Tuesday, July 19, 2011

உன் நினைவு எனக்கு வராத நாள் என் நினைவு நாள்

1.”நாம 2 பேரும் மனதளவுல ஒரே மாதிரிதான் நினைக்கிறோம்”

“ஹூம்,பொய். நீ என்னை நினைப்பே,நான் உன்னை நினைப்பேன்” #  காதல் கடலை

--------------------

2. நகர்ப்புற மருந்துக்கடைகள் போல் உன் நினைவுகள் 24 மணிநேரமும் செயல்பட்டு என்னை தொந்தரவு செய்கின்றன.

----------------3. கற்றுக்கொள்ள உனக்கு நிறைய மிச்சம் இருக்கிறது என எனக்கு கற்றுக்கொடுத்துக்கொண்டிருக்கிறது தோல்விகள்

-------------------

4. நம்பிக்கை குறையும்போது மனிதன் தவறான பாதையை தேர்ந்தெடுக்கிறான்

---------------

5. எனக்காக நீ அழுதபோது முற்றிலும் அதிகமாக உன்னை நேசித்தேன்,என்னால் நீ அழுதபோது என்னையே நான் வெறுத்தேன் # லவ் ஃபீலிங்க்

------------------

6. உதடுகளால் நீ பேசும்போது எல்லோரும் ரசிக்கிறார்கள். கண்களால் நீ பேசும்போது நான் மட்டும் ரசிப்பேன்

--------------7.  காதலியின் பெயரை என் மகளுக்கு நான் வைக்காததற்குக்காரணம் அவளாவது கடைசி வரை என்னுடன் இருக்கட்டுமே என்று தான்

-------------------------

8. உன் நினைவு எனக்கு வராத நாள் என் நினைவு நாள்

--------------

9. அழகான வாழ்க்கை என்பது ஒரு கற்பனையே,ஆனால் வாழ்க்கை என்பது கற்பனையை விட அழகானது

---------------------

10. உலகில் நாம் வாழவேண்டும்,சாகும் வரை அல்ல, சாதிக்கும் வரை

------------------11வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் சி.பி.ஐதீவிரம்: ராசாவிடம் நாளை விசாரணை #நாளை தேதி 18 கூட்டுத்தொகை 9,அம்மாக்கு ராசி,ராசாவுக்கு?(இது 17ஆம் தேதி எழுதியது)

-------------------

12. கிளாமரை தவிர்க்க முடியவில்லை! பாவனா வேதனை!!#கிளாமர் காட்டறப்ப இப்படி சோகமா காட்டக்கூடாதும்மா,சிரிச்ச முகத்தோட காட்டனும் ,ஹி ஹி

--------------------

13. சாமி மாதிரி நடிச்சிருக்கேன்! மங்காத்தா பற்றி த்ரிஷா!! #விக்ரம் கூட நடிச்ச சாமி மாதிரியா? நித்யானந்தாசாமி மாதிரியா? விளக்கமா சொல்லுங்க

-----------------

14. சீமான் என்னுடன் குடும்பம் நடத்தியதற்கு 700 ஆதாரங்கள் உள்ளன-விஜயலட்சுமி#ஒவ்வொரு கேசட்டா ரிலீஸ் பண்ணப்போறீங்களா?காப்பிரைட் ஜெயா டிவிக்கா?

-----------------------

15.தெய்வத்திருமகளில் நடிக்காமல் இருந்தால் வருத்தப்பட்டிருப்பேன்: அமலா பால்! # படம் ஹிட் ஆனா எல்லாரும் இப்படியே சொல்லுங்க

-----------------16. ஆடி மாதம் என்பதால் என் மனைவியைப்பிரிந்திருந்த போது அப்படி ஒரு தவறு நடந்து விட்டது-சாரு நிவேதிதா கண்ணீர்க்கடிதம்@இமேஜினேஷன்

---------------

17. வீணாப்போனவனே என யாரையும் திட்டாதீர்கள்.வீணா பாவம்.. நல்ல ஃபிகர் தான்

-----------

18. மதுரையில் சீமானுடன் நான் 15 நாட்கள் குடும்பம் நடத்தினன்-விஜயலட்சுமி.#15 நாள்ல எப்படிம்மா 700 ஆதாரம் கலெக்ட் பண்ணுனே? -நான் சரியாபேசறேனா?

