Tuesday, December 01, 2015

தமிழ்நாட்டின் முதல்வர்கள் கலைஞர் ,ஜெ,ஸ்டாலின் ,கேப்டன்,அன்புமணி

அரட்டை கேர்ள்னு ஐடி இருந்தா நெட் தமிழன் அரட்டை பாய் னும் நாட்டி கேர்ள் னு இருந்தா நாட்டி பாய் னும் ஹேண்டில் நேம் வெச்சுக்கறான்


=============2 லவ் பண்ணலாம்னு இருக்கேன் "னு நெட் தமிழன் ஸ்டேட்டஸ் போட்டா இன்னைக்கு புதுசா யார் கிட்டயோ ப்ரப்போஸ் பண்ணப்போறான்னு அர்த்தம் #10 தோட 11===============3 அம்மா செஞ்ச சமையலை தான் செஞ்சது போலவே ஸ்டேட்டஸ் போடும் மாடர்ன் நெட் தமிழச்சிங்க வீட்டுக்குப்போய் இப்போ கண் முன் சமைங்கனு சொல்லனும்==============4 கலைஞர் ,ஆ ராசா வுக்கு ப்பிடிக்காத ஜேம்ஸ்பாண்ட் படம் ஸ்பெக்டர் ஆகத்தான் இருக்கும்.ஸ்பெக்ட்ரம் ஊழலை நினைவுபடுத்துது இல்ல?===============5 எல்லாப்பெண்ணிடமும் உள்ள எல்லாமுமே உன்னிடம் இருக்கிறது # யதார்த்தக்கவிதை================6 நாகர்கோயில் ரயில்வே ஸ்டேசன் அருகே 1 கிமீ ரேடியஸ் க்கு சைவ உணவகம் எதுவுமே இல்லை.எல்லாம் அசைவம் தான்.சைவஹோட்டல் வைக்கறவங்க கவனத்திற்கு================


7 இந்த பொண்டாட்டிங்க எல்லாம் பாட்டி வீட்ல அரை வயிறு ,அம்மா வீட்ல அரை வயிறு ன்னு புல் கட்டு கட்டிட்டு நம்ம கிட்டே எனக்கு பசியே இல்லைங்கும்

===============

8 டெய்லி 10 டூ 12 மணி நேரம் உழைக்கிற நாமளே 8 இட்லி தான் சாப்டறோம்.இந்த பொன்டாட்டிங்க வீட்லயே இருந்துட்டு 10 பூரி அசால்ட்டா அடுக்கிடுதுங்க

================

9 அட்லி - விஜய் படம் ஹிட் ஆகிடும்.

பரதன் - விஜய் படம் கணிக்க முடியல.==============

10 தமிழ்நாட்டின் முதல்வரா கலைஞர் ,ஜெ,ஸ்டாலின் ,கேப்டன்,அன்புமணி 5 பேருக்கும் ஆளுக்கு 1 வருசம் கொடுத்து ஆளச்சொல்லிட்டா தேர்தல் செலவில்லை.

================

11 ரயிலில 1 பிகரு சுடி போட்டு அதுக்கு மேல ஸ்வெட்டர் போட்டு ,ஒரு கோட் போட்டு ஒரு பெட்சீட் போட்டு போர்த்தி இருக்கு.4 அடுக்கு பாதுகாப்பு !!்

===================

12 பெரும்பாலான அழகான ஹை க்ளாஸ் பிகர்களின் கணவர்கள் சொட்டைத்தலையர்களாகவோ வழுக்கை மண்டையர்களாகவோ இருக்கிறார்கள்.மட்டற்ற மகிழ்ச்சி

=================

13 உலகில் எந்த ஒரு ஆணும் விசேஷ நிகழ்ச்சிகளுக்கு இரவல் நகை (பிரேஸ்லெட் ,மோதிரம்,செயின்) அணிந்து வருவதில்லை

===============

14 திருமண மண்டபங்களில் உலா வரும் பிகர்களை நாம் சைட் அடிக்கையில் அவங்க நெக்லஸ் டிசைனைத்தான் ரசிக்கிறோம்னு நம்பி ஏமாந்துடுவாங்க.ஹய்யோ அய்யோ

=================

15 கல்யண மண்டபத்தில ஒரு விக் வெச்ச மண்டையன் மோடி கெட்டப்ல ஓவரா சீன் போட்டுட்டிருக்கான்.FAN எல்லாத்தையும் full speedல வெச்சுட்டேன்்

==================

16 பெண்கள் உள்ளங்கையில் மட்டும் மருதாணி வைத்திருந்தால் கொள்ளை அழகு.முழங்கை வரை நீட்டி முழக்கினால் அது திகட்டும் தித்திப்பு

=================

17 எதிர்ப்படும் எல்லா பிகர்களும் உங்களுக்கு வணக்கம் வைக்கனும்னு நினைத்தால் திருமண மண்டப வாயிலில் வரவேற்பில் நிற்கவும்

==============

18 பேக் யூ நெக் ஜாக்கெட்டில் உருவாஞ்சுருக்கு டிசைன் மாடல் கொண்ட மாடர்ன் பிகர்கள் இந்த உலகிற்கு ஏதோ சொல்ல வருகிறார்கள்

======================

19 ஒல்லி இடை அழகிகள் ஒட்டியாணம் அணிந்து கில்லி நடை பழகுகையில் குஷி யில் துள்ளாத மனமும் துள்ளும்.

=================

20 பொண்ணுங்க உடம்பு பூரா கவர் பண்ணி தங்க நகை அணிந்தா் அதை கவரிங் நகைன்னும் சொல்லலாம்்

0 comments: