Tuesday, July 12, 2011

என்னது?இவரு உங்க ஃபேமிலி லவ்வரா?புரியலயே.....நான் ஒரு வெளக்கெண்ணெய்..

1.நான் கண்ணை காமிச்சாபோதும்,என் பின்னால ஓடிவர பசங்க ரெடியா இருக்காங்க.


“ OK மேடம்,முதல்ல லோகட்,லோஹிப் ல வந்து ஆஃபீஸ்ல உடம்பை காமிக்காதீங்க

------------------------

2. ”இழப்பதற்கு என்னிடம் எதுவும் இல்லை”

“ அய்யய்யோ மேடம்,அப்போ கற்பு கூட லேதா?”

-------------------

3. 2016 ல நான் விஸ்வரூபம் எடுப்பேன்”

“ தலைவரே,நீங்க டூ லேட்,ஆல்ரெடி கமல் விஸ்வரூபம் எடுத்துட்டு இருக்காரு..2012லயே ரிலீஸ் ஆகிடும்”

--------------------------

4. மிஸ்,ரொம்ப கிளாமரா டிரஸ் போட்டிருக்கீங்களே? “

33% இட ஒதுக்கீடு என் உடம்புல. ”

---------------------
5. ஸாரி மிஸ்டர்,எந்த ஆம்பளையையும் நம்பக்கூடாதுன்னு எங்கம்மா சொல்லி இருக்காங்க”

ஓஹோ,அப்போ உங்கம்மாவுக்கு நீங்க எப்படி பிறந்தீங்க?டவுட்டு

------------------------
 

6. மாப்ள ஃபாரஸ்ட் ஆஃபீசர்னு சொன்னீங்க?எப்பவும் பெட்ரூம்லயே இருக்காரு?

காட்டிலாகா அதிகாரிதான்,மேரேஜ்க்குப்பிறகு COTடிலாகா அதிகாரி ஆகிட்டாரு

---------------------

7. என்னது?இவரு உங்க ஃபேமிலி லவ்வரா?புரியல


. “அக்கா ,தங்கைங்க 4 பேரு இருக்கோம்,வாராவாரம் ஒருத்தியை லவ் பண்ணுவாரு#ஃபேமிலி லவ் ஸ்டோரி@ A

------------------------


8.  டைவர்ஸ் கேஸ்- 6 மாதத்தில் 687 வழக்குகள்#ஒரே சம்சாரம் கிட்டே ஒரே மாதிரி திட்டி வாங்கி போர் அடிக்குமல்ல?ஃபிகரை மாத்து,செம மாத்து வாங்கு

------------------

9. பிரபலநடிகை - அவர் என்னை நடிக்கவேணாம்னு சொல்லிட்டார்

கவுண்டமணி - ஏம்மா,அவரு ஆண்டாண்டுகாலமாவா காப்பாத்தப்போறாரு?அதிகபட்சம் 6 மாசம் ஏஹேஹேஹே

-----------------------

10. . தமனாவை திருமணம் செய்யும் ஐடியா உள்ள தொழில் அதிபரோ,கிரிக்கெட் பிளேயரோ வேங்கை பார்க்காமல் இருக்கவேண்டுகிறேன் #சக்க ஃபிகர் டூ மொக்க ஃபிகர்

--------------------

11. என் மார்கெட்டுக்கு ஏற்ற சம்பளத்தை கேட்டுக் பெறுகிறேன் - நடிகை ஷீலா #மேடம் மார் கட்டா? மார்க்கெட்டா?டவுட்டு

------------------
12. . கடந்த ஆறு மாதங்களில், நாட்டின் எந்த ஒரு பகுதியிலும், பயங்கரவாத சம்பவங்கள் நடக்கவில்லை-சிதம்பரம் #அண்ணே,வருத்தமா சொல்றீங்களா?சந்தோசமாவா?


-----------------

13. நியூசிலாந்தி்ல் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரி்ககை:#எங்கள் குடும்பத்தில் கைவைத்தால் இயற்கை அன்னை பொங்கி எழுவாள்,இதை அம்மையார் உணரனும்_ கலைஞர் கொந்தளிப்பு @இமேஜினேஷன்

------------------

14.டியர்,உன் ஆட்டோபயோகிராஃபியை என்கூட ஷேர் பண்ணிக்குவியா?

