Wednesday, July 06, 2011

”நீங்க ஒரு மாதிரியான ஆளாமே?அதான் லவ் பண்ண பயமா இருக்கு.


1.”எல்லோரும் காதலைவெளிப்படுத்த ரோஜா தருவாங்க, நீங்க எதுவும் தர்லையே?”

”யாரும்  யாருக்கும் தராத புது காதலை உனக்கு நான் தரலாம்னு தான்”#லவ்வாலஜி

--------------------------

2. ”ஸாரி.. எங்க வீட்ல யாருமே லவ் பண்ணுனதில்லை...”


“ சேம் சாரி..எங்க வீட்ல எல்லாருமே லவ் மேரேஜ் தான், நான் மட்டும் மீற முடியுமா?

------------------------

3. ”ஹை ஹீல்ஸ் செப்பல் போட்டா உங்களுக்கு பிடிக்காதா? ஏன்?”


”ஒரு சாதாரண செருப்பு உன்னை மேலும் உயர்த்தி விட முடியும் என நான் நம்பாததால்..”

--------------

4. ”டியர்,போஸ்ட் கார்டையே ஏன் லவ் லெட்டரா தர்றீங்க?”

“1. மங்களகரமா இருக்கும்

2.நான் வெளிப்படையான சிம்ப்பிள்மேன்னு உணர்த்தும்,

3. செலவு கம்மி

4. உன் மூஞ்சிக்கு இது போதும்.. ( மைண்ட் வாய்ஸ் )

----------------------

5. ”எங்களை விட நீங்க வசதி,அதான் என மனசுல நோ எண்ட்ரி போர்டு டூ லவ்”

“வசதி எனும் வாகனத்தை நிறுத்திட்டு நான் மட்டும் நடந்து வந்தால் ஓக்கேவா?”

----------------------


6. ”நீங்க ஒரு மாதிரியான ஆளாமே?அதான் லவ் பண்ண பயமா இருக்கு..”

“நீ லவ் பண்ணு, நான் புது மாதிரியான ஆளா மாறிடுவேன்”

------------------

7. ”டியர்,ஒரு கிஸ் வேணும்”

“ம்,அதுக்கு வேற ஆள் பாருங்க”

“ச்சே ச்சே அது தப்பு..லவ் பண்ற உனக்கே தர தயக்கம்னா..நான் வேற யார்ட்ட கேப்பேன்?”

------------------

8. ”டொக் டொக், மே ஐ கம் இன்?” 

“பக், பக்.. பயமா இருக்கு” 

“பைத்தியம்,உன் இதய அறைக்குள்தானே வரப்போறேன்?வீட்டின் அறைக்குள்ளா வர்றேன்? பயப்பட?

----------------------

9. ”உங்க பாசிட்டிவ் அப்ரோச் எனக்கு பிடிச்சிருக்கு. ஆனா....”

“வெயிட்.. நெகடிவ்வா எதையும் சொல்லிடாதே.!”

-----------------

10. ”என் நினைப்பு வந்தா என்ன செய்வீங்க?”

“உடனே உன்னைப்பார்க்க உன் வீட்டுக்கு வந்துடுவேன்,ப்ளீஸ் ஓப்பன் த டோர். “
(வாசல்ல நின்னுக்கிட்டே வக்கணையா கடலை}
------------------
1. முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரள அரசுடன் தமிழகம் பேச்சு நடத்த கூடாது:ராமதாஸ்#ஆமா,பேச்சு வார்த்தைல ஏதாவது நல்லது நடந்துட்டா?பயம் தான்

-------------------------

2. உலகின் மிக சிறந்த வாகன ஓட்டிகள் இந்தியர்களே...#ஆமா,மத்தவங்களை ஓட்டறதுலயும்,கலாய்க்கறதுலயும் கூட அவங்க தான் நெம்பர் ஒன்

--------------------------

3. உறவுக்கு கை கொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம்: கருணாநிதி அறிவிப்பு#கூடாநட்புக்கு ஜெயிலில் இடம் கொடுப்போம்

------------------------

4. லோக்பால் மசோதா: முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஹெக்டே "அட்வைஸ்'#எங்க அம்மாவுக்கு ஆங்கிலத்துல பிடிக்காத ஒரே வார்த்தை அட்வைஸ்

---------------------

5. இன்று டாக்டர்கள் தினம்#டாகூட்டர் விஜய் ரசிகர்கள் இன்று அந்தந்த ஊர் நர்சுகளை சந்தித்து ஸ்வீட்ஸ் கொடுத்து கொண்டாடினர்

-----------------------6. தயாநிதியிடம் பிரதமர் மன்மோகன் விசாரணை: #MR
மாறன் ,மேலிடம் கொடுத்த 10 கேள்விகள் அடங்கிய லிஸ்ட்,உங்க மேலிடத்தை கேட்டுட்டு பதில்குடுங்க

--------------------------

7. தன் படைப்பில் யாராவது திருத்தம் சொன்னால் படைப்பாளிக்கு வருத்தம் வந்துவிடுகிறது.படைப்புக்கு அர்த்தம் என்ன என யாராவது கேட்டால் கோபம் வருது

-----------------------------

8. கரெக்‌ஷனும்,கரப்ஷனும்(CORRUPTION)ஒவ்வொண்ணாத்தான் வெளில வரும்#டேக்கன் ஃப்ரம் மை தத்துவ கலெக்‌ஷன்ஸ்

-----------------------

9.  தமிழக அரசின் "சூப்பர் வேலை வாய்ப்பு திட்டம்' விரைவில் அறிமுகம்?#சம்பளம் சூப்பரா இருக்குமா?சஃப்ர் ஆகற மாதிரி இருக்குமா?

