Tuesday, July 12, 2011

நோஞ்சானா இருந்த உன் மாமா பொண்ணு கும்முன்னு ஆகிட்டாளே? எப்படி?

 

1. தலைவர் இப்போ புது அணி ஆரம்பிச்சிருக்காராமே?

ஆமா,வழக்கறிஞர் அணி.ஜாமீன் எடுக்கவே அவங்களுக்கு நேரம் சரியா இருக்காம்.

--------------------------

2. நோஞ்சானா இருந்த உன் மாமா பொண்ணு கும்முன்னு ஆகிட்டாளே? எப்படி?

சின்னவயசுலஇருந்தே எல்லா சப்ஜெக்ட்லயும் முட்டை வாங்கிட்டே இருந்தா#புரதசத்து

---------------------

3. கேப்டன்,எதுக்காக உங்க லைசன்ஸை தண்ணீர்ல முக்கி எடுக்கறீங்க?

கப்பல் லைசன்ஸ் தான் என் கிட்டே இருக்கு.நீர் மூழ்கிக்கப்பல் ஓட்டலாம்னு ஐடியா.

-----------------------

4. தலைவர் சரியான காமெடிபீஸ்னு எப்படிசொல்றே?

இனிமே போலீஸ் யாரை அரெஸ்ட் பண்றதா இருந்தாலும் 10 டைமாவது வார்னிங்க் மெசேஜ் செல்ஃபோன்க்கு தரனுமாம்

-----------------------

5.  THE CAR -னு தலைவர் ஒரு தொடர் கதை எழுதறாராமே?

விளையாடாதீங்க,திஹார் ஜெயில் அனுபவங்களைத்தான்  எழுதறார்.

------------


6. அத்தான்,எனக்கு ஏழரை நாட்டு சனி எனக்கு ஸ்டார்ட் ஆகிடுச்சாம்

, ச்சே ச்சே,நீயே எனக்கு ஒரு சனி,உனக்கு எப்படி பிடிக்கும் இன்னொரு சனி?

--------------

7. மேரேஜ் ஆன உடனே மேனர்ஸே இல்லாம மிக்ஸியை மிதிக்குதே பொண்ணு?

அம்மியை மிதிக்க கூச்சப்படுது,மாடர்ன் கேர்ள் ஆச்சே?மிக்ஸியை மிதிச்சு அருந்ததி பாக்கும்

-------------

8.உங்க ஆஃபீஸ்ல சுமாரா எத்தனை ஃபிகர்ஸ் இருப்பாங்க?

யோவ், மைண்ட் யுவர் வோர்ட்ஸ். இருக்கற 27 ஃபிகர்ஸூம் கலக்கல் ஃபிகருங்க,ரிஜக்ட்பீஸே நோ

----------------

9.தேர்தலில் நாம் தோற்கவில்லை; தோற்கடிக்கப்பட்டோம்.-ஸ்டாலின்#என் கற்பு பறி போக வில்லை,கற்பழிக்கப்பட்டேன் -முதல் இரவு முடிந்த மணமகள் பேட்டி

--------------

10. வெறும் 5 லட்சம் ஓட்டுகள் குறைந்து வெற்றிவாய்ப்பை இழந்தோம் , இது தோல்வியல்ல.-ஸ்டாலின்#அண்ணே!34 மார்க் வாங்குனாலும்,ஃபெயில் ஃபெயில்தான்

--------


11. அருகாமை மாநிலங்களில் உள்ள கால்நடைச் சந்தைகளில் இருந்து பசுக்களை வாங்க வழி செய்யப்படும்.-ஜெ#ராமராஜன் பசுவை மக்களுக்கு தானம் பண்ணுவாரா?

------------------

12. கேரளா பத்மநாபா கோயில் போக திடீர் என பெண்கள் ஆசைப்படுகிறார்கள்,மலையாளக்கரையோரம் மங்கைகளை ரசிக்கலாம் என ஆண்களூம் ஓக்கே சொல்கிறார்கள்

--------------

13. ஓய்வுக்காக இமயமலை சென்றார் விஷால்!#இமயமலை செல்பவர்கள் எல்லாரும் அண்ணாமலை ஆகிவிட முடிவதில்லை

-----------------

14. அனுஷ்கா நடிகை சாவித்ரி போல் வருவார் - விஜய்! #விஜய் ஜெமினி கணேசன் போல் வருவார்-அனுஷ்கா@என்ன விளையாட்டு இது?ராஸ்கல்ஸ்.

