Thursday, July 14, 2011

வெளக்கெண்ணெய் முதலியார்ன்னா என்னா அர்த்தம்?

1.சன் டிவி , தினகரன் மீது சட்டப்படி நடவடிக்கை வேண்டும் -ரஞ்சிதா #வீடியோ காட்சிகள் அனைத்தும் ”செட்டப்”படி எடுத்தது என இன்று தான் அறிந்தேன்

-------------------

2. திமுகவின் இரண்டு இடங்கள் காலியாகவே உள்ளது -பிரதமர்#கூடாரமே காலி ஆகிட்டுருக்கு,அடுத்த ஷோவுக்கு ரிசர்வேஷனா?

--------------------
3. ஸ்ரீரங்கம் கோவிலில் பல இடங்களில் பொக்கிஷம்?  மீண்டும்  "புதையல்'  #அம்மா அங்கே போட்டி இட்டதுதான் காரணம்+ ராசி.அதிமுக கொக்கரிப்பு!!!!!!!!

--------------------
4 . "தீராத விளையாட்டுப் பிள்ளை' என்ற சினிமா பட வினியோகம் தொடர்பாக கலாநிதிக்கு சம்மன்#இந்த மாதிரி குப்பை படம் எடுப்பியா?ன்னு மிரட்னேன்,அவ்ளவ்தான்

--------------------
5.பள்ளிபாளையம் அடிக்கடி மொபைல் ஃபோனில் பேசியதை கண்டித்ததால், மனம் உடைந்த பெண் தற்கொலை#இப்போ நாட் ரீச்சபிள் ஏரியாவுக்கு போய்ட்டாரே!!

---------------------

6. பெருந்துறை ரேஷன் அரிசி பதுக்கிய தாய், மகள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது#நாளை முரசொலியில் ரேஷன் அரிசி பதுக்கிய அம்மா அரெஸ்ட்!ஹெட்டிங்க்

---------------------------
7. மீடியாக்கள் மனசாட்சி இல்லாமல் என்னைப்பற்றி எழுதி, தெருவில் நிற்க வைத்துவிட்டன-ரஞ்சிதா #மனசாட்சி இல்லாட்டி என்னம்மா?வீடியோசாட்சி இருக்கே?

--------------------
8. சமீப காலமாக நாடு முழுவதும் வறட்சி-பொன்.ராதாகிருஷ்ணன் அறிக்கை#இவ்வளவு வயசு ஆகியுமா ஃபிகர் பார்க்கறீங்க?

---------------------------
9. என் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட்டு என் சுதந்திரத்தை பறித்துவிட்டன மீடியாக்கள்-.ரஞ்சிதா#சரி விடுங்க,சுயசரிதை எழுதுங்க,செம மால் வசூல் ஆகும்

---------------------

10. ”ஜல்லிக்கட்டு”  “காளை” யுடன் ஹேமமாலினிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்#சத்யராஜ்ம்,சிம்புவும் எதுக்கு சம்பந்தம் இல்லாம ஆஜர் ஆகறாங்க?

------------------------11. இன்று பத்திரிகையாளர்களை சந்திக்கிறார் நித்யானந்தர் #பெண் நிருபர்கள் ஜாக்கிரதை,10 அடி தள்ளி நிற்கவும்,கற்பை காக்கவும்

-----------------
12. "108 ஆம்புலன்ஸ்' சேவையை அரசே ஏற்று நடத்த வேண்டும் : சுகாதாரத்துறை சங்கங்கள் கோரிக்கை#சாரி,அம்மா தான் 108 க்கு 144 சொல்லிட்டாரே?

------------------------
13. குழந்தைகளைப்பார்க்கும்போதெல்லாம் நம் மனம் குழைந்துபோய் விடுவதால் குழைந்தகள் என்பதும் சரிதான்..

---------------------------
14. டியர்,பின்நவீனத்துவம்னா என்ன? ஸ்ரீதேவி மூக்குல ஆபரேஷன் பண்ணிக்கிட்ட மாதிரி எந்த நடிகையாவது பின்னால ஆபரேஷன் பண்ணி நவீனப்படுத்தியிருப்பாங்க

----------------------

15. பள்ளி மாணவ,மாணவிகளிடம் ஆபாச புத்தகங்கள்,கல்வி அதிகாரி அதிர்ச்சி#புக்குக்குள்ள பாருங்க,சி டி ஏதாவது இருக்கும், பேரதிர்ச்சி ஆகிடுவீங்க

--------------------------

16. நெய் ஊற்றீ சாப்பிட கையாலாகதவன் வாழை இலைல வெளக்கெண்ணெய் தடவி வீதில எரிவானாம்.அதான் வெட்டி ஜம்பம்

---------------------

17. கம்பெனி விவகாரத்துறை அமைச்சராக மொய்லி பொறுப்பேற்பு: #அந்த போஸ்ட் அவருக்கு பிடிச்சிருந்தா விவகாரம் பிடிச்சவர்னு கூப்பிடுவாங்களோ?

-------------------
18. இரவு பயணம் பெண்களுக்கு பாதுகாப்பனதல்ல: டில்லி போலீஸ் கமிஷனர்#அப்போ பகல் பயணம் ஆண்களுக்கு  பாதுகாப்பனதல்லன்னு சொல்லப்போறீங்களா?