----------------

10.  பிரதமரின் ஆலோசகர் வீட்டில் திருட்டு #பிரதமர்ட்ட சரக்கு இல்லை,வேல்யூ இல்லங்கற மேட்டர் திருடனுங்களுக்குக்கூடத் தெரிஞ்சுருக்கே.?

36 comments:

Niroo said...

vadai

Niroo said...

starbuks

Niroo said...

starbucks

Niroo said...

spelling mistake

Niroo said...

corrected

Niroo said...

moonbucks

Niroo said...

sunbucks

Niroo said...

jamba juice

Niroo said...

sunbucks

Niroo said...

TEN :)

சசிகுமார் said...

திட்றதே திட்றீங்க தமிழ்ல திட்டினா நாங்களும் படிச்சு சிரிப்போம்ல # அடுத்தவன் வயிதெரிச்சல்ல கொட்டிப்போர் சங்கம்.

ராஜி said...

”என் நினைப்பு வந்தா என்ன செய்வீங்க?”

“உடனே உன்னைப்பார்க்க உன் வீட்டுக்கு வந்துடுவேன்,ப்ளீஸ் ஓப்பன் த டோர். “
(வாசல்ல நின்னுக்கிட்டே வக்கணையா கடலை}
------------------
>>
அவங்க அண்ணனோ அப்பாவோ உருட்டுக்கட்டையோடு வருவாங்களே, உங்களுக்கு ஓக்கேவா?

Niroo said...

@சசிகுமார்

சாரி அண்ணே!! நாங்க L போடு அதான்..கொஞ்ச நாளாகும்

RAMA RAVI (RAMVI) said...

படங்கள் வித்யாசமாகவும்,அழகாகவும் இருக்கிறது செந்தில்குமார்....

ராஜி said...

.”எல்லோரும் காதலைவெளிப்படுத்த ரோஜா தருவாங்க, நீங்க எதுவும் தர்லையே?”

”யாரும் யாருக்கும் தராத புது காதலை உனக்கு நான் தரலாம்னு தான்”#லவ்வாலஜி
>>>
கஞ்சத்தனத்துக்கு இப்படியொரு சமாளிஃபிகேஷனா? பாவம் அந்த பொண்ணு.

ராஜி said...

”ஹை ஹீல்ஸ் செப்பல் போட்டா உங்களுக்கு பிடிக்காதா? ஏன்?”


”ஒரு சாதாரண செருப்பு உன்னை மேலும் உயர்த்தி விட முடியும் என நான் நம்பாததால்..”
>>
அடி பலமா விழுமோ

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இன்றைய பதிவுக்கு ஒரு ஓ... போட்டாச்சி...

செங்கோவி said...

தலைப்புலயே பல விசயம் சொல்றீங்களே..ம்..ம்..நடக்கட்டும்.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இந்த படங்களை நேற்றுதான் பஸ்ஸில் இருந்து டவுன் லோடு செய்தேன்....

அழகிய படங்கள்...

அம்பாளடியாள் said...

அருமையாக இருந்தது உங்கள் நகைச்சுவைகள்.
அதிலும் இணைக்கப்பட்ட புகைப்படங்கள் அருமை
அருமை அருமை வாழ்த்துக்கள்.................

rajamelaiyur said...

அருமை அருமை ... கலக்குறிங்க .....


வலைசரத்தில் இன்று

வாழ்க.. ஒழிக… ஒழிக… வாழ்க

சென்னை பித்தன் said...

ஆடும் கால்கள்.அசையும் கேசம், இமைக்கும் கண்கள் என்று படங்களில் கலக்கியிருக்கீங்க!

செல்ல நாய்க்குட்டி மனசு said...

கண்ணாடிக்குள் ஆடும் கால்களைப் பாருங்க.
எங்கே இருந்து தான் தலைப்பைத் தேடித் பிடிப்பீங்க ?

சக்தி கல்வி மையம் said...

raittu,,

vidivelli said...

nalla pthivu sako
supper photos ....
vaalththukkal...

கூடல் பாலா said...

பிரதமர்கிட்டவே ஒண்ணும் இல்ல .....ஆலோசகர்கிட்ட என்னது இருக்கும்

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
பன்னிக்குட்டி ராம்சாமி said...

அண்ணனுக்கு லவ் மூடு ஸ்டார்ட் ஆகிடுச்சுடோய்.....!

சரியில்ல....... said...

ரகதாதா...

சரியில்ல....... said...

இன்னா கதே தாம்பா ஓடிகினுகீது?

சரியில்ல....... said...

தத்துவோ எல்லா சோக்காக்கீது நைனா...

சரியில்ல....... said...

சர்தான்... வர்ட்டா... அப்பாலிக்கா கண்ண்டுகிறேன்...

சுதா SJ said...

பாஸுக்கு இது காதல் வாரம் போல
ஹி ஹி 

சுதா SJ said...

புகைப்படங்கள் சூப்பர் பாஸ்

Unknown said...

ஹிஹி...ஹோஹோ..கோ கோ ஜோ ஜோ..அண்ணே பின்றீங்க போங்க!

Ponchandar said...

இன்னும் எத்தனை நாளைக்கு ரெண்டு வரி பதிவுகள் வித் கலக்கல் தலைப்புகள் போடுவதாக உத்தேசிதம். தலைப்பை பார்த்துட்டு உள்ளே வரும் எத்தனையோ பேர்களில் நானும் ஒருவன். எனக்கு வர வர போரடிக்குது. ஒரே மாதிரியான கிளிஷே வரிகளாக தோன்றுகிறது. மாற்ற முயற்சிக்கலாமே ! !