Friday, July 29, 2011

DR, என் கணவருக்கு தூக்கத்துல மடக்கற வியாதி இருக்கு. ...ஹி ஹி ஹி1. சிநேகிதியே சிநேகிதியே கில்மா சினேகிதியே , சின்ன சின்னதாய் ஐடியாக்கள் அப்பப்போ தருவாயே,,இதே நட்பு இதே மப்பு வாழ்வின் எல்லை வரை வேண்டும்--------------------

2. ஒரு வார்த்தையில் உயிர் வாழ்வதும், ஒரு வார்த்தைக்காக உயிர் விடுவதும் காதலில் மட்டும் தான்

-----------------------

3. தலைவரு டிவி ஷோ பார்த்து கெட்டுப்போயிட்டாரா!ஏன்?

கோர்ட்ல ஜட்ஜை பார்த்ததும்”என்னது? ஆம்பள ஜட்ஜா?ன்னு வேண்டா வெறுப்பா கேட்கறாரே!?”

---------------------

4. அன்பு தோற்றுப்போனதாக வரலாறு இல்லை,ஆனால் அன்பிடம், அன்பு கொண்ட நெஞ்சங்களிடம் நாம் விரும்பித்தோற்கிறோம்

-------------------

5. அந்த கூல் டிரிங்க்ஸ் கடைல  மட்டும் கூட்டம் அலை மோதுதே ,ஏன்?

அமலாபால் ரோஸ்மில்க் கிடைக்கும்னு போர்டு வெச்சிருக்காங்களே?

-----------------------
 

6. அன்பே, உன் மீது வைத்திருக்கும் காதல் பர்ஃபக்‌ஷன் இல்லாமல் போகலாம், ஆனால் அஃபக்‌ஷன் இல்லாமல் இல்லை #லவ் ரிஃப்ளெக்‌ஷன்

------------------------

7. என்னம்மா சொல்றே?உன்னை ரேப் பண்ணுனவன் யார்னு ஈஸியா கண்டு பிடிச்சிடுவியா?எப்படி?

இன்ஸ்பெக்டர் சார்,கூகுள்சர்ச்ல தேடிப்பார்க்கறேன்

-------------------

8. PURITY OF HEART AND CLARITY OF MIND IS SURITY TO SUCCESS

---------------------

9. நடிகை - DR, என் இடுப்புல டயர் விழுந்துடுச்சு,டயட்ல இருந்தா சரி ஆகிடுமா?

“ ரிட்’டயர்ட்” ஆகற வயசுல இதெல்லாம் தேவையா மேடம்?

---------------------

10. எனது 99%  பிரச்சனைகளுக்கு  1% கவனக்குறைவே காரணம் - ஹிட்லர்


--------------------------


11. DR,என் கணவருக்கு தூக்கத்துல மடக்கற வியாதி இருக்கு.

காலை மடக்கிட்டே தூங்கறாரா?

நான் தூக்கத்துல இருக்கறப்ப என் தங்கச்சியை மடக்கிடறாரு DR


------------------

12. கோயில்ல சுண்டல் சாப்பிடறப்ப தவறி என் ஜாக்கெட்ல விழுந்துடுச்சுடி.

அடிப்பாவி, இப்படி பிரசாதத்தை பிரா சாதம் ஆக்கிட்டு நிக்குறியே!

----------------

13. க்ரைம் நாவல் படிக்கும்போது க்ளைமாக்சை முன் கூட்டியே படிப்பவர்கள் சுவராஸ்யமான பல முடிச்சுகளை இழப்பது போல மரணதேதி தெரிந்தாலும் போர்தான்


-----------------

14. மேனேஜர் சார், உங்க பி ஏ வை பார்த்து நீங்களே ஏன் பயப்படறீங்க?

அவ என் மனைவி சாயல்ல இருக்காளே?

-------------------

15. ஜெர்மன்ல டாக்ஸி ஓட்டறவங்க பயணிகளிடம் பேசக்கூடாதாம்.

அப்போ நாம கூட ஃபிகர்ங்களை கிண்டல் பண்றோம்,அவங்களை ஓட்டறோம், பேசக்கூடாதா?