ம்,ஏன் கேட்கறீங்க?

“ஷேர் ஆட்டோ பயோகிராஃபின்னு ஒரு புக் எழுதிடலாம்னு ஐடியா”#லவ்புக்

-------------------------

15. பொண்ணுங்க நகைக்கடைக்குப்போனா வெளில வர்றதே இல்லை. நகை டிசைனையே சுத்திசுத்தி பார்க்கறாங்க,இவங்களுக்கு ”நகைச்சுத்தி ”நோய் வர கடவது

--------------------16. டியர்,எதுக்காக எனக்கு நீச்சல் கத்து தர்றீங்க?


நாளைக்கே என்னை நட்டாத்துல விட்டுட்டு போய்ட்டான்னு என்னை குறை சொல்லக்கூடாதே?

-------------------------

17.”உங்க வீட்ல தான் நாயே இல்லையே ,அப்புறம் ஏன் நாய் ஜாக்கிரதைன்னு போர்டு?”

“யோவ், என் சம்சாரம் குலைக்கறப்ப சாரி கத்தறப்ப நீ பார்த்ததில்லை?”

-------------------------

18. சார்,உங்க பேங்க்ல பர்சனல் லோன் வேனும்.

ஓக்கே உங்க வீட்டு அட்ரஸ் சொல்லுங்க.

சாரி  சார். அது என் பர்சனல் மேட்டர்,சொல்ல முடியாது”

-------------

19.  2011-ல்  CM ஆவேன்னு சொன்ன அரைகுறைத்தலைவர்கள் எல்லாம் எங்கே இருக்காங்க? தகவல் அறியும் உரிமைச்சட்டத்தைப்பயன்படுத்தி கண்டு பிடிக்கமுடியுமா?

------------------------

20 .நீங்க டி வி சீரியலுக்கு வசனம் எழுதறவரா?  ஆமா,எப்படி கண்டுபிடிச்சீங்க?

கதை ,விசனகர்த்தான்னு போர்டு வெச்சிருக்கீங்களே?

------------------------

21. எங்க தலைவர் நினைச்சா லட்சத்தீவையே விலைக்கு வாங்கிடுவார்.

அடப்போப்பா,எங்க தலைவர் நினைச்சா ஒண்ணேமுக்கால் லட்சம் கோடித்தீவையே வாங்கிடுவார்

-------------------------

22. டியர்,அந்த குடிகாரனைப்பாருங்க,10 வருஷம் முன்னால என்னை புரொப்போஸ் பண்ணுனான்,நான் ரிஜக்ட் பண்ணிட்டேன்.

ஓஹோ,இன்னும் கொண்டாடிட்டு இருக்கானா?

--------


 23 . என்னோட 60ம் கல்யாணத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வேணும்

சார்.யாரைக்கண்டு பயப்படறீங்க?

என்னோட 59 சம்சாரங்களையும் கண்டு தான்.

---------------

24. முதல்வர் ஆவதுதான் என் லட்சியம்! சிரஞ்சீவி பேச்சு!! #டைரக்டர் ஷங்கரை பாருங்க,அர்ஜூன்,அனில்கபூர் வரிசைல நீங்களும் முதல்வர் ஆகலாம்

-------------------------

25. ஜாதிப் பெயருக்கு சினிமாவில் தடை! தங்கர் பச்சான் கோரிக்கை!! #பொஞ்சாதி பெயருக்கும் தடையா?

---------------------
26. சன் டிவி.ஹன்ஸ்ராஜ் சக்சேனா மீது மோசடி புகார்கள் குவிகிறது#முதல்ல சொத்துக்களைக்குவிக்கறாங்க,அப்புறம் ஆட்களை,கடைசில வழக்குகள் குவிஞ்சிடுது

----------------------
27 நீச்சல்உடையில் நடிப்பதற்கு அவ்வளவுபெரிய தொகை எப்படிகேட்டிருக்க முடியும்?-த்ரிஷா#அப்போவேறஎதுக்கு கேட்டீங்கன்னு சொல்லுங்க..ஹி ஹி மாட்னாங்க

33 comments:

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் பாஸ்.

நிரூபன் said...

என்னது?இவரு உங்க ஃபேமிலி லவ்வரா?புரியலயே....//

பாஸ், பேமிலி லவ்வர் என்றால், பேமிலியில் உள்ள எல்லோரையும் லவ் பண்ணுவாரா;-))

ஹி....ஹி...

குடுத்து வைச்ச பையன் பாஸ்.

நிரூபன் said...

நான் கண்ணை காமிச்சாபோதும்,என் பின்னால ஓடிவர பசங்க ரெடியா இருக்காங்க.


“ OK மேடம்,முதல்ல லோகட்,லோஹிப் ல வந்து ஆஃபீஸ்ல உடம்பை காமிக்காதீங்க//

ஹா...ஹா....மேடம் வாயை மூடிக் கொண்டு ஓடிப் போய் அழுதிருப்பாங்களே...

ஹி....ஹி...

நிரூபன் said...

இழப்பதற்கு என்னிடம் எதுவும் இல்லை”

“ அய்யய்யோ மேடம்,அப்போ கற்பு கூட லேதா?”//

அடிக்கடி மகளிர் அணியினரின் ரூட்டில் பாஸ் Crash பண்றார். வெகு விரைவில் வெகுஜனப் போராட்டத்தில் உங்களுக்கெதிராக பெண் பதிவர்கள் இறங்க வாய்ப்பிருக்கிறது.

ஜாக்கிரதை.

J.P Josephine Baba said...

பாஸ் காலையிலே நல்ல சிரிச்சுபுட்டேன். ஹி...ஹி...சிரிப்பு மட்டுமல்ல சிந்தனைகளும் தான்.

நிரூபன் said...

2016 ல நான் விஸ்வரூபம் எடுப்பேன்”

“ தலைவரே,நீங்க டூ லேட்,ஆல்ரெடி கமல் விஸ்வரூபம் எடுத்துட்டு இருக்காரு..2012லயே ரிலீஸ் ஆகிடும்//

சிட்டிவேசன் காமெடி.

நிரூபன் said...

என்னது?இவரு உங்க ஃபேமிலி லவ்வரா?புரியல


. “அக்கா ,தங்கைங்க 4 பேரு இருக்கோம்,வாராவாரம் ஒருத்தியை லவ் பண்ணுவாரு#ஃபேமிலி லவ் ஸ்டோரி@ A//

அவ்...அவ்....நான் நினைச்சது சரியாப் போச்சு.

நிரூபன் said...

உங்க வீட்ல தான் நாயே இல்லையே ,அப்புறம் ஏன் நாய் ஜாக்கிரதைன்னு போர்டு?”

“யோவ், என் சம்சாரம் குலைக்கறப்ப சாரி கத்தறப்ப நீ பார்த்ததில்லை?”//


அவ்....அவ்......

என்ன கொடுமை முருகா.. வீட்டில் உள்ள நாயை விடப் சம்சாரம் தொல்லை ஜாஸ்தியாக இருக்கும் என்று சொல்லுறாங்களே.
அப்ப நமக்கு கலியாணமே வேணாம்,
பேர்ச்சிலராக இருந்திர வேண்டியது தான்;-))

நிரூபன் said...

இனிய காலைப் பொழுதுக்கேற்றாற் போல கலக்கலான நறுக்குகள் + நகைச்சுவைகள் = டுவிட்ஸ்.

எல்லாமே அருமை.

Unknown said...

முதலில் படமே அசத்துதே!!

Unknown said...

வழமை போல கலக்கல் பாஸ்,,,,கொப்பி பண்ணற வசதிய தாங்க பாஸ்!

கடம்பவன குயில் said...

ட்விட்ஸ் 1, 2, 4, 5 அனைத்துக்கும் கண்டனங்கள். லேடிஸை வம்பிழுக்கலைன்னா காலைப் பொழுதே இனிமையாய் இருக்காதா உங்களுக்கு. எதிர்பதிவு போட்டு கலாய்ச்சுடுவேன். ஜாக்கிரதை!!!.

கடம்பவன குயில் said...

போகிற போக்கில் நயன்தாராவை வேறு வம்பிழுக்கிறீர்கள். 22குடிகாரன் ஜோக் சூப்பர் நகைச்சுவை. எல்லா ட்விட்ஸூம் காலைப் பொழுதை இனிமையாக்கியது. மிக்க நன்றி .

Unknown said...

கிளாமர் பதிவர் கோமா ச்சே கோமர் பதிவரா பூட்டாரு ஹிஹி!

கவி அழகன் said...

சந்தோசமா இருக்கிறன் இப்பத்தான்
நன்றி

செல்ல நாய்க்குட்டி மனசு said...

நிருபனின் வெகு ஜன போராட்டத்தை நான் வழி மொழிகிறேன்

சக்தி கல்வி மையம் said...

super jokes..
Thanks 4 sharing..

செங்கோவி said...

த்ரிஷா மேட்டர் சூப்பர்..அங்க தான் நிககரு எங்க சிபி.

Unknown said...

சூப்பர் டுவிட்ஸ். பகிர்விற்கு நன்றி.

Unknown said...

பவ்யமா கமெண்ட் போட்டுட்டு போவோம்னு நெனைச்சீங்களா?
கமெண்ட் நம்பர் 2,5,15&17 பெண்களை இழிவு படுத்துவதாக பலர் போர்க்கொடி.
பெண் பாவம் பொல்லாதது, சிபி.

rajamelaiyur said...

Super comedy. ;)

ராஜி said...

பொண்ணுங்க நகைக்கடைக்குப்போனா வெளில வர்றதே இல்லை. நகை டிசைனையே சுத்திசுத்தி பார்க்கறாங்க,இவங்களுக்கு ”நகைச்சுத்தி ”நோய் வர கடவது

ராஜி said...

பொண்ணுங்க நகைக்கடைக்குப்போனா வெளில வர்றதே இல்லை. நகை டிசைனையே சுத்திசுத்தி பார்க்கறாங்க,இவங்களுக்கு ”நகைச்சுத்தி ”நோய் வர கடவது
>>
அப்புறம் சமையல், துணிலாம் நீங்கதான் துவக்கனும் சரியா?

ராஜி said...

ஒரு ட்விட்டர், இல்லனா பஸ் அக்கவுன்ட் ஆரம்பிக்க வேண்டியது ஒண்ணு அவ நிலா, தமரை, பீர், பிராந்தி நு காதலில் புலம்ப வேண்டியது, இல்ல்னா நகை, புடவை, காதல் தோல்வில பொண்ணுங்க தாடி ஏன் வைக்கலைனு கதல் தொல்வில புலம்ப வேண்டியது. அக்கப்போரா போச்சுப்பா உங்களோடு

ராஜி said...

7. என்னது?இவரு உங்க ஃபேமிலி லவ்வரா?புரியல


. “அக்கா ,தங்கைங்க 4 பேரு இருக்கோம்,வாராவாரம் ஒருத்தியை லவ் பண்ணுவாரு#ஃபேமிலி லவ் ஸ்டோரி
>>>
ஓஹோ அப்படியா புரிஞ்சுடுச்சு சிபி சார்

THOPPITHOPPI said...

ஹஹஹா..........தூள்

சசிகுமார் said...

33% இட ஒதுக்கீடு இதுகெல்லாம அவ்வ்வ்வ்வ்

'பரிவை' சே.குமார் said...

கலக்கலான நறுக்குகள் + நகைச்சுவைகள்.

M.R said...

nice picture and joke

Mohamed Faaique said...

"கட்டில்’ஆகா அதிகாரி’னு கூட சொல்லலாம்.
2வது படம் சூப்பர்.....

Thenammai Lakshmanan said...

சூப்பர் சிரிப்ஸ் சிபி.:)

Unknown said...

விறு,விறு, துறு துறு ட்வீட்கள்,அனைத்துமே.கலக்கல்.

கோகுல் said...

தூள டக்கர்