Monday, July 25, 2011

வயசுப்பசங்க அதிகாலையில் துயில் எழுவது எதனாலே?www.forwards4all.com
1. ஆண்களின் கோபத்தை பெண்கள் சட்டை செய்வதில்லை,ஆனால் பெண்களின் மவுனம் ஆண்களை பயப்படுத்துகிறது#சைக்காலஜி

----------------------

2. ஃபிகர்கள் பாதங்களை அலங்கரிக்கும் கொலுசும்,வீட்டில் மழலைகள் செய்யும் ரவுசும் ஒன்று தான். ஆண்கள் கண்டு கொள்வதில்லை#ஜெண்ட்சாலஜி

--------------------------

3. ஹை க்ளாஸ் ஃபிகர்கள் ஹோட்டலில் சாப்பிடும்போது காட்டும் நளினம்,நாசூக்கு இவற்றை எந்த ஒரு ஆணாலும் தொட்டு விட முடியாது#டைனிங் டேபிள் மேனரிசம்


---------------------------

4. பஸ்ஸில் வரும் புது மணத்தம்பதிகளின் செல்லச்சீண்டல்களே முதிர் கன்னிகளுக்குக்கிடைக்கும் காட்சி இன்பமாக இருக்கிறது#பஸ்ஸாலஜி

---------------------

5. ஆறடி உயர ஆணுக்கு கிடைக்கும் நேரடி பலன் தான் பெண்ணின் ஆச்சரியப்பார்வை#லேடீஸாலஜி

--------------------

www.forwards4all.com


6. சுடிதார் அணிந்து வந்த பெண்ணின் முகத்தில் பல தருணங்களில் சேலை அணீயாமல் வந்து விட்டோமே என்ற ஏக்கத்தை பார்க்கலாம்#லேடீசாலஜி

-------------

7. மழை பெய்யும்போது யார் யார் எல்லாம் எப்படி எப்படி எல்லாம் நடந்து கொள்கிறார்கள் என்பதை வேடிக்கை பார்க்க குடையுடன் நான் வெளியே நிற்கிறேன்

---------------------------------
 8. அப்பாவிடம் 100% அன்பை மகளால் காட்ட முடிகிறது.. அம்மாவுடனான அன்பை மகனால் 50% கூட காட்ட முடிவதில்லை#ஃபேமிலி செண்ட்டிமெண்ட்


-------------------------

9. ஹீரோ ஆகிறார் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன்!#தமிழ்நாட்டுக்கு சோதனைக்காலம் தான்.மக்களைக்காப்பாத்துவார்னு பார்த்தா இப்படி பழி வாங்கறாரே?

----------------------

10. அதிகாலையில் எழுந்து யாரும் பார்க்கும் முன்பே கோலம் போட்டுவிட்டு வீட்டுக்குள் ஓடிவிடவேண்டும்எனபெண்கள் நினைக்கிறார்கள்#அதிகாலையில்துயில்எழு

------------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg59Mbgw9TDW_pUxDZqeYYt-i9ClHInsQjmWXH5ntukF1LzIMjcgMffFzaqhH_tg1YupWnDrayVQYEttWxnCDI3vd7ESWdDiMUlJfKkOYaMyOydc2W76kAgxsRzD_VN2VIpsZp8gSET4ymm/s1600/Patios+C%25C3%25B3rdoba.-18.jpg

http://3.bp.blogspot.com/_XNw2BMO6-7I/S35NLWp9BsI/AAAAAAAACis/HHh-hCa6Ql0/s400/Indian-Girls-Playing-Holi-Photos-24.jpg

11.பெண்ணுக்கு ஆதரவுக்குரலை வெளிப்படையாக கொடுப்பவர்களில் பலர் உள்ளுக்குள் பெண்ணின் நன்மைக்கு எதிராக சிந்திக்கலாம்

-------------------------
12. 25 வருடங்களாக அம்மாவின் சமையலுக்கு பழகிய மகனால் தன் மனைவியின் சமையலுடன் உடனே ஒத்துப்போவது சிரமம் தான்

------------------------------

13. நமக்குப்பிடித்தவர் நம்மிடம் பேசுவார் என எதிர்பார்க்கும் நேரங்களில் நமக்குப்பிடிக்காதவர் வலியனா வந்து பேசினால் நமக்கு மொக்கையாகத்தெரியும்

------------------------

14. ஒரே ஒரு திருநீற்றுக்கீற்று ஆணின் முகத்துக்கு அழகு,ஒரே ஒரு குங்குமப்பொட்டு பெண்ணின் முகத்துக்கு அழகு#பியூட்டி டிப்ஸ்

--------------------

15. எல்லோரிடமும் வெற்றி அடைந்து தன் ஆளுமையை நிரூபிக்கும் ஆண் தன் குழந்தையிடம் மட்டும் தோற்றுப்போவதில் மகிழ்ச்சி அடைகிறான்#மழலை இன்பம

---------------------


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgsqazqRfpK7vMeT4LvYkE20p9VRyt_2fJSLTUDuGQb27GeWUNtXlkyK7WS2NHhzzZl2E05wzFoOKsQ9LI1kK-KlTfXOOgP1brMUx13GqkhFbqxhM92RbH642N2Qqbr3URkFxO7yS6xZyqu/s1600/indian.jpg

16.  காலம் காலமாக கண்ணுக்கு மை வைத்து வைத்தோ என்னவோ ஆணின் முகத்தில் கரி பூசுவது பெண்ணுக்கு கை வந்த கலை ஆகிறது

----------------------

17. பெண்ணின் அன்புக்கு ஆண் ஏங்குகிறான்,ஆனால் அதை வெளியில் காட்டிக்கொள்ள நாணுகிறான்#ஜெண்ட்ஸாலஜி

-------------------

18. காதலியை காமெடிப்படத்துக்கோ, திகில் படத்துக்கோ அழைத்து செல்லவும்,விழுந்து விழுந்து சிரிக்கையில் உன் மீது விழலாம்,பயத்தில் உன்னை அணைக்கலாம்

----------------------

19.  தன்னை விட வயதில் குறைந்த யாராவது டேய் என அழைத்தால் சஞ்சலப்படும் ஆண் தன் குழந்தை அப்படி கூப்பிட்டால் மட்டும் குதூகலம் அடைகிறான்#மழலைஇன்பம்

---------------------------

20. ஆண் முரட்டுத்தனமாக வெளியில் காண்பித்துக்கொண்டாலும் பெண்ணின் மனோ பலத்தின் முன் அவன் பலவீனன் தான்

------------------------------


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgc1CUZo2Xp8TGH0ttN3p64Mwkl_G_fQ-SjEVmCnUffH0WdIIH1kRwyy8XdGuvY6-0WYhP4DARQZj4RNO1S5qmiYEFBY8t5bQ0Yqw-TN5jBsAW9P-PnUI9Fxz4uHNrq92UM1JdgaSi82BHg/s400/Indian+&+Pakistani+Local+Girls+Pictures.jpg
31 comments:

sulthanonline said...

அதிகாலையில் துயில் எழு topic சூப்பர்.
16 வது அனுபவிச்சு எழுதியது மாதிரி தெரியுதே.. ஹி ஹி..

சசிகுமார் said...

//16 வது அனுபவிச்சு எழுதியது மாதிரி தெரியுதே.. //

எல்லாமே அவர் அனுபவிச்சு எழுதுனது தான் நம்புங்க சார்....

ஷஹன்ஷா said...

சூப்பர்....

7வதும் 20வதும் ரசித்தேன்...

ம்ம்ம்...தொடர்ந்தும் இப்படி இப்படி எழுதுங்க..அப்பதானே நாங்களும் பெண்களிடம் நல்ல பெயர் வாங்கலாம்...இவற்றை சொல்லி..ha ha

Napoo Sounthar said...

கலக்கல்..

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
Unknown said...

அண்ணே இப்படி செந்திக்கறாரே ச்சே சிந்திக்கறாரே!....பயபுள்ள உண்மையா கொட்டுது....என்ன ஆகப்போகுதோ தெரியல ஹிஹி!

Unknown said...

வழக்கம்போலவே கலக்கல்ஸ்! :-)

Unknown said...

>>>> சசிகுமார் said...
//16 வது அனுபவிச்சு எழுதியது மாதிரி தெரியுதே.. //

எல்லாமே அவர் அனுபவிச்சு எழுதுனது தான் நம்புங்க சார்....<<<<

ஆமாங்க...பல்பு வாங்கிறமாதிரி இருக்கிறதெல்லாம் தம்பி சிபியோட சொந்த அனுபவம்தான்! :-)

Yoga.s.FR said...

கண்ணுக்கு மை வைத்து........................................!அது சரி!

Yoga.s.FR said...

அழகான போட்டோஸ்!அருவியில குளிக்கணும் போல இருக்கு!உங்க ஊரில இருக்கா?

erodethangadurai said...

இந்த குட்டிகளை எங்க புடிசீங்க ....!

rajamelaiyur said...

Child matters super

தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணே... சிறு வரிகள் பெரிய கருத்துக்கள்

உணவு உலகம் said...

தமிழ்மணம் ஏழு என்னுது.

Unknown said...

வரி சிறுசு
அர்த்தம் பெருசு

கலக்கல் அண்ணா

Subash said...

nice

மாய உலகம் said...

beauty tips அருமை

செங்கோவி said...

சண்முகப் பாண்டி சீட் கிடைக்காத கோபத்துல ஹீரோ ஆகிட்டாரா? (அவர் பேரு வேற இல்லையா?)

Sakthi said...

interesting

'பரிவை' சே.குமார் said...

கலக்கல்...

அருமை...

நிரூபன் said...

ஆகா...வயசுப் பசங்க காலையில் ஏன் எந்திருப்பாங்க.....

ஹையோ....ஹையோ...........

நிரூபன் said...

டுவிட்ஸ், தத்துவம், காதல் கனி மொழிகள் அனைத்துமே சூப்பர் பாஸ்.

Unknown said...

9 ஆவது, விஜயகாந்து முதலில் “தன் மக்களை” காப்பாத்த நினைக்கிறாரு போலங்க!!அது எல்லாரும் செய்யறதுதானே!!!

ம.தி.சுதா said...

10 ல் ஒரு டவுட்...
கோலத்தையா ? தங்களையா ?

Riyaash said...

எங்கைய்யிந்தையா வருகுது ?

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

இந்த போட்டோஸ் எல்லாம் எங்கருந்து புடிச்சீங்க... ஹிஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னது சண்முகப்பாண்டியும் ஹீரோவா? பாவம், எந்த ஹீரோயின் மாட்ட போவுதோ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னண்ணே, பாதிப்படம் தான் போட்டிருக்கீங்க, மீதி எங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சசிகுமார் said...
//16 வது அனுபவிச்சு எழுதியது மாதிரி தெரியுதே.. //

எல்லாமே அவர் அனுபவிச்சு எழுதுனது தான் நம்புங்க சார்....
//////

அனுபவிச்சிட்டு எழுதுனாரா?

ராஜி said...

அருமையான் ட்வீட்டுகள். தத்துவ முத்துக்கள் தெறித்து ஆறாய் ஓடுகிறது,

மாதேவி said...

எப்படி எல்லாம் யோசிக்கிறீங்கள்...

அந்த மலையும் ,கடலும், ரோஜாக்களும் இழுக்கின்றன...