-------------------
19. ஒவ்வொரு ஆணும் பெண்ணின் கண்ணில் தன் பலவீனத்தை அடகு வைக்கிறான்

---------------

20. சிம்பு தான் அடுத்த எம்.ஜி.ஆர்.,: சொல்கிறார் டி.ஆர்.,! #அய்யய்யோ,அப்போ நயன் தாரா தான் அடுத்த சி எம் மா? அவ்வ்வ்வ்

--------------------

Water Beauty

40 comments:

ஆர்வா said...

தலைவா கலக்கல்

ஆர்வா said...

ஐயோ நான் தான் ஃபர்ஸ்டா?

ஆர்வா said...

சாகும் வரை - சாதிக்கும் வரை -

ரொம்ப ரசிக்க வைத்தது..
யோசிக்க வைத்தது

குரங்குபெடல் said...

" நம்பிக்கை குறையும்போது மனிதன் தவறான பாதையை தேர்ந்தெடுக்கிறான் "


மிகப்பெரிய விஷயம்
எளிமையான வரிகளில் . . .

நன்றி

Unknown said...

அண்ணே நல்ல வேல சுபிரமணிய சாமி போலன்னு சொல்லாம போனாங்களே.....!
ரசிச்சிட்டேன் நனைஞ்சிட்டேன்....
கெளம்பிட்டேன் நன்றி!

செல்ல நாய்க்குட்டி மனசு said...

நாலும் எட்டும் பிடித்திருந்தது

முத்தரசு said...

தலைப்பு, கவிதையா? தத்துவமா?

முத்தரசு said...

எல்லாமே தூள்மா - எங்கே இருந்துங்க? எப்படிங்க உங்களுக்கு மட்டும் இப்படீல்லாம் கிடைக்குது

ராஜி said...

காதல், தத்துவம், கிண்டல், சோகம், 18+, காதல் தோல்வினு இன்னிக்கு என்ன எல்ல ட்வீட்டும் நச்சுன்னு இருக்கும் மர்மம் என்ன?

ராஜி said...

ட்வீட்டுலாம் செம கலக்கல் ரகம் இன்று

கூடல் பாலா said...

தத்துவம் பிளஸ் காமெடி

ஆகுலன் said...

சிம்பு நயன்தாரா காமெடி நல்லா இருக்குது...

நம்ம பக்கமும் வாங்கோவன்....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கவித்துவமான தலைப்பு...

உன் நினைவு வாராத அன்று நான் இறந்துவிடுவேன் என்பதை ஒரு கவிஞனுக்கு உரிய தரத்தில் இருக்கிறது தலைப்பு...

'பரிவை' சே.குமார் said...

எல்லாமே தூள்.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இந்த வார தமிழ்மணத்தில் நட்சத்திரமாக ஜொலிக்கும் தாங்கள் இன்னும் பல புகழைப்பெற வாழ்த்துகிறேன்....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இந்த வார தமிழ்மணத்தில் நட்சத்திரமாக ஜொலிக்கும் தாங்கள் இன்னும் பல புகழைப்பெற வாழ்த்துகிறேன்....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இந்த வார தமிழ்மணத்தில் நட்சத்திரமாக ஜொலிக்கும் தாங்கள் இன்னும் பல புகழைப்பெற வாழ்த்துகிறேன்....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இந்த வார தமிழ்மணத்தில் நட்சத்திரமாக ஜொலிக்கும் தாங்கள் இன்னும் பல புகழைப்பெற வாழ்த்துகிறேன்....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இந்த வார தமிழ்மணத்தில் நட்சத்திரமாக ஜொலிக்கும் தாங்கள் இன்னும் பல புகழைப்பெற வாழ்த்துகிறேன்....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இந்த வார தமிழ்மணத்தில் நட்சத்திரமாக ஜொலிக்கும் தாங்கள் இன்னும் பல புகழைப்பெற வாழ்த்துகிறேன்....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இந்த வார தமிழ்மணத்தில் நட்சத்திரமாக ஜொலிக்கும் தாங்கள் இன்னும் பல புகழைப்பெற வாழ்த்துகிறேன்....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இந்த வார தமிழ்மணத்தில் நட்சத்திரமாக ஜொலிக்கும் தாங்கள் இன்னும் பல புகழைப்பெற வாழ்த்துகிறேன்....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இன்றை அனைத்தும் கவித்துவமாக இருக்கிறது....