-----------------------16. 5 கி.மீ., ஆழத்தில் நீர்மூழ்கி: சீனாசாதனை #இதென்ன  பிரமாதம்?தமிழ்நாட்ல ஒரு பெரிய கட்சி அதள பாதாளத்துல மூழ்கி சாதனை பண்ணீட்டு இருக்கே?


--------------------------

17. பரஸ்பரம் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவது  அஃபக்‌ஷன் அல்ல, ஒருவர் நிராகரிக்கும்போதும் அவர் மீது நாம் கொண்டிருக்கும் மாறாத அன்பே அஃபக்‌ஷன்

---------------------

18. தலைவர்தான் படிக்கவே இல்லையே,ஏன் பேருக்குப்பின்னால டிகிரி போட்டுக்கறாரு?

விடு, பட்டம் வாங்காதவங்க எல்லாம் தம்பட்டம் அடிச்சுக்கறது சகஜம்தானே?


-----------------

19.  தலைவருக்கு எஸ் இ எக்ஸ்னு இனிஷியல் வெச்ச டாக்டர் பட்டம் குடுத்திருக்காங்களாமே?

அட நீ வேற ,அவருக்கு செக்ஸ் டாக்டர் பட்டம் கொடுத்திருக்காங்க.

----------------------

20. தலைவர் 70 வயசாகியும் பொண்ணுங்க கிட்டே சில்மிஷம் பண்றாரே?

சீனியர் சிட்டிசன் ஏஜ்ல சீனியர் லூட்டிசன் ஆகிட்டாரா?

--------------------------

35 comments:

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
MANO நாஞ்சில் மனோ said...

அவ்வ்வ்வ்வ் வடை போச்சே.....!!!

MANO நாஞ்சில் மனோ said...

மடக்குற வியாதின்னா என்னடா அண்ணா....???

MANO நாஞ்சில் மனோ said...

இதே நட்பு, மப்பு வாழ்வின் எல்லை வரை வேண்டும்///

ஆ ஆ ஆ கிர்ர்ர்ர் கிர்ர்ர் கிர்ர்ர்ர்ர்ர்ர்.....

MANO நாஞ்சில் மனோ said...

அண்ணே டேய் அண்ணே எனக்கு சிப்பு சிப்பா வருது ஹி ஹி....

MANO நாஞ்சில் மனோ said...

தமிழ்மணம் உனக்கு அவுட்டே ஹே ஹே ஹே ஹே.....!!!????

Anonymous said...

படங்கள் கலக்கல்..சி பி ...
நல்ல பதிவு...வாழ்த்துக்கள் ...

Unknown said...

இவரு இம்மாம் பெரிய ஆளுன்னு தெரிஞ்சிருந்தா நானும் போட்டு வருத்தேடுத்திருப்பேனே....கடை போச்சே ஹிஹி!......

கோகுல் said...

ஐந்தாவது வெஜ்-ஆ நான்-வெஜ்ஜா

RAMA RAVI (RAMVI) said...

குழந்தைகளிடம் புத்தகம் கொடுத்தால் அவர்கள் செய்யும் முதல் வேலை அதிலுள்ள படங்களை பார்ப்பது. அது மாதிரி உங்க பதிவுக்கு வந்த உடனே நான் பார்ப்பது அந்த அழகான இயற்கை காட்சி,விலங்குகள்,மற்றும் வித்யாசமான படங்களைதான்,அதன் பிறகுதான் பதிவை படிப்பேன். இந்த பதிவிலும் படங்கள் அருமை.

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஒன்பதாவது சூப்பர். அட எல்லாமே சூப்பர்.

கூடல் பாலா said...

ஹூ இஸ் தட் கில்மா சினேகிதி ?

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் பாஸ்.

சக்தி கல்வி மையம் said...

Nice.,
thanks 4 sharing..

நிரூபன் said...

DR, என் கணவருக்கு தூக்கத்துல மடக்கற வியாதி இருக்கு. ...ஹி ஹி ஹி//

ஆகா....பார்த்துங்க, பக்கத்து வீட்டுக்குப் படி தாவிப் போய், அடி வாங்கிடப் போறாரு,

நிரூபன் said...

