Friday, July 15, 2011

டியர்,உங்களுக்குப்பிடிச்ச நொறுக்குத்தீனி பொரிகடலையா? ஏன்?


1."சன் டிவி' கலாநிதி ஓட்டம் : போலீசில் ஆஜராகவில்லை#இனி கலா நிதி காலாவதி தானா?சன் டி வி ரன்னிடுமா? நின்னுடுமா?டவுட்டு


----------------------------

2. உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளை சென்னையில் அடுத்த ஆண்டு நடத்த முதல்வர் ஜெ ஒப்புதல்#வெறும் செஸ் போட்டி மட்டும் தானா? நித்யானந்தா வருத்தம்

--------------------------

3.  காஜல்அகர்வாலை ஹீரோயினாக போடுவதற்கு பதிலாக புதுமுக நடிகை யாரையாவது போடலாம்- அபிஷேக் பச்சன் #இவ்வளவு ஓப்பனா பேசறீங்களே!ஐஸ்க்கு கோபம் நோ?

------------------

4. உலகில் அனைவரும் நல்லவர்கள்,அன்பானவர்களே!நீங்கள் அவர்களிடம் இருந்து எதையும் எதிர்பார்க்காமல் இருந்தால்!

--------------------

5. அப்பா,சாரி,எனக்கு மேரேஜ் ஆகிடுச்சு,உங்களை கூப்பிடாம விட்டுட்டேன். 

சரி விடம்மா, நெக்ஸ்ட் மேரேஜ்க்காவது மறக்காம கூப்பிடு#ஃபாரீன் லவ்

-------------------
6. பொண்ணுங்க பசங்ககிட்டே 1% வாங்குனா 10% ரிட்டர்ன் தருவாங்க அன்பை.ஆனா பசங்க பொண்ணுங்ககிட்டே 10% வாங்குனா 1% தான் ரிட்டர்ன் கிஃப்ட்ஸ்# உஷார்

------------------------

7. நீ கொடுத்தால் தான் நானும் கொடுப்பேன் என்பது வியாபாரம்,நீ கொடுத்தாலும் ,கொடுக்காவிட்டாலும் நான் கொடுப்பேன் என்பதே அன்பு

-----------------------

8. முன்னேற்றத்தின் முகவரி நீயாக இருந்தால் இனி வந்து கொண்டே இருக்கும் வெற்றி எனும் கடிதம்

---------------------

9. கண்ணுக்கு தெரிந்த மனிதரை மதிக்கத்தவறி விட்டால் ,கண்ணுக்குத்தெரியாத கடவுளை மதித்தும் பயன் இல்லை

-------------------

10. பால் இருக்கும் இடம் தேடி உதடுகள் சென்றால் அது முதல் இரவு.உதடு இருக்கும் இடம் தேடி பால் வந்தால் அது கடைசி இரவு

-------------------
11. நாமளா மில்க்கை ட்ரிங்க்குனா அது ஃபர்ஸ்ட் நைட்டு,நமக்கு யாராவது பால் ஊத்துனா அது லாஸ்ட் நைட்டு#ரீ மேக் & ரீ மிக்ஸ் ட்வீட்

------------------


12. 5,14,23,8,17,26 ஆகிய தேதிகளில் திருமணம் செய்தால் சச்சரவு,விபத்து,டைவர்ஸ் தானாம்#இதையே சாக்கா வெச்சு கழட்டி விடறதுக்கு டோண்ட்யூஸ்
--------------------

13.  சன் டிவி எனக்கு மான நஷ்ட தொகை தரனும்னு சாமியார் கேட்கறாரே? மானம் இருக்கறவங்க தானே கேட்க முடியும்? இவரு எப்படி கேப்பாரு?
-------------------

14. நடிகை நயன் தாரா ஒரு படத்துல சீதையா நடிச்சாங்களாம். 
அதுக்காக சிம்புவை ராமர் நெம்பர் 1 , பிரபுதேவாவை ராமர் நெம்பர் 2 அப்டின்னு கூப்பிடறதா?
--------------------

15. அந்தாளு சரியான டுபாக்கூர்னு எப்படி சொல்றே?

ரஜினி நடிச்ச ராணா பட டிவிடி இருக்குன்னாரே?

