Tuesday, July 05, 2011

ரதிநிர்வேதம் - சினிமா விமர்சனம்

http://sites.google.com/site/chithravishesham/posters/2011/20110616-Rathinirvedam.jpg

மஜாவான படம் பார்க்கறதுன்னா மக்களுக்கு எப்பவும் மட்டற்ற மகிழ்ச்சி தான்,(படத்துல சீன் இல்லைன்னா பிட்டற்ற வருத்தம்)அதுவும் மலையாளமா இருந்துட்டா கேட்கவே வேணாம். அதென்ன மலையாளத்துல மட்டும் அப்படி ஒரு ஸ்பெஷல்?னு கேட்கறவங்க ஒன் ஸ்டெப் பேக் மேன். இந்தியாவுலயே அதிகம் பேர் கல்வி அறிவு கொண்டவங்க கேரளாக்காரங்க தான். கல்வி அறிவு மட்டுமா?ஹி ஹி

கில்மா படத்துக்கே காட் ஃபாதர் 1978 இல் வெளி வந்த இந்த ரதிநிர்வேதம் படம் தான். பல வருடங்களூக்குப்பிறகு ரீ மேக் ஆகி வந்திருக்கு.. இதுல என்ன வரலாற்று சிறப்பு மிக்க கதைன்னா. பெரும்பாலான ஆண்களின் வாழ்வில் வரும் முதல் அனுபவம் தான் கதை.

அதாவது  உயிருக்குயிரா ஒரு ஃபிகரை லவ் பண்றவன்,ஒன் சைடு லவ் பண்ற ஆள்,எந்த சைடும் லவ்வே பண்ணாதவன் இப்படி பல கேட்டகிரில ஆண்கள் இருந்தாலும் எல்லா ஆண்களுக்கும் பெரும்பாலும் முதல் கில்மா ஒரு ஆண்ட்டி கூட அதாவது அவனை விட வயது அதிகமான ஒரு பெண்ணுடன் தான் நடந்திருக்கும். இது இயற்கையின் நியதி. ஒரு சில விதி விலக்குகள் இருக்கலாம். ஆனா பெரும்பான்மை அதான். அந்த பேசிக் கான்செப்டை இந்தப்படமும் எடுத்துக்கிட்டதாலதான் காலங்கள் தாண்டியும் பேசப்படுது.


http://oldmalayalamcinema.files.wordpress.com/2011/02/rathinirvedam-2011.jpg?w=535&h=400


ஹீரோவுக்கு 17 வயசு. ஹீரோயின் 30 வயசான ஸ்வேதா மேணன். கேரளாவுல இயற்கை அழகுகள் கொஞ்சி மகிழும் ஒரு கிராமத்துல பக்கத்து பக்கத்து வீடு.

ஹீரோ அடிக்கடி ஹீரோயின் வீட்டுக்கு போறப்ப எல்லாம் பாப்பா தையல் மிஷின் ல உட்கார்ந்து தெச்சுட்டு இருக்குது. கிணற்றுல தண்ணி சேர்ந்திட்டு இருக்கு,வீடு கூட்டிட்டு இருக்கு ( அதுவும் அபாயகரமா குனிஞ்சு),ஜன்னலை திறந்து வெச்சுக்கிட்டு டிரஸ் மாத்துது.

ஹீரோ மனசுல  ஆ ராசா கைல படிஞ்ச மாதிரி கறை . எப்படியாவது தனது உயர்ந்த உள்ளத்தை அவளுக்கு ஓப்பன் பண்ணி புரிய வெச்சுடனும்னு. ஆனா அவ என்னடான்னா நீரா ராடியா கணக்கா செம அப்பாவியா இருக்கா. கடைசில பொறுத்து பொறுத்துப்பார்த்து பொங்கி எழுந்து  பேக்ல கை வெச்சுடறான். 