-------------------


15.ஒரே வாரத்தில் ரூ.30 கோடியை அள்ளியஅமீரின் டில்லி பெல்லி! #ரீமேக்மன்னர்கள் ஜெயம் ரவி,விஜய் யார் முந்தப்போறாங்களோ?சொல்லி அடிக்கும் கில்லி!

------------------------------

16. தயாநிதி மீதான குற்றச்சாட்டு உண்மையே:அதிகாரிகள் வாக்குமூலம்#அடப்போங்கப்பா,உண்மைன்னு சொல்லவே இத்தனை வருஷம் ஆச்சுன்னா எப்போ நிரூபிப்பீங்க?

---------------------

17. பெரிய நடிகை ஆகணும்! பிளஸ்2 மாணவிஹாசினியின் ஆசை!#நமீதா மாதிரி வரனும்னா மச்சான்னு கூப்பிடுங்க,மாளவிகா மாதிரி வரனும்னா மாமான்னு கூப்பிடுங்க

-------------------------
33 comments:

Mohamed Faaique said...

அட.... நாமளா 1st?????

கவிதை வீதி... // சௌந்தர் // said...

பதிவிலும் படங்களிலும் நான் என்னை மறந்தேன்..

Mohamed Faaique said...

புது அணி ஆரம்பிச்ச தலைவர், கேப்டனோட லைசன், காமெடி பீஸ் தலைவர்... 3ம் கலக்கலிலும் கலக்கல்..

Unknown said...

குண்டக்க மண்டக்க என்றால் என்ன>

சிபி என்பவற்றின் கற்பனைத்திறன்!

ஆர்வா said...

அம்மியை மிதிக்கிற மாடர்ன் ஜோக்.. அட்டகாசம்.. விஜய் அனுஷ்கா ஜோக்கும் செம கலக்கல்.. தலைவா முதல் ஃபோட்டோ செமையா இருக்கு.. அதை எடுத்துக்கலாமா?

முத்தரசு said...

1,9,10 கலக்கல்

Anonymous said...

மூன்றாவது --- கேப்டன் செய்தாலும் செய்வாரு ஹிஹிஹி

Anonymous said...

அஞ்சாவது -- பாவம் பாஸ் நம்ம கலைஞரு)))

Anonymous said...

ஒன்பதாவது --- தோற்கவில்லை என்பதற்கும் தோற்க்கடிக்கப்பட்டோம் என்பதற்கும் என்ன தான் வித்தியாசம்... ஒருவேளை நாம் தோற்கவில்லை மக்கள் எம்மை தோற்கடித்து விட்டார்கள் என்று சொல்ல வருகிறாரோ???

ராஜி said...

.உங்க ஆஃபீஸ்ல சுமாரா எத்தனை ஃபிகர்ஸ் இருப்பாங்க?

யோவ், மைண்ட் யுவர் வோர்ட்ஸ். இருக்கற 27 ஃபிகர்ஸூம் கலக்கல் ஃபிகருங்க,ரிஜக்ட்பீஸே நோ
>>>
அப்போ அந்த ஆபீசுக்கு சிபி சார் வேலை வேண்டிவிண்ணப்பம் போட்டிருக்காராம் #இமாஜினேஷன்.

'பரிவை' சே.குமார் said...

பதிவும் படங்களும் அருமை.

செங்கோவி said...

ஓ..கும்முன்னு ஆக இப்படி ஒரு வழி இருக்கா..எப்படித் தான் இப்படி யோசிக்கிறீங்களோ..

சென்னை பித்தன் said...

தலைப்பு ஜோக் சூப்பர்!

சக்தி கல்வி மையம் said...

மாப்ள .. தலைப்புக்கு நீ தனியா அகராதி போடலாம் ..

சசிகுமார் said...

படங்கள் நல்லா இருக்கு

கடம்பவன குயில் said...

