Monday, December 03, 2012

லைஃப் ஆஃப் பை -வைரமுத்துவின் தண்ணீர் தேசம் உல்டாவா?


டுடெ டைம் பாஸ் @ டி வி
1.சேட்டை படத்தின் டைட்டிலில் சந்தானம் 'காமெடி சூப்பர்ஸ்டார்'...! # அய்யய்யோ , இனி விழாக்கள்ல இவரும் குட்டிக்கதை சொல்வாரோ? 
---------------------------2. வேதிகா சிவப்பு தான், ஆனால் அழகில்லை: பாலா # உங்க படம் எல்லாம் பிரமாதம், ஆனா ஃபிளாப் ஆகிடுதே, அது மாதிரிதான் சார் 


-------------------------


3. அன்னிய முதலீட்டுக்கு ஆதரவு இல்லை- ஆனால் அரசுக்கு ஆதரவு- கருணாநிதி # அதாவது மனைவி பகை, மச்சினி உறவு? விளங்கிடுச்சு தலைவா! 
------------------


4. ரஜினி பெயரைச் சொல்லி கடன்வாங்கி செக் மோசடி செய்த 'சம்பந்தி' கஸ்தூரி ராஜா!!# நல்ல வேளை ஒரே ஒரு செக் மட்டும்  மோசடி செஞ்சாரு,இல்லைன்னா..------------------------


5. நடிகை புவனேஸ்வரி வேலூரில் கைது  #  தனி செல்லுல போடுங்கப்பா, பிரச்சனை வந்துடப்போகுது--------------------6. சீன்' பட நடிகைகளுக்கு தன்னம்பிக்கை ஜாஸ்தியா இருக்குமாம், லைபும் நல்லாருக்குமாம்! # அப்போ படம் பார்க்கறவங்களுக்கு எது அதிகமா இருக்கும்? 
--------------------


7.  நடிகைகள் திருமணம் செய்து கொண்டால் அதன் பிறகு அவர்கள் சினிமாவில் கவனிக்கப்படுவதில்லை -சினேகா #அதான் டைவர்ஸ் பண்ணிடறாங்ளா?
-----------------------8. லைஃப் ஆஃப் பை படத்தை வைரமுத்து பார்த்துட்டு தண்ணீர் தேசம்  நாவலின் உல்டான்னு  கொதிப்பார்னு நினைச்சேன் ---------------------


9. நாங்கள் ஆட்சி அமைக்க வாய்ப்பளித்தால் தமிழகத்தில் மின்வெட்டே இருக்காது - ராமதாஸ் #  ஆமா, வெட்டுன்னாலே வந்துடுவீங்களே? 
------------------------10.  30.11.12 - உலக வாசிப்பு தினம். நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் ரிலீஸ்.அடடே
---------------


11. நடப்பதெல்லாம் எடை குறைப்புக்கே--------------


12. ஏ ஆர் முருகதாஸ் கிட்டே விஜய் ரசிகர்கள் 156 பேர் கேள்வி கேட்டாங்க.157 வதா கேட்ட குஷ்பூ க்கு மட்டும் ரிப்ளை # நீதி;-ஹி ஹி

-------------------------


13. உணவில் மீன் சேர்த்துக்கொண்டால் இரத்த புற்று நோயை தவிர்க்கலாம் # மீனாவை சேர்த்துக்கிட்டா?
---------------------


14. டியர். டேட்டிங் போலாமா?


அதுக்கு ஏன் அவ்ளவ் செலவு.இந்தா லயன் டேட்ஸ் 2 பாக்கெட்.-----------------15. தமிழன் ஏன் வேற்று மொழி மாநிலப்பெண்ணிடம் ஆர்வம் காட்றான்னா ஆபத்து கம்மி என்பதால்


------------


16. தொட்டிலை ஆட்டுவது அம்மாவா? அப்பாவா? என்பதை அசைவில் கண்டுபிடித்து விடுகிறது குழந்தை


-----------------


17. தொட்டிலில் இருக்கும் அட்டுக்குழந்தையின் அழுகுரலின் முதல் ஒலியில் மனைவியின் விழிப்புக்கு முன் எழுந்து தொட்டிலை ஆட்டி விடுபவன் தமிழன்
---------------------


18. ராக்காலங்களில் தம்பதிகளின் நிறைவேறா லட்சியம் குழந்தையைத்தூங்க வைத்தல்

--------------------


19. காதல் = ஒருவர் மீது அன்பு வைத்தல் ,கள்ளக்காதல்,= மணமானவர் மீது 2 வது நபராய் அன்பு கொள்தல் .நல்ல காதல் = காதலித்தவருக்கு உண்மையாய்்
---------------------------


20. திருப்பாவை திருவெம்பாவை படிச்சதுக்கு காரணம் பாவை

-------------------


21. ஹிட்லர் மாதிரி மனைவி இருந்தா புருஷன் பட்லர் மாதிரி தான் இருப்பான்
--------------------


22. டாக்டர், எனக்கு கண்ணு நல்லா தெரியுது, ஆனா புது இடத்துல திசை தெரிய மாட்டேங்குது


 டேய், இது வக்கீல் வீடு, டாக்டர் வீடு மேக்கால--------------23. மிஸ்! என்னை ஏன் அண்ணான்னு கூப்பிடறீங்க? தம்பின்னு கூப்பிடலாமே? அண்ணான்னு கூப்பிட்டாத்தான் செலவுக்கு பணம் வாங்கமுடியும்.
--

24. ராஜ்கிரண் நடிக்க "மஞ்சள் பை' என்கிற படத்தை தயாரிக்க (மட்டும்) முடிவு செய்திருக்கிறார் விமல் # லைஃப் ஆஃப் மஞ்சள் பை?
-----------------


25. எனக்கு ரொம்ப பிடித்த நடிகை சினேகா. ஏன் என்று விளக்கம் சொல்ல முடியாது. -பாலுமகேந்திரா # எத்தனையோ புரிஞ்சுக்கறோம். இது புரியாதா?

1 comments:

Seeni said...

haaa haaaa.....


nallaa irukku....