கோயில்ல சுண்டல் சாப்பிடறப்ப தவறி என் ஜாக்கெட்ல விழுந்துடுச்சுடி.

அடிப்பாவி, இப்படி பிரசாதத்தை பிரா சாதம் ஆக்கிட்டு நிக்குறியே!//

மனோ அண்ணா, சிபி கையைப் பிடிச்சு இழுத்திட்டாரே;-)))

நிரூபன் said...

தலைவர் 70 வயசாகியும் பொண்ணுங்க கிட்டே சில்மிஷம் பண்றாரே?

சீனியர் சிட்டிசன் ஏஜ்ல சீனியர் லூட்டிசன் ஆகிட்டாரா?//

ஆகா...இது கலக்கலா இருக்கே.

நிரூபன் said...

துணுக்குகள் அனைத்தும் அருமை சகோ.

rajamelaiyur said...

//
என்னம்மா சொல்றே?உன்னை ரேப் பண்ணுனவன் யார்னு ஈஸியா கண்டு பிடிச்சிடுவியா?எப்படி?

//
அது சி .பி தான்

rajamelaiyur said...

கலக்கல் நண்பா

இந்திரா said...

புகைப்படங்கள் அருமை.

//ஒரு வார்த்ததையில்...
ஒரு வார்த்தைக்காக..//

அட்டகாசம்.
கலக்குங்க.

Unknown said...

கலக்கல் தம்பி! :-)

சசிகுமார் said...

ஹா ஹா ஹா ........

ஆகுலன் said...

குமுதத்தில் வந்ததிற்கு வாழ்த்துக்கள்...

எனது கனா.................

Unknown said...

குங்குமத்தில் உங்கள் கட்டுரை வந்ததற்கு வாழ்த்துக்கள்.ஜோக் எழுத்தாளர் ”சி.பி.செந்தில்குமார்.சென்னிமலை” என்ற பெயரை அடிக்கடி வார பத்திரிகைகளில் பார்த்து அலுத்துபோன விசயம்.ஜோக் எழுத்தாளராய் இருந்து பின் மிக பிரபலம் அடைந்துள்ள பாஸ்கிக்கு அடுத்து நீங்கள் உருவாகி வருகிறீர்கள் என்பது எனது எதிர்பார்ப்பு.வாழ்த்துக்கள் உச்சத்தை அடைய.......!!

Unknown said...

வாழ்த்துக்கள் சிபி அண்ணா

குங்குமத்துல உங்க கட்டுரை வந்துருக்குன்னு மனோ அண்ணே சொல்லி தெரியும் அதுக்குதான்
(நான் காசு குடுத்து புத்தகம் வாங்குறத நிறுத்தி 3 மாசம் ஆச்சு)

இன்னைக்கும் எல்லா சூப்பர்

இந்திரா said...

குங்குமத்தில் உங்கள் படைப்பு வந்ததற்கு வாழ்த்துக்கள் சிபி சார்.

erodethangadurai said...

நகைச்சுவை அனைத்தும் அருமை ... !

erodethangadurai said...

படத்துக்கும் எழுத்துக்கும் சம்பந்தமே இல்லையே ?

செங்கோவி said...

நடிகைங்க படம் போட்டா தப்பாம்...மடக்குற ஜோக் போட்டா ரைட்டாம்............ஒன்னுமே புரியலியே!

செங்கோவி said...

குங்குமத்திற்கு அடித்து சினிமாவுக்குள்ளும் அண்ணன் சிபி அடியெடுத்து வைக்க வாழ்த்துகள்.

Anonymous said...

Photos are excellent sir.

Mohamed Faaique said...

16வது பார்த்ததும் சத்தமா சிரிச்சுட்டேன்.
எல்லாமே சூப்பர்...
நன்றி

Srikandarajah கங்கைமகன் Gangaimagan said...

சி.பி கலக்கல் தொடருட்டும் உங்கள் பயணம்.வாழ்த்துக்கள்! கில்மா சினேகிதி என்றால் என்ன? அல்வா சினேகிதின்னா புரிந்து கொள்வோம்!