Saturday, July 23, 2011

யாரப்பா அது என் ஆளை ஃபாலோ பண்றது? ராஸ்கல்ஸ்

Friendship and love

1.வாழ்க்கையில் பல வாய்ப்புகள் வரும், ஆனால் சில வாய்ப்புகள் மட்டுமே வாழ்க்கையையே தரும்#நீ ஐ லவ் யூ சொன்ன தருணங்கள்

------------------------2. இந்த உலகில் உண்மையான பாசத்துக்கு கிடைக்கும் கடைசி பரிசு கண்ணீர்த்துளி மட்டுமே#சுடுகாட்டு சிந்தனைகள்

---------------------


3. அன்பு + நம்பிக்கை = அம்மா ,

பயம் + பாசம் = அப்பா,

கூட்டுக்குடும்பங்களின் சிந்தனைகள்

-----------------------

4. கூட்டணிபற்றிபேச இளைஞர் காங்கிரஸ்க்கு அதிகாரம்இல்லை:தங்கபாலு #எதைப்பற்றியும் பேசவோ, முடிவெடுக்கவோ எந்த அதிகாரமும் இல்லை@இதுதான் சரி

----------------------


5. ட்விட்டர் அக்கவுண்ட்லயும் சரி,பிளாக்லயும் சரி என்னைத்தவிர வேற யாரும் உன்னைபின் தொடரக்கூடாது,சொல்லிவை உன் நிழலிடமும்,நண்பர்களிடமும்#காதல்

-----------------------


Breaking Up...
Not hard to do..
6. சில உறவுகள் புன்னகை போல,எப்போதாவது ஞாபகத்துக்கு வரும்,சில உறவுகள் மூச்சுக்காற்று மாதிரி,எப்பவும் கூடவே இருக்கும்#அம்மா ,அப்பா நினைவுகள்

------------------------


7. காரணம் இல்லாமல் காதல் யார் மீதும் யாருக்கும் வருவதில்லை. ஆனால் அந்த காரணம் என்னவென்று தான் யாராலும் சொல்ல முடிவதில்லை#காதலின் விசித்திரம்

--------------------------8.வறுமையை ஒழிப்பதே அ.தி.மு.க.,வின்  முதல் லட்சியம்  -ஜெ#அடப்போங்க மேடம், அப்போ திமுகவை எப்போ ஒழிப்பீங்க?

--------------------------


9. உங்களுக்கு நடுத்தர வயது,அதுதான் யோசிக்கிறேன்

என்றாள் காதலி.

அப்பவும் தரமான வயசு தானே? தரங்கெட்ட வயசில்லையே

என்றேன்#சமாளிஃபிகேஷன் சண்முக ராஜ்

-------------------------------


10. ஆஃபீசில் பெண் முன்னேற்றம் என்பது திறமைசாலி என்ற அடிப்படையிலா? செழுமைசாலி என்ற அடிப்படையிலா?#பிரமோஷன்&;இன்க்ரீமெண்ட்ஸ் டவுட்ஸ் இன் லேடீஸ் செக்‌ஷன்


-------------------------


11. விஸ்வநாதன்: தமிழகத்தின் முதல்வராக ஜெஇருந்தாலும், நீதிமன்றத்தின் முன் அவர் ஒரு குற்றவாளியாகவே இருக்கிறார்#அதான் அம்மா கோர்ட்க்கே  வர்றதில்லை

---------------------------------

12. சுற்றுப்புற சூழல் விழிப்புணர்வை வாழ்வில் கடைபிடிக்கவேண்டும்#அய்யய்யோ,நாட்ல அரசியல்வாதிகளை எல்லாம் அடியோட அழிச்சுட்டா போர் அடிக்குமே?

---------------------------

13. தலைமைச் செயலகத்தை மாற்றுவது வீண் வேலை: கருணாநிதி#உங்களைக்கேட்டா சி எம் மை மாத்துனதே வீண்வேலைன்னு தானே சொல்வீங்க தலைவரே?

------------------------------

14. உங்களை மகிழ்விப்பது தான் என் லட்சியம் : ரசிகர்களுக்கு ரஜினி உருக்கமான கடிதம்#ராணாவுக்காக உடம்பை வருத்த வேணாம்,ஓய்வெடுத்தாலே போதும் தலைவா

------------------------

15. அடுத்த ரவுண்டுக்கு தயாராகிறார் இளங்கோவன்,கூட்டணி மாற்றத்தை ஏற்படுத்துமா?#போன ரவுண்டுல விழுந்த அடியே இன்னும் 5 வருஷம் தாங்குமே?மறுபடியுமா?

---------------------------
16.ராமதாஸ் -அதிக கல்விக் கட்டணம் வசூலிப்பதை தடுக்க , தனியார் பள்ளிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும்#எல்லாப்பணமும் சி எம் ஒருவருக்கே?ங்கறீங்களா? ( எல்லாப்புகழும் இறைவன் ஒருவனுக்கே பாட்டு மெட்டில் ...)