கண்ணகி பரம்பரையா இருக்கறவ என்ன பண்னனும்?பளார்னு நாலு அறை விட்டு துரத்தனுமா இல்லையா? இவ என்னடான்னா . தம்பி, இதெல்லாம் தப்புன்னு அட்வைஸ் பண்றா.

இப்போ ஹீரோயினை பொண்ணு பார்க்க மாப்ளை வீட்டுக்குக்காரங்க வர்றாங்க.. இவன் போய் அப்பாவியா மாப்ளை கூட கல்யாணம் ஆனா என்னை விட்டுட்டு போயிடுவீங்களா?ன்னு கேட்கறான்.. அவ ஆமாங்கறா ம்ஹூம் போகக்கூடாது.. அப்படி போற மாதிரி இருந்தா நீங்க கல்யாணமே பண்ணிக்கக்கூடாதுங்கறான்..http://www.cinespot.net/gallery/d/538192-1/Rathinirvedam+Remake+Movie+photos.jpg

அப்பவும் இவன் வாயில இருந்து நான் உங்களைக்கல்யாணம் பண்ணிக்கிறேன்னு வார்த்தை வருதா?ம்ஹூம்.. அண்ணன் ஓ சி லயே பிரசாதம் சாப்பிட ஆசைப்படறான்.

அப்புறம் ஒரு தடவை பாப்பா வீட்ல உக்காந்து தையல் மிஷின்ல துணி தெச்சுட்டு இருக்கு.. பாவாடை தொடை வரை ஏறிக்கிடக்கு.. இவன் வீட்டுக்கு வந்து 27 நிமிஷமா அவ தொடையை பார்க்கறான்.. பாவம் பாப்பா ரொம்ப அப்பாவி இல்லையா? அவன் பார்க்கறதே தெரியாம வெள்ளந்தியா இருக்கறா.. (எவண்டி உன்னைப்பெத்தான் அவன் மட்டும் கைல கிடைச்சா செத்தான் செத்தான்  )

இந்த மாதிரி பல சம்பவங்கள் நடக்குது.. பொறுத்துப்பொறுத்துப்பார்த்த ஹீரோ ஒரு லொக்கேஷன் சொல்லி அங்கே நீ வந்தே ஆகனும்கறான்.. சீவக சிந்தாமணி, யோக்கிய சிகாமணி என்ன பண்ணி இருக்கனும்? வீட்லயே இருக்க வேண்டியது தானே?இல்லை.. அவன் சொன்ன இடத்துக்கு போறா..

அவன் டக்னு கட்டிப்பிடிக்கிறான்.. இவ அதிர்ச்சி ஆகிடறா.. பின்னே தேவாரம், திருவாசகம் சொல்லித்தரவா வர ச்சொல்லுவான்..?ஆரம்பத்துல பதறுனாலும் அப்புறம் பாப்பா ஓக்கே சொல்லிடறா/.. திடீர்னு மழை வருது.. 2 பேருக்கும் சவுகர்யமா போயிடுது..

இப்போத்தான் க்ளைமாக்ஸ்.. பாப்பாவை பாம்பு கொத்திடுது..  இவன் மேட்டர் முடிச்சதும் கிளம்பிடறான்.. பாப்பா செத்துப்போயிடுது.. அவளை பாடைல போட்டு எடுத்து வர்றப்ப இவனை பஸ் ஏற்றி வெளியூர் அனுப்பிடறாங்க..

இவன் சும்மா லைட்டா அவ பாடியைப்பார்த்து கதர்ற மாதிரி ஆக்ட் குடுக்கறான்.. அவ்வளவு தான் கதை..


http://4.bp.blogspot.com/-nKfAcge6nOE/TftKvL0oYqI/AAAAAAAAB2o/dhvUN5EedbU/s640/Rathinirvedam+2+Remake+Malayalam+Movie.jpg
 


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. பட ஓப்பனிங்க்ல  இருந்து முதல் 3 ரீல்கள் வரை கேரளாவின் இயற்கை வனப்பை, நீர் நிலைகளை அழகா படம் பிடிச்சது,

2. நாட்டு வழியில் பாட்டு ,செண்பகப்பூ காட்டிலே என 2 மெலோடி ஹிட் சாங்க்ஸ் ரெடி பண்ணுனதும்,அதை படமாக்கிய விதமும்..