--------------

19. 2ஜி ஸ்பெக்டரம் படத்தில் அழகிரியாக நடிக்கிறார் சிங்கமுத்து !#அம்மாவே நினைச்சாலும் அழகிரியை இந்த அளவு அவமானப்படுத்த முடியாது

--------

20  ஜெயா டி வியிலும் ரஞ்சிதா கில்மா வீடியோ ஒளிபரப்ப வேண்டும், தானிக்கு தீனி - அதிமுக சவால் பேட்டி,ரஞ்சிதா அதிர்ச்சி,ரசிகர்கள் கிளர்ச்சி
--------------------------------


டிஸ்கி - நானும் முதலியார் தான்.. எனவே டைட்டிலை வைத்து ஜாதிப்பிரச்சனையை யாரும் தூண்ட வேண்டாம்.. ஹி ஹி
 

23 comments:

காங்கேயம் P.நந்தகுமார் said...

ரஞ்சிதா ஒன்னரை ஆண்டுக்கு பின் சென்னை வருகை. சன் தொலைக்காட்சியை பழிவாங்க ரஞ்சிதா அம்பு. அம்பை எய்தது யார்?

காங்கேயம் P.நந்தகுமார் said...

பழி வாங்கும் படலம் ஆரம்பம். கற்புக்கரசி ரஞ்சிதா நீதி கேட்டு காவல் நிலையம் தஞ்சம்

காங்கேயம் P.நந்தகுமார் said...

ஆட்சி மாற்றம் சற்று காட்சி மாற்றம்

காங்கேயம் P.நந்தகுமார் said...

படுக்கை அறையில் இருந்தது நான் அல்ல ரஞ்சிதா பேட்டி. அப்பாடா அந்த காட்சியில் இருக்கும் நபர் நித்தியானந்தா என்றதற்கு

காங்கேயம் P.நந்தகுமார் said...

பணம் கேட்டு மிரட்டியதாக சன் தொலைக்காட்சி மீது ரஞ்சிதா புகார். சன் நிறுவனத்திடம் இல்லாத பணமா ரஞ்சிதாவிடம் உள்ளது.

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
MANO நாஞ்சில் மனோ said...

டேய் அண்ணே பத்தடி தள்ளி நின்னா கற்பை காப்பாத்திறலாமா...???

MANO நாஞ்சில் மனோ said...

உன் கற்பனைக்கு ஒரு அளவே இல்லைடா அண்ணே....

MANO நாஞ்சில் மனோ said...

உன்னை மும்பை கொண்டு போயி குண்டு வெடிக்கிற இடத்துல நிப்பாட்டி வச்சாதான் சரிப்படுவே ராஸ்கல்....

Mohamed Faaique said...

title'அ நினைத்து பீல் பண்ணாதீங்க பாஸ். அதை மறக்கடிக்கத்தானே டைடிலோடு சேர்த்து ஒரு போட்டோ போட்டிருகீங்க....

செல்ல நாய்க்குட்டி மனசு said...

5 is interesting

கடம்பவன குயில் said...

வெட்டி ஜம்பத்திற்கு எக்ஸ்ப்ளனேசன் கொடுக்க முதலியார்தான் அகப்பட்டாரா? டிஸ்கி போட்டு தன்னிலை விளக்கம் வேறு. ரொம்ப முன்யோசனை முத்தண்ணாதான் நீங்க.

Menaga Sathia said...

படங்கள் ரொம்ப அழகா இருக்கு...

//

மேனகா அக்கா .. உங்களோட செம காமெடி.. உங்க பிளாக்ல காப்பி பேஸ்ட் பண்ண முடியாம லாக்டு.. ஓக்கே.. ஆனா மெயில்ல அனுப்பி இருக்கீங்களே அது? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் //
அப்புறம்,மெயிலில் நான் என்ன அனுப்பினேன்,புரியவில்லையே?????

RAMA RAVI (RAMVI) said...

படங்கள் மிக அருமையாக இருக்கு செந்தில்குமார்.தலைப்புக்கு விளக்கம் எங்கே???

Subbu's said...

10 adi thalli nirkanuma? konjam overa illa?

rajamelaiyur said...

Enake ranjitha va?

செங்கோவி said...

சுப்புஸ்க்கு நல்ல சந்தேகம்...10 அடி மேட்டரை தெளிவுபடுத்தவும்.

Unknown said...

எத்தனை அடி தள்ளி நின்றாலும் நித்தி அவரோட “ஆன்மீக” பவரை பயன்படுத்திவிட்டு,ஆன்மீக ஆராய்ச்சிதான் செய்தேன், என்று சொல்லி அல்வா கொடுத்து விடுவார் பக்தகோடிகளே!!

Unknown said...

படைப்பாளியின் ஒவ்வொரு படைப்பையும் விமர்சனம் செய்யும்போது தான் அந்த படைப்பாளி அதனை மிகவும் நேசிக்கிறான்!...சிறு பாராட்டுக்காக ஏங்கும் அவனின் மனம் குழந்தையே!.....பல ட்வீட்களில் மற்றவர்களில் இருந்து தான் வித்தியாசப்பட வேண்டும் என்ற அழுத்தம் தெரிகிறது சபாஷ் சிபி!......

16 ட்வீட்டை கடைசி டிஸ்கியுடன் சம்பந்தத்துடன் முடித்து இருக்கிறீர்கள்...இந்த சமூக ஏழைகள் செய்வதை நச்சுன்னு சொல்லி இருக்கீங்க எத்தன பேருக்கு புரிஞ்சிதுன்னு தெரியல...இருந்தாலும் ஒரு சின்ன திருத்தம் அது "நல்லெண்ணெய்" மாற்றவும் ஹிஹி!

டிஸ்கி:
தன்னோட "ட்வீட்ஸ்" களை பாராட்ட தெரியாத தற்குறின்னு அண்ணே என்னை திட்டியதால்!

உணவு உலகம் said...

படங்களும், பகிர்வும் ரொம்ப அருமையா இருக்கு.

உணவு உலகம் said...

நாட் ரீச்சபிள்- கொஞ்சம் மனதைப் பிசையும் விஷயம்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்ல ட்வீட்ஸ்..........