Thursday, June 30, 2011

கணவனின் பர்சில் அடிக்கடி மனைவி கை வைக்கிறாள்,அது ஏன்?

1.சார்,நான் ஒரு மேட்டர் கேள்விப்பட்டேன் அது நிஜமா? என துக்கம் விசாரிப்பவர்கள்,நிஜமான துக்கத்தின் வலியை விட அதிக வலியை ஏற்படுத்துகிறார்கள்

-----------------------


2. திமுக.,ஆட்சியில் கட்டிய மேம்பாலங்களில் பயணிப்பதை ஜெ.தவிர்ப்பாரா?-ஸ்டாலின்#அப்படிப்பார்த்தா கலைஞர்-ன் CM சீட்லகூடத்தான் ஜெ உட்காரக்கூடாது

-----------------------------

3. அரசு நிர்வாகத்தை சீர்குலைத்துள்ளது தி.மு.க.,-  ஜெ#ஒவ்வொரு புதியஅரசும் பதவிஏற்றதும் சொல்லும் முதல் வாசகமே முந்தினஅரசு சரி இல்ல என்பதுதானே

--------------------------------

4. வெளியூர் போகிறவன் சிக் என இருக்கும் தன் மனைவி தனக்காக காத்திருக்க்கிறாள் என்பதைஉணர்ந்து எந்த தப்பும் செய்யாமல் வீடுதிரும்புவது ஹோம் சிக்

-----------------------

5. ஆஃபீசில் என்ன செய்யறே?என்று SMS அனுப்பினாள் காதலி,உன்னை நினைப்பதைத்தவிர வேறென்னத்தை செஞ்சுடப்போறேன் என்றேன்#வெட்டாஃபீஸ் வேலாயுதம்

---------------------------


6. நான் சிவப்பாக இருப்பதால் தான் என் மேல் காதலா? என்றாள் காதலி. இல்லை என்மனதுக்கு உவப்பாக இருப்பதால்தான் என்றேன்#மனசுக்குள்ள TRனு நினப்பு

-----------------------

7.நான் சும்மானாச்சுக்கும் கோவிச்சுக்கறேன்,என்னை சமாதானப்படுத்தறியா?என்றாள் காதலி.சமாதானப்படுத்தறேன்,ஆனா அதுக்காக கோவிக்க வேணாம் என்றேன்#லவ்வாலஜி


----------------

8. இந்த டிரஸ் எனக்கு நல்லாருக்கா? என்றாள் காதலி.ஆடையுடன் இருக்கும்போதுதான்  சிலை அழகு என்று யார் சொன்னது ? என்றேன்#கிக்காலஜி

----------------------------

9. கணவனின் பர்சில் அடிக்கடி மனைவி கை வைக்கிறாள் அவனுக்கு தெரியாமல்.மனைவியின் தங்கை மீது கணவன் கண் வைக்கிறான் அவளுக்குத்தெரியாமல் FOR DOT

------------------------
10. ஃபோட்டோவைக்காட்டி நான் எப்படி இருக்கேன்? என்றேன்.உவ்வே என்றாள் காதலி,அய்யய்யோ.. இதுக்கு நான் காரணம் அல்ல என்றேன்#ஊடல் காதல்

-------------------------

 

11.நான் எது சொன்னாலும் அதை கவிதை ஆக்கி விடுகிறாய்,இனி மவுன மொழிதான் பேசுவேன் என்றாள் காதலி.அடி லூஸே..மவுனமொழியை எப்படி பேசமுடியும்? என்றேன்

-----------------------------

12. என் மனதைக்காயப்படுத்தவேண்டும் என அவள் எதுவும் பேசுவதில்லை,ஆனால் அவள் பேசுவதெல்லாமே என் மனதை காயப்படுத்துவதாகவே அமைந்து விடுகிறது#லூஸ்டாக்

-------------------------------

13. நாளை மீடியாக்கள் தலைப்பு செய்தி -பெண்லைன் -ல் குறுக்கிட்ட ஆண் லயன் சாரு,சாட்டிங்க்கில் நடந்த அக்கப்போரு#இமேஜினேஷன்@டேமேஜினேஷன் (பழைய பதிப்பு ,புதிய காப்பி)


23 comments:

Shiva sky said...

first tu

Shiva sky said...

எல்லா நகைச்சுவையும் அருமை..

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

இந்த கமென்ட் வருமா? வராதா?

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

ஹேய் வந்திடுச்சு ? கமென்ட் ..

விக்கியுலகம் said...

டண்டனக்கா டனக்குனக்கா!

THOPPITHOPPI said...

முதல் கருத்து நச். உண்மை

சசிகுமார் said...

ஒருவேளை வேற ஏதாவது பிகர் போட்டோ இருக்கான்னு செக் பண்ணலாம்.

மாதேவி said...

:))

ஜ.ரா.ரமேஷ் பாபு said...

ஜக்கு மாதிரி பொண்டாட்டி இருந்தாலும் எந்த தப்பும் பண்ணாம ஊர் திரும்புவது தான் ஹோம் சிக்

சிவப்பு உவப்பு என்ன எதுகை மோனை

சூப்பர் அப்பு...

தேவையற்றவனின் அடிமை said...

no:2 weight boss

ஜீ... said...

சூப்பர் தம்பி! :-)

"கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...

ஹி ஹி
சூப்பர் சூப்பர்

இரவு வானம் said...

தல ஜோக் எல்லாமே சூப்பர்

தமிழ்வாசி - Prakash said...

என் மனைவிக்கு அந்த பழக்கமே இல்லை. மீ எஸ்கேப்.

kobiraj said...

super sir.i'm following u in twitter also.
http://kobirajkobi.blogspot.com/
thisis my blog.i'm new to blog. please visit sir.

Mohamed Faaique said...

புதிய சட்டில பழைய கள்ளு... ஆனாலும் கிக்’ஆத்தான் இருக்கு...

செங்கோவி said...

ஹா..ஹா..நல்லா இருக்கு.

குணசேகரன்... said...

very funny...

நிரூபன் said...

கணவனின் பர்சில் அடிக்கடி மனைவி கை வைக்கிறாள்,அது ஏன்?//

செலவுக்கு அடிக்கடி பணம் வேணும் தானே...
அதான்....

நிரூபன் said...

நான் எது சொன்னாலும் அதை கவிதை ஆக்கி விடுகிறாய்,இனி மவுன மொழிதான் பேசுவேன் என்றாள் காதலி.அடி லூஸே..மவுனமொழியை எப்படி பேசமுடியும்? என்றேன்//

அவ்....இது சூப்பரா இருக்கே...

நிரூபன் said...

டுவிட்ஸ் எல்லாமே அசத்தல்,

சிபி காதலில் விழுந்திருக்கார் என்பதற்கு இந்த டுவிட்ஸ்களே சாட்சி.

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
நாய்க்குட்டி மனசு said...

பதிவுலக லயன் வாழ்க ! வாழ்க!