3. பெண்களும் பார்க்கும்படியாக கதையை டீசண்ட்டாக,ஆபாசம் இல்லாமல் எடுத்தது..

4. விக்கோ,சவுரியோ,ஒரிஜினலோ ஹீரோயின் கூந்தல் செம நீளம் + அடர்த்தி 

http://searchandhra.com/english/wp-content/uploads/2011/04/Swetha-Menon-Photo-Gallery-9.jpg

இயக்குநருக்கு சில கேள்விகள்

1. வீட்டுக்குள்ளே எந்நேரமும் புடவையுடன் இருக்கும் ஹீரோயின் வீட்டுக்கு வெளியே கொல்லைப்புறத்தில் கிணற்றில் தண்ணீர் சேர்ந்தும்போது மட்டும் வெறும் பாவாடை,ஜாக்கெட்டுடன் அலைவது ஏன்?

2. ஹீரோயின் 13 சீன்களில் துணி மாற்றுகிறாள்.. ஒரு தடவை கூட பெட்ரூம் ஜன்னலை சாத்தவே இல்லை.. அது கூட பரவால்லை.. விட்டது விட்ட மாதிரியே பார்த்துட்டு இருக்கானே ஹீரோ, அவனை கண்டு கொள்ளவே இல்லை.. உள்ளுணர்வு என்பதே பெண்ணுக்கு கிடையாதா?

3 . வழி தவறிய ஹீரோயினுக்கு தண்டனையாக அவளுக்கு மரணம் பரிசு ஓக்கே,அப்போ ஹீரோவுக்கு என்ன தண்டனை?

4. உடலுக்கோ,உள்ளத்துக்கோ ஆசைப்பட்டவள் மரணம் அடைந்தாள் என்பது தெரிந்தும் ஹீரோ ஏன் அவள் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளவில்லை?என்னதான் சொந்த பந்தங்கள் தடுத்தாலும் அவன் போகாமல் இருப்பானா?

ஈரோடு ஸ்டார் தியேட்டரில் இந்தப்படம் பார்த்தேன்.. படத்துல சீன் இருக்கா? இல்லையா? என கேட்பவர்களூக்கு.. இருக்கு.. ஆனா இல்லை.. ஹி ஹி

40 comments:

Unknown said...

அண்ணே இதன் மூலமா தாங்கள் சொல்ல வரும் கருத்து......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆஹா சிங்கம் களம் இறங்கிடுச்சு......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// விக்கியுலகம் said...
அண்ணே இதன் மூலமா தாங்கள் சொல்ல வரும் கருத்து......////////

பிட்டுப்படம் பாத்துட்டு சும்மா இருக்கக் கூடாதுங்கறார்.....!

Unknown said...

பய புள்ள பம்மிகிட்டே இந்த பதிவ போட்டு இருக்குது ஹிஹி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஹீரோயின் கூந்தல் நீளமா இருந்தா அதுல டைரக்டரை பாராடுறதுக்கு என்ன இருக்கு?

Unknown said...

" பன்னிக்குட்டி ராம்சாமி said...
//// விக்கியுலகம் said...
அண்ணே இதன் மூலமா தாங்கள் சொல்ல வரும் கருத்து......////////

பிட்டுப்படம் பாத்துட்டு சும்மா இருக்கக் கூடாதுங்கறார்.....!"

>>>>>>>>>>>

மாப்ள இருந்தாலும் இந்த ப்ளாக் ஓனருக்கு ரொம்ப தைரியம்யா....பாரேன் எம்மாம் பெரிய விமர்சனம் போட்டு இருக்காரு!

Unknown said...