நமக்கு ஏதாவது போட்டியா....

ஆமினா said...

நம்பிக்கையை ஏற்படுத்தும் வரிகள் அருமை..

எங்கேயிருந்து புடிச்சீங்க? :)

vetha (kovaikkavi) said...

எப்படி இப்படியெல்லாம் சிந்திப்பீங்க...!!!! சிரிப்பாயும்...சிந்திக்கவும் தூண்டுகிறது.
Vetha.Elangathilakam.
http://www.kovaikkavi.wordpress.com

ஆகுலன் said...

# கவிதை வீதி # சௌந்தர் என்ன பாஸ் ஒராளுக்கு இவ்வளவு தரம் வாழ்த்து சொல்லுறீங்க....ஏதாச்சும் உள் குத்தா..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தமிழ்மண நட்சத்திர வாழ்த்துக்கள்!

ஆகுலன் said...

இலக்கம் நல்லா இருக்குது....
அதை கோப்பி பண்ண முடியவில்லை திருடர்கள் தொல்லை யாஸ்தியோ....

கூகிளுக்கு ஏன் இந்த வேலை?????????

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சிபி, உங்க கிட்ட இருக்கும் ஸ்பெசல் பதிவுகளை இந்த வாரம் தட்டி விடுங்க...... நட்சத்திர வாரம் ஜொலிக்கட்டும்!

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
M.R said...

தலைப்பே அசத்தல் நண்பரே

அது ஒன்றே கூறும் ஆயிரம் அர்த்தம்

M.R said...

முதல் வரி :- சினுங்கள்
இரண்டாம் வரி :-காதலின் ஆளுமை
மூன்றாம் வரி :- யதார்த்த உண்மை
நான்காம் வரி :-பொறுமையின்மை
ஐந்தாம் வரி :-அன்பு
ஆறாம் வரி :- மவுனம்
ஏலாம் வரி :-நிலம் வேறு ,வேர் வேறு
எட்டாம் வரி :-உயிருள்ளவரை உன் நினைவு
ஒன்பதாம் வரி :-ஓவியம
பத்தாம் வரி :- வாழ்க்கையின் அர்த்தம்

கவி அழகன் said...

சும்மா தண்ணி மாதிரி பாயுது

செங்கோவி said...

யோவ், இப்ப தான் 2வது வருசம் பிறந்திருக்கு..அதுக்குள்ள நினைவுநாள் அது இதுன்னு அபசகுனமாப் பேசிக்கிட்டு இருக்கீரு?

Mohamed Faaique said...

5th Matter டச்சிங்’ஆ இருந்தது. எல்லாமே சூப்பர்..

Shiva sky said...

அத்தனையும் அருமை...

Unknown said...

நவரச ட்வீட்கள், சூப்பர் அண்ணா

Kanchana Radhakrishnan said...

தமிழ்மண நட்சத்திர வாழ்த்துக்கள்!

T.V.ராதாகிருஷ்ணன் said...

தமிழ்மண நட்சத்திர வாழ்த்துக்கள்!

மாய உலகம் said...

தலைப்பும் துணுக்குகளும் அசத்தல்