----------------

16.  மியூசிக் காலேஜ்ல தமனாவுக்குப்பிடிக்காத ராகம் எதுன்னு கஷ்டமான கேள்வி கேட்டாங்களாமே?

இது செம ஈஸி கேள்வி, சிவ (ரஞ்சனி ) ராகம் தான்

------------------


17. டியர்,உங்க லக்கி நெம்பர் எது?ன்னு கேட்டா 9842713441 அப்டினு செல்நெம்பர் சொல்றீங்க?

ஆமா,அந்த நெம்பருக்குத்தானே உன் மெசேஜ் எல்லாம் வருது?

---------------


18. மேடம்,ஏன் ஸ்விம்மிங்க் டிரஸ்ல அடிக்கடி நடிக்கறீங்க?

வாழ்க்கைங்கறது ஒரு எதிர் நீச்சல்னு ரசிகர்களூக்கு சிம்பாலிக்கா உணர்த்தறேன்

-----------------


19.  டியர்,உங்களுக்குப்பிடிச்ச நொறுக்குத்தீனி பொரிகடலையா? ஏன்?

ஹி ஹி ,சின்ன வயசுல இருந்தே கடலை போடறதுல செம இண்ட்ரஸ்ட் #விடலை சுடலை வித் கடலை

-------------


20. அதிகாரிக்கு லஞ்சம் கொடுப்பதற்காக கலெக்டரேட் அருகே பிச்சை எடுத்த காண்டிராக்டர்#ஏன் இப்டிப்பண்றீங்க?ன்னு போலீஸ் பிச்சை எடுத்திருக்குமே?

-----------


17 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

முதல் விதை முளைத்ததே...

தமிழ்வாசி பிரகாஷ் said...

கடலையின்னா கடலை இது கரிசக்காட்டு கடலை...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அதான் வந்திட்டோம்ல...

RAMA RAVI (RAMVI) said...

வழக்கம் போல படங்கள் அழகாக இருக்கு.நிறைய பதிவுகள் தொடர்ந்து எழுதுரீங்க? வேற அலுவலக வேலையெல்லாம் இல்லையா???

Unknown said...

ட்வீட் எல்லாம் சுவீட்டு

கலக்குங்க அண்ணா.........

நிகழ்வுகள் said...

////2. உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளை சென்னையில் அடுத்த ஆண்டு நடத்த முதல்வர் ஜெ ஒப்புதல்#வெறும் செஸ் போட்டி மட்டும் தானா? நித்யானந்தா வருத்தம்//// ஒளிப்பதிவு சண் குழுமமாம்'ல:-)

சுதா SJ said...

கலக்குறீங்க பாஸ்
ஒவ்வொன்னும் அசத்தல் ரகம் பாஸ்

KANA VARO said...

அண்ணே அந்த கை உங்களுடையது தானே

Unknown said...

என்ன கமன்ட் போட்டாலும் பதில் வரப்போறதில்ல அப்புறம் என்ன இதுக்கு போடணும் கொய்யால!....ஆங்! ஒன்னு விட்டுட்டனே பகிர்வுக்கு நன்றி!

சக்தி கல்வி மையம் said...

நானும் உள்ளேன் அய்யா..

MANO நாஞ்சில் மனோ said...

டேய் அண்ணே உருப்படாத பயலே, பதிவு சூப்பரா இருக்குடா....!!!

MANO நாஞ்சில் மனோ said...

என்னாது கலாநிதி ஓட்டமா...??? அப்போ நீயும் ஓடி இருப்பியே...???

MANO நாஞ்சில் மனோ said...

விக்கி உன்னை திட்டுறான் பாரு காதுல விழுதாடா உனக்கு மூதேவி....

rajamelaiyur said...

Super . . . Super

Mohamed Faaique said...

ராமன் ந. 1 ராமன் ந். 2 - ஒரு பதிவு எழுத எவ்ளோ யோசிக்க வேண்டி இருக்கு...

Anonymous said...

வழக்கம் போல கலக்குறீங்க...

ராஜி said...

டியர்,உங்க லக்கி நெம்பர் எது?ன்னு கேட்டா 9842713441 அப்டினு செல்நெம்பர் சொல்றீங்க?

ஆமா,அந்த நெம்பருக்குத்தானே உன் மெசேஜ் எல்லாம் வருது?


சந்தடி சாக்குல அலைப்பேசி நம்பரை விளம்பரம் செய்தாச்சா?