---------------------------

17.  சமச்சீர்கல்வித்திட்டம் கைவிடப்பட்டுள்ளது துரதிர்ஷ்டவசமானது-தங்கபாலு#இது பற்றியெல்லாம் தங்கபாலு அறிக்கை விடுவதும் துரதிர்ஷ்டவசமானது-ஜெ

------------------------------

18. கடந்த ஆட்சி மீது மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பே, , மின்வெட்டு தான்  - வைகோ #தட்டுப்பாடில்லாத மின்சாரம்,கட்டுப்பாடு விதிக்காத சம்சாரம் மிகஅரிது

----------------------


19. லிபியாவில்பாலியல் வன்கொடுமைகள், திட்டமிட்டு நடத்தப்பட்டிருப்பதாக வந்துள்ள தகவல் கவலை அளிக்கிறது-ஹிலாரி கிளிண்டன்#அண்ணன் காட்டியவழி??!!

---------------------


20.காங்கிரஸ் அன்னாஹசாரேவின் புகழைக் களங்கப்படுத்தும் வேலையில் ஈடுபட்டுள்ளது - ஏ.பி.பரதன்-#ஒரு களங்கமே கலங்கரைவிளக்கை களங்கப்படுத்துகிறதே    அடடே!

------------------------50 comments:

கவி அழகன் said...

1st

கவி அழகன் said...

2nd

கவி அழகன் said...

3rd

கவி அழகன் said...

4th

கவி அழகன் said...

6th

கவி அழகன் said...

8th

கவி அழகன் said...

9th

கவி அழகன் said...

10th

கவி அழகன் said...

நம்மட்டயா

கவி அழகன் said...

நாம எல்லாம் ...........

கவி அழகன் said...

நமக்கு வேற வேல வெட்டி இல்லையோ ( டவுட் )

கவி அழகன் said...

18 சம்சாரம் ஒரு மின்சாரம்

கூடல் பாலா said...

தலைவர் ரஜினிக்கு அருமையான அட்வைஸ் ....

உணவு உலகம் said...

பத்தைப் படித்தால், சிபி திருந்துவதைப்போல் தெரியவில்லை.

மாய உலகம் said...

பதிவில் வீடியோ - கொடுத்தவனே பறித்துக்கொண்டாண்டி

Sivakumar said...

எல்லா பணமும் சி எம் ஒருவருக்கே # சூப்பர்.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சூப்பர்...

மாய உலகம் said...

இந்த உலகில் பாசத்திற்க்கு கடைசியில் கண்ணீர் துளி மட்டுமே

எத்தனை உருக்கமான விசயம்... ஆனால் அதற்கு சுடுகாட்டு சிந்தனைகள் என்று சொன்னது தான் இடிக்கிறது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வெளங்கிருச்சு.............!

Napoo Sounthar said...

கலக்கல்..

Anonymous said...

உங்க ஆளை இல்ல..உங்களைத்தான்....

Unknown said...

ட்வீட் நம்பர் 2-கண் கலங்கல்!!!. ட்வீட் நம்பர் 10-ஆபிசர் சார் பொறுமைசாலி!! மற்ற்வை எல்லாம் ஜாலியோ ஜாலி!!1

Rishi said...

வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஒரு பாடம் ! நொந்து நூடுல்ஸான ஒரு சக வலைப்பதிவரின் சோக கதை..!

http://www.livingextra.com/2011/07/blog-post_2901.html

Anonymous said...

எட்டாவது -ஹஹஹா இதுவும் யதார்த்தம் தான் ))

நிரூபன் said...

யாரப்பா அது என் ஆளை ஃபாலோ பண்றது? ராஸ்கல்ஸ் //

வணக்கமப்பா,
உங்களுக்கப்பா, நிறைய ஆளுங்க இருக்குத் தானேயப்பா. அதிலை நாமள் அப்பா எந்த ஆளையபா கண்டு பிடிக்கிறதப்பா.

நிரூபன் said...

வாழ்க்கையில் பல வாய்ப்புகள் வரும், ஆனால் சில வாய்ப்புகள் மட்டுமே வாழ்க்கையையே தரும்#நீ ஐ லவ் யூ சொன்ன தருணங்கள்//

ஆகா...அவங்க குடுத்து வைச்சவங்க போல இருக்கே.

நிரூபன் said...

இந்த உலகில் உண்மையான பாசத்துக்கு கிடைக்கும் கடைசி பரிசு கண்ணீர்த்துளி மட்டுமே#சுடுகாட்டு சிந்தனைகள//

உண்மையப்பா, அனுபவம் பேசுது போல இருக்கே.

நிரூபன் said...

ட்விட்டர் அக்கவுண்ட்லயும் சரி,பிளாக்லயும் சரி என்னைத்தவிர வேற யாரும் உன்னைபின் தொடரக்கூடாது,சொல்லிவை உன் நிழலிடமும்,நண்பர்களிடமும்#காதல்//

அடிங்...கொய்யாலே. அப்படீன்னா ஆளுக்கென்று தனி எக்கவுண்டே வைச்சிருப்பாங்க போல இருக்கே.

