Monday, December 07, 2015

சமீபத்தில் வந்த பெஸ்ட் FL போஸ்டர் எது?

1/துப்பாக்கி ,கத்தி பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஓரளவு இப்படித்தான் இருக்கும் என யூகிக்க முடிந்த ஸ்டில்.தெறி வித்தியாசமான ஸ்டைலிஷ் ஸ்டில்==============
2 தெறி படத்தின் FDFS பார்க்கச்செல்லும் விஜய் ரசிகர்களின் டிரஸ் கோடு - ப்ளூ ஜீன்ஸ் ,பிரவுன் கலர் பெல்ட் ,ப்ளூ சர்ட் என கலக்கலாக இருக்கும்
==============3 அஜித் = "தெறி" க்க விடலாமா?
ஜெ= விடமாட்டோம்.டோன்ட் ஒர்ரி.ஏதாவது தடை போட்ருவோம்==============


4 சார்.போட்ட முதலீட்டை எடுத்துடுவீங்களா?S.தாணு = "தெறி" யாது.எல்லாம் மேல ஒருத்தன் இருக்கானே அவன் பாத்துப்பான்=============


5 மாமனார் வீட்ல தர்ற மரியாதைய பார்த்து வீட்டோட மாப்பிள்ளையாவே இருந்திடலாம்்னு நினைக்காதீங்க.அது முதல் மரியாதை தான்.போகப்போக ம்ஹூம்

=============


6 தீவிர விஜய் ரசிகரான மதுரை டாக்டர் ரியாஸ் அவர் பெயரை கெஜட்டில் "தெறி "யாஸ் னு மாத்திக்கிட்டாராம்.நர்ஸ் நஞ்சுண்டேஸ்வரிநளினா அதிர்ச்சி தகவல்


===========


7 இடையூறு = இடை யில் ஏற்பட்ட தடங்கல் # அறிவோம் கில்மா தமிழ்


=============


8 விஜய் தோன்றும் சினிமாக்குத்தான் இந்த அரசு தடை விதிக்குதுன்னா விஜய் ரசிகர் கார்க்கிபாவா (ஐ ஆம் கார்க்கி)பணி புரியும் விகடன் FBக்கும் தடையா?


=============

9 விஜய் = நாம 2 பேருமே நம்ம புதுப்படத்துல 3 ரோல் பண்றோம்.


சூர்யா = ஒரு சின்ன திருத்தம். நான் 3 வித்தியாசமான கெட்டப்ல வர்றேன் # தெறிvs24


================


10 ஒரு நாளும் இல்லாத திருநாளா நெட் தமிழச்சிங்க திடீர்னு சொந்த டி பி வெச்சா டக்னு அதை சேவ் பண்ணி ஃபோல்டர்ல போட்டு வெச்சுக்கனும்.தமிழேண்டா


==============


11 ஆண்கள் தோற்றத்தில் கடினமானவர்களாக இருக்கலாம்
ஆனால் மனதளவில் குழந்தைகளே!ன்னு நம்பி பொண்ணுங்க ஏமாந்து போய்டறாங்க


================

12/யாரோ ஒருத்தருக்கு டியரஸ்ட் பிரண்டா இருப்பதை விட எல்லாருக்கும் ஜஸ்ட் பிரண்டா இருந்துட்டா வாழ்க்கைல பல மன வருத்தங்கள் வந்துடாது


==============

13/சமீபத்தில் வந்த பெஸ்ட் FL போஸ்டர்3 ) 24
2) கபாலி
1 ) தெறி


==============

14 அன்பே! நந்தி மாதிரி உங்க அம்மா குறுக்கே நின்னாலும் நீ நந்திதா போல் எனக்காக வீட்டை விட்டு ஓடி வந்துடு


==================


15 கூடவே வா என்றால் அது ஷாப்பிங் செலவு

கூடை எடுத்துட்டு வா எனில் அது உழவர் சந்தை செலவு # எ கீ

===============


16 சின்னக்கவுண்டர்-ல கேப்டன் சுகன்யா இடுப்பில் ( தொப்புளில் )பம்பரம் விடும்போதுகூட இடமிருந்து வலமா அல்லது வடம் இருந்து இடமா எப்டி சுத்துதுனு பார்ப்பான் நெட் தமிழன்

========================


17 விமர்சகர்கள்னா எழுத்தாளர்கள் தானே ?


நோ நோ, எழுதவே தெரியலைன்னாலும் தியேட்டர்ல டிக்கெட் எடுத்து படம் பார்த்து கருத்து சொல்பவர்கள்


===============

18 கூப்பிடு தூரம் என்பது

முன்னால ஃபிகர் போய்ட்டு இருக்கும்போது மத்தவங்களுக்கு கேட்காமஃபிகருக்கு மட்டும் கேட்கும்படி நாம கூப்பிடும் தூர அளவு=============

19 கல்யாணத்தன்னைக்கு பொண்ணோட முகத்துல அளவு கடந்த மகிழ்ச்சி தெரியும். நம்ம கிட்டே ஒருத்தன் மாட்டிக்கிட்டான், எப்டி எல்லாம் அவனைப்படுத்தப்போறோம் என்ற மகிழ்ச்சியின் வெளிப்பாடு அது


=============

20 நான் தெய்வத்துக்குச்சமம் ஆனவளாக்கும்னு பொண்ணுங்க யாராவது சுயதம்பட்டம் அடிச்சுக்கிட்டா அப்போ தரிசன நேரம் எப்போ?ன்னு கேட்டுடனும்

===================

0 comments: