Friday, July 01, 2011

மொக்கை போட வா என ஃபிகர் கூப்பிடும்போது ஏமாந்து சென்று விடாதீர்கள்!!!!

1. ” ஹலோ!என்ன பண்ணீட்டு இருக்கீங்க?”

“ஆஃபீசில் ஆணி”

“ஆணியா? தாவணியா?”

அட போம்மா எங்க ஆஃபீஸ்ல இருக்கற 28 ஃபிகர்ஸூம் மிடி தான்”

ரிசைன் பண்ணு முதல் வேலையா..


-------------------------------


2. மொக்கை போட வா என ஃபிகர் கூப்பிடும்போது ஏமாந்து சென்று விடாதீர்கள்,நீங்கள் மொட்டை போடப்படலாம்#சும்மானாச்சுக்கும் சொல்லி வெச்சேன்

----------------------

3. கடல்கள் வற்றி விடும்: ஆய்வாளர்கள் கருத்து!:#எங்க தலைவர் கலைஞர் இருந்த வரை இப்படி ஒரு பிரச்சனை வந்துச்சா?

-----------------

4. போலீஸ் "ஹிட் லிஸ்ட்'டில் 35 பிரமுகர்கள் #ஹிட் லிஸ்ட்ல இருக்கற 35 பேரும் போலீஸ்க்கு பயந்து 100 நாட்களா விடாம ஓடிட்டு இருந்திருப்பாங்களோ?

-------------------------

5. காளஹஸ்தி கோவிலில் கருணாநிதி குடும்பத்தினர் ராகு- கேது பரிகார பூஜை #தலைவரே,பாவம் பண்ணுனாத்தானே பரிகாரம் பண்ணனும்?ஊழல் பண்ணுனதுக்குமா?

---------------

6. எனது முதல் திருமணம் பொம்மைக்கல்யாணமே-செல்வராகவன்#அடப்பாவி,இப்போக்கூட சோனியா அகர்வாலை விட்டுத்தராம பொம்மை மாதிரி அழகுங்கறாரே?

-----------

7. ஈழத் தமிழர்களின் கவலைகள் அனைத்தும் நியாயமானவையே- மன்மோகன் சிங்#வாங்கண்ணே லேட் பிக்கப் லேனாவாணனாண்னே?

--------
8. தி.மு.க., மாஜி அமைச்சர் சாபம் "அரசு ஊழியர்கள் நல்லா அனுபவிப்பாங்க'# டவுட் 1. யாரை? 2.எங்கே?3.எப்போ?#வரமா? சாபமா?

------------------
9. நான் எட்டு கிலோ குறைச்சிட்டேன் - ஹன்சிகா பெருமிதம்#மேடம்,இதை இங்க்லீஸ்ல “ஐ மினிமைஸ் எயிட்ஸ்”னு சொல்லிடாதீங்க

----------

10. டில்லியில் கருணாநிதியை கண்டுகொள்ளாத காங்கிரஸ்#தலைவரே,வருத்தப்படாதீங்க,,ராகுல் சென்னை வந்தப்ப நீங்க என்ன பண்ணுனீங்களோ, அதை அவங்க இப்போ

--------


11. ஈரோட்டில் மழை கொட்டுகிறது#நாளை கலைஞர் முரசொலியில் “கனிமொழி சிறையில் வாடுவதைக்கண்டு வானமே கண்ணீர் விட்டது”ன்னு ரீல் விடப்போறார்

-----------

12. ”நான் உங்களை விட ஒல்லி.பரவால்லியா?” காதலி  ஒல்லியா இருந்தா தப்பில்லை,வில்லியா இல்லாம இருந்தா சரி தான்.

---------------------

13. நான் யாரைப்போல் இருக்கிறேன்?எனக்கேட்டாள் காதலி.உன் அம்மாவைப்போல் என சொல்ல வாய் எடுத்து பின் தேவதை போல் என முடித்தேன்#பகடி

---------------------------
14.தமிழ்ப்பெண்கள் சினிமாவில் நடிக்க தயங்குகிறார்கள்- தங்கர் பச்சான்#அண்ணே, நடிக்க மட்டும் கூப்பிட்டா தயங்க மாட்டாங்க..

-------------------

15. பிரபுதேவவின் களவாடிய பொழுதுகள் படம் வாங்க ஆள் இல்லை#அடபோங்கப்பா,மார்க்கெட்டிங்க் டெக்னிக்கே தெரியல,உறவாடிய பொழுதுகள்னு டைட்டிலை மாத்துங்க

---------------------
16. நல்ல வாய்ப்புகள் வந்தால் மட்டுமே நடிப்பேன் - அபர்ணா#மேடம், நீங்க நல்லா நடிச்சாத்தானே வாய்ப்புகள் வரும்?

------------------

17. கல்யாணத்துக்குப்பிறகு என்னை நடிக்க வேணாம்னு அவர் சொல்லிட்டார்,நயன் தாரா கண்ணீர்#அட விடம்மா.மீறிப்போனா 6 மாசம் ஒத்துமையா இருப்பீங்களா?

--------------------

18. நயன் தாரா சீதையாக  நடிப்பதை பலர் எதிர்க்கிறார்கள்#அட விடுங்கப்பா,சிம்பு,பிரபு தேவா 2 பேருமே எதிர்க்கல.. நமக்கு என்ன வந்துச்சு?

----------------------

19. நான் திறமையற்றவன் அல்ல : மன்மோகன்சிங்: #அப்போக்கூட பாசிட்டிவ்வா நான் திறமையானவன்னு சொல்ல முடியுதா உங்களால்?

---------------------

20. ராகுல் PM ஆக எந்தத் தடையும் இல்லை- மன்மோகன் சிங் #மன்மோஹன்சிங்க் எனக்கு வழிவிடுவதாக சொன்னதில் எனக்கு எந்த  ஆட்சேபணையும்  இல்லை -ராகுல்

--------------------

21 சமைக்கறதுக்காகத்தான் நானா?என சலித்துக்கொண்டாள் மனைவி.சமையல் பெண்ணின் கடமை,அதை ருசித்து மையல் கொள்வது ஆணின் உரிமை என்றேன்#சமாளிஃபிகேஷன்

---------------------------25 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

thirunelveli halvaada madurai manakkum mallida

Unknown said...

அண்ணே என்னமா யோசிக்கிறீங்க...அடி பலமோ டவுட்டு!

கவி அழகன் said...

இதெல்லாம் சகஜமப்பா

நிரூபன் said...

முதலாவது படத்தில் கறுப்பு, மஞ்சள் கலர் உள்ளே தெளிவாக தெரிகிறதே;-))

நிரூபன் said...

” ஹலோ!என்ன பண்ணீட்டு இருக்கீங்க?”

“ஆஃபீசில் ஆணி”

“ஆணியா? தாவணியா?”

அட போம்மா எங்க ஆஃபீஸ்ல இருக்கற 28 ஃபிகர்ஸூம் மிடி தான்”

ரிசைன் பண்ணு முதல் வேலையா..//

அடடா....இப்படிப் போட்டுத் தாக்கிட்டாங்களா.

ஹி....ஹி..

நிரூபன் said...

மொக்கை போட வா என ஃபிகர் கூப்பிடும்போது ஏமாந்து சென்று விடாதீர்கள்,நீங்கள் மொட்டை போடப்படலாம்#சும்மானாச்சுக்கும் சொல்லி வெச்சேன்//

ஆஹா...அண்ணாச்சிக்கு..

அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன் போல இருக்கே.

நிரூபன் said...

கடல்கள் வற்றி விடும்: ஆய்வாளர்கள் கருத்து!:#எங்க தலைவர் கலைஞர் இருந்த வரை இப்படி ஒரு பிரச்சனை வந்துச்சா?//

இது செம காமெடி......
ஹி.....ஹி....

நிரூபன் said...

”நான் உங்களை விட ஒல்லி.பரவால்லியா?” காதலி ஒல்லியா இருந்தா தப்பில்லை,வில்லியா இல்லாம இருந்தா சரி தான்.//

இது யதார்த்தம்....

நோட் பண்ணி வைச்சுக்கிறேன். அப்புறமா யூஸ் புல்லா இருக்கும்.

நிரூபன் said...

பிரபுதேவவின் களவாடிய பொழுதுகள் படம் வாங்க ஆள் இல்லை#அடபோங்கப்பா,மார்க்கெட்டிங்க் டெக்னிக்கே தெரியல,உறவாடிய பொழுதுகள்னு டைட்டிலை மாத்துங்க//

ஆமா இல்லே....
பாஸ்.....படமும் அந்த உறவாடிய பொழுதுகள் எப்போ வரும் என்ற எதிர்பார்ப்பிற்காக 50 நாள் ஓடும்.