எனக்கு ஒரு டவுட்டு...இவரு பாத்தாபோலையே எல்லாரையும் போயி பாக்க சொல்றாப்போல இருக்கு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////விக்கியுலகம் said...
" பன்னிக்குட்டி ராம்சாமி said...
//// விக்கியுலகம் said...
அண்ணே இதன் மூலமா தாங்கள் சொல்ல வரும் கருத்து......////////

பிட்டுப்படம் பாத்துட்டு சும்மா இருக்கக் கூடாதுங்கறார்.....!"

>>>>>>>>>>>

மாப்ள இருந்தாலும் இந்த ப்ளாக் ஓனருக்கு ரொம்ப தைரியம்யா....பாரேன் எம்மாம் பெரிய விமர்சனம் போட்டு இருக்காரு!
/////////

கம்பெனி மொதலளியோடவே சேந்து இந்த படத்த பாத்தவருக்கு, விமர்சனம் எழுதுறது என்ன பெரிய விஷயமா?

Unknown said...

இது வேறயா....ஸ் ஸ் ஸ் முடியல அம்மாம் பெரிய அம்போ சாரி அப்பா டக்கரா இவரு ஹிஹி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////விக்கியுலகம் said...
இது வேறயா....ஸ் ஸ் ஸ் முடியல அம்மாம் பெரிய அம்போ சாரி அப்பா டக்கரா இவரு ஹிஹி!/////

ஹஹஹா பின்ன பிட்டுப்படம் எடுக்குறதுன்னா சும்மாவா..சீச்சீ.. பிட்டுப்படம் பாக்கறதுன்னா சும்மாவா?

Unknown said...

" பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஹீரோயின் கூந்தல் நீளமா இருந்தா அதுல டைரக்டரை பாராடுறதுக்கு என்ன இருக்கு?"

>>>>>>>>>>>>

இதெல்லாம் சரி என் பதிவுக்கே நீர் வரமாட்டேங்கிறீரே....பொண்ணு போட்டோ போட்டாத்தான் வருவீரா ஹிஹி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////விக்கியுலகம் said...
" பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஹீரோயின் கூந்தல் நீளமா இருந்தா அதுல டைரக்டரை பாராடுறதுக்கு என்ன இருக்கு?"

>>>>>>>>>>>>

இதெல்லாம் சரி என் பதிவுக்கே நீர் வரமாட்டேங்கிறீரே....பொண்ணு போட்டோ போட்டாத்தான் வருவீரா ஹிஹி!
////////

சேச்சே அப்படிலாம் இல்லப்பா, இப்பல்லாம் அதிகமா பதிவுகள் பக்கமே போக முடில, வரேன், வந்து மொத்தமா எல்லாத்தையும் படிச்சிடுவேன்

Unknown said...

நண்பா தோழா குருவே உங்களை எதிரியா நினைக்க முடியுமா .நீங்க என் bf அட best friendன்னு சொன்னேன்...

Unknown said...

" பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////விக்கியுலகம் said...
" பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஹீரோயின் கூந்தல் நீளமா இருந்தா அதுல டைரக்டரை பாராடுறதுக்கு என்ன இருக்கு?"

>>>>>>>>>>>>

இதெல்லாம் சரி என் பதிவுக்கே நீர் வரமாட்டேங்கிறீரே....பொண்ணு போட்டோ போட்டாத்தான் வருவீரா ஹிஹி!
////////

சேச்சே அப்படிலாம் இல்லப்பா, இப்பல்லாம் அதிகமா பதிவுகள் பக்கமே போக முடில, வரேன், வந்து மொத்தமா எல்லாத்தையும் படிச்சிடுவேன்"

>>>>>>>>>>>>>>

ஆனாலும் உம்ம நேர்மை எனக்கு புடிச்சிருக்கு...ஹிஹி!...உமக்கு பாவம் அந்த சுண்டெலி மூஞ்சிக்காறன சுரண்டவே நேரம் சரியா இருக்கு ஹிஹி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////விக்கியுலகம் said...
" பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////விக்கியுலகம் said...
" பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஹீரோயின் கூந்தல் நீளமா இருந்தா அதுல டைரக்டரை பாராடுறதுக்கு என்ன இருக்கு?"