இன்றுதான் அத்தனை படங்களும் மிகவும்அற்புதமாய் இருக்கிறது.

இமயமலை போறவங்க எல்லாம் அண்ணாமலை ஆகிடமுடியாதாமா? கொழுந்தனார் சொன்னால் கரெக்ட்தான்.

Unknown said...

எப்படியெல்லாம் கற்பனைகள்.ஸ்பெஸல் லேகியம் ஏதாவது சாப்பிடுகிறீர்களா,எல்லாமே அருமை.

Shiva sky said...

THE CAR- SUPER

Menaga Sathia said...

எல்லாமே செம கலக்கல்...

காங்கேயம் P.நந்தகுமார் said...

அண்ணே நகைச்சுவை துணுக்கு அருமை. கதிரவனின் அஸ்தமனத்தால் இருண்டு கிடக்கும் பூரதம்.

Unknown said...

அண்ணே ஒன்னு சொல்லட்டுமா??
எம்புட்டு காலம் தான் நல்ல பிள்ளைக்கே நடிப்பீங்க??
சாதா படங்கள் போர் அடிக்குது பாஸ்!!

சுதா SJ said...

எங்கதான் இந்த படங்களை எல்லாம் தேடி புடிக்குறீன்களோ
நெசமாலும் சூப்பர் போட்டோஸ்
துணுக்குகள் மட்டும் என்னவாம்
சூப்பர் பாஸ்

கோகுல் said...

அந்த பூனை ஏன் தல உர்ருன்னு பாக்குது.

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
Anonymous said...

நல்ல பதிவு...தொடர்ந்து கலக்குங்கள்...

Shiva sky said...

padam athanaium arumai bro..

நிரூபன் said...

நோஞ்சானா இருந்த உன் மாமா பொண்ணு கும்முன்னு ஆகிட்டாளே? எப்படி?//

நீங்க ஏதாச்சும் பால் பாயாசம் கொடுத்திருப்பீங்களோ;-))

நிரூபன் said...

2. நோஞ்சானா இருந்த உன் மாமா பொண்ணு கும்முன்னு ஆகிட்டாளே? எப்படி?

சின்னவயசுலஇருந்தே எல்லா சப்ஜெக்ட்லயும் முட்டை வாங்கிட்டே இருந்தா#புரதசத்து//

அடடா, அதுக்கு இதுவா காரணம், நான் என்னமோ ஏதோ என்று நினைத்தேன்.

நிரூபன் said...

THE CAR -னு தலைவர் ஒரு தொடர் கதை எழுதறாராமே?

விளையாடாதீங்க,திஹார் ஜெயில் அனுபவங்களைத்தான் எழுதறார்.//

திமுக கூட்டினை கிண்டல் பண்ணி ஒரு டைம்மிங் காமெடி, மைனஸ் ஓட்டு இனிமே யாரும் போடமாட்டாங்க என்ற தில்லில் தானே எழுதுறீங்க.

ஹி.....ஹி...

நிரூபன் said...

தேர்தலில் நாம் தோற்கவில்லை; தோற்கடிக்கப்பட்டோம்.-ஸ்டாலின்#என் கற்பு பறி போக வில்லை,கற்பழிக்கப்பட்டேன் -முதல் இரவு முடிந்த மணமகள் பேட்டி//

அவ்.....என்னம்மா யோசிக்கிறாங்க..

நிரூபன் said...

பெரிய நடிகை ஆகணும்! பிளஸ்2 மாணவிஹாசினியின் ஆசை!#நமீதா மாதிரி வரனும்னா மச்சான்னு கூப்பிடுங்க,மாளவிகா மாதிரி வரனும்னா மாமான்னு கூப்பிடுங்க//

ஐடியா கொடுக்கிற ஆளைப் பாருங்க..

எல்லா டுவிட்ஸ் உம் வழமை போல அசத்தல் பாஸ்.

ஆன்மீக உலகம் said...

அட்ரா சக்கன்னானா

மாய உலகம் said...

மேரேஜ் ஆன மாடர்ன் பொண்ணு மிக்சியை மிதிப்பது.... நல்லாருக்கே.... பாத்து படத்துல use பண்ணிரப்போராங்க
rajeshnedveera