ஹி...ஹி...

நிரூபன் said...

சமைக்கறதுக்காகத்தான் நானா?என சலித்துக்கொண்டாள் மனைவி.சமையல் பெண்ணின் கடமை,அதை ருசித்து மையல் கொள்வது ஆணின் உரிமை என்றேன்#சமாளிஃபிகேஷன்//

நல்லாத் தான் சொல்லிச் சமாளிக்கிறாங்க..


டுவிட்ஸ் எல்லாமே சூப்பர்.

சக்தி கல்வி மையம் said...

maapla mobile irunthu comment .. virivaa podamudiyala..
he...
hee..

சசிகுமார் said...

அண்ணன் திருந்திட்டார் அதான் பிகர்களை அந்த பக்கம் திருப்பி வச்சு போட்டோ எடுத்திருக்கார் இல்லண்ணே பிரன்ட் போஸ் தான்.

சசிகுமார் said...

தணிக்கை குழு இந்த பதிவை தடை செய்கிறது.

காரணம் பறவைகள் முத்தம் கொடுப்பது போன்ற ஆபாச காட்சி இடம் பெற்றுள்ளதாம் ஹி ஹி ஹி

MANO நாஞ்சில் மனோ said...

டேய் அண்ணா எப்பிடிடா இப்பிடியெல்லாம் யோசிக்கிறே....???

MANO நாஞ்சில் மனோ said...

ஆறு மாசத்துக்கு பிறகு நயன்தாராவை நீ தள்ளிட்டு போயிறலாம்னு நினச்சியாடா நாயே......

MANO நாஞ்சில் மனோ said...

சிபி அண்ணே எனக்கு சிப் சிப்பா வருது அண்ணே டேய் அண்ணா....

MANO நாஞ்சில் மனோ said...

தமிழ்வாசி - Prakash said...
thirunelveli halvaada madurai manakkum mallida//

அப்போ சொம்பு நசுங்குனது உனக்காய்யா....சொல்லவே இல்ல....

கடம்பவன குயில் said...

லேட்பிக்கப் லேனாவாணாவா?? யார் லேனாசாரா? அவர் எதுக்கு உங்க பதிவுக்குள் வந்தார்? உங்களைமாதிரி கண்ணாடி போட்டு போஸ்கொடுக்கறதால அவரையும் இழுத்திட்டீங்களா? (எப்படி நாங்களும் கோர்த்துவிட்டு வேடிக்கை பார்ப்போமுல்ல)

கடம்பவன குயில் said...

பரபரப்பான ஹி்ட்ஸ் கொடுக்கிற டைட்டிலுக்கு உங்களை விட்டால் வேறு ஆள் இல்லைனு பாவம் நம்ம பிரபுதேவாக்கு தெரியல. உங்கள் கிட்ட டைட்டில் வாங்க ஒரு பெரிய படையே கோடம்பாக்கத்தில் இருந்து கிளம்புகிறதாம். ஈரோடு தாங்குமா அத்தனைபேரின் வருகையையு்ம்?

கடம்பவன குயில் said...

பரபரப்பான ஹி்ட்ஸ் கொடுக்கிற டைட்டிலுக்கு உங்களை விட்டால் வேறு ஆள் இல்லைனு பாவம் நம்ம பிரபுதேவாக்கு தெரியல. உங்கள் கிட்ட டைட்டில் வாங்க ஒரு பெரிய படையே கோடம்பாக்கத்தில் இருந்து கிளம்புகிறதாம். ஈரோடு தாங்குமா அத்தனைபேரின் வருகையையு்ம்?

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
உணவு உலகம் said...

அண்ணா, நன்னாருக்குண்ணா!

உணவு உலகம் said...

ஆனாலும், என் பதிவுப் பக்கம் இரு நாட்களாய் வராமலிருப்பதற்கு கண்டனம்.

rajamelaiyur said...

As usual super

Yoga.s.FR said...

"அந்தப்" பொண்ணு(HANSIKA) எட்டு கிலோ கொறைஞ்சிடுச்சா?இந்த விபரம் மைந்தன் சிவாவுக்கும்,ஓட்ட வடக்கும் தெரியுமா?(அமுக்கி வாசிங்கண்ணே!)