>>>>>>>>>>>>

இதெல்லாம் சரி என் பதிவுக்கே நீர் வரமாட்டேங்கிறீரே....பொண்ணு போட்டோ போட்டாத்தான் வருவீரா ஹிஹி!
////////

சேச்சே அப்படிலாம் இல்லப்பா, இப்பல்லாம் அதிகமா பதிவுகள் பக்கமே போக முடில, வரேன், வந்து மொத்தமா எல்லாத்தையும் படிச்சிடுவேன்"

>>>>>>>>>>>>>>

ஆனாலும் உம்ம நேர்மை எனக்கு புடிச்சிருக்கு...ஹிஹி!...உமக்கு பாவம் அந்த சுண்டெலி மூஞ்சிக்காறன சுரண்டவே நேரம் சரியா இருக்கு ஹிஹி!
////////

ஹி..ஹி... என்ன பண்றது, இவனுகள்லாம் அரசியலுக்கு வேற வந்துடுவோம்னு பயமுறுத்துறானுகளே, அதுக்காகவாது போட்டுக் கிழிக்கனும்யா!

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஆஹா சிங்கம் களம் இறங்கிடுச்சு......!//

கடைசியில் சினம் கொண்ட சிங்கம் சீறிக்கொண்டு வந்தது :))

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஹீரோயின் கூந்தல் நீளமா இருந்தா அதுல டைரக்டரை பாராடுறதுக்கு என்ன இருக்கு?//

ஹி..ஹி...யோவ்..நீ எதிர்பார்ப்பது புரிஞ்சிருச்சு

வைகை said...

விக்கியுலகம் said...
எனக்கு ஒரு டவுட்டு...இவரு பாத்தாபோலையே எல்லாரையும் போயி பாக்க சொல்றாப்போல இருக்கு//

தக்காளி தெளிவா சொல்லுயா? அவரு அனுபவத்துக்கு அவரு நெறைய பார்க்குறாரு...நீ எத சொல்ற?

வைகை said...

விக்கியுலகம் said...
பய புள்ள பம்மிகிட்டே இந்த பதிவ போட்டு இருக்குது ஹிஹி!//

என்னய்யா இது வெளில வந்த சிங்கம் திரும்ப கூண்டுக்குள போயிருச்சா?

'பரிவை' சே.குமார் said...

sari... sari... nalla irukku vimarsanam.

சக்தி கல்வி மையம் said...

ரைட்டு .. சிங்கம் மறுபடியும் காலத்துல இறங்கிடுச்சி..

செங்கோவி said...

//எல்லா ஆண்களுக்கும் பெரும்பாலும் முதல் கில்மா ஒரு ஆண்ட்டி கூட அதாவது அவனை விட வயது அதிகமான ஒரு பெண்ணுடன் தான் நடந்திருக்கும்.// யோவ், உங்களை மாதிரியே எல்லாரையும் நினைக்காதீங்க. இதையெல்லாம் வெளில சொல்லி வயித்தெறிச்சலைக் கிளப்பாதீங்க.

செங்கோவி said...

//அவன் டக்னு கட்டிப்பிடிக்கிறான்.. இவ அதிர்ச்சி ஆகிடறா.. பின்னே தேவாரம், திருவாசகம் சொல்லித்தரவா வர ச்சொல்லுவான்..?// ஹா..ஹா..சிங்கம் பூந்து விளையாடி இருக்கே.

செங்கோவி said...

//படத்துல சீன் இருக்கா? இல்லையா? என கேட்பவர்களூக்கு.. இருக்கு.. ஆனா இல்லை.. // தெளிவாச் சொல்லும்யா, நம்ம ரேஞ்சுக்கு இல்லைன்னு!

செங்கோவி said...

ஜெயபாரதியை விட இந்த ஹீரோயின் பெட்டரா, இல்லையா?

Unknown said...

///இவன் சும்மா லைட்டா அவ பாடியைப்பார்த்து கதர்ற மாதிரி ஆக்ட் குடுக்கறான்.///

இங்க தான் சிபி அண்ணனோட டச் இருக்கு ,அட அட என்ன டபுள் மீனிங்

Unknown said...

சீன் படத்திற்கு சிறப்பாக விமர்சனம் எழுதிய அண்ணே சிபி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

கூடல் பாலா said...

திருநெல்வேலி சூடு தணிஞ்சிடுச்சா .......

Unknown said...

@ மணிவண்ணன்

மணி ஹா ஹா ஹா ROFL...

Unknown said...

ஹாட் படம்,ஹாட்டர் விமர்சகர்,ஹாட்டஸ்ட் விமர்சனம்!!!!!!O.K!!!

N.H. Narasimma Prasad said...

அதெப்படி 'பெரும்பாலான ஆண்களுக்கு நடக்குற முதல் கில்மா ஆண்டி கூடத்தான்னு சொல்றிங்க? எனக்கு இன்னைக்கு வரைக்கும் எந்த ஆண்டி கூடவும் கில்மா நடந்ததில்லையே. அது சரி. உங்களோட முதல் கில்மா யார் கூட? (ஒரு 'வில்லங்கமான' டவுட்டு தான்...)

கோவை நேரம் said...

//மஜாவான படம் பாக்கனும்னா மக்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி /// மக்களுக்கு மட்டும் தானா ? உங்களுக்கு இல்லையா தல ..?

கோவை நேரம் said...

/// கல்வி அறிவு மட்டுமா ..////.. நீங்க என்ன சொல்ல வரிங்க ..புரியலையே ..ஹி..ஹி..ஹி

கோவை நேரம் said...

//13 சீன்களில் டிரஸ் மாற்றுகிறாள்// என்னே ஒரு கடமை ...ஒரு பக்தி ..ஒரு அர்ப்பணிப்பு..

கோவை நேரம் said...

//எல்லா ஆண்களுக்கும் பெரும்பாலும் முதல் கில்மா ஒரு ஆண்ட்டி கூட அதாவது அவனை விட வயது அதிகமான ஒரு பெண்ணுடன் தான் நடந்திருக்கும்.//


உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் ...எங்களுக்கு இல்லையே தல

கோவை நேரம் said...

உங்க விமர்சனம் தொடருமா ...?ஏன் ன்னா நீங்க
மார்க் போடல பாஸ்....ஆ .வி அப்புறம் குமுதம் ....எவ்ளோ நாள் ஓடும்னு சொல்லல ...

எப்படி தெளிவா இருக்கோம் பார்த்தீங்களா ..

சுழியம் said...

தலித்தை சங்கராச்சாரியாராக ஆக்குங்கள் !

[தலித்தான] கே. கே. ஸகட் என்பவரை ஓராண்டிற்கு சங்கராச்சாரியாரின் இருக்கையில் அமர்த்துங்கள். புனே நகரின் சித்பவான் என்ற தீவிரப் பிராமண வகுப்பினர் நூறுபேர் அவருக்குப் பாதபூஜை செய்யட்டும்.


இப்படி எல்லாம் அம்பேத்கர் பேசி இருக்கிறார் !! ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?

அம்பேத்கரின் இந்த கருத்து பற்றிய முழு விவரம் இங்கே: http://www.tamilhindu.com/2011/07/why_ambedkar_converted_to_buddhism-09/

ad said...

@பன்னிக்குட்டி ராம்சாமி
சரியான கேள்விதான் போங்க.

J.P Josephine Baba said...

சி.பி உங்களுக்கும் பாப்பாவா தெரியுறாளோ....

Unknown said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....
எல்லா கொத்தாதீங்கப்பா பாம்பு கத்திரும்!
சித்தப்பு சேவை இந்த தமிழ் மண்னுக்கு தேவை......