------------------

12. சிந்தனையை வளர்க்கும் வகையில் சமச்சீர் கல்வி புத்தகம் இல்லை-ஆய்வுக் குழு அறிக்கை #அப்டின்னு அம்மா சொல்லச்சொன்னாங்களா?

----------------

13. கவுண்டமணி வீட்டில் விஜய் வேலாயுதம் படத்துக்காக # காமெடி பாஸ் வீட்ல காமெடி பீசுக்கு என்ன வேலை?

--------------------

14. வேலாயுதம் படத்தில் 15 வில்லன்கள், 30 காமெடியன்கள்  உண்டு#நாசமாப்போச்சு,அப்போ ஃபைட் சீன்கள் தான் படம் பூராவா?

-------------------

15. வேலாயுதம் கதைப்படி விஜய் ஒரு பால்காரன். பெயர் வேலு.#அண்ணாமலை ரீ மேக்கா?என் ரசிகர்கள் மீது கை வெச்சா.. அப்டின்னு பஞ்ச் டயலாக் பேசுவாரா?

------------------16. பாளை சிறையில் கைதிகளிடையே மோதல்: #இதெல்லாம் ஒரு நியூசா? சிறைக்குள் இருக்கும் கைதிகளுக்குள் காதல்னா அது நியூஸ்@நோ உள் குத்து

----------------------

17.திமுகவினர் மீது பழிவாங்கும் நடவடிக்கை-ஸ்டாலின்#நீங்க தான் மிஸ் பண்ணிட்டீங்க, 5 வருஷத்துல ஒரு நாளாவது அம்மாவை கைது செஞ்சீங்ளா?@உசுப்பேத்து

--------------------
18.ரயில்வே துறையை தமிழக எம்.பி.,க்கள் கேட்டுப் பெற கோரிக்கை#விட்ராதீங்கய்யா,செம மாலு,கமுக்கமா முடிச்சுக்கோங்க டீலு

----------------
19. பருவமழை காரணமாக நாடு முழுவதும் சிமென்ட் விலை ரூ. 10 முதல் 15 வரை குறைந்துள்ளது#ஒரு மலையாள கில்மாப்படத்துக்கு இம்புட்டு மவுசா?

----------------

20. மாஜி முதல்வரின் மகனை கரம்பிடிக்கிறார் ஜெனிலியா! #கழக உடன்பிறப்புகள் கலக்கம் வேண்டாம்,இது மும்பை செய்தி

---------------21.   2வது திருமணம் செய்த செல்வராகவனுக்கு கருணாநிதி வாழ்த்து!#தொடர்ந்து இதே போல் பல திருமணங்கள் செய்யுங்கள் அப்டீன்னா? வெளங்கிடும் தலைவரே!

-------------------
22. கமல் படத்தில் நடிக்க போட்டி போடும் சல்மான், அக்ஷய்! #விபரம் தெரியாத பசங்க,டம்மி ஆகறதுக்கு இம்புட்டு போட்டியா?பிரபு,அர்ஜூன்,மாதவன் வரிசை

-------------------------------

23. சம்பளத்தை பாதியாக குறைத்தார் இலியானா! #உடையை கால்வாசியா குறைத்தாரா?ரசிகர்கள் கேள்வி,எம்புட்டு காமிச்சாலும் பசங்களுக்குப்பத்தாதே!?

---------------------

24. ஆகஸ்ட் 12 அல்லது 19ல் மங்காத்தா! வெங்கட்பிரபு அறிவிப்பு!! #2013 அல்லது 2019 இல் சம்பளப்பட்டுவாடா ,பட தயாரிப்பாளர் அறிவிப்பு

-------------------

25. மானாட மயிலாட குண்டு ஆர்த்தி மெலிந்து விட்டார்-செய்தி#கலைஞர் டிவி,மற்றும் கலைஞர் குடும்பம் இதற்குப்பதில் சொல்லியே ஆகவேண்டும் ,ஜெ ஆவேசம்

------------------------

22 comments:

deva said...

Kamal movie mean, old movie remake to Hindi so both(salman & co) try to remake RIGHTS

Unknown said...

hehe!

Unknown said...

மக்களே பாத்துக்கங்க! இவரு பதிவ ட்விட் ஆக்குறாரா இல்ல ட்விட்ட பதிவாக்குறாரா டவுட்டு! ......

Anonymous said...

///மானாட மயிலாட குண்டு ஆர்த்தி மெலிந்து விட்டார்-செய்தி#கலைஞர் டிவி,மற்றும் கலைஞர் குடும்பம் இதற்குப்பதில் சொல்லியே ஆகவேண்டும் ,ஜெ ஆவேசம்/// அந்தாள் மகள் ஜெயில்ல மெலிஞ்சிட்டா எண்டு கண்ணீர் வடிக்கிறார், இதில இது வேறயா ..))

முத்தரசு said...

எல்லாமே அசத்தல் - ட்விட்ரிங்க போங்க

சக்தி கல்வி மையம் said...

எல்லாமே கலக்கலா இருக்கு..

மாலதி said...

உங்களின் எல்லா பதிகளும் வேறுபட்டவையாகவும் உண்மையிலேயே சிரிக்கும் படியாக,சிந்திக்கும் படியாக உள்ளது பாராட்டுகள் தொடருங்கள் .

கூடல் பாலா said...

கார் ஜம்பிங் சூப்பர்

கூடல் பாலா said...

திருநெல்வேலி பக்கத்துலயும் ஒரு ஏர்வாடி இருக்குது

Unknown said...

அருமை அருமை அருமை அருமை

rajamelaiyur said...

Kalakkal bus boss

சுதா SJ said...

ஹிஹி
அசத்தல் அசத்தல்
உங்கள் துணுக்குகள் போல் அதனுடன் இருக்கும் புகைப்படங்களும் கொள்ளை அழகு பாஸ்

Mohamed Faaique said...

19வது மேட்டர் உங்க மூளையில் மட்டுமே உதிக்க கூடிய ஞானம்...(எங்க மூளையில உதிச்சாலும் காட்டிக்க மாட்டோமே)

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
செங்கோவி said...

விக்கிக்கு வந்த டவுட் தான் எனக்கும்..

சரியில்ல....... said...

முழு "நீல" பதிவு போட்டு ரொம்ப நாள் ஆச்சே செந்தில்..?

சரியில்ல....... said...

எல்லா ட்வீட்களும் கலக்கல்... இன்னும்.....

சரியில்ல....... said...

ஓட்ட வடைய எங்கையா பார்சல் பண்ணினிங்க? ஆளையே காணோம் மூணு நாளா...

சரியில்ல....... said...

மனோ எங்க பாஸ்?

சரியில்ல....... said...

ராம்சாமி எங்கேயா?

சரியில்ல....... said...

நான் கெளம்புறேன்...

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.