நிரூபன் said...

சில உறவுகள் புன்னகை போல,எப்போதாவது ஞாபகத்துக்கு வரும்,சில உறவுகள் மூச்சுக்காற்று மாதிரி,எப்பவும் கூடவே இருக்கும்#அம்மா ,அப்பா நினைவுகள்//

இதயத்தை டச் பண்ணிட்டீங்களே..

நிரூபன் said...

காரணம் இல்லாமல் காதல் யார் மீதும் யாருக்கும் வருவதில்லை. ஆனால் அந்த காரணம் என்னவென்று தான் யாராலும் சொல்ல முடிவதில்லை#காதலின் விசித்திரம்//

பாஸ், காதல் என்பது ஒரு ஆணுக்கு பெண் மீதான தேவை ஏற்படும் போதும்,
உணர்ச்சிகளுக்கு விருந்தளிக்க மனம் முயலும் போதும்,
தனி மனிதனைச் சுற்றியுள்ளோர் பற்றிய சமூகத்தின் பார்வைகள் காதல் எனும் ரீதியில் அணுகப்படும் போதும்,
ஒரு மனிதனைச் சுற்றியுள்ளோர் காதலில் விழுந்திருக்கும் போதும், தான் காதலானது வந்து கொள்ளும்.

நிரூபன் said...

வறுமையை ஒழிப்பதே அ.தி.மு.க.,வின் முதல் லட்சியம் -ஜெ#அடப்போங்க மேடம், அப்போ திமுகவை எப்போ ஒழிப்பீங்க?//4

ஓ, அதுவா, கலைஞரின் கிராண்ட் சண் வந்து எலக்சனில் இறங்கினாப்புறம்;-)))

நிரூபன் said...

உங்களுக்கு நடுத்தர வயது,அதுதான் யோசிக்கிறேன்

என்றாள் காதலி.

அப்பவும் தரமான வயசு தானே? தரங்கெட்ட வயசில்லையே

என்றேன்#சமாளிஃபிகேஷன் சண்முக ராஜ்

-------------------------------//

அட்ரா......அட்ரா.....அட்ரா....
அட்ராசக்க.

இன்றைய மாலையின் மகத்தான ஜோக்.

நிரூபன் said...

டுவிட்ஸ்+ஜோக்ஸ்= காதல் கனி மொழிகள் அனைத்துமே கலக்கல்.

மாலைப் பொழுதிற்கேற்றவாறு மனசிலுள்ள பாரங்கள் அனைத்தும் இறங்கி ஓடும் வண்ணம் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்திருக்கின்றன.

Rishi said...

சி. பி. கலக்கிட்டீங்க .. போங்க... , நீங்களே மெனக்கெட்டு வந்து , பின்னூட்டம் போடுவீங்கன்னு எதிர் பார்க்கலை.. ரொம்ப நன்றி.. !!

M.R said...

இருந்தாலும் இந்த ஆந்தை சுத்த மோசம்

கீழ இருக்கிற பெண்ணை இப்பிடியா முறைத்து பார்க்கிறது

சிசு said...

அனைத்தும் அட்ராசக்க...

MANO நாஞ்சில் மனோ said...

அண்ணே வெளங்குமா அண்ணே....?

MANO நாஞ்சில் மனோ said...

டேய் அண்ணே என்னடா ஒரே காதல் மேட்டரா போட்டுருக்கே..?? ஏதும் புட்டுகிச்சோ...???

MANO நாஞ்சில் மனோ said...

நான் ஒரு மண்ணாங்கட்டியும் இதை பார்த்து சிரிக்க மாட்டேன் போடாங்......

MANO நாஞ்சில் மனோ said...

யாரை பார்த்து ராஸ்கல் களங்கமேன்னு சொன்னே பிச்சிபுட போராணுக பார்த்து டீ குடிக்க போ.....

செங்கோவி said...

நடுத் தரம் ...சிபி அங்கிள் ஆவதன் அறிகுறி!

ஆகுலன் said...

நீங்க பின்னு ரீங்க.........இலக்கம் 7

மைக்ரோசொப்க்கு ஒரு நேரடி விசிட்...(பகுதி2)

ADAM said...

LAST

Shanmugam Rajamanickam said...

சிரிப்பு வருது

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
Yoga.s.FR said...

நிரூபன் said...
இதயத்தை டச் பண்ணிட்டீங்களே..///-ஹார்ட் அட்டாக் வந்துடப் போவுது,பாத்து!!!!!!

Yoga.s.FR said...

50!!!!!!!!!!!

Yoga.s.FR said...

யாரப்பா அது என் ஆளை ஃபாலோ பண்றது? ராஸ்கல்ஸ் //
அதான,அப்புறம் அவரு மோட்டுவளயத் தான் பாக்கணும்!

Yoga.s.FR said...

நான் சந்தோஷமாக இருக்கிறேன்!ஏனென்று காலையில் தெரியும்.

ஹேமா said...

கலக்குறீங்க சிபி !